Cinema.tamil.com |
- அம்முடு பாடலுக்கு நோ சொன்ன ஜூனியர் என்.டி.ஆர்
- புத்தாண்டில் சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்
- ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் விஸ்வரூபம்
- தங்கல் ஹிட்: மகிழ்ச்சியின் திளைக்கும் அமீர்கான்.
- ரஜினிக்கு படம் காட்ட ராகேஷ் ரோஷன் முடிவு
- ஒரே ஆண்டில் 156 பாடல்களை எழுதினார் மதன் கார்க்கி: 20 பாடல்கள் சூப்பர் ஹிட்
- 2016ல் நயன்தாரா, ஹன்சிகாவை பின்னுக்கு தள்ளிய ஐஸ்வர்யா, திவ்யா
- சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயலலிதா படங்கள்
- பிரஞ்சு, ஜெர்மன் மொழியில் பட்டம் பெறுகிறார் ஜெனிபர்
- இந்தியில் ரீமேக் ஆன பசி
- ரூ. 100 கோடி வசூலை நோக்கி ‛தங்கில்'
- மீண்டும் வருகிறார் சித்தாரா
- பிரபு 60 -ரஜினி நேரில் வாழ்த்து
- தமிழுக்கு வரும் நீச்சல் வீராங்கணை
- என்னை நோக்கி பாயும் தோட்டா சீசரில் அதே காட்சி, அதே வசனம்
- ரஜினி 2.0 படத்தில் வடிவேலு நடிக்கிறார் ?
- கிசுகிசுக்களில் இருந்து தப்பிக்கும் தமன்னா!
- இயல்புத்தன்மைதான் என்னோட ஸ்டைல்! -தொகுப்பாளர் கமல்
- நயன்தாராதான் எனது ரோல் மாடல்! -அதிதி மேனன்
- காதல் கோட்டை பாணி கதையில் கல்லூரி அகில் நடிக்கும் அலைபேசி!
| அம்முடு பாடலுக்கு நோ சொன்ன ஜூனியர் என்.டி.ஆர் Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவி காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கைதி நம்பர் 150 படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த வாரம் வெளிவந்த அம்முடு பாடல் யூடியூபில் ஐந்து மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ள நிலையில் , கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று வெளிவந்த சுந்தரி எனும் பாடலுடன் ஒரு மில்லியன் ... |
| புத்தாண்டில் சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் Posted: நாகசைதன்யா - சமந்தாவின் திருமண நிச்சயதார்த்தம் 2017 ஜனவரி 29ல் நடைபெறவிருப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மனைவி லக்ஷ்மி வழி மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் சமந்தாவும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். சமந்தாவும் நாகசைதன்யாவும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து ... |
| ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் விஸ்வரூபம் Posted: தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் பட தலைப்பில் தெலுங்கில் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. இயக்குனர் பாபி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் படத்திற்கு விஸ்வரூபம் என தலைப்பு தேர்வு செய்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ... |
| தங்கல் ஹிட்: மகிழ்ச்சியின் திளைக்கும் அமீர்கான். Posted: ஹிந்தி திரையுலகில் முன்னணியில் 20 வருடத்திற்கு மேல் இருக்கும் நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். தற்போது இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கியில் மல்யுத்த வீரராக அமீர்கான் நடித்து வெளியாகி வெற்றி படமாக ஒடும் படம் ‛தங்கல்'. படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் . நல்ல வசூலை குவித்து வருகிறது. இரண்டே நாளில் படம் ரூ64.60 கோடியை குவித்தது. ... |
| ரஜினிக்கு படம் காட்ட ராகேஷ் ரோஷன் முடிவு Posted: ராகேஷ் ரோஷன் தயாரிப்பில், சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், யாமி கவுதம் நடித்துள்ள படம் ‛காபில். இதில் ஹிருத்திக்-யாமி இருவரும் கண்பார்வையற்றவராக நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து , போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் பிஸியாக நடந்து கொண்டிருக்கின்றனர். ‛காபில்' படத்தின் இரண்டாவது டிரைலரை ... |
| ஒரே ஆண்டில் 156 பாடல்களை எழுதினார் மதன் கார்க்கி: 20 பாடல்கள் சூப்பர் ஹிட் Posted: பாடலாசிரியர் மதன் கார்க்கி 2016ம் ஆண்டில் 31 திரைப்படங்களுக்கு 71 பாடல்களை எழுதியுள்ளார். அதோடு அவர் தொடங்கியுள்ள டூபாடூ இணைய தளத்திற்காக 85 தனி இசை பாடல்களை எழுதினார். மொத்தம் 156 பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு வெளியான அவர் பாடல்களில் சூப்பர் ஹிட்டான 20 பாடல்களை அவர் வரிசைப்படுத்தியுள்ளார். அதன் விபரம் ... |
| 2016ல் நயன்தாரா, ஹன்சிகாவை பின்னுக்கு தள்ளிய ஐஸ்வர்யா, திவ்யா Posted: 2016ம் ஆண்டில் சுமார் 210 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகைகளில் நயன்தாரா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யா ராஜேசும், ஸ்ரீதிவ்யாவும் முதலிடத்துக்கு வந்துள்ளனர். நயன்தாரா இது நம்ம ஆளு, திருநாள், இருமுகன், காஷ்மோரா என்ற நான்கு படங்களில் நடித்தார். ஹன்சிகா அரண்மணை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, ... |
| சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயலலிதா படங்கள் Posted: 14வது சென்னை சர்வதேச திரைப்படவிழா இந்த மாதம் நடப்பதாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் மறைவையட்டி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது புதிய தேதி மற்றும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 5ந் தேதி தொடங்கும் சர்வதேச திரைப்பட விழா 12ந் தேதி வரை நடக்கிறது. கேசினோ தியேட்டர், ஐநாக்ஸ், ... |
| பிரஞ்சு, ஜெர்மன் மொழியில் பட்டம் பெறுகிறார் ஜெனிபர் Posted: ஜெனிபரை சீரியல் நடிகை என்பதை விட கில்லி படத்தில் விஜய்யின் தங்கை புவி என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். தற்போது அவர் கேளடி கண்மணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பத்திரிக்கையாளர் த.செ,ஞானவேல் இயக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்தில் ... |
| Posted: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் துரை. மொத்தமே 12 படங்கள்தான் இயக்கி உள்ளார். ஆனாலும் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அவளும் பெண்தானே, ஒரு வீடு ஒரு உலகம், சதுரங்கம், ஆயிரம் ஜென்மங்கள், நீயா என காலத்தால் அழிக்கமுடியாத படங்களை கொடுத்தார். அவர் இயக்கிய பசி படம்தான் நகரத்தில் ... |
| ரூ. 100 கோடி வசூலை நோக்கி ‛தங்கில்' Posted: மல்யுத்தத்தை மையமாக வைத்து அமீர்கான் நடிப்பில் உருவான படம் ‛தங்கல். இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டுயிருக்கும் படம் . இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ 29.78கோடியை வசூலித்து அதிக வசூல் செய்த இந்திப் படங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்தில் அமீர்கான், மகாவீர் ... |
| Posted: புது வசந்தம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சித்தாரா. புது புது அர்த்தங்கள், புது புது ராகங்கள், புரியாத புதிர் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பூஜை படத்தில் அண்ணி வேடத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகும் அவருக்கு வாய்ப்பு சரியாக ... |
| பிரபு 60 -ரஜினி நேரில் வாழ்த்து Posted: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபு வருகிற டிசம்பர் 27-ந் தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபுவின் பிறந்தநாளையொட்டி நடிகர் ரஜினி நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ரஜினியும், பிரபுவும் சினிமாவையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் உடன்பிறவா சகோதரர்களாக இருந்து வருகின்றனர் ... |
| தமிழுக்கு வரும் நீச்சல் வீராங்கணை Posted: கர்நாடகாவைச் சேர்ந்தர் மிலனா நாகராஜ். இவர் ஒரு நீச்சல் வீராங்கணை தேசிய அளவில் பின்னோக்கி நீந்தும் வீராங்கணை. பல பரிசுகளையும் வென்றிருக்கிறார். அதோடு மிஸ்.கர்நாடகா போட்டியிலும் வென்றிருக்கிறார். அப்படியே சினிமாவுக்கும் வந்து விட்டார். நம் துனியா நம் ஸ்டைல் என்ற கன்னடப்படத்தில் அறிமுகமாகி பிருந்தாவனா, சார்லி படங்களில் ... |
| என்னை நோக்கி பாயும் தோட்டா சீசரில் அதே காட்சி, அதே வசனம் Posted: கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்து இயக்கி வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மேகா ஆகாஷ், ராணா நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுடன் இணைந்து கவுதம் மேனன் தயாரிக்கிறார். இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வழக்கமாக கவுதம் மேனன் படங்களின் ... |
| ரஜினி 2.0 படத்தில் வடிவேலு நடிக்கிறார் ? Posted: முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு விஷால் நடிப்பில் வெளியான ‛கத்தி சண்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது வடிவேலு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ‛கத்தி சண்டை படத்தில் மருத்துவராக நடித்த வடிவேலுவின் ... |
| கிசுகிசுக்களில் இருந்து தப்பிக்கும் தமன்னா! Posted: பிரபலமான நடிகைகளைப்பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் சில சமயங்களில் அவர்களின் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பது போல் தெரிந்தாலும், பல சம யங்களில் அவர்களது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்து விடும். அப்படி பல நடி கைகள் மார்க்கெட்டில் காணாமல் போயிருக்கிறார்கள். நயன்தாரா போன்ற ஓரிரு நடிகைகள் மட்டுமே காதல் கிசுகிசுக்களில் இருந்து ... |
| இயல்புத்தன்மைதான் என்னோட ஸ்டைல்! -தொகுப்பாளர் கமல் Posted: |
| நயன்தாராதான் எனது ரோல் மாடல்! -அதிதி மேனன் Posted: எந்த மாதிரியான கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம்? தமிழுக்கு ... |
| காதல் கோட்டை பாணி கதையில் கல்லூரி அகில் நடிக்கும் அலைபேசி! Posted: கல்லூரி படத்தில் அறிமுகமானவர் அகில். அதன்பிறகு வால்மீகி, மாசாணி, ரெட்டை வாலு உள்பட பல படங்களில் நாயகனாக தொடர்ந்த அவர், சமீபத்தில் திரைக்கு வந்த இளமி படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தின் கிளைமாக்சில் ஹீரோவாக நடித்த யுவன், ஹீரோயினியாக நடித்த அனு கிருஷ்ணா ஆகிய இருவரையும் தலை, கால்கள், கைகள் என வெட்டி முண்டமாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-25. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |