Cinema.tamil.com |
- அடுத்த நயன்தாரா?
- முத்த காட்சியால் பரபரப்பு
- கோலிவுட் மீது ஒரு கண்!
- மீண்டும் கோதாவுக்கு ரெடி!
- தீபிகாவை தெரியாதா?
- அமீர் கானுடன் என்னை ஒப்பிட வேண்டாம்!
- ஜன., 12ம் தேதி விஜய்யின் பைரவா ரிலீஸ்
- சாதனை படைத்த ‛தி பேட் ஆப் தி பியூரியஸ்' டிரைலர்
- ராணாவுக்கு பிறந்தநாளில் பாகுபலி 2 சர்பரைஸ்
- அதிக கட்டணம் : சிங்கம் 3 படத்திற்கு எதிராக வழக்கு
- வர்தா புயல் எதிரொலி - தமிழ் சினிமா முடங்கியது
- மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏஆர் ரஹ்மான்
- அப்பா இயக்கத்தில் நடிக்க பயம் : ஸ்ருதிஹாசன்
- மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேரும் விஜய்சேதுபதி
- தனுஷின் இயக்கத்தை புகழும் சாயாசிங்
- மீண்டும் உயிர்த்தெழும் ‛மருதநாயகம்' - லைகா நிறுவனத்துடன் கமல் பேச்சு
| Posted: 'நிக்கி கல்ராணி தான், கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா' என, முணுமுணுக்கப்பட்டாலும், இப்போதைக்கு அப்படி எதுவும் நடக்காது போல் தெரிகிறது. சமீபத்தில் கூட, அவர் நடித்து வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில், கிட்டத்தட்டன இரண்டாவது ஹீரோயினாகத் தான் நடித்திருந்தார் நிக்கி. 'இப்படி நடித்தால், எப்படி நயன்தாரா இடத்தை பிடிப்பது' என, ... |
| Posted: விக்ரம் பிரபுவுடன், ஷாமிலி நடிக்கும் வீர சிவாஜி படம், இன்று வெளியாகிறது. ஷாலினியின் தங்கை என்பதால், ரசிகர்களிடம் உள்ள எதிர்பார்ப்பை உணர்ந்து, இதில் நடித்துள்ளாராம் ஷாமிலி. சமுதாய விழிப்புணர்வு உள்ள, கல்லுாரி மாணவி கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருப்பதாக கூறுகிறார், அவர். ஆனாலும், இந்த படத்தில், விக்ரம் பிரபுவுக்கும், ... |
| Posted: தெலுங்கு திரையுலகில், ஹீரோக்களாலும், ரசிகர்களாலும் அதிகம் விரும்பப்படும் நாயகியாக உருவெடுத்துள்ளார், ரகுல் ப்ரீத்சிங். மகேஷ் பாபு, நாக சைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் போன்ற தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால், இப்போது, தமிழ் உட்பட, வேறு எந்த மொழியிலிருந்து தேதி கேட்டு போனாலும், 'நோ சான்ஸ்' ... |
| Posted: ஆண்டவன் ... |
| Posted: பாலிவுட் நடிகை தீபீகா படுகோனே, சமீபத்தில், அபுதாபிக்கு சென்ற போது, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அதே ஓட்டலில் தங்கியிருந்த ஒருவர், தீபிகாவை நேரடியாக பார்த்த போதும், கண்டு கொள்ளாமல் சென்று விட்டாராம். 'நம்மை தெரியாத ஒருவர், அபுதாபியில் இருக்கிறாரா' என, ஆச்சரியப்பட்ட தீபீகா, அந்த நபரை பின் தொடர்ந்து ... |
| அமீர் கானுடன் என்னை ஒப்பிட வேண்டாம்! Posted: நடைமுறையை தகர்த்து எறிந்தவர், வித்யா பாலன். பாலிவுட் படங்களில், ஹீரோயினுக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தி ... |
| ஜன., 12ம் தேதி விஜய்யின் பைரவா ரிலீஸ் Posted: தெறி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பைரவா'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சதீஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ‛அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் ... |
| சாதனை படைத்த ‛தி பேட் ஆப் தி பியூரியஸ்' டிரைலர் Posted: பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்களின் வரிசையில் எட்டாம் பாகமாக வெளிவர இருக்கும் படம் ‛தி பேட் ஆப் தி பியூரியஸ்'. முந்தைய பாகங்களில் நடித்த வின் டீசல், டுவைன் ஜான்சன், ஜாசன், டைரஸ் ஜிப்சன், மிச்செல் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முந்தைய பாகங்களில் நடித்த பால்வாக்கர் மரணம் அடைந்ததால் அவர் இல்லை. இந்தப்படமும் ஆக்ஷ்ன் மற்றும் ... |
| ராணாவுக்கு பிறந்தநாளில் பாகுபலி 2 சர்பரைஸ் Posted: இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பெரிய சாதனை செய்த தென்னிந்திய படம் ‛பாகுபலி'. சரித்திர பின்னணியில் உருவான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ், ரோகினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜமெளலி இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது. பாகுபலியை, கட்டப்பா கொன்றது ... |
| அதிக கட்டணம் : சிங்கம் 3 படத்திற்கு எதிராக வழக்கு Posted: சிங்கம் 3 படத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக சி3 படம் உருவாகியுள்ளது. அடுத்தவாரம் டிச., 23ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் தியேட்டர்களில் ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ... |
| வர்தா புயல் எதிரொலி - தமிழ் சினிமா முடங்கியது Posted: வர்தா புயலின் தாக்கத்தால் தமிழ் சினிமாவின் அநேக படப்பிடிப்புகள், ஆடியோ, பிரஸ் மீட் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் தள்ளிபோடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மட்டுமல்ல தமிழ் சினிமாவை முடங்கி போய் உள்ளது. வங்கக்கடலில் உருவான வர்தான புயல் நேற்று முன்தினம் தனது ருத்ரதாண்டவத்தை நிகழ்த்திவிட்டு சென்றது. பெரியளவில் மழை பெய்யாவிட்டாலும் ... |
| மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏஆர் ரஹ்மான் Posted: ‛பீலே - பெர்த் ஆப் எ லெஜென்ட்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா, இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். 2009-ம் ஆண்டு ‛ஸ்லம்டாக் மில்லினியர்' என்ற ... |
| அப்பா இயக்கத்தில் நடிக்க பயம் : ஸ்ருதிஹாசன் Posted: அப்பா கமலின் இயக்கத்தில் தனக்கு நடிப்பது பயமாக இருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன், தற்போது முதன்முறையாக கமலின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இதையடுத்து கமல், வீட்டு ... |
| மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேரும் விஜய்சேதுபதி Posted: விக்னேஷ் சிவன் இயக்கிய ‛நானும் ரவுடிதான்' படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர் விஜய்சேதுபதியும், நயன்தாராவும். அந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைய இருக்கிறார்கள். டிமான்டி காலனி இயக்குநர் அஜய் ஜானமுத்து, தற்போது ‛இமைக்கா நொடிகள்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா ஹீரோவாக ... |
| தனுஷின் இயக்கத்தை புகழும் சாயாசிங் Posted: 'திருடா திருடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை சாயாசிங். இந்த படத்தை சுப்பிரமணியம் சிவா இயக்கினார் . 'திருடா திருடி' படத்தில் சாயாசிங் ஜோடியாக நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். அந்தப்படம் இருவருக்கு நல்ல வரவேற்பை தமிழ் சினிமாவில் கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற 'மன்மதராசா...' பாடலில் இருவரின் ... |
| மீண்டும் உயிர்த்தெழும் ‛மருதநாயகம்' - லைகா நிறுவனத்துடன் கமல் பேச்சு Posted: நடிகர் கமல்ஹாசனின் கனவுப்படம் ‛மருதநாயகம்'. 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபத்தை சென்னை வரவழைத்து படப்பிடிப்பை துவக்கினார் கமல். மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமான இப்படம், வேகமாக வளர்ந்து வந்த நிலையில் பட்ஜெட் பிரச்னையால் முடங்கி போனது. அதன்பின்னர் கமல் எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். ஆனால் ‛மருதநாயகம்' படத்தை அவரால் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-14. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |