Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


குழந்தை நட்சத்திரத்தை கவர்ந்த நயன்தாரா!

Posted:

மாயா படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் படத்திலும் குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தில் முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அவருக்கு தனது 4 வயது மகளுடன் பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செண்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். அந்த வகையில், தனது மகளாக நடிக்கும் மானஸ்வியுடன் நிஜ அம்மாவாகவே மாறி ...

மகன் இசையில் அப்பா எழுதிய அம்மா செண்டிமென்ட் பாடல்!

Posted:

தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இவரது மகன் கவின் சிவா, மெய்மறந்தேன், ஜெயிக்கிற குதிரை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில், ஜெயிக்கிற குதிரை படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க ஜீவன் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.

இந்த ...

சென்னையை காலி செய்த ஸ்ரீபிரியங்கா!

Posted:

பெரும்பாலும் நடிகைகள் வேற்று மாநிலங்களில் இருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வரும்போது, ஹோட்டல்களில் முகாமிட்டு படவேட்டை நடத்துவார்கள். பின்னர் சரியான படவாய்ப்புகள் கிடைக்கும்போது சென்னையில் வீடு பார்த்து குடியேறி விடுவார்கள். அப்படித்தான் கங்காரு படத்தில் நடித்த ஸ்ரீபிரியங்காவும் பாண்டிச்சேரியில் இருந்து வந்து நடித்து ...

குழந்தைகளுடன் உரையாடுவது ஆனந்தமாக உள்ளது! -இமான் அண்ணாச்சி

Posted:

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி பின்னர் சினிமாவுக்கு வந்தவர் இமான் அண்ணாச்சி. தற்போது காமெடியன், குணசித்ர நடிகன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் கைவசம் பத்து படங்களுக்கு மேல் இருப்பதாக சொல்கிறார். ...

கடுகு படத்தில் 2 பாடல்களை இணைத்த விஜய்மில்டன்!

Posted:

கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அதையடுத்து தற்போது தாமிரா இயக்கி வரும் ஆண்தேவதை படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதற்கிடையே அவர், பரத், இராஜ குமாரனை வைத்து இயக்கியுள்ள கடுகு படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படம் தணிக்கைக் ...

தனித்தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு , ஆபாசவார்த்தை; திசைமாறும் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஹிப்ஹாப் ஆதி திடுக்

Posted:

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம் தற்போது திசைமாறுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த போராட்டத்தில் பல தரப்பு நோக்கம் கொண்ட குழுக்கள் புகுந்துள்ளதாகவும் , தாம் இதில் இருந்து விலகுவதாகவும், பிரபல இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி திடுக் தகவல் வெளியிட்டுள்ளார். இவர் ஆரம்ப காலம் முதல் ஜல்லிக்கட்டுக்காக பேராடுவதில் இவருடைய ...

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு நிவின்பாலி ஆதரவு..!

Posted:

தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீரியம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் மற்ற மாநிலங்களில் உள்ள திரையுலக பிரபலங்களையும் கவனிக்கவும் யோசிக்கவும் வைத்திருக்கிறது. நம் ஊர் நடிகர்கள் கூட பலரும் வெளிப்படையாக ஜல்லிக்கட்டுக்கான ஆதரவை தெரிவிக்காத நிலையில் மலையாளத்தில் இருந்து மெகாஸ்டார் மம்முட்டி ...

ஆபாச படங்களை புறந்தள்ள முடியாது : சன்னி லியோன்

Posted:

பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ள ராயீஸ் படத்தில் அயிட்டம் சாங் ஒன்றில் நடித்துள்ளார். இந்த பாடல் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவரிடம், அதிகமாக ஆபாச படங்கள் பார்க்கப்படுவதில் உலகத்தில் இந்தியா 4வது இடத்தில் ...

ஷாருக் படத்தை புரோமோட் செய்யும் பாக்.,நடிகை

Posted:

ராயீஸ் படக் குழுவினர் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். தற்போது, நடிகர் ஷாருக்கான் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோருடன் இணைந்து பாகிஸ்தான் நடிகை மகிரா கானும் துபாயில் புரோமோட் செய்ய உள்ளாராம். ஷாருக்கானுக்கு துபாயில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனராம். அதனால் தான் படத்தின் புரோமோஷன் நிகழ்வை துபாயில் நடத்த படக்குழுவினர் ...

மீண்டும் இணையும் ஆயுஷ்மான் - பூமி ஜோடி

Posted:

நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவும், நடிகை பூமி பெட்னேகரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனராம். டைரக்டர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்க உள்ள இப்படத்திற்கு சுப் மங்கல் சாவ்தான் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழில், கல்யாண சமையல் சாதம் என்ற பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக்காம். இப்படம் ஒரு இளைஞனை பற்றியதாம். அந்த இளைஞன் தனது ...

எனக்கு மூடநம்பிக்கை கிடையாது: யாமி கவுதம்

Posted:

நடிகை யாமி கவுதம் தற்போது தனது அடுத்த படமான காபில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் போது, உங்களுக்கு மூடநம்பிக்கை உண்டா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த யாமி, நான் எப்போதுமே மூடநம்பிக்கை கொண்டவள் இல்லை. ஆனால் சிலவற்றில் இருந்தாலும் அந்த விஷயம் இறுதியாகும் வரை ...

13 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் ராஜேஷ் யாதவ்

Posted:

2003ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கிய முதல் படமான உன்னை சரணடைந்தேன் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ராஜேஷ் யாதவ். அந்த படம் யே அப்பய் சால மன்ஞ்சுடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆனபோது அதற்கு ஒளிப்பதிவு செய்தார். அதன் பிறகு மழை, லீ, பொக்கிஷம், சில்லுனு ஒரு சந்திப்பு உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கடைசியாக சென்னை 28 ...

டி.வி.நிருபர் மீது பிரகாஷ்ராஜ் திடீர் தாக்குதல்: ஜல்லிக்கட்டு பற்றி கேட்டதால் ஆத்திரம்

Posted:

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு தன் குழந்தையை சுமந்தபடி கோவிலை விட்டு வெளியே வந்தபோது அவரிடம் தொலைக்காட்சி நிருபர்கள் ஜல்லிக்கட்டு கருத்து கேட்டனர். "நான் சாமி கும்பிட வந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு பற்றி கருத்து சொல்ல முடியாது. கோவிலுக்கு வந்த என்னை ...

பழிவாங்கும் தெய்வ சக்தியாக நடிக்கிறார் ரக்ஷா

Posted:

சூப்பர் ஸ்பிரிங்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஆர்.கே.டிஜிட்டல் மீடியா இணைந்து தயாரிக்கும் படம் உத்ரா. விவந்த், விஷ்வா, அபிஷேக் குமரன் என்ற புதுமுகங்களுடன் ரக்ஷா ராஜ் நடிக்கிறார். கவுசல்யாக அம்மனாக நடிக்கிறார். ஏ.ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சாய்தேவ் இசை அமைக்கிறார். நவீன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

இன்று நாடு ...

மிஸ்.யுனிவர்ஸ் போட்டிக்கு நடுவர் ஆனார் சுஷ்மிதாசென்

Posted:

1994ம் ஆண்டு மிஸ்.யுனிவர்ஸ் பட்டம் வென்று ஒரே இரவில் புகழ் பெற்றவர் சுஷ்மிதா சென். அதன் பிறகு சினிமா குல வழக்கப்படி பாலிவுட் நடிகையானார். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தார். முதல்வன் படத்தில் டைட்டில் பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். 30க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்தார். தற்போது நடிப்பதை குறைத்துக் கொண்டு சமூக சேவை பட ...

சின்னத்திரையை கைவிட்டார் சாயாசிங்

Posted:

தமிழில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயாசிங். பல தமிழ் படங்களில் நடித்தவர் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், போஜ்புரி படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்ப்புகள் குறையவே சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். சரோஜினி, பிரே கதகளு என்ற கன்னட தொடர்களிலும், காஞ்சனா கங்கா என்ற தெலுங்கு தொடரிலும் ...

சென்னையில் உருவான முதல் தியேட்டர்

Posted:

சென்னையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்கள் பார்ட்டி கொண்டாடும் இடமாகவும், நாடகம் பார்க்கும் இடமாகவும் இருந்தது விக்டோரியா ஹால். தற்போதும் எக்மோர் ரெயில் நிலையம் அருகில் உள்ளது. மவுன படங்கள் வந்த பிறகு அங்கு மவுன படங்கள் திரையிடப்பட்டது. ஆனால் சினிமாவுக்கென்று முதன் முதலாக உருவான தியேட்டர் கெயிட்டி. ஆந்திராவைச் சேர்ந்த ...

யார் நிஜமான ஹீரோக்கள் ?

Posted:

தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாது என்பதுதான் கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வரும் நிலையாக இருந்தது. இனி, திரைப்பட நடிகர்களை நம்பி எந்தவிதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதில் இன்றைய தமிழ் இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தற்போது நடைபெற்று வரும் போராட்டம் மூலம் அனைவருக்கும் புரிந்து ...

பீட்டா விருதால் அவமானம் : சொல்கிறார் நடிகர் தனுஷ்

Posted:

பீட்டா அமைப்பு, என்னை கவுரவப்படுத்தியதை அவமானமாக கருதுகிறேன்; அந்த அமைப்பில், நான் உறுப்பினராக இல்லை என, நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, டுவிட்டரில் அவர் விடுத்த அறிக்கை: மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன், சிந்து சமவெளி நாகரிகத்தில், காளையும், மனிதனும் இணைந்தே உழைத்ததை உணர்ந்து தான், இந்திய அரசு முத்திரையில், ...

ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நடிகை நயன்தாரா

Posted:

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக நடிகை நயன்தாரா நேரில் சென்று தன்னுடைய ஆதரவை அளித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஆறாவது நாளாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™