Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரபல நடிகர் ‛சோ காலமானார்

Posted:

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரூம் மூத்த பத்திரிக்கையாளருமானவர் சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடற்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ...

ஜெயலலிதா உடல் நல்லடக்கம் : லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

Posted:

மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதிச்சடங்கில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலகுறைவால் இரண்டரை மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ...

அர்பாஸ் கானுடன் நடிக்க மறுத்த ஜரீன் கான்

Posted:

பாலிவுட்டின் பிரபல ஹீரோயின்களில் ஜரீன் கானும் ஒருவர். ஹேட் ஸ்டோரி-3 படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது சில படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சீனாவில் வசிக்கும் இந்திய தயாரிப்பாளர் ஒருவர், அர்பாஸ் கான் மற்றும் அஷ்மித் படேலை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை ஜரீன் கானை நடிக்க கேட்டனர். ...

2018-ல் தான் ‛கிராக்' ரிலீஸ்

Posted:

பாலிவுட்டின் ‛மோஸ்ட் வாண்டட்' ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷ்ய் குமார். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛ருஸ்டம்'. தற்போது அஜய் பல படங்களில் நடித்து வந்தாலும், மீண்டும் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் ‛கிராக்' என்ற படத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் இப்படம் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 11-ம் தேதி ரிலீசாக போவதாக ...

ஜெயலலிதாவிற்கு விக்னேஷ் சிவனுடன் அஞ்சலி செலுத்திய நயன்தாரா

Posted:

உடல்நலகுறைவால் இரண்டரை மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு காலமானார். தமிழக மக்கள் இடையே இந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏராளமான அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள், கட்சி தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகை நயன்தாராவும் ...

ஜெயலலிதாவின் மறைவு அகிலத்துக்கும் பேரிழப்பு - தாணு

Posted:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு திரையுலகத்தினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்... ‛‛மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்கள் அன்பில் ஒரு தாயாகவும், அழகில் ஒரு தேவதையாகவும், அறிவில் ...

அமைதியாய் உறங்குங்கள் இரும்புப் பெண்மணி : திரைத்துறையினர் இரங்கல்

Posted:

ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுக்க அவருக்கு ஏராளமானபேர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள திரைத்துறையினரும் பலரும் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அப்படி டுவிட்டரில் பலர் தெரிவித்த இரங்கல் செய்தியை ...

ஜெயலலிதாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

Posted:

கடந்த இரண்டரை மாதகாலமாக உடலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். மறைந்த ஜெயலலிதாவிற்கு திரையுலகத்தினரும் பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, தனுஷ், விஜய், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா, சாந்தனு, மன்சூர் அலிகான், இசையமைப்பாளர் இளையராஜா, ...

ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் அஞ்சலி

Posted:

மறைந்த ஜெயலலிதாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் உடன் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார். கடந்த இரண்டரை மாதகாலமாக உடலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டுவிட்டரில் ...

இன்னல்களை கடந்து சாதனை புரிந்த தலைவர் ஜெயலலிதா : அஜித்

Posted:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடிகர் அஜித் குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பல்கேரியாவில் தனது 57-வது படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் அஜித், அங்கிருந்தபடியே ஜெயலலிதாவிற்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

‛‛மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களின் மறைவால் வாடும் ...

நாடே தனது வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது - ரஜினி

Posted:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது... "தமிழ்நாடு மட்டுமல்ல... இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய ...

ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் நிறைவுபெற்றது - நடிகர் சங்கம் அஞ்சலி

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரின் மறைவு தமிழகம் முழுக்க சோக அலையை உருவாக்கியுள்ளது. பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகினரும் ஏராளமானபேரும் அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திரளான நடிகர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவிற்கு மலர் வளையம் ...

சாந்தனு ஒரு ரியல் ஹீரோ!- விஷால்

Posted:

கடந்த ஆண்டு சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்தபோது பல இளவட்ட நடிகர்கள் களமிறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நடிகர் சங்கம் சார்பில் விஷால் டீமும் மழை வெள்ளத்தில் இறங்கி உதவி செய்து வந்தனர். அப்போது நடிகர் சாந்தனு ஒரு பைக்கில் ஊர்ஊராக சென்று நிவாரண உதவி செய்தாராம். இதுபற்றி நடிகர் விஷால் கூறுகையில், சாந்தனு சினிமாவில் ...

கே.பாக்யராஜ்-பூர்ணிமாவுக்கு நான்தான் கல்யாண புரோகிதர்! -சுகாசினி

Posted:

கே.பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த படம் டார்லிங் டார்லிங் டார்லிங். இந்த படத்தில்தான் பூர்ணிமா நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்கயிருந்தவர் சுகாசினியாம். அவரிடம் கதை சொல்லி ஓகே பண்ணி விட்ட கே.பாக்யராஜ் கால்சீட் கேட்டபோது, அதே ...

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்; வைரமுத்து இரங்கல்

Posted:

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வெளியிட்ட கவிதை...

ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம், மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை ...

சந்தானம் நடிக்கும் மன்னவன் வந்தானடி!

Posted:

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்திற்கு கதை வசனம் எழுதியவர் செல்வராகவன். அதன்பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இந்த படங்கள் காதல் கதைகளில் உருவானது. அதையடுத்து அவர் இயக்கிய படங்களில் காதலும் இருந்தபோதும் வெவ்வேறு கதைக்களங்களாக இருந்தன. இந்த நிலையில், தற்போது ...

டைட்டீல் பரிசீலணையில் ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

விஜய் நடித்த கத்தி படத்தை அடுத்து அகிரா இந்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகுல்ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். துப்பாக்கி படத்தை போன்று ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு முதலில் ...

கெஸ்ட் ரோல் நடிகையான சிம்ரன்!

Posted:

1997ல் விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் அறிமுகமானவர் சிம்ரன். அந்த படத்தில் சிவாஜிகணேசன்-சரோஜாதேவியும் முக்கிய வேடத்தில் நடித்தனர். அதன்பிறகு விஐபி, நேருக்குநேர் என அடுத்தடுத்து விஜய், அஜீத், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் சிம்ரன். சில படங்களில் ஹோம்லியாக நடித்தபோதும் பல ...

தமிழில் பிசியாகும் இன்னொரு பெங்களூர் நடிகை ஷைனி!

Posted:

குத்து ரம்யாவிற்கு பிறகு பெங்களூரில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிக்கி கல்ராணி அரை டஜன் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த இன்னொரு புதுவரவு நடிகையான ஷைனியும் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த ...

எனக்கு கிடைக்கிற மரியாதை யெல்லாம் பாரதிராஜாவுக்கு சமர்ப்பணம்!- கே.பாக்யராஜ் பேச்சு

Posted:

பார்த்திபன் இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அதே விழாவில் தனது குருநாதரான கே.பாக்யராஜ்க்கும் பாராட்டு விழா நடத்தினார் பார்த்திபன்.

அப்போது கே.பாக்யராஜ் பேசுகையில்,

சினிமாவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™