Cinema.tamil.com |
- நடிகைகள் உடம்பை காட்டுவதில்லை, திறமையை தான் காண்பிக்கிறார்கள் - விஷால்
- துல்கருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஜான்விஜய்..!
- மலையாள திரையுலகின் பிரச்னைக்கு மூலகாரணமே இவர் தானாம்..!
- மறைந்த இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த குஞ்சாக்கோ போபன்..!
- ‛லைலா மெயின் லைலா' ரீ-மிக்ஸ் : ஜீனத் அமன் மகிழ்ச்சி
- சென்னை 28' -2ஆம் பாகத்திற்கு அஷ்வின் பாராட்டு
- வரும் ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் : பிறந்தநாளில் சல்மான் பேட்டி
- ரூ.10 கோடி ஜீவனாம்சம் கேட்கும் மலைக்கா அரோராகான்
- ஆதித்யா - கத்ரீனா டேட்டிங் போகவில்லை
- பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் : முருகன் மந்திரம்
- ஜன.,2-ம் தேதி ‛அதே கண்கள்' சிங்கிள் டிராக் ரிலீஸ்
- புல்வெளியில் கிடந்த நாங்கள் ஏஆர்.ரகுமானால் விண்வெளியில் மிதக்கிறோம் - நெகிழும் புதுமுக இயக்குநர்
- 3டியில் தயாராகும் 'புலி முருகன்'..!
- ஜெயசூர்யா - 2016 ; ஒரு பார்வை
- ரூ12 கோடிக்கு விலைபோன ஓம் நமோ வெங்கடேஷாய தொலைகாட்சி உரிமம்
- பவன் கல்யாணின் புத்தாண்டு பரிசு
- டிசம்பர் 28ல் கைதி நம்பர் 150 படத்தின் அடுத்த பாடல்
- பாகுபலி நாயகனுக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர்
- அமலாபாலின் டேக் இட் ஈஸி பாலிஸி!
- ரஜினியைத் தொடர்ந்து விஜய்யின் சாதனை!
| நடிகைகள் உடம்பை காட்டுவதில்லை, திறமையை தான் காண்பிக்கிறார்கள் - விஷால் Posted: நடிகைகள் உடம்பை காட்டுவதில்லை, தங்களது திறமையை தான் காண்பிக்கிறார்கள் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். கத்திச் சண்டை படத்தின் இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் நடிகைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், "கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் ரசிகனை திருப்திப்படுத்த குறைந்த ஆடையில் கவர்ச்சியாக நடிக்கத்தான் ... |
| துல்கருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஜான்விஜய்..! Posted: தமிழில் வில்லன் வேடங்களில் மட்டும் நடித்து வந்த நடிகர் ஜான் விஜய், 'கபாலி'யில் படம் முழுதும் ரஜினியுடன் பயணிக்கும் விசுவாசமான கேரக்டரில் நடித்து வெகு ஜனங்களுக்கு பழக்கமான நபராக மாறிவிட்டார். தற்போது மலையாளத்தில் இயக்குனர் அமல் நீரத் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கிறார் ஜான் விஜய். தமிழ் ... |
| மலையாள திரையுலகின் பிரச்னைக்கு மூலகாரணமே இவர் தானாம்..! Posted: மலையாள திரையுலகில் புதிய படங்களை திரையிடுவது தொடர்பான பிரச்சனை தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்றுவரை சுமுகமான முடிவுகள் எட்டப்படாமல், வெளியாகவேண்டிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் உட்பட பல படங்கள் ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் இருவரும் ஓரணியாகவும் ... |
| மறைந்த இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த குஞ்சாக்கோ போபன்..! Posted: மலையாள இயக்குனர் குஞ்சாக்கோ போபனுக்கு நான்கைந்து வருடங்களுக்கு முன் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. கதாநாயகனாக நடித்த படங்கள் பெரும்பாலும் ஓடவில்லை. என்ன செய்யலாம் என்கிற குழப்பமான சூழலில் இருந்தபோதுதான் அவரை அணுகினார் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை. தன்னிடம் 'ட்ராபிக்' என்கிற கதை இருப்பதாகவும் அதில் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த டாக்டர் ... |
| ‛லைலா மெயின் லைலா' ரீ-மிக்ஸ் : ஜீனத் அமன் மகிழ்ச்சி Posted: பாலிவுட்டில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஜீனத் அமன். குர்பானி படத்தில் இவர் பாடி, ஆடும் ‛லைலா மெயின் லைலா...' பாடலை ரசிகர்கள் இன்றளவும் யாரும் மறக்க மாட்டார்கள். தற்போது இதே பாடல் ஷாரூக்கான் நடித்து வரும் ரயீஸ் படத்தில் ரீ-மீக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஜீனத் அமன் ரோலில் பாலிவுட்டின் கவர்ச்சி ... |
| சென்னை 28' -2ஆம் பாகத்திற்கு அஷ்வின் பாராட்டு Posted: வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 9ம் தேதி வெளிவந்த 'சென்னை 28 - இரண்டாம் இன்னிங்ஸ்' படம் கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனதால், சில தியேட்டர்களில் மீண்டும் 'சென்னை 28 - 2' படத்தைத் திரையிட ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் ... |
| வரும் ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் : பிறந்தநாளில் சல்மான் பேட்டி Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக வசூல் நாயகனாக வலம் வரும் சல்மானுக்கு இன்று(டிச., 27-ம் தேதி) 52வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவே சல்மான் தனது பிறந்தநாளை தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களுடன் பண்ணைவீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்தநாளையொட்டில் சல்மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்... ... |
| ரூ.10 கோடி ஜீவனாம்சம் கேட்கும் மலைக்கா அரோராகான் Posted: பாலிவுட் நடிகர் சல்மானின் தம்பியும், பாலிவுட்டின் பிரபலமான அர்பாஸ் கான், நடிகை மலைக்கா அரோரா கானை கடந்த 1998-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 14வயதில் அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். 18 வருடமாக சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம் உறவு இப்போது கசந்து போய் விவகாரத்தில் வந்து நிற்கிறது. இருவரும் ... |
| ஆதித்யா - கத்ரீனா டேட்டிங் போகவில்லை Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கத்ரீனா கைப், நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இதையடுத்து கத்ரீனா, நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் நெருங்கி பழகுவதாகவும், இருவரும் டேட்டிங் எல்லாம் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதை கத்ரீனாவின் செய்தி ... |
| பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் : முருகன் மந்திரம் Posted: பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை, எழுதி பாட்டிற்கு கூட சம்பளம் வரவில்லை, பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று பாடலாசிரியர் முருகன் மந்திரம் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார். அவர்விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... இந்திய சினிமாவைப்பொறுத்த வரை ஒரு திரைப்படத்தின் ... |
| ஜன.,2-ம் தேதி ‛அதே கண்கள்' சிங்கிள் டிராக் ரிலீஸ் Posted: பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛அதே கண்கள்'. கலையரசன், ஷிவதா, ஜனனி அய்யர், பாலசரவணன் ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்குகிறார். ஜிப்ரான் ... |
| புல்வெளியில் கிடந்த நாங்கள் ஏஆர்.ரகுமானால் விண்வெளியில் மிதக்கிறோம் - நெகிழும் புதுமுக இயக்குநர் Posted: துருவங்கள் பதினாறு படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழ வைக்கிறது என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசும் போது... " எங்கள் துருவங்கள் பதினாறு படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தில் நடிக்க நடிகர் ரகுமான் சம்மதித்தால் போதும் என்று இருந்தோம், ஏனென்றால் அவரை ... |
| 3டியில் தயாராகும் 'புலி முருகன்'..! Posted: மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'புலி முருகன்' படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி கோடிகளை அள்ளிக்குவித்து வருகிறது.. ஆனால் தமிழில் டப்பிங் செய்யாமல் நம்ம ஊர் ஹீரோக்களை நடிக்கவைத்து ரீமேக் செய்யலாம் என ஒரு முயற்சி நடக்கிறது.. ஆனாலும் மிகவும் ரிஸ்க்கான சண்டைகாட்சிகளும் தவிர ... |
| Posted: கடந்த வருடம் ஆறு படங்களில் நடித்த ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஹிட்டுகளும் இரண்டு ஆவரேஜ் வெற்றிகளும், இரண்டு பிளாப்களும் பரிசாக கிடைத்தன. இந்தவருடம் ஜெயசூர்வின் திரையுலக பயணம் எப்படி அமைந்துள்ளது..? இந்த வருடத்தில் மொத்தம் ஐந்து படங்களில் நடித்துள்ளார் ஜெயசூர்யா. இதில் நான்கு படங்கள் ரிலீசாகி விட்டன, ஐந்தாவது படமான ... |
| ரூ12 கோடிக்கு விலைபோன ஓம் நமோ வெங்கடேஷாய தொலைகாட்சி உரிமம் Posted: 2016ல் சொக்கடே சின்னி நயன, ஊபிரி போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா 2017 ஆம் ஆண்டை பக்தி படத்துடன் துவங்கவுள்ளார். பழம்பெரும் பக்தி பட இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாகார்ஜூனா நடிக்கும் பெருமாள் பெருமை கூறும் பக்தி படம் ஓம் நமோ வெங்கடேஷாய. அனுஷ்கா, ப்ரக்யா ஜெய்ஸ்வால், ... |
| பவன் கல்யாணின் புத்தாண்டு பரிசு Posted: தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில், தமிழில் ஹிட்டான வீரம் படம் தெலுங்கில் தயாராகி வருகின்றது. இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் அஜித்-தமன்னா கூட்டணில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் டாலி இயக்குகின்றார். பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் ... |
| டிசம்பர் 28ல் கைதி நம்பர் 150 படத்தின் அடுத்த பாடல் Posted: மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் கைதி நம்பர் 150 படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டிசம்பர் 18ல் அம்முடு பாடல் வெளிவந்து 6 மில்லியன் வியூவ்ஸையும், டிசம்பர் 24ல் சுந்தரி எனும் பாடல் வெளிவந்து 2.4 மில்லியன் வியூவ்ஸையும் பெற்றுள்ளது. இந்நிலையில் டிசம்பர் ... |
| பாகுபலி நாயகனுக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர் Posted: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து புகழ் பெற்ற நாயகன் பிரபாஸ், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். இம்மாத இறுதியில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடையும் என கூறப்படுகின்றது. பாகுபலி படத்திற்கு பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்குகின்றார். யுவி ... |
| அமலாபாலின் டேக் இட் ஈஸி பாலிஸி! Posted: வீரசேகரன் படத்தில் தமிழுக்கு வந்த அமலாபால், அதன்பிறகு சாமி இயக்கத்தில் நடித்த சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்துக்கொள்ளும் வேடத்தில் நடித்து சர்ச்சையை சந்தித்தார். ஆனால் அதையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர், தனது இமேஜை கெடுக்காத கதைகளாக தேடிப்பிடித்து நடித்தார். அதோடு, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி ... |
| ரஜினியைத் தொடர்ந்து விஜய்யின் சாதனை! Posted: கோலிவுட்டில் தயாராகும் படங்கள் உலக தரத்தில் உருவாகி வருவதால் சமீபகாலமாக இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் வெளியாகி வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா என பல நாடுகளில் பிரமாண்டமாக வெளியாகி வருகின்றன. அப்படி அயல்நாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் முதலில் ரஜினி நடித்த படங்கள்தான் வெளியாகி வந்தன. அந்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-27. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |