Cinema.tamil.com |
- சிம்புவின் ‛ஏஏஏ' படத்திற்கும் பஞ்சாயத்து ஆரம்பம்
- சல்மான் பிறந்தநாளில் ‛சல்மான் ஆப்' ரிலீஸ்
- ‛4ஜி'க்காக தமிழுக்கு வந்த காயத்ரி சுரேஷ்..!
- 500 படங்களுக்கு மேல் நடித்த மலையாள நடிகர் ஜெகநாத வர்மா காலமானார்..!
- விக்ரமிற்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம்
- கணவரின் நடிப்பை புகழும் சாயா சிங்!
- பேயே இல்லாத பேய் படம் ‛மியாவ்' - இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி
- படப்பிடிப்பு யூனிட்டை படபடக்க வைத்த அனுகிருஷ்ணா!
- புதுமுக டைரக்டர்களிடம் அமலாபால் போட்ட கண்டிசன்!
- சூர்யாவின் எஸ்-3 ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் மாற்றம்!
- கிருஷ்ணன் அல்லது கர்ணன் வேடத்தில் நடிக்க விரும்பும் அமீர்கான்
- சல்மான்கான் திமிர் பிடித்தவர் - சஞ்சய் தத்
- நிகில் திவேதி படத்தில் ஷாரூக்கான்
- வேதாளம் தெலுங்கு ரீமேக்: பவன் கல்யாணுக்கு தங்கையாக நிவேதா தாமஸ்
- அடுத்த படத்திற்கு தயாராகும் ஜூனியர் என்.டி.ஆர்
- சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடும் “அம்முடு லெட்ஸ் டு கும்முடு”
- பாலகிருஷ்ணாவின் திருப்பதி சென்டிமென்ட்
- ஆண்டு இறுதியில் ரிலீசுக்கு முண்டியடிக்கும் படங்கள் - டிச.,30-ல் 10 படங்கள் ரிலீஸ்
- ரீமேக் ஆகிறது மன்னன்: ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்ஸ்
- மைனா நந்தினி இப்போது ருக்கு
| சிம்புவின் ‛ஏஏஏ' படத்திற்கும் பஞ்சாயத்து ஆரம்பம் Posted: சிம்பு படம் என்றாலே பிரச்னையில்லாமல் வெளிவராது என்ற நிலைமை உருவாகிவிட்டது. சில படங்களில் சிம்புவாலேயே பிரச்னை வரும், இல்லையென்றால் சிம்பு படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பிரச்னை வரும். ஆக மொத்தத்தில் பாதிக்கப்படுவது என்னமோ சிம்பு படம் தான். தற்போது சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ... |
| சல்மான் பிறந்தநாளில் ‛சல்மான் ஆப்' ரிலீஸ் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். சுல்தான் படத்தை தொடர்ந்து தற்போது ‛டியூப்லைட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சல்மானுக்கு வருகிற டிசம்பர் 27-ம் தேதி 51வது பிறந்தநாள் வருகிறது. தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார் சல்மான். இன்றைக்கு உலகமே ஆண்ட்ராய்டு போன்களில் ... |
| ‛4ஜி'க்காக தமிழுக்கு வந்த காயத்ரி சுரேஷ்..! Posted: மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இப்போது இவரை தொடர்ந்து காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர் அறிமுகமானது கடந்த வருடம் குஞ்சாக்கோ ... |
| 500 படங்களுக்கு மேல் நடித்த மலையாள நடிகர் ஜெகநாத வர்மா காலமானார்..! Posted: மலையாள சினிமாவின் சீனியர் குணச்சித்திர நடிகர் ஜெகநாத வர்மா இன்று(டிச.,20) காலை காலமானார்.. 77 வயதான இவர் மலையாள சினிமாவில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் தவறாது இடம்பெற்று நடித்து வந்தார். பெரும்பாலும் இவருக்கு போலீஸ் உயர் அதிகாரி, ஜட்ஜ் அல்லது மத தலைவர் போன்ற கேரக்டர்களே அதிகம் கொடுக்கப்பட்டன. அதற்கேற்றார்போல ... |
| விக்ரமிற்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் Posted: மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நிவின் பாலியுடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்தனர். இவர்கள் மூன்று பேருமே அந்த ஒரே படத்தில் தென்னிந்தியா முழுக்க பிரபலமாகி விட்டனர். குறிப்பாக, அந்த படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். அதையடுத்து மணிரத்னத்தின் ... |
| கணவரின் நடிப்பை புகழும் சாயா சிங்! Posted: அனந்தபுரத்து வீடு படத்தில் நடித்தபோது அந்த படத்தில் வில்லனாக நடித்த சீரியல் நடிகர் கிருஷ்ணாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் திருடா திருடி நாயகி சாயா சிங். திருமணத்திற்கு பிறகும் கேரக்டர் நடிகையாக நடிப்பை தொடர்ந்து வரும் சாயாசிங், தற்போது உள்குத்து, பட்டினப்பாக்கம், பவர் பாண்டி ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் ... |
| பேயே இல்லாத பேய் படம் ‛மியாவ்' - இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி Posted: சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு பூனை லீடு ரோலில் நடித்துள்ளது. டிசம்பர் 30ந்தேதி இப்படம் உலகமெங்கிலும் சுமார் 150 தியேட்டர்களில் வெளியாகிறது. மியாவ் படம் குறித்து இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி கூறுகையில், இதுவரை ஆவி ஹன்சிகா, தமன்னா மாதிரியான நடிகைகளின் ... |
| படப்பிடிப்பு யூனிட்டை படபடக்க வைத்த அனுகிருஷ்ணா! Posted: கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் அனுகிருஷ்ணா. அதையடுத்து சில படங்களில் அவர் நாயகியாக நடித்தார். அதில் சாட்டை யுவனுக்கு ஜோடியாக நடித்த இளமி படம் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது களிறு -என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் இளமியைப்போன்று கிராமத்து கதையில்தான் உருவாகி வருகிறது. இந்த ... |
| புதுமுக டைரக்டர்களிடம் அமலாபால் போட்ட கண்டிசன்! Posted: நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து முடித்ததும் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபால், அதன்பிறகு ஓராண்டு இடைவெளிக்குப்பிறகு அம்மா கணக்கு படத்தில் நடித்தார். தற்போது டைரக்டர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து விட்ட அவர், சினிமாவில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார். அதோடு, திருட்டுப்பயலே-2, வேலையில்லா ... |
| சூர்யாவின் எஸ்-3 ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் மாற்றம்! Posted: ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எஸ்-3. ஏற்கனவே வெளியான சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களின் மூன்றாம் பாகமான இந்த படத்திலும் துரைசிங்கம் கேரக்டரையே தொடர்கிறார் சூர்யா. அதோடு உலக அளவிலான சமூக விரோதிகளை களை எடுக்கிறார். அதனால் பல வெளிநாடுகளுக்கு சென்று பிரமாண்டமாக படப்பிடிப்பு நடத்தியுள்ளார் ஹரி. மேலும், இந்த படத்திலும் ... |
| கிருஷ்ணன் அல்லது கர்ணன் வேடத்தில் நடிக்க விரும்பும் அமீர்கான் Posted: மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள தங்கல் படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருப்பதால் படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் அமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினர் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கின்றனர். தங்கல் படம் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாவதால் அந்தந்த மொழிகளிலும் புரொமோஷன் செய்து ... |
| சல்மான்கான் திமிர் பிடித்தவர் - சஞ்சய் தத் Posted: சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் தத்திடம், ரன்பீர் தனது ரோலில் நடிப்பது பற்றி கேட்டபோது, அவரை என்னை சந்திக்க விரும்புகிறார், ஆனால் நான் தவிர்த்து வருகிறேன் என்றார். அதேநிகழ்ச்சியில் சஞ்சயிடம், சல்மான் ... |
| நிகில் திவேதி படத்தில் ஷாரூக்கான் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான், தற்போது ரயீஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதையடுத்து சில படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ஷாரூக். இந்நிலையில் நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறியிருக்கும் நிகில் திவேதி, ஷாரூக்கானை தனது படத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளார். ... |
| வேதாளம் தெலுங்கு ரீமேக்: பவன் கல்யாணுக்கு தங்கையாக நிவேதா தாமஸ் Posted: அஜித், லக்ஷ்மி மேனன், ஷ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில், தமிழில் சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னரும் அஜித்தின் வேதாளம் ரீமேக்கில் ... |
| அடுத்த படத்திற்கு தயாராகும் ஜூனியர் என்.டி.ஆர் Posted: ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் அண்மையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படத்தை இயக்குனர் பாபி இயக்கத்தில் கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ... |
| சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடும் “அம்முடு லெட்ஸ் டு கும்முடு” Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் சிங்கிள் டிராக் நேற்று(டிசம்பர் 19) வெளியானது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எழுதி இசையமைத்து பாடியுள்ள, "அம்முடு லெட்ஸ் டூ கும்முடு" எனும் கைதி நம்பர் 150 பட பாடல், வெளியான மூன்று மணி நேரத்தில் 7 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மெகா குடும்ப ... |
| பாலகிருஷ்ணாவின் திருப்பதி சென்டிமென்ட் Posted: பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சதர்கனி எனும் சரித்திர படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் க்ரிஷ் இயக்கும் இப்படம் பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படம் என்பதால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லை. தீவிர பெருமாள் பக்தரான பாலகிருஷ்ணா, சென்டிமென்டாக இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை திருப்பதியில் நடத்துமாறு தயாரிப்பாளரிடம் ... |
| ஆண்டு இறுதியில் ரிலீசுக்கு முண்டியடிக்கும் படங்கள் - டிச.,30-ல் 10 படங்கள் ரிலீஸ் Posted: புயல், மழை, பணத் தட்டுப்பாடு, முதல்வர் மறைவு இவற்றால் டிசம்பர் மாதம் படங்களின் வெளியீடு மந்தமாக இருந்தது. இப்போது இந்த பிரச்னைகள் ஓரளவு சரியாக இருப்பதாலும், ஆண்டு இறுதி நெருங்குவதாலும் ஏராளமான படங்கள் ரிலீசுக்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. வருகிற 23ந் தேதி கத்திச் சண்டை, பலே வெள்ளையத்தேவா படங்கள் வெளிவருவதாக ... |
| ரீமேக் ஆகிறது மன்னன்: ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்ஸ் Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான படம் மன்னன். ரஜினி நடிப்பில், சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த படம், பி.வாசு இயக்கினார். விஜயசாந்தி, குஷ்பு, ரஜினி ஜோடியாக நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். அனுராக அரளிது என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் மன்னன். பின்னர் மன்னன் காரணமொகடு என்ற பெயரில் தெலுங்கிலும், வாட்லா என்ற ... |
| Posted: சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் பின்னி எடுத்தவர் நந்தினி. மதுரை வட்டாரமொழி பேசி கலக்கி எல்லோரையும் கவர்ந்தார். இவரது நிஜயப்பெயரே மறந்து எல்லோரும் மைனா என்ற அழைக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு அந்த கேரக்டர் ரீச் ஆனது. தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடரில் ருக்கு என்ற கேரக்டரில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-20. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |