Cinema.tamil.com |
- ஓகே ஜானுவுடன் மோதும் தீபிகா படம்
- உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஜோகன்சன்
- 'காற்று வெளியிடை' கை கொடுக்குமா?
- 'கோடிட்ட இடங்களை நிரப்புக' பிப்ரவரிக்கு தள்ளிப்போகுமா ?
- கௌதம் மேனனுக்காக தள்ளிவைக்கப்பட்ட படம்
- மீண்டும் இணையும் புதையல் கூட்டணி
- தமிழில் நடிப்பாரா அமிதாப் பச்சன்: இயக்குனர் தீவிரம்
- நயன்தராவை இம்பரஸ் பண்ணியது எப்படி? இயக்குனர் பரத் விளக்கம்
- கேள்வி ஞானத்தால் படம் இயக்கும் புதுமுகம்
- மதுரை டூ தேனி இரண்டாம் பாகம் தயாராகிறது
- பெங்களூருவில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா
- தொடர்ந்து வில்லனாக நடிக்க வைபவ் விருப்பம்
- இந்தியில் தயாராகிறது போதி தர்மர் வாழ்க்கை
- ஸ்டார் வார்ஸ் ஹீரோயின் கேர்ரி பிஷர் காலமானார்
- மலையாளத்தில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்துகிறார் சுரேஷ் கோபி
- வருடக் கடைசி வெளியீட்டில் 6 படங்கள்
- சங்கமித்ரா பட்ஜெட்டுக்கு ஆர்யா, ஜெயம் ரவி பொருத்தமானவர்களா ?
- தரமணி இசையை வெளியிடும் ரஜினிகாந்த்
- பூனை கதாநாயகனாக நடிக்கும் மியாவ்
- விக்ரம் வேதா-புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி
| ஓகே ஜானுவுடன் மோதும் தீபிகா படம் Posted: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்ற நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர். இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராணி பத்மாவதியாக நடித்து வருகிறார் தீபிகா.படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே ஹாலிவுட்டில் பிரபல நடிகர் வின் டீசல் உடன் , XXX Return of Xander Cage ... |
| உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஜோகன்சன் Posted: ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஸ்கார்லட் ஹோகன்சனும் ஒருவர். தற்போது 2016ஆம் அண்டில் உலக அளவில் அதிக சம்பளம் பெற்ற நடிகையாக இவர் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. கேப்டன் அமெரிக்கா:சிவில் வார், கோயன் பிரதர்ஸ் ஹெயில் சீசர் போன்ற ஹாலிவுட் படங்களி்ல் நடித்த ஸ்கார்லட் ஜோஹன்சன், கடந்த 12 மாத காலத்தில் 120 கோடி டாலர் ( சுமார் ... |
| 'காற்று வெளியிடை' கை கொடுக்குமா? Posted: கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காஷ்மோரா' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே கடும் அப்ஸெட்டில் இருக்கும் கார்த்தியின் இப்போதைய நம்பிக்கை மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து வரும் 'காற்று வெளியிடை' படம்தான். இப்படத்திற்காக எடையைக் குறைத்து, கெட்அப்பிலும் மாற்றங்கள் செய்து ஸ்லிம்மான புதிய தோற்றத்தில் ... |
| 'கோடிட்ட இடங்களை நிரப்புக' பிப்ரவரிக்கு தள்ளிப்போகுமா ? Posted: பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை தயாரித்த பட நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தைப்போலவே மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருந்த ஆர். பார்த்திபன் ... |
| கௌதம் மேனனுக்காக தள்ளிவைக்கப்பட்ட படம் Posted: தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டது. இசையமைப்பாளர் யார் என்று முடிவு செய்யாதநிலையில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதுதான் ஆச்சர்யம். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் போஸ்ட் ... |
| மீண்டும் இணையும் புதையல் கூட்டணி Posted: 1997-ல் வெளியான படம் 'புதையல்'. இந்தப் படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்க, தலைவாசல் செல்வா இயக்கினார். அரவிந்த்சாமி அப்போது முன்னணி ஹீரோவாக இருந்ததால் புதையல் படம் எதிரர்பார்க்ப்பட்டது. ஆனால் புதையல் படமோ படு தோல்வியடைந்தது. அரவிந்த்சாமியின் மார்க்கெட் சரிவை சந்திக்க புதையல் படத்தின் தோல்வியும் ஒரு காரணமாக அமைந்தது. ... |
| தமிழில் நடிப்பாரா அமிதாப் பச்சன்: இயக்குனர் தீவிரம் Posted: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ்நாட்டின் நண்பர். சென்னையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். படபிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். அந்தக் காலத்தில் சிவாஜி, இந்தக் காலத்தில் ரஜினி அவரது நண்பர்களாக இருக்கிறார்கள். அவர் சென்னை வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்தித்தால் "தமிழ் படத்தில் நடிக்க ... |
| நயன்தராவை இம்பரஸ் பண்ணியது எப்படி? இயக்குனர் பரத் விளக்கம் Posted: நயன்தாரா இப்போது சோலோ ஹீரோயின் சப்ஜெக்டுகளில் நடித்து வருகிறார். யாருக்கும் ஜோடியாக இல்லாம் தனித்து தெரிகிற கதையாக தேர்வு செய்து நடிக்கிறார். அறம், டோரா ஆகிய படங்கள் அப்படிப்பட்டவைகள். இந்த வரிசையில் அவர் அடுத்து நடிக்கும் படமும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. அதனை இயக்குபவர் மிஷ்கின் உதவியாளர் பரத் கிருஷ்ணமாச்சாரி.இயக்குனர் ... |
| கேள்வி ஞானத்தால் படம் இயக்கும் புதுமுகம் Posted: முன்பெல்லாம் சினிமா இயக்குனர் ஆகவேண்டு என்றால் ஒரு பெரிய இயக்குனரிடம் குருகுலம் மாதிரி சேர்ந்து தொழில்கற்று பிறகு படம் இயக்க வேண்டும். அதற்கு பிறகு திரைப்படக் கல்லூரியில் தொழில்நுட்பம் பயின்று படம் இயக்கினார்கள். இப்போது அப்படி இல்லை. படம் பார்த்த அனுபவம், கேள்விப்பட்ட அனுபவம், புத்தகத்தில் படித்ததை கொண்டு படம் ... |
| மதுரை டூ தேனி இரண்டாம் பாகம் தயாராகிறது Posted: பில்லா, சிங்கம், எந்திரன் மாதிரி பெரிய படங்கள்தான் இரண்டாம் பாகமாக தயராக வேண்டுமா? மணல்கயிறு மாதிரி சிறிய படங்களின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. அந்த வரிசையில் 2009ம் ஆண்டு வெளிவந்த மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி என்ற படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. முதல் பாகத்தை ரதிபாலா என்பவர் இயக்கி இருந்தார். அரவிந்த் வினோத், ... |
| பெங்களூருவில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா Posted: |
| தொடர்ந்து வில்லனாக நடிக்க வைபவ் விருப்பம் Posted: வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் வைபவ். அதன் பிறகு மங்காத்தா, கோவா படங்களில் நடித்து வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகராக இருந்தார். இடையில் கப்பல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளிவந்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். தொடர்ந்து வில்லனாக நடிக்க ஆர்வமாக ... |
| இந்தியில் தயாராகிறது போதி தர்மர் வாழ்க்கை Posted: வாழ்க்கை வரலாற்று கதைகளை படம் எடுப்பதுதான் இப்போது பாலிவுட் டிரண்ட். அந்த வகையில் தற்போது போதி தர்மரின் வாழ்க்கையை பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். போதி தர்மர் பற்றிய ஒரு அறிமுகம்... போதி தர்மர் கி.பி.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ இளவரசன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். பல்லவ மன்னன் நாகேந்திர பல்லவனின் 3வது மகன். முதல் மகன் ... |
| ஸ்டார் வார்ஸ் ஹீரோயின் கேர்ரி பிஷர் காலமானார் Posted: ஸ்டார் வார்ஸ் படங்கள் மூலம் உலக சினிமா ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கட்டிப்போட்டவார் கேர்ரி ஃபிஷர். ஸ்டார் வரிசை படங்கள் உள்டப 40க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த கேர்ரி கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டினார். சிறந்த பேச்சாளரான அவர் தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்களை ... |
| மலையாளத்தில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்துகிறார் சுரேஷ் கோபி Posted: ஸ்டார் டி.விவின் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி பல ஆண்டுகளை கடந்தும் பல மொழிகளில் தற்போது 4 வது சீசனாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியில் அமிதாப்பச்சன் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இப்போது பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்று நடத்தி வருகிறார்கள். தமிழில் சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் நடத்தினார்கள். தற்போது அரவிந்த்சாமி ... |
| வருடக் கடைசி வெளியீட்டில் 6 படங்கள் Posted: 2016ம் ஆண்டின் கடைசி வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாளை 30ம் தேதி வருகிறது. நாளைய தினம் "அச்சமின்றி, மோ, மியாவ், தலையாட்டி பொம்மை, ஏகனாபுரம், அதிரன்" ஆகிய ஆறு படங்கள் வெளியாக உள்ளன. ஒரு நாள் முன்னதாக இன்றே துருவங்கள் 16 படம் வெளியாகிறது. இந்தப் படங்களையும் சேர்த்தால் இந்த ஆண்டும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் ... |
| சங்கமித்ரா பட்ஜெட்டுக்கு ஆர்யா, ஜெயம் ரவி பொருத்தமானவர்களா ? Posted: இந்தியத் திரையுலகில் சரித்திரப் படங்களுக்கென ஒரு அளவுகோலை நிர்ணயித்த படம் பாகுபலி. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் மொத்தமாக 700 கோடி ரூபாய் வசூலித்தது. தயாரிப்பிலும், உருவாக்கத்திலும், நட்சத்திரத் தேர்விலும், படத்தை வெளியிட்டதிலும் சரியான திட்டமிடலுடன் இந்தியத் திரையுலகத்திலேயே ஒரு பரபரப்பை ஏற்படுத்திய படம். ... |
| தரமணி இசையை வெளியிடும் ரஜினிகாந்த் Posted: ராம் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் வசந்த் ரவி, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள படம் தரமணி. இந்தப் படத்தின் இசையை ரஜினிகாந்த் நாளை வெளியிடுகிறார். இது பற்றிய அறிவிப்பை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ளார். ராம் - யுவன்ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த படங்களின் ... |
| பூனை கதாநாயகனாக நடிக்கும் மியாவ் Posted: வின்சென்ட் அடைக்கல ராஜ் தயாரிப்பில் ,சின்னாஸ் பழனிசாமி இயக்கி டிசம்பர் முப்பது வெளி வர உள்ள படம் மியாவ், படம் பற்றி இயக்குனர் சொல்லும் போது, நான் இது வரை ப்ளாக் தண்டர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை எடுத்துள்ளேன், இந்த படம் எனது முதல் தமிழ் படம், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பூனையை முழுக்க முழுக்க படத்தில் நடிக்க ... |
| விக்ரம் வேதா-புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி Posted: படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்விஜய் சேதுபதி. கமல்ஹாசனுக்குப் பிறகு அப்படி நடித்து பெயரை வாங்கியவர் விக்ரம். ஆனால், விக்ரமையும் தற்போது பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு பல புதுவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. 'ஓரம்போ, வ' படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |