Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமாவில் 50...! யேசுதாஸ்க்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Posted:

சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கேஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார்.

தமிழ் சினிமாவில் ‛பாடும் நிலா' என்று அழைக்கப்படுவர் எஸ்பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆர்., நடித்த அடிமைப்பெண் படத்தில் ‛ஆயிரம் நிலவே வா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் ...

‛தரமணி' பாடல்களை வெளியிட்ட ரஜினி - நா.முத்துகுமாருக்கு சமர்ப்பணம்

Posted:

ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே.சதீஷ் குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் தரமணி. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, 'From the Bottom of Our Hearts' என்னும் காணொளியை உருவாக்கி, அதை யூ டூபில் தரமணி படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். வெளியான சிறிது நேரத்திலேயே, இந்த காணொளி ரசிகர்கள் ...

தமிழர்களின் வீரத்தை பறைசாட்டும் ஜல்லிக்கட்டை நடத்தும் வரை ஓயக் கூடாது - சிம்பு

Posted:

தன் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கருத்து தெரிவிக்கும் நடிகர் சிம்பு, தற்போது, தமிழர்களின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஜல்லிக்கட்டு பற்றிய தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறார். அதன் விபரம் விருமாறு...

"ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து ...

டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வாழ்த்து சொன்ன ரஜினி

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமும், பழம்பெரும் நிறுவனமான சத்யா மூவிஸ், தங்களது 50 வருட திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தங்கள் தயாரிப்பில் வெளிவந்து ரஜினியின் மறக்க முடியாத படங்களில் ஒன்றான பாட்ஷா படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி அதை மீண்டும் வெளியிட இருக்கிறது. 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில்நுட்ப ...

மோகன்லால் - 2016 ; ஒரு பார்வை

Posted:

மலையாள சினிமாவில் கடந்த வருடம் பிருத்விராஜும் நிவின்பாலியும் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்றால், இந்த வருடம் மலையாள சினிமாவின் முகமே மோகன்லால் ஆக மாறிப்போனது... ஆம்.. த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு அதேபோன்ற ஒரு பிளாக் பஸ்டர் வெற்றிக்காக காத்திருந்த மோகன்லாலுக்கு ஒன்றல்ல, ஒன் ப்ளஸ் டூ என மூன்று பம்பர் ஹிட்டுகள் அடுத்தடுத்து ...

கங்கனா வந்தால் நான் வரமாட்டேன் - ஷாகித்

Posted:

பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஷாகித் கபூரும் ஒருவர். தற்போது இவர், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சைப் அலிகான், கங்கனா ரணாவத் உடன் ‛ரங்கூன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகவும் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. ‛ரங்கூன்' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதிக்கு வெளியாக இருக்கிறது. தற்போது ரங்கூன் படக்குழுவினர் இப்போதே ...

தீபிகாவிற்கு வாழ்த்து சொன்ன பிரியங்கா

Posted:

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்ற நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். ஆரம்பத்தில் குவாண்டிகோ என்ற ஹாலிவுட் சீரியலில் நடித்தவர், அடுத்தப்படியாக பேவாட்ச் என்ற படத்தில் நடித்தார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேப்போல் மற்றொரு பாலிவுட் நடிகையான தீபிகா, ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வின் டீசல் உடன், XXX Return of Xander Cage என்ற ...

அமீர்கானுக்கு ஜோடியாக கிருத்தி சனோன்?

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் கிருத்தி சனோன் ஒருவர். இவர் ஷாரூக்கான், நடிகை கஜோல் நடிப்பில் வெளியான ‛தில்வாலே' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் தினேஷ் விஜன் இயக்கத்தில் ‛ராப்தா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் ...

கீதாவின் பயிற்சியாளருக்கு அமீர்கான் பதிலடி

Posted:

அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டப்பட்டு வரும் படம் தங்கல். மல்யுத்த மாவீரர் மாவீர் சிங் போகத் மற்றும் அவரது மகள்கள் கீதா, பபீதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில் அமீர், மாவீர் சிங் போகத்தாக நடித்திருந்தார். சில தினங்களுக்கு முன் கீதா போகத்தின் உண்மையான ...

"தக் ஆப் இந்துஸ்தான்" டைட்டீல் போஸ்டர் வெளியீடு

Posted:

பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேலாக தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அமீர் கான். இயக்குநர் நிதேஷ் திவாரிஇயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் ‛தங்கல் படத்தில் மல்யுத்த வீரர் போகத்தாக நடித்த அமீர்கான், இதைத்தொடர்ந்து இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் "தக் ஆப் இந்துஸ்தான் " படத்தில் நடிக்கிறார். ...

அரசு வேடிக்கை பார்க்க கூடாது; பிரபல இயக்குனர் வருத்தம்

Posted:

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு தான் மலையாள சினிமாவில் அதிக கதாநாயகிகளை உருவாக்கியவர் என்கிற பெருமைக்குரியவர்.. அதுமட்டுமல்ல, இவரது டைரக்சனில் நடிக்காத நடிகர்கள் யாரும் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.. அந்தவகையில் மலையாள நடிகர் மம்முட்டியும் இதுவரை சத்யன் அந்திகாடு இயக்கத்தில் 9 படங்களில் நடித்துவிட்டார்.. ...

மஞ்சிமாவை காயப்படுத்திய தமிழ் இயக்குனர்..!

Posted:

கடந்த இரண்டு வருடங்களில் கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு பல நடிகைகள் அணிவகுத்துள்ளனர். இதில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷை தவிர நடிகைகள் மியா ஜார்ஜ், நிகிலா விமல் போன்ற சில கேரளத்து நடிகைகள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த நேரத்தில் தான் இயக்குனர் கௌதம்மேனனின் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுடன் ...

2016ல் தமிழ் சினிமாவில் கெட்டி மேளம்...!

Posted:

2016ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் நுழைந்த நட்சத்திரங்கள் பின்வருமாறு:
பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன்
இயக்குனர் ராஜூமுருகன்-ஹேமா சின்ஹா
பிச்சைக்காரன் நாயகி சாத்னா டைட்ஸ்-தயாரிப்பாளர் கார்த்திக்
நடிகை சங்கவி-தொழிலதிபர் என்.வெங்கடேஷ்
நடிகை அர்ச்சனா கவி-அபிஸ் மேத்யூ
கண்ணா லட்டு தின்ன ஆசையா ...

ஜிம் பயிற்சியாளர் பிறந்தநாளை கொண்டாடிய மம்முட்டி..!

Posted:

மம்முட்டிக்கு வயது 66 ஆகிறது.. இந்தவயதிலும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்றால் அதற்கு அவரது உணவு பழக்கவழக்கமும் உடற்பயிற்சிகளும் தான் காரணம் என்றாலும் இவற்றை விட மம்முட்டியின் உடம்பை பிட்டாக வைத்திருக்க பயிற்சிகள் தரும் ஜிம் பயிற்சியாளரான ஹரிஷ் பாபு மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். பல வருடங்களாக ...

அரசியல்வாதியாக என்னை ஏற்றுக்கொள்வார்கள்; நிவின்பாலி உறுதி..!

Posted:

மலையாளத்தில் தனது நண்பர் சித்தார்த் சிவா இயக்கும் புதிய படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தப்படத்தில் அவருடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக 'காக்கா முட்டை' புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இன்னொரு கதாநாயகியாக காயத்ரி சுரேஷ் என்பவர் நடிக்கிறார். இதுநாள்வரை இந்தப்படத்திற்கு டைட்டிலே ...

முத்தான பத்து...! - 2016 தமிழ் படங்கள் ஒரு பார்வை

Posted:

2016-ம் ஆண்டின் கடைசி திரைப்பட வெளியீட்டு நாளான இன்று(30.12.16) 7 படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்களையும் சேர்த்தால் 2016ம் ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் 200-ஐ கடந்து சாதனை புரிந்துள்ளது.

பல வெற்றிகள், சில சுமாரான வெற்றிகள், சில தோல்விகள், பல படுதோல்விகள் என வழக்கம் போலவே இந்த ...

2016-ல் அதிக படங்களில் நடித்த நடிகர்கள்

Posted:

இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்து முதல் இடத்தை பிடிக்கிறார் விஜய் சேதுபதி. இவர் இந்தாண்டில், காதலும் கடந்து போகும், சேதுபதி, ஆண்டவன் கட்டளை, இறைவி, தர்மதுரை, றெக்க என 6 படங்களில் நடித்துள்ளார்.

அதேப்போன்று சில படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் பாபி சிம்ஹாவும் 6 படங்களில் ...

2016-ல் அதிக படங்களில் நடித்த நடிகைகள்

Posted:

2016ம் ஆண்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக படங்களில் நடித்து டாப் 5 இடம் பிடித்துள்ள நடிகைகள் வருமாறு....
ஜஸ்வர்யா ராஜேஷ் : அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜஸ்வர்யா ராஜேஷ், 2016ம் ஆண்டில் ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுகிறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, பறந்து செல்ல வா, மோ ஆகிய 8 படங்களில் நடித்து முதல் இடத்தை ...

ஜூனியர் என்.டி.ஆரின் சாதனையை முறியடித்த ராம் சரண்

Posted:

தெலுங்கு திரை உலகில் வாரிசு நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அல்லு அர்ஜூன் இவர்களுக்கு யார் படத்தின் வசூல் யாரை முந்துகின்றது என்பதை கணிப்பதில் நடிகர்களும் ரசிகர்களும் ஆர்வமுடன் உள்ளனர். ராம் சரண் நடிப்பில் டிசம்பர் 9ல் திரைக்கு வந்த துருவா, திரைப்படம் வெளியிடப்பட்ட அணைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை ...

பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கவிரும்பும் வெங்கடேஷ்

Posted:

1990களில் தெலுங்கு திரை உலகில் நாயகனாக ஜொலித்த வெங்கடேஷ் இன்றும் நாயகனாக நடித்து வருகின்றார். பெரும்பாலும் குறைந்த பட்ஜெட் படங்களிலேயே நடித்துப்பழகிய வெங்கடேஷ் இனி பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். வெங்கடேஷ் வயதை ஒத்த நாகார்ஜூனா, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்கள் இன்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருவதால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™