Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதத்தை அளியுங்கள் - மோடிக்கு சிம்பு வேண்டுகோள்

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரம் சில இடங்களில் வன்முறை சம்பவமாக மாறியுள்ள நிலையில் இது தொடர்பாக நடிகர் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது... ‛‛யார் சொன்னாலும் போராட்டாக்காரர்கள் கேட்டு கொள்ள வேண்டும் என்பது அவசியம் கிடையாது. இது அவர்கள் ஆரம்பித்து வைத்தது. சிலர் வெற்றி கிடைத்துவிட்டது என்று சொன்னாலும், அதை ...

ஓம் புரி ரோலில் என்னை விட யாரும் சிறப்பாக நடிக்க முடியாது : மனோஜ் பாஜ்பாய்

Posted:

ஓம் புரியாக நடிக்க என்னை விட யாரும் சிறந்தவர்கள் இருக்க முடியாது என்று நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஓம் புரி சமீபத்தில் இறந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஓம் புரியின் மறைவுக்கு மும்பையில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் மனோஜ் பாஜ்பாயும் கலந்து கொண்டார். ...

குரோர்பதி : அமிதாப்புக்கு பதில் ரன்பீர் கபூர்

Posted:

பாலிவுட்டின் ‛பிக் பி' - ஆன அமிதாப் பச்சன், சின்னத்திரையில் ‛குரோர்பதி' நிக்ழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் ஒன்பதாவது பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே நடைபெற உள்ள குரோர்பதி 9-ம் பாகம் நிகழ்ச்சியை நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது நடிகர் ரன்பீர் கபூர் ‛ஜகா ஜசூஸ்' ...

நீங்களும் தலைவர்தான், தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் - நடிகர் சித்தார்த்

Posted:

சமூக வலைத்தளங்களின் மூலம் இளைஞர்களை பல நல்ல விஷயங்களுக்காக எப்படி ஒன்றிணைக்க முடியும் என்பதை 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்தின் போது செய்து காட்டியவர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி. அவர்கள் இருவரும் ஆரம்பித்த 'சென்னை மைக்ரோ' என்ற பெயரில் முன்னெடுத்துச் சென்ற உதவி அவர்கள் இருவரைப் பற்றியும் ...

இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினி வேண்டுகோள்

Posted:

இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் சில வன்முறை சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் ...

ரசிகர்களை ஏமாற்றிய பவன் கல்யாண்?

Posted:

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடித்து வரும் கட்டமராய்டு படத்தின் டீசர் ஜனவரி 26ல் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனத்தார் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பொங்கலுக்கு வெளிவந்த இப்படத்தின் பஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ...

ரீ-என்ட்ரி சூப்பர் - வேண்டுதல் நிறைவேற்றிய சிரஞ்சீவி

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹிட்டான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இயக்குனர் விவி விநாயக் இயக்கி கைதி நம்பர் 150 படம் வசூலிலும் ...

'டேக் ஆப்' ; ட்ரெய்லரிலேயே மிரட்டிய விஸ்வரூபம் எடிட்டர்..!

Posted:

இன்றைய சினிமாவின் பெரும்பாலான எடிட்டர்கள் பலரும், டைரக்சன் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, வந்த இடத்தில் எடிட்டர் ஆனவர்கள் தானே.. அதனால் அவர்களுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் டைரக்டர் திடீரென ஒருநாள் வெளிப்பட்டு ரசிகர்களை திகைக்க வைக்கிறான். எடிட்டர் மகேஷ் நாராயணனும் அந்தவிதமாகவே இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். கமலின் ...

ஜல்லிக்கட்டு ஆதரவால் மம்முட்டி, நிவின்பாலிக்கு கேரளாவில் கிளம்பிய எதிர்ப்பு..!

Posted:

ஒரு வாரத்திற்கு முன் ஆரம்பித்து தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த சில நாட்களாக உலக அளவில் அனைவராலும் பேசப்படும் பொருளாக மாறியது.. பலதரப்பிலும் இருந்து இதற்கு ஆதரவுகள் குவிந்தன. அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து மம்முட்டி, நிவின்பாலி, அஜு வர்கீஸ், வினீத் சீனிவாசன், ஜெயராம் உள்ளிட்டோர் ...

போராட்டம் வரலாறு ஆனது - ஜிவி பிரகாஷ்

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில், பல ஊர்களுக்கு நேரடியாக சென்று போராட்ட களத்தில் போராடியவர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரலும் கொடுத்து வந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட சில ஊர்களில் தொடர்ந்து போராட்டம் ...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். 2017-2019ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி நடத்தப்படும் என அறிவித்து. அதற்கான வேட்புமனுக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டு வந்ததது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி என்.ரஜேஷ்வரன் ...

இளைஞர்கள் பின்னால் உலகம் பயணிக்க தொடங்கிவிட்டது - கோபிநாத்

Posted:

சினிமா நடிகர், நடிகைகள் யாருக்கும் தெரியாமல் மெரினா பீச்சுக்கு சென்று ஜல்லிக்கட்டு தடைக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். சின்னத்திரையிலிருந்து நீயா நானா கோபிநாத் நேற்று முன்தினம் நள்ளிரவு மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு போராடும் மாணவர்களுடன் இரண்டற கலந்து போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பியிருக்கிறார். ...

வன்முறை பயன்தராது, அறத்தை கைவிடாதீர்கள் - கமல்

Posted:

மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது, உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில் வருகிற பிப்., 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் இன்றும் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தியவர்களை போலீசார் ...

போராட்டம் முடிந்தது, அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள் - ஆர்ஜே பாலாஜி

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வெற்றி கிடைத்துவிட்டது, போராட்டம் முடிந்துவிட்டது, அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள் என்று நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்கள் நடத்திய ஒருவாரகால எழுச்சி போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது, தமிழக அரசு ...

போராட்ட பின்னணியில் வேறு சில அமைப்புகள் உள்ளே வந்துள்ளது - ராகவா லாரன்ஸ்

Posted:

மாணவர்கள் நடத்தியவரை போராட்டம் அமைதியாக இருந்தது. ஆனால், இப்போது வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது என்று ராகவா லாரன்ஸ் முதன்முறையாக கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். அந்த ...

நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு

Posted:

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தனியாக இணையதளம் தொடங்கி உள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று ரஷிய கலாச்சார மையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு இணையதளத்தை துவக்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாது:
நான் சினிமாவில் என்னவாக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா ...

சஞ்சய் லீலா பன்சாலியுடன் பேசி வருகிறேன் - ஷாரூக்கான்

Posted:

ஷாரூக்கான், தற்போது ரயீஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக இருப்பதால் இறுதிக்கட்ட புரொமோஷனில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். இதனிடையே, சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக ஷாரூக்கான் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்க ...

போராட்டம் செய்யாதீர்கள், ஜல்லிக்கட்டில் வெற்றி கிடைத்துவிட்டது - லாரன்ஸ்

Posted:

ஜல்லிக்கட்டு விஷயத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம், தயவு செய்து யாரும் போராட்டம் செய்யாதீர்கள் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு விஷயம் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் லாரன்ஸ் காலையில் யாரும் கடலில் இறங்காதீர்கள், உயிர் முக்கியம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இப்போது ஜல்லிக்கட்டு விஷயத்தில் ...

யாரும் கடலில் இறங்க வேண்டாம் - லாரன்ஸ் கண்ணீர்

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் தொடர்ந்து ...

போலீசாரின் நடவடிக்கை தவறான விளைவை ஏற்படுத்தும் - கமல்

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் தொடர்ந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™