Cinema.tamil.com |
- ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன்: யோகி பாபு
- வழி மீது விழி வைத்து!
- 'சால்ட் அண்ட் பெப்பர்'
- வேண்டுதல் பலிக்குமா?
- பனியில் நனைந்த சாலை!
- இனி எல்லாமே புதுசு
- நயன்தாரா வழியில்... மற்றவர்களும் வருவார்களா ...?
- நடிகர்கள் வீட்டு முன் போராட்டம்.?
- தமிழ்ப் படங்களைத் தேடும், தெலுங்கு ஹீரோக்கள்
- அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்கும் முதல் நிகழ்வு ?
- சஞ்சய் தத்தின் மகளாக அதிதி ராவ்
- தன்னடக்கமான நடிகர் ஷாரூக்கான் - நவாசுதீன் சித்திக்
- சல்மான் உடனான நட்பு - ஷாரூக் பதில்
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜன.,20-ல் நடிகர் சங்கம் உண்ணாவிரதம்
- ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜெய் லவகுசா?
- வில்லியாக நடிக்க ஆசைப்படும் காஜல் அகர்வால்
- பிப்ரவரியில் திரைக்கு வரும் சாய் தரண் தேஜ்ஜின் வின்னர்
- ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கிறார் விஷால்
- முறுக்கு மீசை, தாடியுடன் புதிய கெட்டப்பில் விஜய்
- 'முன்பதிவாய் ஒரு முத்தம்' - பார்த்திபனின் அடுத்தப்படம்
| ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன்: யோகி பாபு Posted: சினிமாவுக்கு, அழகு என்பதை தாண்டி, திறமை போதும் என, நிரூபித்த மற்றுமொரு நடிகர், யோகி பாபு. யதார்த்தமான நடிப்பால், நேரத்திற்கு பொருத்தமான காமெடி செய்து, ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கும் நடிகர் இவர். கடந்தாண்டு மட்டும், 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது முகத்தை பார்த்தாலே, திரையரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். ... |
| Posted: அரண்மனை - 2, போக்கிரி ராஜா, மனிதன், உயிரே உயிரே என, வரிசையாக தோல்விகளை சந்தித்த ஹன்சிகா, 'எப்படியாவது அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும்' என்ற முடிவுடன் இருக்கிறார். இப்போது, கீர்த்தி சுரேஷ் போன்ற இளம் நடிகையரின் படையெடுப்பால், ஹன்சிகாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ள நிலையில், மிகவும் எச்சரிக்கையாக அடுத்த அடியை எடுத்து ... |
| Posted: முதல் முறையாக, விக்ரமுடன், துருவ நட்சத்திரம் படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளார், கவுதம் மேனன். துப்பறிவதை மையமாக வைத்து, ஜேம்ஸ் பாண்ட் படம் போல், தயாராகியுள்ள இதில், முதலில், சூர்யா நடிப்பதாக இருந்தது. கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சூர்யாவுக்கு பதிலாக தற்போது, விக்ரம் நடித்துள்ளார். முதல் முறையாக, 'சால்ட் ... |
| Posted: பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் கிடைத்த வரவேற்பை போல், தனக்கும் கிடைக்க வேண்டும் என, மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று, மனம் உருக பிரார்த்தனை நடத்தியுள்ளார் தீபிகா படுகோனே. இவர் நடித்த, டிரிபிள் எக்ஸ் ஹாலிவுட் படம், அமெரிக்காவில் நாளை திரைக்கு வருகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன் தான், கோவிலுக்கு சென்று வழிபாடு ... |
| Posted: கடும் பனிப் பொழிவு, சுற்றிலும் துப்பாக்கி பாதுகாப்பு என, திக்... திக்... சூழலிலேயே, சாலை என்ற படத்தின் படப்பிடிப்பு, ஜம்மு - காஷ்மீரில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, டிசம்பர், ஜனவரி மாதங்களில், காஷ்மீரில் கடுமையான பனிப் பொழிவு இருக்கும். இந்தாண்டு மிக அதிகமான பனிப் பொழிவு நிலவுகிறதாம். ஆனாலும், கடும் சிரமத்துக்கு ... |
| Posted: |
| நயன்தாரா வழியில்... மற்றவர்களும் வருவார்களா ...? Posted: தமிழ்த் திரையுலகத்தில் எத்தனையோ சர்ச்சைகளைக் கடந்து வந்தாலும் தனக்கென இன்னும் தனி ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் மட்டுமே குரல் கொடுத்து வரும் நிலையில் தன்னுடைய ஆதரவுக் குரலை இன்று வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய அறிக்கை யாரோ எழுதிக் கொடுத்ததோ அல்லது அவரால் ... |
| நடிகர்கள் வீட்டு முன் போராட்டம்.? Posted: ஜல்லிக்கட்டு விவகாரம் வேறு ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவாக தங்களை காட்டிக் கொண்டவர்களும், 'வாட் இஸ் ஜல்லிக்கட்டு' என்று கேட்டவர்களும் கூட நாங்கள் அப்படியெல்லாம் இருந்ததேயில்லை என பொய் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ரசிகர்களை அவ்வளவு சீக்கிரத்தில் ஏமாற்றி விட ... |
| தமிழ்ப் படங்களைத் தேடும், தெலுங்கு ஹீரோக்கள் Posted: தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகமும் ஒன்றாகவே வளர்ந்த சகோதரர்கள்தான். தெலுங்குப் படங்களின் தயாரிப்பு 80கள் வரை சென்னையில்தான் இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழில் ஹிட்டாகும் படங்கள், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதும், தெலுங்கில் ஹிட்டாகும் படங்கள், தமிழில் ரீமேக் செய்யப்படுவதும் காலம் காலமாக இருந்து வரும் ... |
| அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்கும் முதல் நிகழ்வு ? Posted: ஒரு திரைப்படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. தோராயமாக இத்தனை கோடி, அத்தனை கோடி என சமூக வலைத்தளங்களில் அந்தப் படத்திற்கு சம்பந்தமில்லாத யாரோ சிலர் பதிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், முதல் முறையாக ஒரு படத்தின் வசூல் இவ்வளவு என்பதை அறிவிக்கப் போகிறார்கள். ... |
| சஞ்சய் தத்தின் மகளாக அதிதி ராவ் Posted: பிரபல இயக்குநர் ஓமங் குமார் இக்கத்தில் சஞ்சய் தத் மீண்டும் நடிக்க இருக்கும் படம் ‛பூமி'. இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடிக்கயிருக்கிறார். அப்பா - மகள் இடையேயான கதை தான் இந்த பூமி. படம் முழுக்க முழுக்க உத்தரப் பிரதேச மாநிலத்தில் படமாக்கப்பட இருக்கிறது. பூஷன் குமார் தயாரிக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தில் ... |
| தன்னடக்கமான நடிகர் ஷாரூக்கான் - நவாசுதீன் சித்திக் Posted: இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அடுத்தவாரம் வெளிவர இருக்கும் படம் ‛ரயீஸ்'. தற்போது இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் ஷாரூக்கான். அவருடன் இணைந்து நடிகர் நவாசுதீன் சித்திகிக்கும் புரொமோஷன் செய்து வருகிறார் . சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ... |
| சல்மான் உடனான நட்பு - ஷாரூக் பதில் Posted: பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை பிடித்து இருப்பவர் ஷாரூக்கான். தற்போது இவர் இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ள ‛ரயீஸ்' படத்தில் நடித்து இருக்கிறார். அடுத்தவாரம் படம் வெளியாக இருப்பதால் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறது ரயீஸ் படக்குழு. சமீபத்தில் நடந்த டிவி ... |
| ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜன.,20-ல் நடிகர் சங்கம் உண்ணாவிரதம் Posted: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கமும் ஜன., 20-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்தவித கட்சி, அமைப்புகளின் பின்னணி இல்லாமல், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ... |
| ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜெய் லவகுசா? Posted: டோலிவுட்டில் யங் டைகர் எனும் அடைமொழியுடன் வலம் வரும் அதிரடி ஆட்ட நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் பாபி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ... |
| வில்லியாக நடிக்க ஆசைப்படும் காஜல் அகர்வால் Posted: தமிழ் ஹீரோக்கள் கண்டுகொள்ளாத காஜல் அகர்வாலை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி தனது மகதீரா படத்தின் வாயிலாக உலகம் அறியச் செய்தார். மகதீரா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னரே தமிழ் மற்றும் தெலுங்கில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இடையில் சிறிது காலம் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த காஜலுக்கு மீண்டும் தெலுங்கு திரை ... |
| பிப்ரவரியில் திரைக்கு வரும் சாய் தரண் தேஜ்ஜின் வின்னர் Posted: சாய் தரண் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள வின்னர் திரைப்படத்தின் டீசர் வெளிவந்து மூன்று நாட்களில் ஒரு மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள வின்னர் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர இயக்குனர் கோபிசந்த் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வின்னர் படத்தின் ... |
| ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கிறார் விஷால் Posted: ஜல்லிக்கட்டு தொடர்பாக நடிகர் விஷால், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். முன்னதாக அவர், பிரதமர் மோடிக்கு பேக்ஸ் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த கடிதம் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகம் முழுக்க தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்கள் களத்தில் இறங்கியுள்ளதால் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மதுரை, சென்னை, கோவை ... |
| முறுக்கு மீசை, தாடியுடன் புதிய கெட்டப்பில் விஜய் Posted: பொங்கலுக்கு வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 'பைரவா'. இந்த படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான். 'தெறி' படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியால் ... |
| 'முன்பதிவாய் ஒரு முத்தம்' - பார்த்திபனின் அடுத்தப்படம் Posted: கடந்த வாரம் 14-1-17 அன்று வெளியான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் பார்த்தினுக்கு ரசிகர்களிடம் இருந்த கொஞ்சநஞ்ச பேரையும் காலி பண்ணிவிட்டது. இளைஞர்களின் ரசனைக்கு தீனி போடுவதாக நினைத்துக் கொண்டு மலிவான படத்தைக் கொடுத்துவிட்டார் என்று பார்த்திபன் மீது கடும் விமர்சனக்கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-18. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |