Cinema.tamil.com |
- பா.விஜய், சினேகனைத் தொடர்ந்து நடிக்க வரும் ஜெயங்கொண்டான்!
- சசிகுமார் படத்தில் நடிக்கிறாரா அதிதிமேனன்?
- நான் தமிழச்சி ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல: திரிஷா
- தமிழர் உணர்வுகளுக்கு எதிராக கருத்துகூறும் நடிகர்களின் படம் வெளியாகாது - கருணாஸ்
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 50 ஆயிரம் ஆதாரங்கள் உள்ளது: குஷ்பு ஆவேசம்
- கோடிட்ட இடங்களை நிரப்புக பிழைகளால் உருவானது: பார்த்திபன்
- வேல் முருகனின் பொங்கல் பாட்டு
- விஜய் சேதுபதி, ஆர்யா: ஜல்லிக்கட்டில் ஜெயிக்கப்போவது யார்?
- கிரிஷ்-4ல் நான் நடிக்கவில்லை:அனுஷ்கா சர்மா
- ஒரே நாளில் ரூ.4.08கோடி வசுலித்த ஓகே ஜானு
- நடிகை சன்னி லியோனுக்கு விருது வழங்கிய பீட்டா.
- பிலிம்பேரில் விருதுகளை அள்ளி குவித்த தங்கல்
- குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண் தேவை: பிரியங்கா சோப்ரா
- ஜல்லிக்கட்டு: மவுனம் கலைத்த ரஜினி
- மாறுபட்ட படங்களுக்கு இசையமைக்க வேண்டும்! - ரான் யோஹான்
- டுவிட்டரில் இருந்து ஓட்டம் பிடித்த திரிஷா!
- தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகும் அர்ஜூன் படம்!
- மீசையை முறுக்கி விடும் சூரி!
| பா.விஜய், சினேகனைத் தொடர்ந்து நடிக்க வரும் ஜெயங்கொண்டான்! Posted: தமிழ் சினிமாவில் பா.விஜய், சினேகன் போன்ற பாடலாசிரியர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், தற்போது பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ள ஜெயங்கொண்டானும் சில படங்களில் நடிகராக ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே ரத்னசிவா இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்து வெளியான றெக்க படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ள அவர், தற்போது பன்னீர் ... |
| சசிகுமார் படத்தில் நடிக்கிறாரா அதிதிமேனன்? Posted: பட்டதாரி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கேரளத்து நடிகை அதிதிமேனன். அதையடுத்து நாங்க வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துக்கிறது, சந்தனத்தேவன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், டைரக்டர் பாலாவின் புதிய படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தபோதும், அமீர் படத்தில் கமிட்டானதால் அந்த படத்திற்கு கால்சீட் கொடுக்க முடியாமல், ... |
| நான் தமிழச்சி ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல: திரிஷா Posted: சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகை திரிஷா கருத்து தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து அவருக்கு எதிரான போராட்டங்களும் வலுத்தது. இந்நிலையில் விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை வாழ வைக்கும் தமிழ் இதயங்களுக்கு இதயங்கனிந்த பொங்கல் ... |
| தமிழர் உணர்வுகளுக்கு எதிராக கருத்துகூறும் நடிகர்களின் படம் வெளியாகாது - கருணாஸ் Posted: தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவும் கருத்து கூறும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கூறியுள்ளார். |
| ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 50 ஆயிரம் ஆதாரங்கள் உள்ளது: குஷ்பு ஆவேசம் Posted: திரையுலகைச் சேர்ந்தவர்கள் திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகள கிளர்ந்து எழுந்துள்ளனர். நடிகை குஷ்பு "லிகட்டுக்கு எதிரா 5 குற்றசாட்டுகளைத்தான் பீட்டா அமைப்பினர் கூறுகிறார்கள். அதற்கு ஆதரவாக 50 ஆயிரம் ஆதாரங்களை தர முடியும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: மடகாஸ்கர் நாட்டு ரூபாய் ... |
| கோடிட்ட இடங்களை நிரப்புக பிழைகளால் உருவானது: பார்த்திபன் Posted: பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இந்தப் படம் இன்று வெளியாகி உள்ளது. சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யா ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார். படம் பற்றி பார்த்திபன் வெளியிட்டுள்ள கடைசி நேர அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுமையான சிந்தனைகள், புது புது எண்ணங்கள், கறபனைகள் என ... |
| Posted: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக புகழ்பெற்றிருப்பவர் நாட்டுப்புற இசை கலைஞரான வேல்முருகன். சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். வேல்முருகன் பொங்கல் பண்டிகையை யட்டி தானே இசை அமைத்து சில பாடல்களை பாடி உள்ளார். பறை என்ற ஆல்பத்தின் கீழ் வரும் இந்த பாடல்களை மிக குறைந்த ... |
| விஜய் சேதுபதி, ஆர்யா: ஜல்லிக்கட்டில் ஜெயிக்கப்போவது யார்? Posted: சீசனுக்கு ஏற்றமாதிரி படம் எடுப்பதில் எப்போதுமே தமிழ் இயக்குனர்கள் கில்லாடிகள். கடந்த ஆண்டு இளமி உள்பட சில படங்கள் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவானது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு சீசன் தீவிரமாகி உள்ளது. இதனால் முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட படங்களை உருவாக்குகிறார்கள். ரேணிகுண்டா, வயது 18 ... |
| கிரிஷ்-4ல் நான் நடிக்கவில்லை:அனுஷ்கா சர்மா Posted: பிரபல பாலிவுட் இளம் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். வித்தியாசமாக நடிப்பின் மூலம் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களிடத்தில் பாராட்டை பெற்று வருகிறார் அனுஷ்கா. சமீபத்தில் அவர் நடித்த சுல்தான் படத்தில் இருந்து அனுஷ்காவின் நடிப்பு அடுத்த கட்டத்தை அடைந்தது. நடிகர் ஹிருத்திக் ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்து வெளியான கிரிஷ் ... |
| ஒரே நாளில் ரூ.4.08கோடி வசுலித்த ஓகே ஜானு Posted: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் ‛ஓகே கண்மணி'. இதை இயக்குநர் ஷாத் அலி ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்று ரீமேக் செய்தார். ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஸ்ரத்தா கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகிய முதல் நாளில் ரூ.4.08 கோடி வசூலித்து உள்ளது. படத்தின் வசூல் ஏதிர்பார்த்த அளவு இல்லை ... |
| நடிகை சன்னி லியோனுக்கு விருது வழங்கிய பீட்டா. Posted: பாலிவுட்டில் இருக்கும் கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் பிரபலமான வெளிநாட்டு அமைப்பான பீட்டா இவருக்கு சிறப்பு விருது ஒன்றை வழங்கியுள்ளது. விலங்குகள் நல அமைப்பு என்ற பெயரில் இயங்கி வரும் பீட்டா அமைப்பில், பல்வேறு இந்திய பிரபலங்கள் உறுப்பினர்களாகவும், அதன் விளம்பர தூதர்களாகவும் ... |
| பிலிம்பேரில் விருதுகளை அள்ளி குவித்த தங்கல் Posted: ஜியோ நிறுவனம் நடத்தும் 62-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. பல நடிகை, நடிகர்கள் பங்கேற்றனர். பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் அமிர்கானின் நடிப்பில் உருவான தங்கல் திரைப்படம் பல துறைகளின் அடிப்படையில் பல விருதுகளை அள்ளி குவித்தது. ‛தங்கல்' படம் சிறந்த இயக்குனர், ... |
| குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண் தேவை: பிரியங்கா சோப்ரா Posted: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். தற்போது ஹிந்தி திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார் பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து வருகின்றன. ஹாலிவுட் படங்களை முடித்து விட்டு மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தில் பிஸியாக நடித்து ... |
| ஜல்லிக்கட்டு: மவுனம் கலைத்த ரஜினி Posted: ஜல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர் அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர வேண்டும் என, ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ... |
| மாறுபட்ட படங்களுக்கு இசையமைக்க வேண்டும்! - ரான் யோஹான் Posted: |
| டுவிட்டரில் இருந்து ஓட்டம் பிடித்த திரிஷா! Posted: ஜல்லிக்கட்டு விவகாரம் பீட்டாவில் உறுப்பினராக இருந்து வரும் திரிஷாவை ஒருவழி பண்ணி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது சம்பந்தமாக ஏற்கனவே திரிஷாவுக்கு இணையதளங்களில் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், பொங்கல் நெருங்கியபோது இன்னும் அதிகப்படியான எதிர்ப்புகள் எழுந்தன. அதோடு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்றதும் ... |
| தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகும் அர்ஜூன் படம்! Posted: ஏற்கனவே பல படங்களை தானே தயாரித்து இயக்கி நடித்தவர் அர்ஜூன். தற்போது தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக நடிக்கும் காதலின் பொன்வீதியில் என்ற படத்தை இயக்கி வருகிறார். காதலை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தில் சாந்தன்குமார் என்ற புதியவர் நாயகனாக நடிக்கிறார். அவர்களுடன் சுகாசினியும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் ... |
| Posted: டைரக்டர் ஹரி படங்கள் என்றாலே ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதேசமயம், காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் இதுவரை அவர் இயக்கிய படங்களில் வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடியன்கள் இடம்பெற்று வந்தநிலையில், தற்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கியுள்ள சிங்கம்-3 படத்தில் சூரியை மெயின் காமெடியனாக நடிக்க ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-15. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |