Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தேசத்தைக் காப்பாற்று - ஆல்பத்தை வெளியிட்ட பவன் கல்யாண்

Posted:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற இளைஞர்களின் வழியைப் பின்பற்றி ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி, நாளை மறுதினம் 26ம் தேதியன்று விசாகப்பட்டிணம், ஆர்கே.பீச்சில் அறவழிப் போராட்டம் ஒன்றிற்கு ஆந்திர இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு பவன்கல்யாண் உள்ளிட்ட பல ...

தமிழகத்தை கலவர பூமியாக மாற்றிவிடாதீர்கள் - இயக்குநர் அமீர்

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து வந்த இயக்குநர் அமீர், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமீர் பேசுகையில்... ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று மாலையுடன் முடிந்து விட்டது. இதனை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில ...

தவறான செய்தியை பரப்பி என்னை பழிவாங்குகிறார்கள் : விஷால் கதறல்

Posted:

சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி தவறான விஷயங்களை பரப்பி என்னை பழிவாங்குகிறார்கள் என்று விஷால் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த ஒருவார காலமாக நடந்து வந்த அமைதி போராட்டம் நேற்று சில இடங்களில் வன்முறையாக மாறியது. போலீஸ் பல இடங்களில் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரியே ...

ஜல்லிக்கட்டு ஆதரவு, மலையாள நடிகர்களுக்கு கேரளாவில் எதிர்ப்பு ?

Posted:

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடிகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தமிழ்க் கலாச்சாரமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் என வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழில் நடிக்கும் நடிகர்கள் பலரும் குரல் கொடுத்தனர்.

மொழி கடந்து, மாநிலம் கடந்து கூட தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு ...

சம்பளம் வாங்காமல் நடிக்க அபிஷேக் பச்சன் தயார்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் அபிஷேக் பச்சனும் ஒருவர். சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் கூடைப்பந்து வீரரான சாத்னாம் சிங் பமாரா, தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமானால் அதில் தனது ரோலில் அபிஷேக் பச்சன் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தனது டுவிட்டர் மூலம் நேற்று பதில் அளித்தார் அபிஷேக். அதில், ...

ஷாரூக்கானை காணும் ஆவலில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் பலி

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக்கான், தற்போது ரயீஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது. ரயீஸ் படத்தின் புரொமோஷனுக்காக நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா சென்றிருந்தார் ஷாரூக். ரயில், குஜராத்தின் வதோரா வந்தபோது ஷாரூக்கானை காண கட்டுகடங்காத ரசிகர்கள் ...

அனுஷ்கா படத்தில் நடிக்க மறுத்த அர்ஜுன் கபூர்

Posted:

பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் . இதற்கு முன் ‛என்ஹெச் -10, பில்லாரி ஆகிய இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறார். தற்போது தனது மூன்றாவது தயாரிப்பாக ‛கனிடா என்ற படத்தை தயாரிக்கிறார். கூடவே அவரும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். கனிடா படத்தின் கதை பஞ்சாப்பை மையமாக வைத்து ...

மகேஷ் பாபு - ராம் சரண் நெருக்கத்திற்கு காரணம் என்ன?

Posted:

தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். டோலிவுட் பிரபலங்களின் பார்ட்டிகளில் அரிதாக கலந்து கொள்ளும் மகேஷ் பாபு, தனது பிரைவேட் பார்ட்டிகளுக்கு ராம் சரணை குடும்பத்துடன் கண்டிப்பாக அழைத்து விடுக்கின்றார். சுவிட்சர்லாந்தில் ...

இயக்குநராக மாறும் நடிகர் இம்ரான்கான்

Posted:

பிரபல நடிகர் இம்ரான் கான், தனது திறமையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல இருக்கிறார். ஆம், இம்ரான்கான் விரைவில் ஒரு படம் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இம்ரான் கானின் ஹேர் ஸ்டைலிஷட்டாக இருப்பவர் ஆயிஷா. இவர் ஏற்கனவே ‛ஏக் மெயின் அவுர் ஏக் து' மற்றும் ‛கபூர் அண்டு சன்ஸ்' படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். இப்போது ...

ஹன்சிகாவிற்கு டோலிவுட் கைகொடுக்குமா?

Posted:

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த ஹன்சிகா தமிழ் படங்களில் நடிக்க துவங்கியதும் தெலுங்கு பட வாய்ப்புகளை புறக்கணிக்க துவங்கினார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் பவர் எனும் படத்தில் ஹன்சிகா இறுதியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின்னர், தெலுங்கு படங்களில் நடிக்காத ஹன்சிகா நிரந்தராமாக கோலிவுட்டில் குடியேறிவிட்டார். ...

ஆசியாநெட் விருது விழாவில் மோகன்லாலின் லைவ் சண்டைக்காட்சி..!

Posted:

பொதுவாக எந்த ஒரு விருது வழங்கும் விழா என்றாலும் அந்த விழா மேடையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இளைஞர்களின், இளம் நடிகர்களின் பங்களிப்புதான் அதிகம் இருக்கும்.. தமிழ்நாட்டை பொறுத்தவரை சீனியர் நடிகர்களான ரஜினி, கமல் மட்டுமின்றி இளம் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களே மேடையில் ஏறி இரண்டு வார்த்தைகள் ...

வெப்சைட்டை புதுப்பித்து விழா எடுத்தார் மோகன்லால்...!

Posted:

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு சினிமா நட்சத்திரங்களின் கைக்குள் வந்தது சமீப காலங்களில் தான்.. அதற்கு முன்பெல்லாம் தங்களை பற்றிய, தங்களது படங்களை பற்றிய விபரங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த அவர்கள் நம்பியிருந்தது வெப்சைட் என்று சொல்லப்படுகிற வலைதளத்தைத்தான். அனைத்து நடிகர்களும் இதனை பயன்படுத்தவில்லை ...

கொச்சியில் நடந்த 19வது ஏசியாநெட் பிலிம் விருது விழா

Posted:

மலையாள திரையுலகினரை குரவிக்கும் விதமாக வருந்தாவ்ரும் சிறந்த சாதனையாளர்களுக்கு ஏசியாநெட் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் 19வது ஏசியாநெட் பிலிம் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள அங்கமாலியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மலையாள திரையுலகத்தினருடன் ...

இனியும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு 'பால்' ஊற்றுவீர்களா? வேண்டாமே ?

Posted:

தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் என ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே இணைந்து தங்களது கலாச்சாரத்தைக் காப்பாற்ற நடத்தி முடித்த போராட்டம் உலகம் முழுவதும் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. 'ஜல்லிக்கட்டு' என்பதுதான் அனைவரையும் இணைத்த ஒரு விவகாரம். ஆனால், அதற்குள் பல விஷயங்கள் இணைந்திருக்கின்றன. நமது நாட்டு மாடுகளை ...

ஆந்திர இளைஞர்களின் போராட்டத்திற்கு பவன் கல்யாண் ஆதரவு

Posted:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டியை மீட்டெடுப்பதற்காக இளைஞர்களும், மாணவர்களும் ஆரம்பித்து வைத்த போராட்டத்திற்கு தமிழ் மக்களும் ஆதரவு அளித்தனர். போராட்டத்திற்கு பெருகிய ஆதரவைப் பார்த்து தமிழ் நடிகர்கள் பலரும் தாமாகவே முன் வந்து ஆதரவு அளித்தார்கள். அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கமும் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக மௌனப் ...

கன்னடத்தில் அறிமுகமானார் வித்யா

Posted:

அவள் பெயர் தமிழரசி படத்தில் அறிமுகமானவர் வித்யா. அதன் பிறகு விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அச்சமின்றி படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்தார். தற்போது அசுரகுலம், தலகால் புரியல, ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து ...

டைட்டிலான ஐ பாடல் வரி

Posted:

எம்.ஜி.ஆர், ரஜினி நடித்த படங்களின் பாடல் வரிகள் சினிமா டைட்டிலாக இடம்பெற்று வருகிறது. அந்த வரிசையில் விக்ரம் நடித்த ஐ படத்தின் பாடல் வரியும் டைட்டில் ஆகியிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த என்னோடு நீ இருந்தால்... என்ற பாடல் வரி தலைப்பாகியிருக்கிறது.
சைட்டோ பிலிம் கார்பரேஷன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்தை மு.ரா.சத்யா ...

பிளாஷ்பேக்: 60 முறை பிரிவியூஷோ திரையிடப்பட்ட சிறை

Posted:

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை என்ற சிறு கதையை அடிப்படையாக கொண்டு ஆர்.சி.சக்தி இயக்கிய படம் சிறை. ராஜேஷ், லட்சுமி நடித்திருந்தனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனோடு வாழ்க்கை நடத்தி ஏற்காத கணவன் கட்டிய தாலியை அறுத்தெறியும் பெண்ணின் கதை. புரட்சிகரமான இந்த கதையில் பாலியல் பலாத்காரம் செய்யும் அந்தோணியாக ராஜேசும், ...

விஷ்ணு விஷாலை தயாரிக்கும் துஷ்யந்த்

Posted:

சிவாஜியின் மகன்களான ராம்குமாரும், நடிகர் பிரபுவும் இன்று வரை ஒற்றுமையாக சிவாஜி புரடக்ஷன்ஸ் என்ற பேனரில் தான் படங்களை தயாரித்து வருகின்றனர். சிவாஜி குடும்பத்தின் அடுத்த தலைமுறையான விக்ரம் பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்திடம் இந்த ஒற்றுமை இல்லாமல்போய்விட்டது. தனக்காக புதிய பட நிறுவனம் தொடங்கி நெருப்புடா என்ற படத்தை ...

2.0 டப்பிங் : ரஜினி உற்சாகம்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதலே பல்வேறு கட்டங்களாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது 2.0 படத்தின் டப்பிங் வேலைகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™