Cinema.tamil.com |
- திரிஷா ஜல்லிகட்டிற்கு எதிரி அல்ல : தாயார் உமா
- குறும்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் தன்ஷிகா
- படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயம்
- யாருடா இந்த பீட்டா?: பாட்டில் கேட்கும் சினேகன்
- ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன் : சரத்குமார்
- ‛கருப்பன்' ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்
- எம்ஜிஆர்.,100 : முதல்வர் துவக்கி வைக்கிறார்
- துணிச்சலும், பாசமும்!
- இளகிய மனம் கொண்ட எம்ஜிஆர்.,
- பாட்டில் கருணாநிதிக்கு பதில் மரியாதை செய்த எம்ஜிஆர்.,
- சக நடிகர்கள் மீது அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.,
- சரோஜா தேவியை தள்ளிவிட்ட எம்ஜிஆர்.,
- கட்சி கொடியை படத்தில் தைரியமாக காண்பித்தவர் எம்ஜிஆர்.,
- ‛‛காலத்தை வென்றவன் நீ....''
- மறக்க முடியாத தலைவர் - எம்.ஜி.ஆர்.,
- போராட்டம் தொடரும்... ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கும் ஜி.வி.பிரகாஷ்
- ராம் சரணுடன் நடிப்பதை உறுதி செய்த அனுபமா பரமேஷ்வரன்
- மோகன்லாலின் 'கனுபப' பட பாடல்களை வெளியிடும் ஜூனியர் என்.டி.ஆர்
- சந்தீப் கிஷானுடன் டூயட் பாடும் சாய் பல்லவி
- துல்கருக்கு 19.. மோகன்லாலுக்கு 20..!
| திரிஷா ஜல்லிகட்டிற்கு எதிரி அல்ல : தாயார் உமா Posted: ஜல்லிக்கட்டு விவகாரத்தில், எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், திரிஷா நடிக்கும் ஆறு படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர். பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் எதிர்ப்பால், இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், பீட்டாவை மட்டுமின்றி, அதற்கு ஆதரவு தரும் நடிகை திரிஷா ... |
| குறும்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் தன்ஷிகா Posted: பரதேசி, பேராண்மை, அரவான், கபாலி படங்களில் நடித்தவர் தன்ஷிகா. தற்போது எங்க அம்மா ராணி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்ஷிகா சினம் என்ற குறும்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார். நேசன் திருநேசன் என்கிற லண்டன் வாழ் தமிழர் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த மூர்த்தி இயக்குகிறார். சரவணன் நடராஜன் ஒளிப்பதிவு ... |
| படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயம் Posted: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட்டிலும் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். படங்கள் தவிர சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார். குவான்டிகோ என்ற தொடரில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்துக்கு நிகராக தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் அமெரிக்கா முழுவதும் பிரபலம். ... |
| யாருடா இந்த பீட்டா?: பாட்டில் கேட்கும் சினேகன் Posted: ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை திரையுலகினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். பாடலாசிரியர் சினேகன் தன் பங்குக்கு ஒரு பாடலை எழுதியுள்ளார். அந்த பாடக்கு தாஜ்நூர் இசை அமைத்துள்ளார். சினேகனும், தாஜ்நூறும் பாடி, நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இதனை யூ டியூப்பில் வெளியிட்டிருக்கிறார். அந்த பாடல் வரிகள் ... |
| ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன் : சரத்குமார் Posted: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு பற்றி சரத்குமார் கூறியிருப்பதாவது... தமிழ் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக ரஜினி கூறியிருக்கிறார். அப்படி ... |
| ‛கருப்பன்' ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம் Posted: 2016-ம் ஆண்டில் பிஸி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் சேதுபதி, 2017-ம் ஆண்டிலும் அதே பிஸியோடு வலம் வருகிறார். தற்போது, அவர் ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன்படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று 39வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை ... |
| எம்ஜிஆர்.,100 : முதல்வர் துவக்கி வைக்கிறார் Posted: மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். எம்ஜிஆர்-ன் 100வது பிறந்தநாள் நாளை(ஜன., 17-ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிமுக., கட்சியிலும் சரி, திரையுலகத்திலும் சரி எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளை வெகு ... |
| Posted: புகைப்படக்கலை நுணுக்கம் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்., என்பது அறிந்ததே. பெரும்பாலும் தலைவர்களுக்கு மாலையிடும் போது எடுக்கப்பட்ட படங்களில் ஒருவர் முகம் தெளிவாக தெரியும். இன்னொருவர் முகம் மாலை அல்லது போடுபவரின் கை இடையே வந்து மறைத்துவிடும். ஆனால் எம்.ஜி.ஆர். யாருக்காவது மாலை அணிவித்தாலோ, அல்லது அவருக்கு அணிவித்தாலோ இருவரது முகமும் ... |
| Posted: 1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., நடிப்பில வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் பரிசு. இப்படத்தின சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் 30 வயது மதிக்கதக்க ஒரு பெண் திடீரென ஓடிவந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் நின்றன. அவரை எழுந்திருக்க சொன்ன எம்.ஜி.ஆர்., என்ன விஷயம் என்று ... |
| பாட்டில் கருணாநிதிக்கு பதில் மரியாதை செய்த எம்ஜிஆர்., Posted: மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பான எங்கள் தங்கம் படத்தின பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அதில் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஓன்று நான் அளவோடு ரசிப்பவன்" மற்றொன்று நான் செத்து பிழைச்சவன்டா இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிவிட்டு அடுத்த ... |
| சக நடிகர்கள் மீது அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., Posted: ஆர்எம் வீரப்பன் தயாரித்து சத்யா மூவிஸ் பேனரில் வெளிவந்த திரைப்படம் கண்ணன் என் காதலன்". படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப்போல் நடிப்பார். ஒருநாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர் புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும் போது இயக்குநரிடம் மதியம் என்ன ... |
| சரோஜா தேவியை தள்ளிவிட்ட எம்ஜிஆர்., Posted: ஏவிஎம்., நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படமான வண்ணப்படம் "அன்பே வா" இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிம்லாவில் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் ஒரு காட்சியில் நடிக்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில் எம்.ஜி.ஆர்., திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சரோஜா தேவியை பலமாக தள்ளிவிட்டார். சரோஜா தேவியும் 4அடி ... |
| கட்சி கொடியை படத்தில் தைரியமாக காண்பித்தவர் எம்ஜிஆர்., Posted: எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இருந்த போது அக்கட்சியின் கொடியை திரையில் காண்பிக்க செய்து பெருமை சேர்த்தவர். அவரே தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி திரும்புவது போல அமைத்து அதை தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் லோகோ வாக அமைத்திருந்தார். அவரது ... |
| Posted: மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். கொடுத்தால் வள்ளல்... நடித்தால் துள்ளல். அவரது வெற்றிக்கு இவை தான் காரணங்கள். ஜன.17 ம் தேதி அவரது பிறந்த நாள் நுாற்றாண்டு. இதையொட்டி தினமலர் இணையதளம் தருகிறது இந்த ... |
| மறக்க முடியாத தலைவர் - எம்.ஜி.ஆர்., Posted: மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். கொடுத்தால் வள்ளல்... நடித்தால் துள்ளல். அவரது வெற்றிக்கு இவை தான் காரணங்கள். ஜன.17 ம் தேதி அவரது பிறந்த நாள் நுாற்றாண்டு. இதையொட்டிய விஷேச இணையதளம் தான் இது. எம்ஜிஆர்., ... |
| போராட்டம் தொடரும்... ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கும் ஜி.வி.பிரகாஷ் Posted: ஜல்லிக்கட்டு தடை, தமிழகத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. திரைத்துறையில் உள்ளவர்களும், பல அரசியல் கட்சியினரும், மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுப்பது மட்டுமில்லாது போராட்டமும் நடத்தி வருகின்றனர். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாசும் ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். ... |
| ராம் சரணுடன் நடிப்பதை உறுதி செய்த அனுபமா பரமேஷ்வரன் Posted: மலையாள நடிகை அனுபமா பரமேஷ்வரன் பிரேமம் படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனத்திலும் இடம்பிடித்து விட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வரும் அனுபமாவிற்கு தெலுங்கு படங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. சர்வானந்துடன் சதமானம் பஹதி படத்தில் நடித்துள்ள அனுபமா பரமேஷ்வரன் ... |
| மோகன்லாலின் 'கனுபப' பட பாடல்களை வெளியிடும் ஜூனியர் என்.டி.ஆர் Posted: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மனமந்தா, ஜனதா கேரேஜ் போன்ற தெலுங்கு படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் அவரது மலையாளப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவர துவங்கியுள்ளன. மலையாளத்தில் மோகன்லால் நடித்த புலிமுருகன் திரைப்படம் தெலுங்கில் மன்யம் புலி எனும் தலைப்பில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து ... |
| சந்தீப் கிஷானுடன் டூயட் பாடும் சாய் பல்லவி Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை மஞ்சுளா, தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளாராம். இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் வருண் தேஜிற்கு ஜோடியாக ஃபிடா எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் சாய் ... |
| துல்கருக்கு 19.. மோகன்லாலுக்கு 20..! Posted: கடந்த வருடம் கிறிஸ்துமஸ் ரிலீசாக மலையாளத்தில் வெளியாக வேண்டிய படங்கள் எல்லாம் தியேட்டர் அதிபர்களின் கூட்டமைப்பு நடத்திய ஸ்ட்ரைக்கினால் பாதிக்கப்பட்டு, பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும், படத்தை எப்போது வெளியிடலாம் என காத்துக்கொண்டு இருந்தன. தற்போது ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே ரிலீஸ் தள்ளிப்போன ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-16. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |