Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ் படத்துக்கு வரிவிலக்கு

Posted:

வெங்கட் பிரபுவின் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ... சரக்கடிக்கும் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். அவர் இயக்கிய 'சென்னை-600028' படம் தொடங்கி அனைத்து படங்களிலும் சரக்கடிக்கும் காட்சியை வைத்திருப்பார். வெங்கட்பிரபு தற்போது சென்னை - 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ...

'2.ஓ' படத்தின் பட்ஜெட் உயர்த்தப்பட்டது ?

Posted:

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மும்பையில் நடைபெற்ற விழாவிற்குப் பிறகு படம் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்தும் விழாவில் படத்தின் நாயகன் அக்ஷய் குமார்தான் என ...

100 கோடி கிளப்பில் 'டியர் ஜிந்தகி'

Posted:

ஷாரூக்கான், ஆலியா பட் நடிப்பில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை இயக்கிய கௌரி ஷிண்டே இயக்கத்தில் வெளிவந்த 'டியர் ஜிந்தகி' படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயை வசூலித்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி வெளிவந்த இந்தப் படம் 10 நாட்களுக்குள் இந்த சாதனையைப் புரிந்திருக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ...

'எஸ் 3' வெளியீடு தள்ளிவைப்பு..ஏன் ?

Posted:

இயக்குனர் ஹரி, சூர்யாவின் கூட்டணி என்றாலே 'சிங்கம்' படம்தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். 'சிங்கம், சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. அடுத்து மூன்றாம் பாகத்தை 'எஸ் 3' என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்து பல காட்சிகளை ஆந்திரா, தெலுங்கானாவில் ...

நடிகர் ரஜினிகாந்திற்கு காயம்: படப்பிடிப்பு ரத்து

Posted:

சென்னையில் நடைபெற்ற 2.O படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்திற்கு காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பில், சண்டை காட்சியில் பங்கேற்று நடித்து வரும் போது , அவரது காலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் ...

தள்ளி போனது ‛கமாண்டோ 2 ரிலீஸ் தேதி

Posted:

வித்யூத் ஜம்வால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் ‛கமாண்டோ. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. வித்யூத்தே ஹீரோவாக நடிக்க, இஷா குப்தா, அடா சர்மா ஹீரோயின்களாக நடிக்கிருக்கிறார்கள். ‛கமாண்டோ 2 படத்தை இயக்குநர் தேவன் போஜனி இயக்குகிறார். பேன்தோம் நிறுவனம் சார்பில் விபுல் அமுருதுலால் ...

2017 ஜனவரி 25-ல் ரிலீசாகிறது காபில்

Posted:

மொகஞ்சதரோ படத்திற்கு பின்னர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛காபில். சஞ்சய் குப்தா இயக்கும் இப்படத்தில் ஹிருத்திக் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஷாரூக்கான் நடித்து வரும் ‛ரயீஸ்' படத்துடன் வெளியாக இருப்பதாக இருந்தது. தற்போது படம் ...

ஜாலி எல்எல்பி -2 பட பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது

Posted:

பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருப்பவர் அக்ஷ்ய் குமார். இவர் தற்போது ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான ஜாலி எல்எல்பி 2 படத்தில் நடித்து வருகிறார். ‛ ஜாலி எல்எல்பி -2' படம் இயக்குநர் சுபாஷ் கபூர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, அக்ஷ்ய் குமார், அர்ஷத் வாசி ஆகியோர் ...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 தமிழ் படங்கள்

Posted:

சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு ஆண்டு தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சென்னையில் நடக்கும் பட விழாக்களில் இதுவே பெரியது. இதற்கு தமிழக அரசும் நிதி உதவி அளிக்கிறது. இந்த ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 15ந் தேதி தொடங்கி 22ந் தேதிவரை 7 நாட்கள் நடக்கிறது. இதில் ஹங்கேரி, இத்தாலி, செர்பியா, ...

இறுதி கட்டத்தை நெருங்குகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்: 11ந் தேதி இறுதி போட்டி

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கி வருகிறது. சிறுவர், சிறுமிகளின் நடிப்புத் திறமையை வெளிக்குகொண்டு வரும் நிகழ்ச்சி இது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆடிசன் நடித்தி திறமையான சிறுவர்களை கண்டுபிடித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

இதன் இறுதி ...

செல்வராகவன் மீது தயாரிப்பாளர் புகார்

Posted:

இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் தோல்விக்கு பிறகு படம் இயக்காமல் இருந்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு அவர் விக்ரம் நடிப்பில் சிந்துபாத் என்ற படத்தை தொடங்கினார். இந்தப் படத்தை போக்கிரி, நம்நாடு, ராமச்சந்திரா, பரமசிவன் படங்களை தயாரித்த ஸ்ரீகனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு ...

நரேனுக்கு திருப்பம் தருமா ரம்?

Posted:

அடையாறு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ஒளிப்பதிவாளருக்கு படித்து விட்டு ராஜீவ் மேனின் உதவியாளராக இருந்த நரேன், நிழல்கூத்து என்ற மலையாளப் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதிலிருந்து நடிப்பு ஆர்வம் அதிகமாக 4 தி பீப்பிள், பை த பீப்பிள், கிளாஸ் மேட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். சித்திரம் பேசுதடி தமிழ் படத்தின் மூலம் ...

மணிரத்னம் படத்தில் கெஸ்ட் ரோலா?: ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்

Posted:

கன்னடத்தில் வெளியான யூ டேர்ன் படத்தில் அறிமுகமான ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு இப்போது தமிழில் நான்கு படங்கள். இவன் தந்திரன் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடி, விக்ரம் வேதாவில் மாதவன் ஜோடி, நிவின் பாலிக்கு ஜோடியா ஒரு படம் இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் காற்றவெளியிடை படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கெஸ்ட் ரோல் என்று ...

வெளிவரமுடியாமல் முடங்கி கிடக்கும் 400 படங்கள்: நாசர் வேதனை

Posted:

தணிக்கை செய்யப்பட்டும் 400 படங்கள் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். அவரது மகன் லுத்புதீன் ஹீரோவா நடித்துள்ள பறந்து செல்லவா படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் நாசர் பேசியதாவது:
கலைத்துறையில் கால் நூற்றாண்டை கடந்தவன் நான். திரைத்துறை எப்படி வளர்ந்தது, ...

யுஏ சான்றிதழுக்காக மியாவ் படத்தில் 3 காட்சிகள் மாற்றி அமைப்பு

Posted:

பூனையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் மியாவ். குளோபல் வுட் மூவீஸ் சார்பில் வின்செண்ட் அடைக்கலராஜ் தயாரிக்கிறார். பிரபல விளம்பர பட இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி இயக்கி உள்ளார், ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா பேபி யுவினா நடித்துள்ளனர்.

இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது தணிக்கை குழு படத்திற்கு ஏ சான்றிதழ் ...

துல்கர் சல்மான் படத்தில் 5 கதாநாயகிகள்..!

Posted:

சான்ஸே இல்லை என துல்கர் சல்மான் ரசிகர்களே நினைக்கும் அளவுக்கு பிஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் நடிக்கும் படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.. இதுவரை ஆர்த்தி வெங்கடேஷ் என்கிற மாடல் அழகியும், ஆன் அகஸ்டின் என்கிற சீனியர் மலையாள ஹீரோயினும் மட்டுமே ஒப்பந்தமாகியுள்ளார்கள்.. இன்னும் மூன்று ...

தெலுங்கில் வெளியான 'புலி முருகன் ; ஹவுஸ்புல்லாகிய ரசிகர்கள்..!

Posted:

தெலுங்கு இண்டஸ்ட்ரியினரை வாய்பிளக்க வைத்திருக்கிறது நேற்று அங்கே வெளியான மோகன்லாலின் 'புலி முருகன்' படத்திற்கு கிடைத்த மாஸ் ஒப்பனிங்கும் வரவேற்பும். மலையாளத்தில் பம்பர் ஹிட் அடித்த இந்தப்படம் சுமார் 125 கோடி வசூலை வாரிக்குவித்துவிட்டு, அதீத எதிர்பார்ப்புடன் தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரில் நேற்று வெளியானது.. ...

காவ்யா மாதவனின் படத்தை தூக்கியெறிந்த ரசிகை..!

Posted:

மறுபடியும் திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தை பற்றி பேசவேண்டிய சூழலை உருவாக்கிவிட்டுள்ளார் கேரளாவை சேர்ந்த மாணவியான சவிதா விஜயன்.. இந்த திருமணத்தில் பலர் திலீப் வெறுப்பு மற்றும் மஞ்சு வாரியர் ஆதரவு என இருவிதமாக நிலைப்பாடு எடுக்க, காவ்யா மாதவன் மட்டும் ரசிகர்களின் கண்டனங்களில் அதிகம் சிக்காமல் இருந்தார்.. ஆனால் இப்போது காவ்யா ...

நடிகை ரம்பா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted:

2010-ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ரம்பா, அவ்வப்போது சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். ரம்பாவிற்கு 2011-ம் ஆண்டு லாண்யா என்ற பெண் குழந்தையும், 2015-ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.கணவர் ...

குத்துப்பாட்டுக்கு நோ சொன்ன அஞ்சலி!

Posted:

இறைவி படம் தனது மார்க்கெட்டை மறுபடியும் உயர்த்தும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் அஞ்சலி. ஆனால் அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனபோதும் அதன்பிறகு தன்னை தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகம் செய்த ராம் இயக்கத்தில் தரமணி, பேரன்பு படங்களில் கமிட்டானவர், காண்பது பொய் என்ற படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்து வந்தார். ஆனால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™