Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டாப்சியின் தெலுங்கு ஹாரர் படம் இன்று ஆரம்பம்!

Posted:

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்தவர் டாப்சி. முதல் படமே மெகா ஹிட்டாக அமைந்தபோதும், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை. கடைசியாக காஞ்சனா-2, வை ராஜா வை படங்களுக்குப்பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாமல் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. குறிப்பாக, ராணாவுடன் இணைந்து அவர் நடித்து வரும் காஸி ...

ஷோபனா பாணியில் நடிப்பேன்! -மலையாள நடிகை ஸ்ரியாஸ்ரீ

Posted:

மலையாளத்தில் என்ட பெரியத்தமன் என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரியாஸ்ரீ. தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த அவர், தமிழில் வாங்க வாங்க என்ற படத்தில் என்ட்ரியானார். தற்போது நெறி, செந்தாழம்பூவே ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படங்கள் பற்றி ஸ்ரியாஸ்ரீ கூறும்போது, மலையாளத்தில் பல படங்களில் குடும்பப்பாங்கான ...

காமெடி நாயகியாக அட்டகத்தி நந்திதா!

Posted:

விமலுடன் நடித்த அஞ்சல படத்திற்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார் நந்திதா. இந்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயாராகி விட்டபோதும், திரைக்கு வருவதில் தாமதமாகி வருகிறது. அதோடு, தான் தமிழில் அறிமுகமான அட்டகத்தி படத்தின் நாயகனாக தினேசுடன் மீண்டும் உள்குத்து படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் ...

திரிஷாவுக்கு தைரியம் கொடுத்த தொகுப்பாளினி பாவனா!

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா உறுப்பினரான திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கமல்ஹாசன் போன்ற சிலர் அவரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, திரிஷாவுக்கு தனது டுவிட்டரில் நேரடி ஆதரவு ...

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ஹரிவராசனம் விருது

Posted:

சபரிமலை, இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் பற்றி பாடல்கள் பாடி வருபவர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஆண்டு தோறும் ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஜேசுதாஸ், விஜயன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீகுமார் ...

அசாதாரண திறமைகளை கொண்டவர் சோ: ரஜினிகாந்த் புகழாரம்

Posted:

சென்னை: அசாதாரண திறமைகளை கொண்டவர் சோ என துக்ளக் பத்திரிகையின் 47-வது ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது:

சோ அசாதாரண திறமைகளை கொண்டவர்.அவர் இல்லாத விழாவில் பேசுவது வருத்தம் அளிக்கிறது, பன்முக திறமையுடன்,நகைச்சுவை உணர்வும் கொண்டவர். தமிழகத்தில் சோவிடம் ...

ஜல்லிக்கட்டு நடக்கணும், பீட்டாவில் நான் உறுப்பினர் இல்லை - ஆர்யா

Posted:

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு பெருகி வரும் வேளையில் பீட்டா அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதோடு பீட்டாவில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் நடிகர் ஆர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் சிக்கி கொண்டனர். அதிலும் மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த போராட்டில் ஆர்யா, அமீர், ...

தீபிகாவை எண்ணி பெருமை கொள்ளும் ரன்வீர் சிங்

Posted:

பாலிவுட்டின் லக்கி ஸ்டார்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்களது நடிப்பில் வெளியான ராம்லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. தற்போது இருவரும் பத்மாவதி என்ற பெயரில் நடித்து வருகின்றனர். இதனிடையே தீபிகா நடித்துள்ள ஹாலிவுட் படமான ‛XXX The Xander cage' படத்தின் ப்ரிமீயர் ஷோ மும்பையில் நடந்தது. இதில் ...

நான் யாருக்கும் போட்டியில்லை - அமீர்கான்

Posted:

சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான ‛தங்கல்' படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி கொண்டிருக்கிறது. இதன் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான், நான் யாரையும் போட்டியாக நினைத்தது கிடையாது என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில், ‛‛இந்த சினிமாவில் ஷாரூக்கான், சல்மான், ...

200 பேருக்கு தங்க நாணயம் பரிசு அளித்த தனுஷ்

Posted:

வேல்ராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான வெற்றி படம் ‛வேலையில்லா பட்டதாரி'. தற்போது இதன் இரண்டாம் பாகம் விஐபி-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. தனுஷ் - அமலாபால் ஜோடியே இதிலும் தொடர்கிறது. இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பை ரஜினி துவக்கி வைத்தார். தற்போது இதன் ...

த்ரிஷாவை காயப்படுத்தாதீர்கள் - கமல் வேண்டுகோள்

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் த்ரிஷாவை காயப்படுத்தாதீர்கள் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக இருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், ரஜினி, சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட ...

வேற்றுமையில் ஒற்றுமை காண்க - கமல் பொங்கல் வாழ்த்து

Posted:

இந்த பொங்கலில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கொண்டாடுவோம் என கமல் தெரிவித்திருக்கிறார். தமிழர்களின் திருவிழான பொங்கல் பண்டிகை உலகமெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலையொட்டி நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய ரஜினி

Posted:

தமிழர்களின் திருவிழான பொங்கல் பண்டிகை உலகமெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை உடுத்தி, புதுப்பானையில், புத்தரிசி இட்டு, பொங்கல் படைத்து, சூரிய பகவானுக்கு படைத்து பின்னர் உண்டு கொண்டாடி மகிழ்வர். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ...

பிரியமான பிரேமம் - அனுபமா பரமேஸ்வரன்

Posted:

மல்லிகை மணக்கும் கருங்கூந்தல் தோட்டம்... ஆளை கவிழ்க்கும் காந்த கண்களின் நோட்டம்... இதழ்களில் வழியும் தேன் சுவை புன்னகை, உன்னுடன் மோகம் கொண்டு உன்னை சூழ்ந்து சுற்றும் மேகத்து வெண்புகை. பார்த்தவுடன் பளிச்சென பிடித்து போகும் பேரழகு பாவை... பிரியமான பிரேமமாய் மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் காதல் 'கொடி'யாய் படர்ந்திருக்கும் நடிகை ...

பார்த்திபனின் பொங்கல் பானையும், இந்திகாரரும்!

Posted:

வித்தியாசமான நடிகர் என்றால் முதலில் தெரிவது பார்த்திபன். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலிருந்து பட தலைப்பு, விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டுபவர். தன் அடுத்த படைப்பான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' பட இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்தவரிடம், பொங்கல் மலருக்காக தொடர்பு கொண்ட போது, 'கேள்வியும் நானே பதிலும் ...

எம்.ஆர்.ராதா சுட்டது போதாதா என்ற எம்.ஜி.ஆர்., - மனம் திறந்த பாண்டு

Posted:

ஐநூறுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். சிறந்த ஓவியரும் கூட. ஜவுளி வர்த்தகத்தில் உலகத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். அ.தி.மு.க.,வின் கொடி, சின்னத்தை உருவாக்கியதில் இவருக்கும் பங்குள்ளது. இவர் சிரிப்பு நடிகர் பாண்டு. சமீபத்தில் மதுரை நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்க ...

ரசிகர்கள் பார்வை மாறணும்... : அழகான அருந்ததி நாயர்

Posted:

தென்மேற்கு தென்றலாய் தவழ்ந்து வரும் தை மகளின் தங்கையோ... தகதகக்கும் தங்க தேகமெல்லாம் சுருள் வாழையின் மென்மையோ, கிளர்ச்சி கிளப்பும் கவர்ச்சி சிரிப்பில் இருப்பது இனிக்கும் கரும்போ, விழி விளிம்புகளின் ஓரமெல்லாம் நெற்பயிர்களின் அரும்போ என்று எண்ண வைக்கும், கேரள தேசம் தாண்டி தமிழுக்கு வந்த கோலிவுட் ரங்கோலி, கவிதைக்குள் சிக்காத ...

25 வருடங்கள் கழித்து மலையாள திரையுலகில் மீண்டும் நுழையும் ஏ.ஆர்.ரகுமான்..!

Posted:

ஏ.ஆர்.ரஹ்மான் 'யோதா' என்ற ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் இசையமைத்திருக்கிறார். 1992ல் வெளியான இந்தப்படத்தில் மோகன்லால், மதுபாலா நடிக்க, சங்கீத்சிவன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். அப்போதுதான் தமிழில் ரோஜா படத்திற்கு இசையமைத்ததின் மூலம் பிரபலமாகியிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மலையாளத்தில் இருந்து மோகன்லால் படத்திற்கு ...

நாகார்ஜூனா படத்தில் நடிப்பதே பெருமை - அனுஷ்கா

Posted:

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு யோகா கற்றுக்கொடுக்கும் டீச்சராக இருந்தவர் அனுஷ்கா. அதன்பிறகு நாகார்ஜூனா மூலமே தெலுங்கு சினிமாவில் நடிகையாக என்ட்ரியான அவர், 2007ல் நாகார்ஜூனா நடித்த டான் படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். பின்னர், கிங், கேடி, ரகடா, சோகடே சின்னி நயனா, ஊபிரி ஆகிய படங்களில் ஒரு பாடல் மற்றும் நட்புக்காக நடித்தார். ...

“லாபம் சம்பாதித்துவிட்டு ஸ்ட்ரைக்கும் நடத்துவது ஏன்” ; பிருத்விராஜ் கோபம்..!

Posted:

மலையாள திரையுலகில் புதிய படங்களை திரையிடுவது தொடர்பான பிரச்சனை தொடங்கி விளையாட்டுப்போல ஒருமாதம் ஓடிவிட்டது. ஆனால் இன்றுவரை சுமுகமான முடிவுகள் எட்டப்படாமல், வெளியாகவேண்டிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் உட்பட பல படங்கள் ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கின்றன.. இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் இருவரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™