Cinema.tamil.com |
- டிக்கெட் கிடைக்காத விரக்தி கழுத்தை அறுத்த ரசிகர்
- நயன்தாரா சாயலில் இறக்குமதியாகும் இன்னொரு நடிகை மானஸா!
- ஐங்கரன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றிமாறன்!
- ஏ.ஆர்.ரகுமானின் புத்தம் புதிய 'டேக் இட் ஊர்வசி...'
- 'கத்தி' ரீமேக், கலெக்ஷனில் நிரூபிக்கும் சிரஞ்சீவியின் கணக்கு
- விஜய் நம்பிக்கையைக் காப்பாற்றிய பரதன்
- “என் தவறுகளை பொறுத்துக்கொண்டதற்கு மோகன்லாலுக்கு நன்றி” ; பிரகாஷ்ராஜ்..!
- கேரளா பஸ்களில் கலக்கும் பைரவா..!
- ‛இது ஆரம்பம் தான்... - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு போராட்டம்
- ‛ரங்கூன்' சுயசரிதை படம் இல்லை : இயக்குநர்
- காதலர் தினத்தில் துவங்கும் சஞ்சய் தத் வாழ்க்கை படம்
- பிலிம்பேர் விருதுகளில் அக்ஷய் குமார் பெயர் இல்லை
- ஒரு வாரம் தள்ளி போனது ‛இராடா
- கைதி நம்பர் 150 படத்தை பார்த்து ரசித்த சிரஞ்சீவியின் அம்மா
- பாலகிருஷ்ணா என்.டி.ஆரை பெருமைப்படுத்திவிட்டார்: பாகுபலி இயக்குனர் புகழாரம்
- கைதி நம்பர் 150 படம் பார்க்க படப்பிடிப்பை ஒத்தி வைத்த அல்லு அர்ஜூன்
- சல்மான் படத்தில் ஷாரூக்கான்.?!
- கூடுதல் கட்டணத்திற்கு தடை - ‛பைரவா' வழக்கில் கோர்ட் உத்தரவு
- ஜல்லிக்கட்டு : கிரண் பேடிக்கு மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி
- திருமணம் கூடி வந்த கையோடு வைக்கம் விஜயலட்சுமிக்கு பார்வையும் கிடைத்தது
| டிக்கெட் கிடைக்காத விரக்தி கழுத்தை அறுத்த ரசிகர் Posted: |
| நயன்தாரா சாயலில் இறக்குமதியாகும் இன்னொரு நடிகை மானஸா! Posted: |
| ஐங்கரன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றிமாறன்! Posted: அதர்வா நாயகனாக நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவிஅரசு. இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளரான இவர், அந்த படத்தை அடுத்து ஜி.வி.பிர காஷ், விஜயசேதுபதி ஆகிய இருவரிடமும் கதை சொன்னார். அந்த இரண்டு கதைகளுமே ஓகே ஆனது. அதில் ஜி.வி.பிரகாஷ் உடனடியாக கால்சீட் கொடுத்ததை அவர் நடிக்கும் படத்தை ஐங்கரன் என்ற பெயரில் இயக்க தயாராகி விட்டார் ரவி அரசு. ... |
| ஏ.ஆர்.ரகுமானின் புத்தம் புதிய 'டேக் இட் ஊர்வசி...' Posted: ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் 1994ம் ஆண்டு வெளிவந்த படம் 'காதலன்'. இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான், சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் அமீது ஆகியோர் பாடிய 'ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஊர்வசி' பாடல் அப்போது மிகவும் ஹிட்டான ஒரு பாடல். இளைஞர்கள் மத்தியில் அந்தப் பாடலின் வரிகளும், புதுவிதமான இசையும் அதிக வரவேற்பைப் ... |
| 'கத்தி' ரீமேக், கலெக்ஷனில் நிரூபிக்கும் சிரஞ்சீவியின் கணக்கு Posted: தென்னிந்தியத் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி சிரஞ்சீவி என்பது சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. 80, 90களில் தெலுங்குப் படம் என்றாலே சிரஞ்சீவிதான் என்று சொல்லுமளவிற்கு இருந்தது. அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தமிழில் தொடர்ந்து டப்பிங் செய்யப்பட்டதால் இங்கும் அவர் தெரிந்த முகம்தான். சினிமாவை விட்டு விலகிய சிரஞ்சீவி 9 ... |
| விஜய் நம்பிக்கையைக் காப்பாற்றிய பரதன் Posted: தமிழ் சினிமாவோ அல்லது வேறு எந்த மொழி சினிமாவோ, முதல் படத் தோல்விக்குப் பிறகு ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் இயக்க வாய்ப்புகள் கிடைப்பது அரிதிலும் அரிது. சுமாரான முதல் படத்தைக் கொடுத்தவர்கள் கூட இரண்டாவது படத்திற்காக இரவு, பகலாக கோடம்பாக்கத்தில் அலைந்து திரிந்திருக்கிறார்கள். 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு ... |
| “என் தவறுகளை பொறுத்துக்கொண்டதற்கு மோகன்லாலுக்கு நன்றி” ; பிரகாஷ்ராஜ்..! Posted: பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான 'ஒப்பம்' படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது.. இன்னும் கூட சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தப்படத்தில் பார்வையற்றவராக மோகன்லால் நடித்திருந்தார். இருந்தாலும் இந்தப்படம் ஆக்சன் க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்ததால் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சுமார் நூறு கோடி ரூபாய் ... |
| கேரளா பஸ்களில் கலக்கும் பைரவா..! Posted: விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் இன்று தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் வெளியாகியுள்ளது. கேரளாவில் அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மலையாள படங்களில் பெரும்பாலானவற்றில் ரஜினி அல்லது அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் ஆகியோரின் பெயர்களையோ காட்சிகளையோ தவறாமல் ... |
| ‛இது ஆரம்பம் தான்... - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு போராட்டம் Posted: சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு, தன் வீட்டு முன்பு குடும்பத்தாருடன் கறுப்பு உடையணிந்து மவுனமான முறையில் போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா நெருங்கிவிட்டது. இன்னும் ஒருநாளே உள்ள நிலையில் கடைசிகட்ட முயற்சியாக ... |
| ‛ரங்கூன்' சுயசரிதை படம் இல்லை : இயக்குநர் Posted: பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், சாஹித் கபூர், கங்கனா மற்றும் சைப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‛ரங்கூன்'. சாஹித், கங்கனா மற்றும் சைப் மூவரும் வித்தியாசமான கதை களத்தில் நடித்துள்ளனர் என்று விஷால் கூறியிருந்தார். இதனிடையே, ‛ரங்கூன்' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை ... |
| காதலர் தினத்தில் துவங்கும் சஞ்சய் தத் வாழ்க்கை படம் Posted: நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை பற்றி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, படமாக இயக்க உள்ளார். இதில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கயிருக்கிறார். தற்போது ரன்பீர், இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் போன்று தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் ரன்பீர் மிகவும் கவனமாக இருக்கிறார், அதனால் சஞ்சய் ... |
| பிலிம்பேர் விருதுகளில் அக்ஷய் குமார் பெயர் இல்லை Posted: பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ‛மோஸ்ட் வாண்ட்டட்' ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். கடந்த ஆண்டு அக்ஷய் நடிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி வெற்றி படமாக அமைந்தன. இந்தாண்டும் அவரது நடிப்பில் இரண்டு - மூன்று படங்கள் வெளியாகும் என தெரிகிறது. சமீபத்தில் பிலிம்பேர் விருதுகளுக்காக பல்வேறு படங்கள் மற்றும் ... |
| Posted: பிரபல நடிகர்கள் அர்ஷத் வர்சி, நஸ்ரூதின் ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரயிருக்கும் படம் ‛இராடா. திவ்யா தத்தா, மற்றும் ஷரத் கேல்கர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபர்ணா சிங் இயக்கியுள்ளார். பல்குனி பட்டேல் மற்றும் பிரின்ஸ் சோனி ஆகியேர் இப்படத்தை இணைந்து ... |
| கைதி நம்பர் 150 படத்தை பார்த்து ரசித்த சிரஞ்சீவியின் அம்மா Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 திரைப்படம் நேற்று வெளிவந்து, ரசிகர்களின் ஆதரவோடு ரூ100 கோடி வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வாயிலாக ஒன்பது வருடங்களுக்கு பின்னர் டோலிவுட்டிற்கு ரீ-என்ட்ரி ஆகும் சிரஞ்சீவிக்கு டோலிவுட் ரசிகர்கள் சிகப்பு ... |
| பாலகிருஷ்ணா என்.டி.ஆரை பெருமைப்படுத்திவிட்டார்: பாகுபலி இயக்குனர் புகழாரம் Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்துள்ளார். என்.டி.ஆரின் கனவு திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி படத்தை பாலகிருஷ்ணா தனது 100வது படமாக மாற்றி வெற்றியை பதிவு செய்துள்ளார். இன்று(ஜனவரி 12) திரைக்கு வந்துள்ள இப்படத்தை, பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு படக்குழு ... |
| கைதி நம்பர் 150 படம் பார்க்க படப்பிடிப்பை ஒத்தி வைத்த அல்லு அர்ஜூன் Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர், டீஜே எனும் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் டீஜே படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ... |
| சல்மான் படத்தில் ஷாரூக்கான்.?! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஷாரூக்கான். சமகாலத்தில் சினிமாவில் அறிமுகமான இவர்கள் ஆரம்பத்தில் சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். தொழில்முறை போட்டியால் இருவருக்குள்ளும் போட்டிகள் வரும், சில சமயம் அதுவே பிரச்னையாக கூட வெடித்திருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளாகவே ஷாரூக்கான் - சல்மான்கான் இடையே நல்ல ... |
| கூடுதல் கட்டணத்திற்கு தடை - ‛பைரவா' வழக்கில் கோர்ட் உத்தரவு Posted: நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்களில் இவ்வளவு தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் வழக்கத்திற்கு மாறாக டிக்கெட் கட்டணம் பல மடங்கு வரை உயர்த்தி விற்கப்படுகிறது. இதுதொடர்பாக ... |
| ஜல்லிக்கட்டு : கிரண் பேடிக்கு மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி Posted: தமிழகம் முழுக்க ஒரு அனல் பறக்கும் யுத்தம் போய் கொண்டிருக்கிறது என்றால் அது ஜல்லிக்கட்டு தான். அரசியல் கட்சியினர், சினிமா கலைஞர்கள், மாணவர்கள்... என அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இந்தியா டுடே பத்திரிகையின் மாநாடு நடந்து வருகிறது. இதில் ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் ... |
| திருமணம் கூடி வந்த கையோடு வைக்கம் விஜயலட்சுமிக்கு பார்வையும் கிடைத்தது Posted: ‛சொப்பன சுந்தரி நான் தானே...' என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் வெளியான ‛வீர சிவாஜி' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியிருந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே பார்வை கிடையாது. இருந்தாலும் தனது இசையால் ரசிகர்களை மகிழ்த்து வந்தார். சமீபத்தில் தான் இவருக்கும் கேரளாவை சேர்ந்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-12. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |