Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


துப்பரவு தொழிலாளியாக நடிக்கும் அக்ஷ்ய் குமார்

Posted:

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் நாயகனாக வலம் வரும் அக்ஷ்ய் குமார், தற்போது 2.O, டாய்லெட் ஏக் பிரேம் கதா, ஜாலி எல்எல்பி 2 உள்ளிட்ட அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தப்படியாக பால்கி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அக்ஷ்ய், துப்பரவு தொழிலாளியாக நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக ...

சிங்கம் 3 தள்ளிப்போனது ஏன்? - சூர்யா விளக்கம்

Posted:

சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் எஸ்3, தமிழில் சி3 என்ற பெயரில் உருவாகியுள்ளது. சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அதே துரை சிங்கமாக, ஆனால் சர்வதேச குற்றவாளிகளை களையெடுக்கும் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கிறார். முந்தைய பாகங்களை விட ஆக்ஷ்ன் காட்சிகளும், அனல் பறக்கும் வசனங்களும் ...

ஆஸ்கர் ரேஸில் நுழைந்தது 'வீரம்' பட பாடல்..!

Posted:

வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 89ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்வாகும் படங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.. வெற்றிமாறனின் 'விசாரணை' ஆஸ்கர் வாசல் வரை போய், மயிரிழையில் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை தவறவிட்டது.. அதேசமயம் பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ் மலையாளத்தில் இயக்கியுள்ள 'வீரம்' ...

எளிமையான முறையில் ஏப்ரலில் பாவனாவின் திருமணம்..!

Posted:

முதலில் மலையாளத்தில் அறிமுகமாகி, பின்னர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை பாவனா. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களோடு கவர்ச்சி வேடங்களிலும், பட்டையை கிளப்பினார். இவரது, வேகமான முன்னேற்றம், அப்போது, கோலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகளுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது கொஞ்ச காலம் மட்டுமே.. ...

பூர்ணாவின் வருங்கால கணவர் ஒரு வட இந்தியராம்

Posted:

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலமாக தமிழ்சினிமாவில் நுழைந்த பூர்ணா, தான் நடித்துள்ள 'சவரக்கத்தி' படத்தை தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.. மனம் நிறைவான கேரக்டர் ஒன்றில் நடித்துவிட்டுத்தான் திருமணம் பற்றி நினைப்பேன் என்று கூறிய பூர்ணாவுக்கு இப்போதே 32 வயதாகிவிட்டது.. வீட்டில் மிக தீவிரமாக ...

“முரளி என்னை ஏன் எதிரியாக பார்த்தார்..? ; மம்முட்டியின் வருத்தம்

Posted:

ஏழு வருடங்களுக்கு முன்பு மறைந்த, மலையாள நடிகர் முரளியை மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களும் கூட அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.. மிகவும் இயல்பான நடிகர் என பெயரெடுத்த முரளி, 'ஜெமினி'யில் ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் அதிகாரி சிங்கப்பெருமாளாக, 'டும் டும் டும்'மில் ஈகோவுள்ள தந்தையாக, அமீர் இயக்கிய 'ராம்' படத்தில் ...

பிருத்விராஜ் படத்தில் கெஸ்ட் ரோலில் மோகன்லால்..?

Posted:

பிருத்விராஜ், பிரியா ஆனந்த் நடிப்பில் ஹாரர் த்ரில்லராக மலையாளம் தமிழ் என இருமொழிகளில் உருவாகியுள்ள படம் 'எஸ்ரா'.. இந்தப்படத்தின் மலையாள பதிப்பு, தற்போது கேரளாவில் நிலவி வரும் தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் பட்சத்தில் வரும் டிச-23ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. ...

அமிதாப்பை பின்தொடரும் 24 மில்லியன் பேர்

Posted:

பாலிவுட்டின் பிக் பி என போற்றப்படுவர் நடிகர் அமிதாப் பச்சன். 74 வயதை கடந்துவிட்ட அமிதாப், தற்போதும் தனது வயதுக்கு ஏற்ற வித்தியாசமான வேடங்களில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். அமிதாப், இளைஞர்களுக்கு ஈடாக சமூக வலைதளங்களில் சுறுசுறுப்புடன் காணப்படுகிறார். அதனாலேயே அமிதாப்பை ஏராளமானபேர் டுவிட்டரில் பின் ...

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை விஜயசாந்தி அஞ்சலி

Posted:

உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த இரண்டரை மாதங்களாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, திடீரென ஏற்பட்ட கார்டியக் அரஸ்ட்டால் டிச., 5-ம் தேதி காலமானார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ...

5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த “கைதி நம்பர் 150” டீசர்

Posted:

தற்காலிகமாக அரசியல் ஓய்வு எடுத்துள்ள டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் நடித்துவரும் திரைப்படம் கைதி நம்பர் 150. தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹிட் அடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ...

பிரபலங்களை கவர்ந்த கௌதமிபுத்ர சடர்கனி டிரைலர்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சடர்கனி சரித்திர பின்னணியில் உருவாகி வருகின்றது. 2015ல் கஞ்சே படத்தின் வாயிலாக தெலுங்கில் சிறந்த பிராந்திய படத்திற்கான தேசிய விருது வென்றவர் இயக்குனர் க்ரிஷ். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று(டிசம்பர் 16) மாலை 100 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் ...

சீக்ரெட் சூப்பர்ஸ்டார்-ல் வித்தியாசமான வேடத்தில் அமீர்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான், படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறார். அவருடைய வித்தியாசமான முயற்சிகள் அனைத்துமே வசூல் சாதனையாகவே அமைந்துள்ளது. டங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தில் நடிக்கிறார். ஒரு சிறுமியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அமீர்கான் முக்கியமான ...

டங்கல் படத்துடன் ஜகா ஜசூஸ் டிரைலர்

Posted:

அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள டங்கல் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. மல்யுத்த வீரர் மாவீர் சிங் நடிப்பில் இளைஞன் மற்றும் வயதான தோற்றத்தில் உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் நடித்திருக்கிறார் அமீர். இப்படம் அடுத்தவாரம் டிச., 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது தயாரிப்பில் இருக்கும் சில படங்களின் டீசர் ...

சஞ்சய் தத்திற்காக காத்திருக்கும் ரன்பீர்

Posted:

சஞ்சய் தத்தின் ஆஸ்தான இயக்குநரும், நெருங்கிய நண்பருமான ராஜ்குமார் ஹிரானி, அடுத்தப்படியாக சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் சஞ்சய்யாக, ரன்பீர் நடிக்கிறார். மான்யா ரோலில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இதன்படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது ரன்பீர், சஞ்சய் போன்ற குணாதிசயங்களை ...

டங்கல் டப்பிங், ரஜினி மறுத்தது ஏன்? - அமீர்கான்

Posted:

அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‛டங்கல்'. மல்யுத்த வீரர் மாவீர் சிங்கின் வேடத்தில் நடித்திருக்கிறார் அமீர்கான். மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ளது. டங்கல் படம் தமிழில் டப்பாகி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தை ரஜினிக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் அமீர். அப்படம் ...

புருவங்களை உயர வைக்கும் கமலின் புதிரான கவிதை...!

Posted:

தமிழ் மீது அதிக பற்று கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். தனது பேட்டிகள், அறிக்கைகளில் சுத்த தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவார். குறிப்பாக கவிதை நடையில் பேசுவார், எழுதுவார். கமலின் பேட்டிகள், அவரது பேச்சுகள் புரியாது என்று பலரும் சொல்லுவார்கள், ஆனால் கமல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது. எப்பவும் போலவே தனக்கே உரிய தமிழ் நடையை ...

விஜய்யுடன் மோதும் சூர்யா - ஜி.வி.பிரகாஷ்!

Posted:

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் புரூஸ்லீ. இந்த படத்தில் காமெடி கலந்த ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார் ஜி.வி., அவருக்கு ஜோடியாக கிருத்தி கர்பண்டா நடிக்க, டார்லிங் படத்தில் அவருடன் காமெடி செய்த மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர். டிசம்பர் மாதமே வெளியாகக்கூடும் என்று ...

கே.பாக்யராஜை வில்லனாக்கிய மிஷ்கின்!

Posted:

மற்றவர்களின் படங்களில் இருந்து தனது படங்கள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக மெனக்கெடக்கூடியவர் மிஷ்கின். குறிப்பாக, பிரசன்னா, பாண்டியராஜன் ஆகிய நடிகர்களைகூட தனது அஞ்சாதே படத்தில் வில்லனாக்கினார். அப்படிப்பட்ட மிஷ்கின் தற்போது விஷாலை நாயகனாக வைத்து தான் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் இயக்குனர் ...

பார்த்திபன் படத்தை அதிர வைத்த டி.ஆர்.,!

Posted:

தான் படங்கள் இயக்கி நடித்து வந்த காலத்தில் இருந்தே தனது இசையில் பின்னணியும் பாடி வந்தவர் டி.ராஜேந்தர். சமீபகாலமாக அவர் இசையமைக்கவில்லை என்றபோதும் இளவட்ட இசையமைப்பாளர்களின் இசையில் அதிரடியான டியூன்களை பாடி வருகிறார். அந்த வகையில், தனது மகன் சிம்பு நடித்த வல்லவன் படத்தில், யம்மாடி ஆத்தாடி... என்று அதிரடி குத்துப்பாடலை பாடினார் ...

சக நடிகைகளிடம் வாழ்த்து பெற்ற த்ரிஷா!

Posted:

பிரஷாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் தோழியாக நடித்தவர் த்ரிஷா. அதையடுத்து மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகி விட்டார். அப்படி தனது சினிமா கேரியரை தொடங்கிய த்ரிஷா, இப்போது 2016 வரை அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். அதோடு தனது பயணத்தை இன்னும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™