Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மோகன்லாலிடம் அவரது மகன் போட்ட கண்டிஷன்..!

Posted:

மலையாள சினிமாவில் மோகன்லாலின் மகன் பிரணவும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளதை இன்னும் பலரால் நம்பவே முடியவில்லை... ஹீரோ ஆவதற்கு அவருக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்றாலும், பிரணவ் தந்தையைப்போல நடிப்பதை விரும்பாமல், டைரக்சன் பக்கமே தனது கவனத்தை திருப்பியிருந்தார் என்பது கேரளாவில் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.. தனது முதல் பட டைரக்சன் ...

நிவின்பாலி படத்தில் கைகோர்க்கும் பாலிவுட் ஜாம்பவான்கள்..!

Posted:

மொட்டைத்தலையும் மூக்கில் வளையமுமாக நிவின்பாலி காட்சி தரும் 'மூத்தோன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தான் இப்போது கேரளாவில் டாக் ஆப் தி டவுன் ஆக இருக்கிறது.. கல்லூரி மாணவிகளின் சாக்லேட் பாயாக நிவின்பாலி இருந்தாலும் கூட, அவர் அதை ஒருபோதும் மெயின்டெய்ன் பண்ணவேண்டும் என நினைத்ததில்லை. தனது நடிப்புக்கு தீனிபோடும் கேரக்டர்களாகவே ...

என்னுடன் நடித்து, சிவாவுக்கு போரடித்து விட்டது: கீர்த்தி சுரேஷ்

Posted:

கண் அசைவாலும், சிரிப்பாலும், நடிப்பாலும், ரசிகர்களின் இதயம் தொட்ட கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டில் கோலோச்சுகிறார். முதல் முறையாக, பரதன் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக, பைரவா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், கீர்த்தி:

இந்த பொங்கல், உங்களுக்கு ஸ்பெஷல் தானே?
நிச்சயமாக ...

இது முதல்முறை!

Posted:

விஜய் நடிக்கும், பைரவா படம், இன்று திரைக்கு வருகிறது. விஜயின் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்த படம், 50க்கும் அதிகமான வெளிநாடுகளிலும், திரையிடப்படுகிறதாம். பைரவாவில், சில காட்சிகளில், விஜய், 'விக்' வைத்து நடித்துள்ளார். இது, அவரது ரசிகர்களுக்கு லேசான வருத்தத்தை ஏற்படுத்தினாலும், தெறி படத்தில், போலீஸ், 'கெட் - ...

சிங்க நடை போட்ட தங்க மகள்

Posted:

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த, 'கோல்டன் குளோப்' விருது வழங்கும் விழாவில், பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை, சமூக வலைத் தளங்களில் 'வைரல்'ஆகியுள்ளது. வழக்கமாக, ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருது நிகழ்ச்சிகளில், நடிகையர் அணிந்து வரும் உடைகள், நன்றாக இருக்கிறதா, இல்லையா என விமர்சித்து, வெளிநாட்டு ஊடகங்கள் பட்டியலிடுவது ...

கொம்பு வச்ச சிங்கம்!

Posted:

ஜி.வி.பிரகாஷ் என்றாலே, டாஸ்மாக், கேலி, கிண்டல் போன்ற படங்களில் நடிக்கும் நடிகர் என்ற முத்திரை பதிந்துள்ளது. இதை மாற்றுவதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார் அவர். தற்போது அவர் நடித்து வரும், புருஸ்லி படத்திலும், கேலி கிண்டல் இருந்தாலும், செமத்தியான ஆக் ஷன் விருந்தாகவும் இருக்குமாம். அடுத்தகட்டமாக, பொது விஷயங்களிலும் தன்னை ...

தெலுங்கில் கிடைத்தது அங்கீகாரம்

Posted:

மலையாளத்தில் இருந்து இறக்குமதியான, சுருட்டை முடி அழகி, அனுபமா பரமேஸ்வரனை, கொடி படத்துக்கு பின், ஒரு தமிழ் படத்தில் கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, கோடம்பாக்கத்தில் விசாரித்தால், அம்மணிக்கு, தமிழ் படங்களில் நடிக்க, அவ்வளவு ஆர்வம் இல்லை என்கின்றனர். அவரது முழு கவனமும், தற்போது தெலுங்கு படங்களில் தான் உள்ளது. ஷதமனம் பவதா என்ற ...

இனி புதிய அவதாரம்!

Posted:

ஒரு சில படங்களில் நடித்தாலும், பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு, பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், சோகத்தில் இருந்த அவர், இப்போது உற்சாகத்துடன் காணப்படுகிறார்; பார்த்திபன் இயக்கும், கோடிட்ட இடங்களை நிரப்புக படம் தான், அவரது உற்சாகத்துக்கு காரணம். 'இந்த படத்தில், இதுவரை பார்க்காத புது சாந்தனுவை நீங்கள் பார்க்கலாம். ...

ஜல்லிக்கட்டுக்காக சிம்பு அமைதியான வழியில் புதுவித போராட்டம் அறிவிப்பு

Posted:

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா நெருங்கி வரும் வேளையில் இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறுமா..? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இப்போது மாணவர்களும் களத்தில் குதித்து உள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாது நடிகர் கமலும் கூட சில தினங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு ...

ராஜமௌலியின் அடுத்த படைப்பு மகாபாரதம்?

Posted:

பாகுபலி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனராக மாறியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பை கடந்த வாரம்தான் முடித்தார். தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே பாகுபலி 2 ...

கேரளா திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பில் புதிதாக 100 தியேட்டர்கள்..!

Posted:

மலையாள சினிமாவில் இஹற்கு முன்னரும் கூட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் தியேட்டர்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றதுண்டு.. ஆனால் அவை ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.. ஆனால் இந்தமுறை தியேட்டர்கள் அதிக பங்குத்தொகை கேட்டு புதிய படங்களை வெளியிடுவதை ...

100 பேருக்கு 5௦ லட்சம் செலவில் கண் சிகிச்சை அளிக்கும் திலீப்..!

Posted:

மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப் சினிமாவிற்கு ஒதுக்கிய நேரம் போக, தனது மீதி நேரம் மற்றும் பணம் என இரண்டையும் சமூக நோக்கிலான நல்ல காரியங்களுக்கு ஒதுக்கி உதவி வருகிறார்.. இதற்காகவே தந்தையின் பெயரில் சிபி பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.. இந்த புது வருடத்தில் முதல் நடவடிக்கையாக, அதிக செலவிலான கண்பார்வை ...

மொட்டை மாடியில் பட்டம்விட்டு விளையாடும் ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டில் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஷாரூக் கானும் ஒருவர். இயக்குநநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ‛ரயீஸ்' படத்தில் கள்ளாச்சாராயம் விற்கும் தாதாவாக நடித்துள்ளார் ஷாரூக்.ஷாரூக் மற்றும் எக்செல் என்டெர்டெயிண்மென்ட் இணைந்து ‛ரயீஸ்' படத்தை தயாரித்துள்ளனர் .இந்தப்படம் ஜனவரி 25ஆம் ...

மம்முட்டி படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் இனியா..!

Posted:

தமிழிலும் மலையாளத்திலும் சின்னதும் பெரிதுமான கேரக்டர்களில் நடித்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார் இனியா. கடந்த வருடம் மலையாளத்தில் மட்டும் நான்கு படங்களில் நடித்தார் இனியா. அதில் பிஜுமேனனுக்கு ஜோடியாக, படத்தின் கதாநாயகியாகவே நடித்த 'ஸ்வர்ண கடுவா' என்கிற படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டாலும் ...

'பைரவா' கேரள தியேட்டர்களுக்கு வினியோகஸ்தர் எச்சரிக்கை

Posted:

கேரளாவில் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனையால் அங்கு புதிய திரைப்படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை 'பைரவா' தமிழ்ப் படம் அங்கு பல தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ...

சாதனைகளை ஆரம்பித்த சிரஞ்சீவி

Posted:

9 வருடங்கள் கழித்து 'கைதி நம்பர் 150' படம் மூலம் மீண்டும் வந்துள்ள சிரஞ்சீவி பல புதிய சாதனைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டார். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு அற்புதமான ஓபனிங் கிடைத்துள்ளதாம்.

அமெரிக்காவில் மட்டும் பிரிமீயர் காட்சிகள் மூலம் நேற்று மட்டும் ...

கடம்பன் கால தாமதம் ஏன்?

Posted:

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் விமலை வைத்து 'மஞ்சப்பை' படத்தை இயக்கியவர் ராகவன். இவரது இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் 'கடம்பன்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.பி.சௌத்ரியின் 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' கடம்பன் படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்துள்ளார். மலைசாதி இளைஞனாக ...

பிப்ரவரிக்குப் போன சிவலிங்கா

Posted:

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடித்திருக்கும் படம் - 'சிவலிங்கா. கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடிக்க பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீ-மேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை ...

போகனுக்கு கிடைத்தது யு சான்றிதழ்: ரிலீசுக்கு தடை வருமோ? தயாரிப்பாளர் கலக்கம்

Posted:

'தனி ஒருவன்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியும், அரவிந்த்சாமியும் இணைந்து நடித்திருக்கும் படம் 'போகன்'. லைக் ஃபாதர் லைக் சன் என்ற ஆங்கிலப்படத்தின் காப்பியான இப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார். சிவாஜியின் பேரனான துஷ்யந்த் தயாரித்து சமீபத்தில் வெளியாகி படுதோல்வியடைந்த மீன்குழம்பும் ...

ப்ரியா ஆனந்தை சிபாரிசு செய்யும் அதர்வா

Posted:

அதர்வா நடித்த படங்களில் ஈட்டி தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனாலும், தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கமிட் பண்ணி வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னேஷ் இயக்கி வரும் 'ஒத்தைக் ஒத்த' என்ற படமும் அவற்றில் ஒன்று.

சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை' படத்தை தயாரித்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™