Cinema.tamil.com |
- டிச., 23ம் தேதி பைரவா இசை வெளியீடு
- ஜெயராம் படத்தில் போலீஸ் அதிகாரியாக சுஜா வருணீ..!
- புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவா செல்லும் ராகுல் ப்ரீத்தி சிங்
- ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்
- 'தேசியகீதம்' சர்ச்சையில் சிக்கிய கமல்...!
- ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறிய ‛விசாரணை'
- சிங்கம் இடத்தை பிடித்த கத்திசண்டை
- மிருகம் ஆதி கெட்டப்பில் அங்காடித்தெரு மகேஷ்!
- மீண்டும் தமிழில் மனோஜ் கே.ஜெயன்!
- ‛போஸ்டர் பாய்ஸ்'-ல் தர்மேந்திரா
- லிமிட் தாண்டாமல் நடிக்கிறேன்! -ரெஜினா
- சங்கராந்திக்கு 4 மெகா தெலுங்கு படங்கள் மோதுகின்றன!
- பாக்., விளம்பர வாய்ப்பை மறுத்த பிராச்சி தேசாய்
- எதை அவமானமாக கருதுகிறார் ரிச்சா சத்தா?
- விளையாட்டின் மீது காதல் வந்துவிட்டது - ‛டங்கல்' பாத்திமா சனா
- மேக்னா குல்சார் இயக்கத்தில் ஆலியாபட்
- கிராமத்து சுட்டிப்பெண்ணாக பிரியாஆனந்த்!
- 6 மொழிகளில் பேசும் நிக்கி கல்ராணி!
- மிஷ்கினின் துப்பறிவாளனில் கே.பாக்யராஜ்!
- இப்போதுதான் ஆண்டவன் கண் திறந்து பார்த்திருக்கிறான்! -மொட்டை ராஜேந்திரன்
| டிச., 23ம் தேதி பைரவா இசை வெளியீடு Posted: பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பைரவா படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. பைரவா படத்தின் ... |
| ஜெயராம் படத்தில் போலீஸ் அதிகாரியாக சுஜா வருணீ..! Posted: இந்த வருடம் 'பென்சில்', 'கிடாரி' என இரண்டு படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் பாராட்டுக்களை பெற்றார் நடிகை சுஜா வருணீ.. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் முக்கியமான ரோலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.. சமீபத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் லீக் போட்டிகளில் சென்னை ... |
| புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவா செல்லும் ராகுல் ப்ரீத்தி சிங் Posted: ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நாணாகு ப்ரேமதோ, அல்லு அர்ஜூனுடன் சரைய்னோடு, ராம் சரணுக்கு ஜோடியாக துருவா என ராகுல் ப்ரீத்தி சிங் இவ்வருடம் நடித்த மூன்று படங்களும் ஹிட் அடித்துள்ளது. விக்ரம், விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு தமிழ் படவாய்ப்புகளும் கிடைத்துள்ளன. மகிழ்ச்சிகரமாக கழிந்த 2016ஆம் ஆண்டிற்கு விடை ... |
| ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர் Posted: கண்ட நாள் முதல் படத்தில் லைலாவிற்கு தங்கையாக தமிழ் படங்களில் நடிக்க துவங்கிய ரெஜினா, தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ரெஜினா, இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரம் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். இரு ... |
| 'தேசியகீதம்' சர்ச்சையில் சிக்கிய கமல்...! Posted: திரையரங்குகளில் தேசியகீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு சில நாட்களுக்கு முன் கேரளாவில் 6 பேரை கைது செய்யும் அளவுக்கு கொண்டுபோய்விட்டது.. ஆம்.. தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட திரைப்பட விழாவில் திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது சில இளைஞர்கள் ... |
| ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறிய ‛விசாரணை' Posted: வெற்றிமாறன் இயக்கத்தில், சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ‛விசாரணை'. ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் எழுதிய லாக்கப் எனும் நாவலை மையமாக வைத்து உருவான இப்படம், சிறையில் கைதிகள் படும் துயரங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தனுஷ், வெற்றிமாறன் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படம், ... |
| சிங்கம் இடத்தை பிடித்த கத்திசண்டை Posted: சிங்கம் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமான எஸ்-3 படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இரண்டு-மூன்று முறை தள்ளிப்போன ‛எஸ்3' படம் ஒருவழியாக அடுத்தவாரம் டிச., 23-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் தள்ளிபோய் உள்ளது. ஒருபக்கம் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ... |
| மிருகம் ஆதி கெட்டப்பில் அங்காடித்தெரு மகேஷ்! Posted: வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடிகரானவர் மகேஷ். முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. என்றாலும், அதன்பிறகு எதிர்பார்த்தபடி மகேஷ் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அடுத்த வெற்றிக்காக தொடர்ந்து அவர் போராடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இதுவரை பாசிட்டீவான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ... |
| மீண்டும் தமிழில் மனோஜ் கே.ஜெயன்! Posted: பிரபல மலையாள நடிகரும், நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவருமான நடிகர் மனோஜ் கே.ஜெயன், மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் தமிழுக்கு வந்தார். அதையடுத்து, திருமலை, திருப்பாச்சி, திருட்டுப்பயலே, எல்லாம் அவன் செயல், வில்லு, பில்லா-2 உள்பட சுமார் 25 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கலையரசன் நாயகனாக நடித்துள்ள பட்டினப்பாக்கம் என்ற ... |
| ‛போஸ்டர் பாய்ஸ்'-ல் தர்மேந்திரா Posted: 2014-ம் ஆண்டு மராத்தியில் வெளியான போஸ்டர் பாய்ஸ் படம், தற்போது ஹிந்தியில் ரீ-மேக்காகி வருகிறது. இதில் சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மாஜி ஹீரோவும், சன்னி மற்றும் பாபியின் தந்தையுமான தர்மேந்திராவும் இந்தப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு ... |
| லிமிட் தாண்டாமல் நடிக்கிறேன்! -ரெஜினா Posted: ராஜதந்திரம் படத்திற்கு பிறகு தெலுங்குக்கு சென்று விட்ட ரெஜினா, தற்போது தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன் என நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஆரம்பகாலத்தில் கிளாமராக நடிக்க மறுத்து வந்த ரெஜினா, இந்த படங்களில் கிளாமராக நடித்து வருவதாக ஒரு செய்தி ... |
| சங்கராந்திக்கு 4 மெகா தெலுங்கு படங்கள் மோதுகின்றன! Posted: தமிழ்நாட்டில் தைப்பொங்கலுக்கு பைரவா உள்பட பல படங்கள் களமிறங்குவது போன்று, தெலுங்கில் சங்கராந்திக்கு 4 மெகா நடிகர்கள் நடித்த படங்கள் திரைக்கு வருகின்றன. சிரஞ்சீவி நடித்துள்ள 150 வது படமான கைதி எண்-150, பாலகிருஷ்ணா நடித்துள்ள கவுதமிபுத்ரா சட்டகம், நாகார்ஜூனாவின் ஓம் நமோ வெங்கடேசாயா, வெங்கடேஷின் குரு ஆகிய படங்கள் ... |
| பாக்., விளம்பர வாய்ப்பை மறுத்த பிராச்சி தேசாய் Posted: பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை பிராச்சி தேசாய். சமீபத்தில் பாகிஸ்தானின் அழகுசாதன பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் தற்போது இருநாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டமான சூழலை கருத்தி கொண்டு, அந்த விளம்பர வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் பிராச்சி. இதுப்பற்றி பிராச்சி ... |
| எதை அவமானமாக கருதுகிறார் ரிச்சா சத்தா? Posted: மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை ரிச்சா சத்தா. தற்போது பக்ரே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒரு விஷயத்தை தான் அவமானமாக நினைப்பதாக கூறினார். இதைப்பற்றி ரிச்சா விரிவாக கூறியிருப்பதாவது... ‛‛சிலர் வேற்று மாநிலத்தவர் என்று சொல்லும்போது அவமானமாக ... |
| விளையாட்டின் மீது காதல் வந்துவிட்டது - ‛டங்கல்' பாத்திமா சனா Posted: அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛டங்கல்'. மல்யுத்த மாவீரர் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அமீரின் மகளாக கீதா எனும் கேரக்டரில் நடிகை பாத்திமா சனா சாய்க் நடித்திருக்கிறார். தற்போது டங்கல் படத்தின் புரொமோஷனில் அமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ... |
| மேக்னா குல்சார் இயக்கத்தில் ஆலியாபட் Posted: ‛டியர் ஜிந்தகி' படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆலியா பட். இந்த மகிழ்ச்சியுடன் தனது அடுத்தடுத்த படங்களின் வேலையிலும் களமிறங்கிவிட்டார். தல்வார் படத்தை இயக்கிய மேக்னா குல்சார், அடுத்தப்படியாக வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஆலியா பட் ஹீரோயினாக நடிக்க உள்ளார். படத்தில் ஆலியா, ... |
| கிராமத்து சுட்டிப்பெண்ணாக பிரியாஆனந்த்! Posted: தமிழில், கூட்டத்தில் ஒருத்தன், முத்துராமலிங்கம் படங்களில் நடித்துள்ள பிரியாஆனந்த், மலையாளத்தில் பிருத்விராஜ்க்கு ஜோடியாக எஸ்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார். அப்படம் டிசம்பர் 22-ந்தேதி வெளியாகிறது. இதேபோல் தமிழில் பிரியாஆனந்த் நடித்துள்ள இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த படங்களில் வை ராஜா வை படத்தில் ... |
| 6 மொழிகளில் பேசும் நிக்கி கல்ராணி! Posted: பெங்களூரில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் நிக்கி கல்ராணி. ஆரம்பத்தில் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்த இவர், ஆதி நாயகனாக நடித்த யாகவராயினும் நாகாக்க படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதையடுத்து ஜி.வி.பிரகாசுடன் டார்லிங் படத்தில் நடித்தார். இந்த படங்களில் டார்லிங்தான் முதலில் திரைக்கு வந்தது. அதோடு அந்த படமும் வெற்றி ... |
| மிஷ்கினின் துப்பறிவாளனில் கே.பாக்யராஜ்! Posted: புலனாய்வு சம்பந்தப்பட்ட கதையில் மிஷ்கின் இயக்கும் படம் துப்பறிவாளன். இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடிக்கிறார் விஷால். அக்ஷ்ராஹாசன், ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில், பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் ஒரு புலனாய்வு சீனியர் ஆபீசராக நடிப்பதற்கு சில நடிகர்களை பரிசீலனை செய்து வந்த மிஷ்கின், டைரக்டர் ... |
| இப்போதுதான் ஆண்டவன் கண் திறந்து பார்த்திருக்கிறான்! -மொட்டை ராஜேந்திரன் Posted: சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக இருந்தவர் மொட்டை ராஜேந்திரன். அந்த சமயத்தில், நான் கடவுள் படத்திற்கு கொடூரமான ஒரு வில்லனை தேடி வந்த டைரக்டர் பாலாவின் கண்ணில் எதேச்சையாக சிக்கிய ராஜேந்திரன் அந்த படத்தில் வில்லனாகினார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதை அடுத்து தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த ராஜேந்திரன், ஒரு கட்டத்தில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-16. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |