Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாரியப்பன் வாழ்க்கையை ஐஸ்வர்யா தனுஷு படமாக்குவது ஏன்.?

Posted:

ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் '3' படத்தின் மூலம் இயக்குநரானார். '3' படத்திற்குப் பிறகு னௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் படு தோல்வியடைந்ததை அடுத்து படம் இயக்குவதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தார். அதே நேரம் சினிமா ஸ்டன்ட் கலைஞர்களின் வாழ்க்கை ...

தர்மதுரை விழாவுக்கு தமன்னா வராதது ஏன்?

Posted:

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க, சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான படம் - 'தர்மதுரை'. இதன் 100-வது நாள் வெற்றிவிழா, சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் கொண்டாடப்பட்டது. ஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இப்படத்தின் 100-வது நாள் விழாவில், அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப ...

ஜனவரி 12ல் திரைக்கு வரும் கௌதமிபுத்ர சடர்கனி

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படம் திரைக்கு தயாராகி விட்டது. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜனவரி ...

2017ல் பிசியாகும் மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முன்னணி நடிகராக உயர்ந்த பின்னர் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஆக்ஷ்ன் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அப்படத்திற்கு பின்னர் 2017ல் தான் நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து அறிவித்துள்ளார். புத்தாண்டை ...

பார்ட்-2 தெரியும்.. பார்ட்-2.5 தெரியுமா..?

Posted:

கடந்த 2013ல் மலையாளத்தில் பாவனா நடித்த 'ஹனி பீ' என்கிற படம் வெளியானது. ஆசிப் அலி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை நடிகர் லாலின் மகனான ஜூனியர் லால் இயக்கியிருந்தார். வெறும் மூணேகால் கோடியில் உருவான இந்தப்படம் சுமார் 12 கோடியைத்தாண்டி வசூலித்து மலையாள திரையுலகை வாய்பிளக்க வைத்தது.. காதல் படம் தான் என்றாலும் அதையே வித்தியாசமான ...

லேலம்-2 ;சுரேஷ்கோபி ரிட்டர்ன்ஸ்..!

Posted:

மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம்வந்த சுரேஷ்கோபி, அரசியல்வாதியாக மாறியபின் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.. அதனால் இனி அவர் நடிக்க மாட்டார் என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திடீர் சர்ப்ரைஸ் ஆக, இதுநாள்வரை வெறும் பேச்சளவிலேயே யூகங்களை கிளப்பிவந்த சுரேஷ்கோபியின் 'லேலம்-2' படத்திற்கான அதிகாரப்பூர்வமான ...

மலையாளத்தில் முதன்முதலாக பாடும் அமலாபால்-பிரகாஷ்ராஜ்..!

Posted:

தற்போது மலையாளத்தில் நடிகர் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் அச்சாயன்ஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அமலாபால்.. இந்த வருட ஆரம்பத்தில் சூப்பர்ஹிட்டடித்த ஆடுபுலியாட்டம் படத்தை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.. இந்தப்படத்தில் அமலாபால் ஜாலியாக ஊரை சுற்றிவர ஆசைப்படும் பைக் ...

கௌதம் மேனன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிருத்விராஜ்..!

Posted:

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த மல்டி ஸ்டார்ஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் இயக்குனர் கௌதம் மேனன். இதில் மலையாள நடிகர் பிருத்விராஜும் ஒருவர் என சொல்லப்பட்டு வந்தது.. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றின்போது, கௌதம் மேனன் படத்தில் தான் நடிக்க இருப்பதை தன்னை அறியாமலேயே ...

மஞ்சு வாரியாருக்கும் மலையாளத்தில் ஒரு 'ரஜினி முருகன்'

Posted:

சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என்கிற படத்தை இயக்கியவர் சாஜித் யாஹியா. ஜெயசூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் அடுத்ததாக ஜெயசூர்யாவை வைத்தே இன்னொரு படத்தையும் இயக்கும் வேலைகளில் ...

மே 5-ல் ‛அதிதி இன் லண்டன்' ரிலீஸ்

Posted:

அஜய் தேவ்கன் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் ‛அதிதி தும் கப் ஜாவோ'. தற்போது இது ‛அதிதி இன் லண்டன்' என்ற பெயரில் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. கார்த்திக் ஆர்யன், பரேஷ் ராவல், கிருத்தி கார்பந்தா, தன்வி ஆஸ்மி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கூடவே முதல்பாகத்தில் நடித்த அஜய், கெஸ்ட் ரோலில் முக்கியமான ரோலில் வருகிறார். ...

ஹாலிவுட் ரீ-மேக்கில் ஆதித்யா-ஆலியா

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகர்கள் ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும். தற்போது இருவரும் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர்கள், அடுத்தப்படியாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். அதுவும் ஹாலிவுட்டின் படத்தின் ரீ-மேக்கில் நடிக்கிறார்கள். பிரபல இயக்குநர் கரண் ஜோகர், ‛தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தை ...

'பைரவா' வியாபாரமும், எதிர்பார்க்கும் வசூலும், நடக்குமா ?

Posted:

'தெறி' படத்தின் வியாபாரமும், வசூலும் 'பைரவா' படத் தயாரிப்பில் கூடுதலான செலவு செய்யக் காரணமாக அமைந்தது. விஜய் ரசிகர்களைக் கவரும் விதத்தில் முழுமையான ஆக்ஷன் படமாக மட்டுமே 'பைரவா' படம் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கேற்றபடி படத்தையும் முடித்துவிட்டனர். 'தெறி' படத்தின் வியாபாரத்தையும் தாண்டி 'பைரவா' படம் ...

துபாயில் புத்தாண்டு கொண்டாடிய சூர்யா, மாதவன்

Posted:

2017ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு பல நாடுகளில் அமோகமாகக் கொண்டாடப்பட்டது. நமது திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பல நாடுகளில் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கிறார்கள். நடிகர்கள் சூர்யா, மாதவன் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் துபாயில் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

நேற்று காலை இது ...

திட்டமிட்டபடி முடியாத 'பாகுபலி 2' படப்பிடிப்பு

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல் தள்ளிப் போய்விட்டது. டிசம்பர் 31, 2016ம் தேதியோடு படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் நினைத்திருந்தார்களாம். ஆனால், சில ...

அனிருத்தை மொத்தமாக 'ஒதுக்கிய' ரஜினிகாந்த் குடும்பம்

Posted:

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் நாயகனாக நடித்த '3' படத்தில் தான் ரஜினிகாந்தின் உறவினரான அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்து தனுஷ் தயாரித்த படங்களிலும், தனுஷ் நடித்த சில படங்களிலும் ஆஸ்தான இசையமைப்பாளராகவே அனிருத் மாறிப் போனார்.

ஆனால், ஒரே ஒரு 'பீப்' பாடலால் அனிருத்தை ரஜினிகாந்தின் ...

சுல்தான் சாதனையை முறியடித்த தங்கல்

Posted:

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்கல் திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே சுமார் 29 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்து, இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெயரை பெற்றது தங்கல். தற்போது பாக்ஸ் ஆபிஸில் மேலும் ஒரு சாதனை ...

ரன்பீருடன் நடிக்க ஆசைப்படும் வித்யாபாலன்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன். எப்படிப்பட்ட ரோலாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்துவிடுவார். சமீபத்தில், இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் வெளியான ‛கஹானி-2' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில தினங்களுக்கு ...

டைரக்டர்களின் நடிகர் ராஜ்கிரண்!

Posted:

கஸ்தூரிராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜ்கிரண். அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்த அவர், அரண்மனைகிளி உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் நடித்தார். ஒரு கட்டத்தில் ஹீரோ மார்க்கெட் சரிந்து போகவே கேரக்டர் நடிகராகி விட்டார். குறிப்பாக, பாலாவின் நந்தா, லிங்குசாமியின் சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்கள் ...

நடனப்போட்டி நடத்துகிறார் பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத்

Posted:

பிரபு தேவாவின் கடைசி தம்பி நாகேந்திர பிரசாத். நடன கலைஞரான இவர் அண்ணன்கள் பிரபுதேவா, ராஜு சுந்தரம் வழியில் சில படங்களில் நடித்தார். தொட்டாசிணுங்கி, ரிதம், 123, முத்தம் ஆகியவை முக்கியமான படங்கள். தற்போது நாகேந்திர பிரசாத் சினிமாவில் நடிக்கவில்லை. சென்னையில் எம்.எஸ்.எம்., என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த நடன பள்ளியின் சார்பில் ...

வில்லனின் நடிப்பையும் ரசிக்கிறார்கள்! -சீரியல் வில்லன் கோபிஜி

Posted:

பல தொடர்களில் பாசிட்டிவ் வேடங்களில் நடித்து வந்த கோபிஜி, ஆதிரா, நாதஸ்வரம், வள்ளி ஆகிய தொடர்களில் அதிரடி வில்லனாகி விட்டார். அதோடு, தான் நடிக்கும் ஒவ்வொரு வேடங்களும் தனக்கு மனநிறைவு கொடுத்து வருவதாக சொல்கிறார் அவர்.

தினமலர் இணையதளத்திற்காக கோபிஜி அளித்த பேட்டி...

ஒரு சீரியலில் நல்லவனாக நடித்தால் அதை வரவேற்பதும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™