Cinema.tamil.com |
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு - தியேட்டர் காட்சிகள் ரத்து
- பீட்டாவை போட்டு தாக்கிய ஜெயம் ரவி
- ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.ரஹ்மான் உண்ணாவிரதம்
- ஜல்லிக்கட்டு போராட்டம்... அஜித் பங்கேற்பு.?
- ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் - விக்ரம்
- தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்காத மற்ற மொழி நடிகர்கள்
- ராணுவமே வந்தாலும் கவலையில்லை - சிம்பு
- துல்கர் படத்திற்கு டிரைலர் வெளியிடாதது ஏன்..?
- மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி..!
- “கேரள சி.எம்.. எங்க ஹெச்.எம் மாதிரி” ; சூர்யா..!
- தீபிகா நடித்தால் பாலிவுட்டில் நடிக்க வின் டீசல் தயாராம்
- சல்மான் விடுதலை : தந்தை மகிழ்ச்சி
- சல்மான் நீங்கள் செய்வது தவறு... அஜய் தேவ்கன்
- என் மகனுக்கு நல்ல நண்பனாக நான் இல்லை - ரிஷி கபூர்
- மார்ச்சில் ஆரம்பிக்கும் அஜய்-சூரஜ் படம்
- எதிர்ப்புப் படங்கள் பட்டியலில் '2.0'
- மாணவர்களின் கிரெடிட்டை நீங்கள் வாங்கி கொள்ளாதீர்கள் - சினிமாக்காரர்களுக்கு கமல் அறிவுரை
- 'பீட்டா'வில் இல்லை... நடிகர்கள் அலறல்...
- 'போராட்டத்தைத் திருடாதே' - நடிகர் சங்கத்திற்கு கண்டனம்
- தமிழில் வெளிவருகிறது புலிமுருகன்
| ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு - தியேட்டர் காட்சிகள் ரத்து Posted: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தியேட்டர்கள் காட்சிகள் நாளை(ஜன.,19ம் தேதி) ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக திரையரங்கு ... |
| பீட்டாவை போட்டு தாக்கிய ஜெயம் ரவி Posted: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகம் தாண்டி, கடல் கடந்து உலகம் முழுக்க வலுப்பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நடிகர் ஜெயம் ரவி, தனது பட ஷூட்டிங்கிற்காக வெளியூரில் இருப்பதால் அவர் போரட்டத்தில் பங்கேற்கவில்லை, ஆகையால் ஒரு ... |
| ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.ரஹ்மான் உண்ணாவிரதம் Posted: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நாளை கடையடைப்பு, லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என வேறு ஒரு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாது உலகமே ... |
| ஜல்லிக்கட்டு போராட்டம்... அஜித் பங்கேற்பு.? Posted: ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. திரையுலகின் பல பிரபலங்களும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா... என பலரும் ஆதரவு தெரவித்துள்ளனர். பல நடிகர்கள் களத்தில் இறங்கி போராடியும் ... |
| ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் - விக்ரம் Posted: ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் தீவிரமாகி உள்ள நிலையில் நடிகர்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். துருவநட்சத்திரம் படத்திற்காக வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருக்கும் விக்ரம், அங்கிருந்தபடி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அவர் விடுத்துள்ள செய்தியில், ''தமிழர்களின் பாரம்பரிய ... |
| தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்காத மற்ற மொழி நடிகர்கள் Posted: ஜல்லிக்கட்டு போராட்டம் நாளை கடையடைப்பு, லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என வேறு ஒரு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் படங்களில் நடித்துக் ... |
| ராணுவமே வந்தாலும் கவலையில்லை - சிம்பு Posted: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தில் அதிதீவிரம் அடைந்துள்ளது. மாணவர்கள் தொடர்ச்சியாக மாநிலம் முழுக்க போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு குரல் கொடுத்து வரும் சிம்பு நேற்று தன் வீட்டு முன்ன போராட்டத்தில் ஈடுபட்டார். இரவில் தனது வீட்டு வெளியே ரோட்டில் ... |
| துல்கர் படத்திற்கு டிரைலர் வெளியிடாதது ஏன்..? Posted: கேரளாவில் நிலவிய ஒருமாத தியேட்டர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து ஒருவழியாக இன்று முதல் புதிய படங்கள் ரிலீசாக துவங்கியுள்ளன. முதல் ஆளாக துல்கர் சல்மான் நடித்த 'ஜோமொண்டே சுவிசேஷங்கள்' படம் இன்று வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ... |
| மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி..! Posted: மலையாளத்தில் கடந்த 2015ல் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று துல்கர் சல்மான் நடித்த 'சார்லி' படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது. ஒரு மனிதன், எந்நேரமும் உற்சாகமாக, எதையும் பாசிடிவாக எடுத்துக்கொள்பவனாக இருக்க முடியுமா என்கிற ஆச்சர்யத்தை படம் முழுவதும் நிரப்பினார் துல்கர் சல்மான். ஒரு மனிதனின் உண்மையான சந்தோசம் ... |
| “கேரள சி.எம்.. எங்க ஹெச்.எம் மாதிரி” ; சூர்யா..! Posted: கேரள மாநில அரசியல்வாதிகளின் எளிமை என்பது நாடறிந்த விஷயம். நம் ஊர் இளைஞர்கள் பார்த்து ஏங்கும் விஷயம். அந்த எளிமையை நேரில் கண்டு அந்த பிரமிப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார் நடிகர் சூர்யா. நேற்று முன்தினம் கேரளாவில் 'சி-3' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக கோவையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பிளைட்டில் சென்றார் ... |
| தீபிகா நடித்தால் பாலிவுட்டில் நடிக்க வின் டீசல் தயாராம் Posted: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வின் டீசல். கடந்தவாரம் இவரது நடிப்பில் ‛டிரிபிள் எக்ஸ் எக்ஸேண்டர் கேஜ்' படம் ரிலீஸானது. இந்தப்படத்தில் முதன்முறையாக பாலிவுட்டின் முன்னணி நடிகையா தீபிகா படுகோனே நடித்திருந்தார். சமீபத்தில் இப்படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வின் டீசல் வந்திருந்தார். அவருடன் நடிகை தீபிகாவும் ... |
| சல்மான் விடுதலை : தந்தை மகிழ்ச்சி Posted: மான் வேட்டையாடிய தொடர்பான வழக்கில் முறையின்றி ஆயுதம் வைத்திருந்த குற்றம் தொடர்பான வழக்கில் சல்மான் குற்றமற்றவர் என ஜோத்பூர் கோர்ட் நேற்று அவரை விடுதலை செய்தது. இதற்கு சல்மானின் தந்தை மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சல்மானின் தந்தை சலீம் கூறியிருப்பதாவது... ‛‛இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ... |
| சல்மான் நீங்கள் செய்வது தவறு... அஜய் தேவ்கன் Posted: பாலிவுட்டின் பிரபல நடிகர்களாக திகழ்பவர்கள் சல்மான்கானும், அஜய் தேவ்கனும். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. பேட்டீல் ஆப் சரகரி-யை மையமாக வைத்து இருவரும் படமாக்க திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சல்மான் மீது அதிருப்தியில் இருக்கிறார் அஜய் தேவ்கன். இதுதொடர்பாக சல்மானுக்கு ஒரு செய்தியை ... |
| என் மகனுக்கு நல்ல நண்பனாக நான் இல்லை - ரிஷி கபூர் Posted: பாலிவுட்டின் மாஜி ஹீரோ ரிஷி கபூர். தற்போது இவர் மகன் ரன்பீர் கபூரும் பாலிவுட்டின் பிரபலமாக நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ரிஷி கபூர், தனது புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரிஷி கபூர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது... என்னைப் போன்று ஒரு தந்தையை ரன்பீர் கபூர் ... |
| மார்ச்சில் ஆரம்பிக்கும் அஜய்-சூரஜ் படம் Posted: ‛சிவாய்' படத்திற்கு பிறகு நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் ‛பாத்சாகோ'. இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து அஜய், சூரஜ் பஞ்சோலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக செய்தி வந்தது. பின்னர் அந்தப்படம் தள்ளிப்போனதாகவும், அந்தப்படம் கைவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் இதை இயக்குநர் ரொமோ டிசோசா ... |
| எதிர்ப்புப் படங்கள் பட்டியலில் '2.0' Posted: தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் என்ற பெயரை '2.0' படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் தீவிர பீட்டா ஆதரவாளர். வெளிப்படையாகவே இதற்கு முன் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தவர்தான். ... |
| மாணவர்களின் கிரெடிட்டை நீங்கள் வாங்கி கொள்ளாதீர்கள் - சினிமாக்காரர்களுக்கு கமல் அறிவுரை Posted: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்தவித கட்சி, அமைப்புகளின் பின்னணி இல்லாமல், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவது பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க ... |
| 'பீட்டா'வில் இல்லை... நடிகர்கள் அலறல்... Posted: தமிழ்நாட்டில் 'ஜல்லிக்கட்டு' போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் 'பீட்டா' அமைப்பில் நாங்கள் இல்லை, இல்லவே இல்லை என பல நடிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருககிறார்கள். இதற்கு முன் பீட்டா ஆதரவுடன் போராட்டம் நடத்தியதாக, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்ததாக சில நடிகர்கள் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி ... |
| 'போராட்டத்தைத் திருடாதே' - நடிகர் சங்கத்திற்கு கண்டனம் Posted: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்தப் போராட்டத்தை திசை திருப்ப அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் சதி செய்தாலும் அவற்றிற்கு இடம் கொடுக்காமல் இளைஞர்களும், போராட்டக்காரர்களும் அமைதியான முறையில் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள். எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் இல்லாமல், அரசியல் ... |
| தமிழில் வெளிவருகிறது புலிமுருகன் Posted: கேரளா சினிமா சரித்திரத்தில் மகத்தான சாதனை படைத்த படம் புலிமுருகன். 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட படம், 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. மோகன்லால் தன் முந்தைய சாதனையான திரிஷ்யத்தை முறியடித்தார். மோகன்லாலுடன் கமலினி முகர்ஜி, நமீதா, ஜெகபதிபாபு, கிஷோர், லால் நடித்திருந்தனர். கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார், ஷாஜி குமார் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-19. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |