Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பேஸ்புக்கில் சென்னை 28

Posted:

வெங்கட்பிரபு தற்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த ஜெய், விஜய் வசந்த், பிரேம்ஜி, விஜயலட்சுமி உள்ளிட்ட அனைவரும் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார். அடுத்த வாரம் படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் படத்தை பேஸ்புக் வழியாக புரமோட் செய்கிறார்கள். ...

முழு நேர தயாரிப்பாளர் ஆனார் விஷ்ணு விஷால்

Posted:

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் இதுவரை 9 படங்களில் நடித்து முடித்து விட்டார். இயக்குனர் எழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடிக்க விஷ்ணுவிடம் கதை சொன்னார். தயாரிப்பாளர் யார் என்று கேட்டார். தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் எழில். தேட வேண்டாம் நானே தயாரிக்கிறேன். என்றார் விஷ்ணு விஷால் இப்படி ...

தமிழில் வெளிவருகிறது ஹாக்சா ரிட்ஜ்

Posted:

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியிருக்கும் படம் ஹாக்சா ரிட்ஸ். அபோகலிப்டோ உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களை இயக்கிய மெல் கிப்சன் இயக்கி உள்ளார். ஆண்ட்ரிங் கர்பீல்ட், சாம் வாஷிங்டன், லக் ப்ரேஸி நடித்துள்ளார். இவர்கள் ஸ்பைடர்மேன், அவதார் பட ஹீரோக்கள்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை ...

தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு

Posted:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் உருவான புயல் சின்னம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழாக்குழு தலைவர் நடிகை ரோகினி, செயலாளர் சி.அன்பரசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் ...

ஏ.வெங்கடேசின் 23வது படம் நேத்ரா

Posted:

மகாபிரபு, செல்வா, ஏய், சாக்லெட், பகவதி, குத்து, சாணக்யா உள்ளபட 22 படங்கள் இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தற்போது 23வது படமாக நேத்ராவை இயக்கி வருகிறார். இதில் வினய், சுபிக்ஷா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு கனடாவில் நடக்கிறது.
"தமிழ் ...

கோடிகளில் இயக்குனர்களின் சம்பளம்: மிரளும் தயாரிப்பாளர்கள்

Posted:

முன்பெல்லாம் ஹீரோக்களின் சம்பளம் மட்டும்தான் கோடி கணக்கில் இருக்கும். அதன் பிறகு நயன்தாரா, அனுஷ்கான மாதிரியான நடிகைகள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் இயக்குனர்களும் கோடி கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
கடந்த சில ஆண்டுகள் வரை ஒரு நடிகர் ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால் ...

பிசியானார் அபி சரவணன்

Posted:

கேரளநாட்டிளம் பெண்களுடனே படத்தில் அறிமுகமானவர் அபி சரவணன். அவர் நடித்துள்ள பட்டதாரி படம் சமீபத்தில் வெளிவந்தது. இரு படங்களுமே வெற்றி பெறவில்லை என்றாலும் அபி சரவணன் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் ஆர் மைனஸ், சாயம், எதிர்கொள், விசிறி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தவிர பிரேம சிறுக்கன் என்ற மலையாளப் ...

மீண்டும் வெள்ளித்திரையில் டிடி : தனுஷ் படத்தில் நடிக்கிறார்

Posted:

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த், ரோபோ சங்கர் போன்றவர்கள் வரிசையில் அடுத்தப்படியாக களம் இறங்க உள்ளார் டிடி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ...

சட்டையை கழற்றிய மம்முட்டி ; சங்கடப்பட்ட இயக்குனர்..!

Posted:

உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் மலையாள இயக்குனர் ரஞ்சித் சங்கர், மலையாளத்தில் கடந்த 2014ல் மம்முட்டி, ஆஷா சரத், மம்தா ஆகியோரை வைத்து இவர் இயக்கிய 'வர்ஷம்' படம் அவரின் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தியது. ஒரே ஒரு மகனை, ஏதோ ஒருவிதத்தில் பறிகொடுத்த பெற்றோர்கள், சோகத்தில் அப்படியே முடங்கிவிடாமல் தங்களது ...

யாரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடுவது என் பலவீனம்; பாலா..!

Posted:

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் சென்ற இவர் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ...

பக்ரி பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சித்திக்..!

Posted:

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மலையாளத்தில் திலீப் நடித்த 'கிங் லையர்' என்கிற படம் வெளியாகி சூப்பர்ஹிட்டும் ஆனது. நடிகரும் இயக்குனருமான லால் இயக்கிய இந்தப்படத்திற்கு அவரது நண்பரான சித்திக் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.. அதை தொடர்ந்து தனது பட டைரக்சன் வேலைகளை கவனிக்க களமிறங்கிய சித்திக், 'ஃபக்ரி என டைட்டில் வைத்து ...

ரஞ்சித் படத்துக்காக காசர்கோடு பாஷை பேசும் மம்முட்டி..!

Posted:

சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை என தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பல பாஷைகளில் நம்ம ஊர் ஹீரோக்கள் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம்,காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கொல்லம் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். சில பாஷைகள் கேட்பதற்கே ...

மீண்டும் ரஹ்மானின் ‛டேக் இட் ஈஸி', ஆனால் கண்டிஷன் அப்ளை!

Posted:

ஜெண்டில்மேன் படத்தையடுத்து ஷங்கர் இயக்கிய இரண்டாவது படம் - காதலன். 1994-ஆம் ஆண்டு வெளியான படம் 'காதலன்' படத்தில் தான் பிரபுதேவா ஹீரோவாக உருவெடுத்தார். அவருக்கு ஜோடியாக நக்மா நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி இப்படத்தின் வெற்றிக்கு காரணமானது. அதிலும் குறிப்பாக ...

திலீப் திருமணமும் தயாரிப்பாளர்கள் அச்சமும்..!

Posted:

திலீப்-காவ்யா மாதவன் திருமணம் ஒரு தரப்புக்கு சந்தோஷத்தையும் மற்றொரு தரப்பினருக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை.. ஆனால் இதில் இந்த இருவர் அல்லாத இன்னொரு தரப்பினருக்கு இந்த திருமணம் திடீர் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திலீப்பை வைத்து தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்கள் தரப்புதான் அது.. காரணம் ...

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் எல்லி அர்வம்

Posted:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை எல்லி அர்வம். இவர் காமெடி நடிகர் கபில் சர்மா நடித்த கிஸ் கிஸ் பியார் கரூன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்தப்படம் அவருக்கு சரியாக போகவில்லை. அடுத்தப்படியாக எல்லி, ‛நாம் சபானா' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவர் பாலியல் தொழில் செய்யும் வேடத்தில் நடிக்கிறார். இவரின் ரோல் ...

சர்ச்சையில் சிக்கிய ஜெயம்ரவி படம்!

Posted:

ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய, லட்சுமண், தற்போது, இயக்கியுள்ள படம், போகன். ஜெயம்ரவி - அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள இப்படம், கூடு விட்டு கூடு பாயும் கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின், 'டீசர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த ரசிகர்கள், தி சேன்ஞ் அப் என்ற ஹாலிவுட் பட பாணியில் இருப்பதாக, இணையதளங்களில் செய்தி ...

மீண்டும் ஜனகராஜ்!

Posted:

ரஜினி மற்றும் கமல் என, பல முன்னணி நடிகர்களின் படங்களில், காமெடியனாக நடித்தவர் ஜனகராஜ். கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன், பட்டையக்கிளப்பு என்ற படத்தில் நடித்த அவர், பின், தன் மகனுடன் அமெரிக்காவில், 'செட்டிலாகி' விட்டார். இந்நிலையில், தற்போது, மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஜனகராஜ், விஜயஸ்ரீ என்ற இயக்குனர் படத்தில் நடிக்க ...

2017, மே மாதம் அர்பாஸ் - மலைக்கா விவாகரத்து

Posted:

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராவும். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். மும்பை பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் இவர்களின் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கின் முதற்கட்ட கவுன்சிலிங் ...

நயன்தாராவின் ஆயுர்வேத சிகிச்சை

Posted:

விஜயசேதுபதியுடன், நானும் ரவுடி தான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது, மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயனுக்கு, நாயகியாகியிருக்கிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் போது, தான், வயதானவளாக தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, தன் உடல் எடையை குறைத்துள்ள நயன்தாரா, கேரளா சென்று, ஆயுர்வேத சிகிச்சை மூலம், உடல் ...

மற்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடும் தனுஷ்!

Posted:

இதுவரை, தான் நடிக்கும் படங்களில், தனக்காக மட்டுமே, பின்னணி பாடி வந்தவர் தனுஷ். தற்போது, அவரை, நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், எஸ்.ஜே.சூர்யாவுக்காகவும், யாக்கை படத்தில், கிருஷ்ணாவுக்காகவும் பின்னணி பாட வைத்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா. இதையடுத்து, சிம்பு பாணியில், மற்ற நடிகர்களுக்கு பின்னணி பாடவும் தயாராகியிருக்கிறார் தனுஷ்.
— சி.பொ., ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™