Cinema.tamil.com |
- ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரிலீஸாகும் டிஜிட்டல் ‛பாட்ஷா'
- அமீர்கானை வெறுக்கிறேன் - சல்மான் ஓபன் டாக்
- சத்ரியன் ஆக மாறிய முடிசூடா மன்னன்
- முன்னுதாரணமான தனுஷ்
- ஜெயலலிதாவிற்கு திரையுலகம் பேரணியாக சென்று அஞ்சலி
- ‛பார்ட்னர்-2'வில் நான் நடிப்பதை சல்மான் விரும்பமாட்டார் - கோவிந்தா
- அனைத்து தாய்மார்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார் கரீனா கபூர் - பிபாஷா பாசு
- வயதுக்கேற்ற கேரக்டரில் மோகன்லாலை நடிக்கவைத்த ஜிபு ஜேக்கப்..!
- மஞ்சு வாரியர்-2016 ; ஒரு பார்வை
- 90 தியேட்டர்களில் 75வது நாளை தொட்ட புலி முருகன்...!
- புரியாத புதிர் படத்தை தள்ளி வைக்க சொல்லும் விஜய்சேதுபதி
- ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால்
- ரிவைசிங் வேண்டாம்... பார்த்திபன் எடுத்த முடிவு
- பிரபுவை அப்ஸெட்டாக்கிய மன்னன் ரீமேக செய்தி
- தெலுங்கில் டப் செய்யும் எண்ணத்தில் கதாநாயகிக்கு பெரிய சம்பளம்
- நயன்தாராவின் ‛டோரா'வில் கார் பேய்
- தமிழில் ‛பலம்'-ஆக வெளிவரும் காபில்
- கொலையுதிர் காலம் ஹாலிவுட் படத்தின் தழுவலா?
- நல்ல மாமியாராக மீண்டும் தமிழுக்கு வந்தார் நளினி
- பிளாஷ்பேக்: இந்தியாவில் அதிக படங்களை இயக்கிய தாரசரி நாராயணராவ்
| ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரிலீஸாகும் டிஜிட்டல் ‛பாட்ஷா' Posted: எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காவிய படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது, அப்படிப்பட்ட படங்களில் ரஜினியின் ‛பாட்ஷா' படமும் ஒன்று. ரஜினியின் திரையுலக பயணத்தில் பாட்ஷாவிற்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா. ரஜினிகாந்தின் அசாத்திய நடிப்பு, விறு விறுவென ... |
| அமீர்கானை வெறுக்கிறேன் - சல்மான் ஓபன் டாக் Posted: பாலிவுட்டில் முன்னணியில் இருப்பவர்கள் கான்களான சல்மான்கான், ஷாரூக்கான், அமீர்கான். மூவருக்கும் இடையே எப்போதும் ஒருவித பனிப்போர் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதுவும் தொழில் ரீதியாகத்தான் இருக்கும். இதனிடையே அமீர்கான் நடித்து உலகம் முழுக்க டங்கல்(தங்கல்) படம் இன்று வெளியாகியுள்ளது. அமீர்கானின் நடிப்பை பலரும் பாராட்டி ... |
| சத்ரியன் ஆக மாறிய முடிசூடா மன்னன் Posted: 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்து விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகனை கொண்டு ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தற்போது அஜித் நடிப்பில் 'AK57' படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு முதலில் 'முடிசூடா ... |
| Posted: கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா முதலானோர் நடித்து வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கௌதம் மேனனும், தனுஷும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தின் டீஸரை கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக நாளை இரவு 8.30 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கும் கௌதம் மேனனும், 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் ... |
| ஜெயலலிதாவிற்கு திரையுலகம் பேரணியாக சென்று அஞ்சலி Posted: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்டவர்கள் அமைதி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா ... |
| ‛பார்ட்னர்-2'வில் நான் நடிப்பதை சல்மான் விரும்பமாட்டார் - கோவிந்தா Posted: பாலிவுட் நடிகர்கள் சல்மானும், கோவிந்தாவும் இணைந்து ‛பார்ட்னர்' என்ற படத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடிகர் கோவிந்தா, தனது ‛ஆ கயா ஹீரோ' படத்தின் டிரைலரை வெளியிட்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கோவிந்தா, பார்ட்னர் 2 படம் உருவானால் அதில் நான் நடிக்க முடியாது, ஏனென்றால் சல்மான் ... |
| அனைத்து தாய்மார்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார் கரீனா கபூர் - பிபாஷா பாசு Posted: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகான் - கரீனா கபூர். இவர்கள், கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கரீனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமானதை தொடர்ந்து படங்களில் நடிப்பதை நிறுத்தினார் கரீனா. இந்நிலையில் கரீனா - சைப் தம்பதியருக்கு சில தினங்களுக்கு ... |
| வயதுக்கேற்ற கேரக்டரில் மோகன்லாலை நடிக்கவைத்த ஜிபு ஜேக்கப்..! Posted: என்னதான் தங்களது அபிமான ஹீரோக்களாக இருந்தாலும் அவர்களுக்கு வயதாகிவிட்டால் அவர்களது ஆக்சன் காட்சிகளை ரசிப்பார்களே தவிர, அவர்கள் கதாநாயகியுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடுவதை ரசிகர்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வதில்லை.. அப்படியும் வயதான சூப்பர் ஹீரோக்கள் இளம் வயது ஹீரோயினுடன் ரொமான்ஸ் பண்ணினால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கே ... |
| மஞ்சு வாரியர்-2016 ; ஒரு பார்வை Posted: மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் 2014ல் 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.. படம் மகத்தான வெற்றி பெறவே ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதைகளை படமாகேகும் இயக்குனர்கள் பலரும் தங்களது ஸ்கிரிப்ட்டுகளை மஞ்சு வாரியருக்காக தூசி தட்டினார்கள்.. ஆனால் நடந்திருப்பது என்ன..? இந்த கடந்த இரண்டு ... |
| 90 தியேட்டர்களில் 75வது நாளை தொட்ட புலி முருகன்...! Posted: மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தின் சாதனைகளும் கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனைகளைப்போல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப்படம் வெளியாகி 150 கோடி ரூபாய் வசூலித்து மலையாள சினிமாவின் அதிக வசூலை ஈட்டிய படம் என்பதுடன், தென்னிந்திய சினிமாக்களில் கபாலி, தெறி. ஆகியவற்றுக்கு பின் அதிகம் ... |
| புரியாத புதிர் படத்தை தள்ளி வைக்க சொல்லும் விஜய்சேதுபதி Posted: 500,1000 ரூபாய் நோட்டின் மதிப்பு நீக்க நடவடிக்கையினால் திரைப்படத்துறையினர் திணறிப்போயிருக்கிறார்கள். தைரியமாக வெளியிட்ட அச்சம் என்பது மடமையடா, சென்னை-28-2 போன்ற படங்களை தவிர மற்ற படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. அதனால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இம்மாதம் வெளியாவதாக ... |
| ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால் Posted: வெண்ணிலா கபடிகுழு படம்தொடங்கி விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து இதுவரை ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் முதல் படமான வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய படங்கள்தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றிப்படங்கள். இந்தப் படங்களைத்தவிர மற்றவை அனைத்துமே சுமாராக ... |
| ரிவைசிங் வேண்டாம்... பார்த்திபன் எடுத்த முடிவு Posted: சென்சாரில் யு சான்றிதழ் தராமல் யுஏ சான்றிதழ் வழங்குவதை தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை. தயாரிப்பாளர்களுக்கு சமீபகாலமாக பெரிய தலைவலியாக இருப்பது இந்த விஷயம்தான். யு சான்றிதழ் வாங்கிய படங்களை திரையிட்டால் மக்களிடமிருந்து வரியாக வசூலித்த பணத்தை பங்குபோட்டுக்கொள்ளலாம். யுஏ சான்றிதழ் என்றால் இப்படி செய்ய முடியாது. எனவே யுஏ ... |
| பிரபுவை அப்ஸெட்டாக்கிய மன்னன் ரீமேக செய்தி Posted: 'சிவாஜி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி நடித்து 1992ல் வெளியாகி வெற்றி பெற்ற 'மன்னன்' படத்தை பி.வாசு மீண்டும் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. ரஜினி, விஜயசாந்தி தவிர குஷ்பு, கவுடண்டமணி, விசு, பண்டரி பாய் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசை ... |
| தெலுங்கில் டப் செய்யும் எண்ணத்தில் கதாநாயகிக்கு பெரிய சம்பளம் Posted: காஷ்மோரா படத்தை அடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு 'சதுரங்கவேட்டை' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' என்று பெயரிட்டுள்ளனர். 'ஜோக்கர்', 'காஷ்மோரா' விரைவில் ... |
| நயன்தாராவின் ‛டோரா'வில் கார் பேய் Posted: 2016ம் ஆண்டு முழுவதும் நயன்தாராவின் ஆதிக்கம்தான் இருந்தது. அதேப்போல 2017-ளிலும் அவர் ஆதிக்கம்தான் இருக்கப்போகிறது. அவரை மையப்படுத்தி தயாராகி வரும் டோரா, கொலையுதிர்காலம், இமைக்கா நொடிகள், அறம் அனைத்தும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. இந்த வரிசையில் ஜனவரி இறுதி வாரத்தில் முதலில் வெளிவர இருக்கிறது டோரா. இயக்குனர் சற்குணம் ... |
| தமிழில் ‛பலம்'-ஆக வெளிவரும் காபில் Posted: பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கிரிஷ், தூம் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இரண்டுமே பக்கா ஆக்ஷன் படங்கள். இப்போது ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கும் செண்டிமென்ட் படம் காபில் தமிழில் பலம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் ஹிருத்திக்ரோஷன் ஜோடியாக தமிழ் செல்வனும் தனியார் ... |
| கொலையுதிர் காலம் ஹாலிவுட் படத்தின் தழுவலா? Posted: இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் கொலையுதிர் காலம். பிரபல தெலுங்கு இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்குகிறார். இந்தப் படம் பிரபல ஹாலிவுட் திகில் படமான ஹஷ் படத்தின் தழுவல் என்கிறார்கள். இந்த ஆண்டின் துவக்கதில் வெளிவந்த ஹாலிவுட் படமான ஹஷ் படத்தின் கதை ரொம்பவே திரில்லானது. ஒரு பெரிய வீட்டில் பெண் ... |
| நல்ல மாமியாராக மீண்டும் தமிழுக்கு வந்தார் நளினி Posted: பெரிய திரையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே துணிச்சலுடன் சின்னத்திரைக்கு வந்த நடிகை நளினி. தன் ஹீரோயின் இமேஜ் பற்றி கவலைப்படாமல் குண்டான உடம்பையே தனது புது இமேஜாக மாற்றி காமெடி நடிகையாகவும், வில்லியாகவும் நடித்தார். கிருஷ்ணதாசி தொடர்தான் அவரது முதல் தொடர். அதன் பிறகு கோலங்கள் தொடரில் நடித்தார். சின்ன பாப்பா பெரிய ... |
| பிளாஷ்பேக்: இந்தியாவில் அதிக படங்களை இயக்கிய தாரசரி நாராயணராவ் Posted: தமிழ் சினிமாவில் 100 படங்களை தாண்டி இயக்கியவர்கள் ராம நாராயணனும், கே.பாலச்சந்தரும். ஆனால் இவர்களையும் தாண்டி இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் தாசரி நாராயணராவ். 1973ல் சம்சார சாகரம் படத்தில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் 2014ம் ஆண்டு ஈரா பஸ் வரை வந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைப் பயணத்தில் 151 படங்களை இயக்கி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-23. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |