Cinema.tamil.com |
- கதாநாயகியாகும் தோழி நடிகை ஐஸ்வர்யா மேனன்.
- அனிருத் உருவாக்கும் ஹீரோ...!
- 2017 எப்படி இருக்க போகிறது...? - மனம் திறக்கும் பிரபலங்கள்...!
- 'மனம்' மலையாள ரீமேக்கில் மம்முட்டி- துல்கர் சல்மான்
- நாகார்ஜூனாவுடன் இணையும் நிகில்
- பவன் கல்யாண் படத்தில் பிரபல தமிழ் பட இயக்குனர்
- இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிருஷ்ண வம்சியின் 'நக்ஷ்த்ரம்'
- பிப்.,யில் சோனாக்ஷிக்கு நிச்சயதார்த்தம்.?
- பிரியங்கா சோப்ராவின் புத்தாண்டு தீர்மானம்
- சூரஜ் பஞ்சோலியுடன் நடிக்க மறுத்த பூஜா ஹெக்டே
- டுவிங்கிள் கண்ணா மீது ஷாகித்திற்கு ஈர்ப்பு
- வெயிட் குறைக்கிறார் மஞ்சிமா மோகன்!
- காவிரி விவகாரத்தில் வரிந்து கட்டிய நடிகை தமிழுக்கு வந்தார்
- சினிமா-சின்னத்திரை இரண்டையும் தொடர வேண்டும்! -நடிகர் விஜய் ஆனந்த்
- என்னை நடிகனாக்கியவர் சசிகுமார்! - முனீஷ்குமார்
- மொட்ட சிவாவுக்கு அடுத்த சிக்கல்
- 19 ரூபாய் தியேட்டரில் சினிமா: புதிய திட்டம் அறிமுகம்
- அவுட்டோர் யூனிட் சங்க விழாவை புறக்கணித்த திரையுலகம்
- சிரீஷ் - பூஜா நடிக்கும் ‛ராஜா ரங்குஸ்கி'
- மகள் இறந்த துக்கம் தாங்காமல் மரணம் அடைந்த ஹாலிவுட் நடிகை
| கதாநாயகியாகும் தோழி நடிகை ஐஸ்வர்யா மேனன். Posted: ஒரு காலத்தில் துணை நடிகையாக இருந்தவர்கள் பின்னர் கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார்கள். பழம்பெரும் நடிகைகளில் சிலர் அல்ல பல பேர் ஆரம்பத்தில் துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கி பிறகு கதாநாயகியாக உயர்ந்து வரலாறு படைத்திருக்கிறார்கள். சமகாலத்தில் சொல்வதென்றால்... த்ரிஷா. லேசா லேசா படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன் ... |
| Posted: இன்றைய தேதியில் அனிருத் மோஸ்ட் வான்டட் மியூசிக் டைரக்டர். முன்னணி ஹீரோக்கள் படத்துக்கே இசையமைக்க நேரமில்லை என்கிற அளவுக்கு உள்ள அனிருத், அறிமுக இயக்குனர் சாய்பரத் இயக்கி வரும் ரம் என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பது மட்டுமல்ல தன்னுடைய சம்பளத்தை மறந்து சில லட்சங்கள் மட்டுமே அதாவது ஒலிப்பதிவு செலவுகளை மட்டுமே ... |
| 2017 எப்படி இருக்க போகிறது...? - மனம் திறக்கும் பிரபலங்கள்...! Posted: சினிமாவையும், ரசிகர்களையும் பிரிக்க முடியாத ஒன்று, காலத்திற்கு ஏற்றபடி சினிமா பல்வேறு விதமான பரிணாமங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களின் ரசனையும் மாறிக்கொண்டே வருகிறது. ஆஸ்தான நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி நல்ல கதையம்சம் உடைய படங்களாக இருந்தால் புதுமுக நடிகர்களின் படங்களை கூட சூப்பர் படமாக்கிவிடுவார்கள் ரசிகர்கள். காசு ... |
| 'மனம்' மலையாள ரீமேக்கில் மம்முட்டி- துல்கர் சல்மான் Posted: தெலுங்கு திரை உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் மனம். மறைந்த மூத்த நடிகர் அக்னினேனி நாகேஷ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன்கள் நாகசைதன்யா, மற்று அகிலுடன் இணைந்து நடித்த மனம், நாகேஷ்வர ராவின் இறுதி படமாக மாறியது. இயக்குனர் விக்ரம் குமார் இயக்கிய மனம் படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக சமந்தாவும் ... |
| நாகார்ஜூனாவுடன் இணையும் நிகில் Posted: நாகார்ஜூனா கார்த்தியுடன் இணைந்து நடித்த தோழா திரைப்படம் தெலுங்கில் ஊப்பிரி என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. கார்த்திக் நாயகனாக நடித்திருப்பினும் நாகார்ஜுனா தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். தோழா படத்திற்கு பின்னர் மீண்டும் மல்டி ஹீரோ கதையில் நடிக்க நாகார்ஜூனா சம்மதம் தெரிவித்துள்ளாராம். ... |
| பவன் கல்யாண் படத்தில் பிரபல தமிழ் பட இயக்குனர் Posted: தமிழில் முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி போன்ற பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரன், முதன்முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தெறி திரைப்படம் தெலுங்கில் போலீஸோடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. அப்படத்திற்கு பின்னர் தெலுங்கு படமொன்றில் மகேந்திரன் ... |
| இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிருஷ்ண வம்சியின் 'நக்ஷ்த்ரம்' Posted: பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் நக்ஷ்த்ரம். போலீஸாக வேண்டும் எனும் லட்சியத்தோடு வாழ்ந்து வரும் சந்தீப் கிஷானை மையப்படுத்திய நக்ஷ்த்ரம் படத்தில் சாய் தரண் தேஜ் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸலு, வேணுகோபால், ... |
| பிப்.,யில் சோனாக்ஷிக்கு நிச்சயதார்த்தம்.? Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர், பிரபல விளையாட்டு பிரபலமான பன்ட்டி சஜ்தே உடன் சுற்றி வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதை இருவரும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சோனாக்ஷிக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் ... |
| பிரியங்கா சோப்ராவின் புத்தாண்டு தீர்மானம் Posted: பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தாண்டு புத்தாண்டை கோவாவில் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட தயாராகிவிட்டார். அவரிடத்தில் புத்தாண்டிற்கு என்ன தீர்மானம் எடுத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பொதுவாக நான் புத்தாண்டிற்கு எந்த தீர்மானமும் ... |
| சூரஜ் பஞ்சோலியுடன் நடிக்க மறுத்த பூஜா ஹெக்டே Posted: தமிழில் முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அந்தப்படம் தோல்வியை தழுவியதால் அவருக்கு தமிழில் மேற்படி படங்கள் இல்லை. இதனால் பாலிவுட் சென்றவருக்கு எடுத்த எடுப்பிலேயே ஹிருத்திக் ரோஷன் உடன் நடிக்க வாய்ப்பு வந்தது. மொகஞ்சதரோ என்ற சரித்திர படத்தில் நடித்தார். ஆனால் அவரது ராசியோ என்னமோ தெரியவில்லை ... |
| டுவிங்கிள் கண்ணா மீது ஷாகித்திற்கு ஈர்ப்பு Posted: பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஷாகித் கபூர். சமீபத்தில் இவர், கரண் ஜோகரின் ‛காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தனது மனைவி மீரா ராஜ்புட் உடன் பங்கேற்றார். அப்போது பேசிய ஷாகித், நடிகை டுவிங்கிள் கண்ணா மீது தனக்கு ஒருவித ஈர்ப்பு இருப்பதாக கூறினார். இதுப்பற்றி ஷாகித் கூறியதாவது... ‛‛நடிகை டுவிங்கிள் கண்ணா மீது எனக்கு பயங்கர ஈர்ப்பு உள்ளது. ... |
| வெயிட் குறைக்கிறார் மஞ்சிமா மோகன்! Posted: மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசு விருது பெற்றவர் மஞ்சிமாமோகன். பின்னர் படிப்பை தொடர்ந்த அவர் திருவனந்தபுரத்தில் பிளஸ்-2 வரை படித்துவிட்டு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் டிகிரி முடித்தார். அதன்பிறகு மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ஒரு வடக்கன் செல்பி படத்தில் ... |
| காவிரி விவகாரத்தில் வரிந்து கட்டிய நடிகை தமிழுக்கு வந்தார் Posted: சோக்குசுந்தரம் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை செளஜன்யா. அதன்பிறகு கன்னட படங்களில் நடிக்க சென்று விட்ட அவர், பின்னர் ஒரு தமிழ்ப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் காவிரி பிரச்சினை விஸ்வரூபமெடுத்திருந்தது. அப்போது சில கன்னட நடிகைகளுடன் சேர்ந்து கொண்டு செளஜன்யாவும் தமிழகத்துக்கு ... |
| சினிமா-சின்னத்திரை இரண்டையும் தொடர வேண்டும்! -நடிகர் விஜய் ஆனந்த் Posted: சின்னத்திரை தொகுப்பாளர் விஜய் ஆனந்த், தற்போது லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போராளி வேடத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சினிமாவில் நிபுணன், மெர்லின், ஆச்சர்யக்குறி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதுபற்றி விஜய் ஆனந்த் கூறுகையில், தற்போது நான் நடித்து வரும் படங்களில் நிபுணன் ... |
| என்னை நடிகனாக்கியவர் சசிகுமார்! - முனீஷ்குமார் Posted: கிடாரி, பலே வெள்ளையத்தேவா ஆகிய படங்களில் நடித்தவர் முனீஷ்குமார். தற்போது அதர்வா நடித்து வரும் ருக்குமணி வண்டி வருது படத்தில் நடித்து வருகிறார். பலே வெள்ளையத்தேவா படத்தில் கேபிள் ரமேஷ் என்ற வேடத்தில் நடித்தேன். நான் நடித்தது கதைக்கு திருப்புமுனையான வேடம் என்பதால், கவனிக்கப்படும் நடிகனாகி விட்டேன் என்கிறார் ... |
| மொட்ட சிவாவுக்கு அடுத்த சிக்கல் Posted: ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‛மொட்ட சிவா கெட்ட சிவா' படம் அடுத்தடுத்து பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி, வேந்தர் மூவீஸ் மதனுடன் இணைந்த இந்தப் படத்தை தயாரித்திருப்பதால் இந்த பிரச்னைகள் வருகிறது. மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் படத்தை தடை செய்ய முயற்சி செய்கிறார்கள். இதுகுறித்து ராகவா ... |
| 19 ரூபாய் தியேட்டரில் சினிமா: புதிய திட்டம் அறிமுகம் Posted: தியேட்டரில் சென்று மட்டுமே படம் பார்க்க வேண்டும் என்கிற நிலை மாறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. தொலைக்காட்சியில் தொடங்கி செல்போன் வரை எதில் வேண்டுமானாலும் சினிமா பார்க்கலாம் என்கிற நிலை. மக்கள் தியேட்டருக்கு செல்வதை குறைத்து விட்டனர், இதனால் 40 சதவிகித தியேட்டர்கள் இடிக்கப்பட்டு திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாவும் ... |
| அவுட்டோர் யூனிட் சங்க விழாவை புறக்கணித்த திரையுலகம் Posted: 2006ம் ஆண்டு தென்னிந்திய சினிமா மற்றும் டி.வி.அவுட்டோர் யூனிட் சங்கம் தொடங்கப்பட்டது. இதுவரை நியமனமாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். முதன் முறையாக தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவிஏற்பு விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் ஆகியவற்றின் ... |
| சிரீஷ் - பூஜா நடிக்கும் ‛ராஜா ரங்குஸ்கி' Posted: தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருந்து நடிகை ஆனவர் பூஜா தேவரியா. மயக்கம் என்ன படத்தில் தனுஷ் தோழியாக நடித்தார். அதன் பிறகு இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, மோ, படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதிலும் அவர் ஹீரோயின் இல்லை. இரண்டாவது நாயகி, அல்லது இன்னொரு ஹீரோயினாக நடித்தார். தற்போது ராஜா ரங்குஸ்கி என்ற படத்தின் மூலம் சோலோ ... |
| மகள் இறந்த துக்கம் தாங்காமல் மரணம் அடைந்த ஹாலிவுட் நடிகை Posted: ஸ்டார் வார்ஸ் படங்கள் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேர்ரி பிஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 62. அவரது தாயார் டெப்பி ரெனால்ட்ஸ். இவரும் நடிகைதான். 1950 களில் பிரபலமாக இருந்தார். சிங்கிங் இன் தி ரெய்ன், டேம்பி அண்ட் தி பேட்லர்ஸ் உள்ளிட்ட சுமார் 60 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட விருதுகளை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-31. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |