Cinema.tamil.com |
- அஜித் என் அண்ணன் மாதிரி: ஷாமிலி
- தலைப்பு மாறிப்போச்சு!
- காமெடியே சரணம்!
- தெலுங்கில் ஆர்வம் ஏன்?
- புது அடையாளம்!
- அரசியல் கதையா?
- த்ரிஷாவுடன் காதலா...? - மனம் திறந்த ராணா
- தெலுங்கு பேசும் ஜீவாவின் 'கவலை வேண்டாம்'
- சர்வானந்த் நடிக்கும் 'மஹானுபவுடு'
- உற்சாகத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்
- ஒப்பம் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்
- ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2வில் நடிக்கவில்லை : திஷா பதானி
- கேரளாவில் படங்கள் வெளியாவதில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்..!
- தனுஷ் படத்தில் இணைந்த 'பெங்களூர் டேய்ஸ்' ஒளிப்பதிவாளர்..!
- நிவின்பாலி - 2016 ; ஒரு பார்வை
- தமன் இசையில் அனிருத் பாடிய ‛ரங்குரக்கரா...'
- நான் இசை அமைப்பது அதிசயமில்லை: சிம்பு
- துருவங்கள் பதினாறு-ல் மீண்டும் ஹீரோவாக ரகுமான்
- நாங்க வேலைக்கு போயிட்டா... ஊரை யார் பாத்துக்கிறது: சினிமா டைட்டில்தான் இது
- ஆரம்பித்த சங்கத்தை கைகழுவினார் மன்சூரலிகான்
| அஜித் என் அண்ணன் மாதிரி: ஷாமிலி Posted: குழந்தை நட்சத்திரங்களாக, அக்காவும், தங்கையுமாக கொடி கட்டி பறந்தவர்கள் ஷாலினியும், ஷாமிலியும். நடிகர்களை விட, இவர்கள் பிசியாக இருந்த காலம் உண்டு. குழந்தை நட்சத்திரம் ஷாமிலி, இப்போது குமாரி ஷாமிலியாக, வீர சிவாஜி படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். தெளிவான பேச்சு, கலை மீதான ஆர்வம் ஆகியவை, அவரது ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துகின்றன; ... |
| Posted: நடித்த படம் வெற்றி பெறுகிறதா இல்லையா என்ற கவலை எதுவும் இல்லாமல், சரளமாக படங்களில் நடித்து, மற்ற நடிகர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துகிறார் விஜய் சேதுபதி. இந்தாண்டில் விஜய் சேதுபதி நடித்து, வெளிவரும் ஏழாவது படம் என்ற பெருமையை பெறப் போகிறது புரியாத புதிர். இதில், விஜய் சேதுபதியின் ஆஸ்தான ஹீரோயின்களில் ஒருவரான காயத்ரி தான், ஹீரோயின். ... |
| Posted: அழுத்தமான நட்பு, லேசான காதல், சிறிது காமெடி, கிளைமாக்சில் ரணகளம் என்பது தான், சசி குமார் படங்களுக்கான எழுதப்படாத இலக்கணம். இந்த பார்முலாவுடன் தயாரான, அவரது சமீபத்திய படங்கள், வெற்றிக் கோட்டை தொடவில்லை. இதனால், தன் வழக்கமான பார்முலாவை மாற்றி, காமெடி களத்திற்குள் குதித்துள்ளார். அதற்காக, கோவை சரளாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, ... |
| Posted: கொடி படத்தில், முட்டை விற்கும் பெண்ணாக நடித்து, அனைவரையும் கவர்ந்த கேரளத்து பைங்கிளி அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கிலும் இப்போது ரொம்ப பிசி. தமிழ், மலையாள படங்களில் நடிப்பதை விட, தெலுங்கில் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே, பிரேமம், அ ஆ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த அவர், தற்போது, சத்தமனபவதா, எவடோ ஒக்காடு ஆகிய ... |
| Posted: சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, அதற்கு முழுக்கு போட்டு விட்டு, அரசியலில் கவனம் செலுத்தினார் நெப்போலியன். பின், அமெரிக்காவுக்கு சென்ற அவர், அங்கு, தொழில் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினர். அப்புறம் திடீரென மனம் மாறி, பா.ஜ.,வில் இணைந்தார். இப்போது, மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். முத்துராமலிங்கம் என்ற படத்தில், ... |
| Posted: பைரவா படத்தை பற்றிய எதிர்பார்ப்பு, விஜய் ரசிகர்களிடையே, நாளுக்கு நாள் எகிறி வருகிறது. பொங்கலுக்கு, ஐந்து படங்கள் வெளியாகவுள்ளதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பைரவாவும், அந்த ரேசில் இணைந்துள்ளது. பைரவாவின் கதை என்ன என்பது, மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர், அரசியல் கதை என்றும், மற்றவர்கள், ஆக் ஷன் கதை ... |
| த்ரிஷாவுடன் காதலா...? - மனம் திறந்த ராணா Posted: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுக்க பிரபலமான நடிகராகிவிட்டார். தற்போது ராணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். ராணாவுடன் நிறைய நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் நடிகை த்ரிஷா. இருவரும் காதலிப்பதாக சில ஆண்டுகளுக்கு ... |
| தெலுங்கு பேசும் ஜீவாவின் 'கவலை வேண்டாம்' Posted: தமிழில் ஜீவா காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ள கவலை வேண்டாம் திரைப்படத்தை இயக்குனர் டீகே இயக்கியுள்ளார். தொடர்தோல்விகளை சந்தித்து வந்த ஜீவாவிற்கு இப்படமாவது திருப்புமுனை தரும் என்று பார்த்தால் இப்படமும் தோல்வி படமாக அமைந்து ஜீவாவை கவலையடை செய்துள்ளது. ஜீவாவின் கவலை வேண்டாம் திரைப்படம் 'எந்த வராக்கு இ பிரேமா' எனும் ... |
| சர்வானந்த் நடிக்கும் 'மஹானுபவுடு' Posted: எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள சர்வானந்த் தெலுங்கிலும் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் திரைப்படமொன்றில் நாயகனாக நடித்து வரும் சர்வானந்த், இயக்குனர் மாருதி இயக்கத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது இத்தகவல் உறுதி ... |
| உற்சாகத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் Posted: சரித்திர படங்களில் நடித்து வெற்றி கண்ட பாலகிருஷ்ணா, தனது 100வது படமும் சரித்திர படமாக அமைய வேண்டும் என கௌதமிபுத்ர சடர்கனி படத்தை தனது 100வது படமாக மாற்றியுள்ளார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள கௌதமிபுத்ர சடர்கனி படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ... |
| ஒப்பம் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் Posted: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்து சிலமாதங்களுக்கு முன் வெளியான படம் ஒப்பம். கண்பார்வையற்றவராக மோகன்லால் நடித்திருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்ற இப்படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக பிரியதர்ஷன் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அதன்படி ஒப்பம் ... |
| ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2வில் நடிக்கவில்லை : திஷா பதானி Posted: பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் 2012-ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் படம் ‛ஸ்டூடண்ட் ஆப் தி இயர்'. நடிகை ஆலியாபட்டிற்கு முதல் படம் . வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தனர். கரண் ஜோகர், ஏற்கனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ... |
| கேரளாவில் படங்கள் வெளியாவதில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்..! Posted: மலையாள சினிமா தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே வசூலில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை இன்னும் தீராததால் கடந்த ஒரு வாரமாக புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆளுக்கு 50 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம் என தியேட்டர் முதலாளிகள் கூறுவதில் தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடு இல்லை. பழைய நிலையே ... |
| தனுஷ் படத்தில் இணைந்த 'பெங்களூர் டேய்ஸ்' ஒளிப்பதிவாளர்..! Posted: சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வி.ஐ.பி-2' படத்தின் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் பிரபல மலையாள ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சமீர் தாஹிர். சொல்லப்போனால் தமிழில் இவருக்கு இது இரண்டாவது படம்.. ஏற்கனவே பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'சில சமயங்களில்' படத்திற்கும் இவரே ஒளிப்பதிவாளர். ... |
| நிவின்பாலி - 2016 ; ஒரு பார்வை Posted: |
| தமன் இசையில் அனிருத் பாடிய ‛ரங்குரக்கரா...' Posted: பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் தமன். அதன்பின்னர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தற்போது அவர், ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ‛சிவலிங்கா' ... |
| நான் இசை அமைப்பது அதிசயமில்லை: சிம்பு Posted: இசை அமைப்பாளர்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் நடிகர்கள் இசை அமைக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் சிம்புவும் இசை அமைப்பாளராகி இருக்கிறார். விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் சக்கப் போடு போடு ராஜா படத்திற்கு சிம்புதான் இசை அமைக்கிறார். சேதுராமன் இயக்குகிறார். இசை அமைப்பாளர் ஆனது பற்றி சிம்பு ... |
| துருவங்கள் பதினாறு-ல் மீண்டும் ஹீரோவாக ரகுமான் Posted: புதியவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் துருவங்கள் பதினாறு. இது ஹாலிவுட் பாணியிலான திகில் படம். ரகுமான் தான் ஹீரோ. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ரகுமானுடன் அஸ்வின், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, யாஷிகா உள்பட பல புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு ... |
| நாங்க வேலைக்கு போயிட்டா... ஊரை யார் பாத்துக்கிறது: சினிமா டைட்டில்தான் இது Posted: வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி வசனங்களை சினிமா டைட்டிலாக்குவது இன்றைய டிரண்ட். அந்த வரிசையில் அவர் பேசிய ஒரு வசனம்தான் "நாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யார் பாத்துக்கிறது" என்பதும். நீளமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதனையே தலைப்பாக்கி ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள். எவர்கிரீன் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் ... |
| ஆரம்பித்த சங்கத்தை கைகழுவினார் மன்சூரலிகான் Posted: மன்சூரலிகான் அதிரடி என்ற படத்தை தயாரித்து நடித்தபோது அவருக்கும், பெப்சி அமைப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மன்சூரலிகான் நீதிமன்றம் சென்று பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே தன் படத்தை எடுத்து முடித்தார். பின்னர் பெப்சி அமைப்புக்கு போட்டியாக டாப்சி என்ற அமைப்பை தொடங்கினார். இப்போது அந்த அமைப்பை கைகழுவி விட்டார். இது தொடர்பாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-21. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |