Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரியாணிக்கும், கஞ்சிக்கும் விளக்கம் சொன்ன மீரா ஜாஸ்மின்..!

Posted:

ஒருபக்கம் தனது கணவரை விவாகரத்து செய்யபோகிறார் என்கிற செய்தி அடிபட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மீரா ஜாஸ்மின். ஆனாலும் வழக்கம்போல கிளாமராக நடிக்கமாட்டேன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் ...

ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிக்கவிருக்கும் அவரது 27வது படம் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன. ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை தயாரிப்பதாகவும் இயக்குனர் பாபி இப்படத்தை இயக்கவிருப்பதாகவும் ...

ராம் சரணுக்கு மகிழ்ச்சியை தந்த துருவா

Posted:

டோலிவுட்டின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். ப்ரூஸ் லீ போன்ற தொடர் தோல்வி படங்களால் துவண்டிருந்த ராம் சரணுக்கு அண்மையில் திரைக்கு வந்த துருவா மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளது. தமிழில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் ...

100 திரையரங்குகளில் கௌதமிபுத்ர சதர்கனி டிரைலர்

Posted:

பாலகிருஷ்ணா நடித்து வரும் வரலாற்று திரைப்படமான ‛கௌதமிபுத்ர சதர்கனி' படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடிக்கும் இவ்வரலாற்று திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 16ல் வெளிவரவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் கௌதமிபுத்ர சதர்கனி படத்தை பாலகிருஷ்ணா, ரசிகர்கள் ...

புலி முருகன் என் கனவுப்புடம் அல்ல;இயக்குனர் வைசாக்..!

Posted:

மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' என்கிற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கி, கோடிகளை அள்ள காரணமாக இருந்தவர் இயக்குனர் வைசாக். ஆனால் இந்த வெற்றி தனதல்ல என்பது போல தன்னடக்கத்துடன் தான் எப்போதும் பேசுகிறார்.. மலையாள சினிமாவின் அதிக வசூல் சாதனை செய்த படம் இது என்பதால், இதனை தனது கனவுப்படமாக இயக்கினாரோ என்கிற கேள்வி அவர்முன் ...

செவன்த் டே இயக்குனருக்கு மம்முட்டி தந்த கல்யாணப்பரிசு..!

Posted:

ஒரே படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் எடுத்துவைத்த கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஒன்றுக்கு ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் இல்லையென்றால், அந்த கிளைமாக்ஸை தூக்கிவிட்டு இன்னொரு கிளைமாக்ஸை மாற்றுவார்கள்.. அல்லது இருமொழியில் உள்ள நடிகர்கள் நடிக்கும் இருமொழிப்படம் என்றால் மொழிக்கு ஒன்றாக க்ளைமாக்ஸ் வைப்பதும் வழக்கம் தான். ஆனால் ஒரே ...

மோகன்லால் படத்தில் நிக்கி கல்ராணி..!

Posted:

கன்னடத்தை சேர்ந்த நிக்கி கல்ராணியை, இன்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகங்கள் விடாமல் பிடித்து வைத்திருக்கின்றன என்றாலும் தான் அறிமுகமானது மலையாள திரையுலகம் மூலமாகத்தான் என்பதை நிக்கி கல்ராணி இப்போதும் மறக்கவில்லை. அந்தவகையில் கடந்த வருடத்தில் மலையாளத்தில் மட்டும் இவன் மரியாதராமன், ராஜம்மா@யாஹூ, ருத்ர சிம்மாசனம் மற்றும் ...

மூன்று நாளில் ரூ.34 கோடி வசூலித்த ‛பெபிகர்'

Posted:

ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் நடிகர்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ‛பெபிகர்'. ரன்வீர்சிங், வாணிகபூர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். லிவ் இன் லிலேசன்ஷிப் மற்றும் இளைஞர்களை கவரும் விதத்தில் ‛பெபிகர்' படம் படமாக்கப்பட்டுள்ளது. ...

பால்கி படத்தில் அக்ஷய் நடிப்பது உறுதியானது

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ‛மோஸ்ட் வாண்டட்' ஹீரோவாக இருப்பவர் அக்ஷய் குமார். தற்போது அக்ஷய், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.O படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ‛டாய்லட்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அக்ஷய், பால்கியின் இயக்கத்தில் ஒருபடத்தில் ...

தீபிகாவுடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த ஷாகித்

Posted:

‛பாஜிராவ் மஸ்தானி' படத்தை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் ‛பத்மாவதி'. ஷாகித்கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். ராணி பத்மாவதியாக தீபிகாவும், அவரது கணவராக ஷாகித் கபூரும் நடிக்கிறார்கள். படத்தில் தீபிகாவும், ஷாகித்தும் கணவன்-மனைவியாக நடித்தாலும் அவர்களுக்குள் நெருக்கமான காட்சியோ, ...

எய்ட்ஸ் குழந்தைகளுக்காக கிரிக்கெட் விளையாடிய சினேகா

Posted:

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்ட ஜஸ்ட் கிரிக்கெட் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கடந்த மாதம் 27ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதன் இறுதி போட்டி நேற்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது.
இதில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ...

சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆசைப்படும் டைகர் ஷெரப்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். ஹீரோபன்டி படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான டைகர், தொடர்ந்து பாகி, பிளையிங் ஜாட் படங்களில் நடித்தார். அடுத்தப்படியாக, முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ...

ராஜ் தாக்ரேயை சமரசம் செய்த ஷாரூக்

Posted:

ஷாரூக்கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛ரயீஸ்'. ஷாரூக்கான் ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே, ‛ரயீஸ்' படத்தில் பாகிஸ்தான் நடிகை நடித்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்ப்பு எழும் என்று கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் ...

நடிகர் அஸ்வின் திருமணம்: காதலியை மணக்கிறார்

Posted:

நடுநிசி நாய்கள் படத்தில் அறிமுகமானவர் அஸ்வின். அதன் பிறகு மங்காத்தா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேகா, வேதாளம், ஜீரோ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது திரி, தொல்லைக்காட்சி, இது வேதளாம் சொல்லும் கதை படங்களில் நடித்து வருகிறார்.
அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அஸ்வினும் சோனாலி என்ற பெண்ணும் ...

திரைபிரபலங்களுக்கு பிடித்த ரஜினி படங்கள்...!

Posted:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்திற்கு இன்று(டிச.,12-ம் தேதி) 66வது பிறந்தநாள். முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே ரஜினி அறிவுறுத்தியிருக்கிறார். இருந்தாலும் அவரது அதிதீவிர ரசிகர்கள் பேஸ்க்புக், டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பாரத பிரதமர் ...

டி.வியிலிருந்து வந்தவன் என்பதால் வாய்ப்பு தர மறுக்கிறார்கள்: பிரஜன் வேதனை

Posted:

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் பிரஜன். சசி இயக்கிய டிஷ்யூம் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி அதன் பிறகு சாட் பூட் த்ரி படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு தீ குளிக்கும் பச்சை மரம், சுற்றுலா, மணல்நகரம் படங்களில் நடித்தார். ஆனாலும் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இவருக்கு பிறகு சினிமாவுக்கு வந்த ...

ஜெயலலிதாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் நினைவஞ்சலி

Posted:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் மெரீனா பீச்சில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் வடபழனியில் உள்ள நடிகரும், இயக்குனருமான ...

பிளாஷ்பேக்: ஏற்றிவிட்ட ஏணிகளுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்

Posted:

ஆரம்ப காலத்தில் வாய்ப்புக்காக போராடிய போது உதவியவர்களை எளிதாக மறந்து விடுவார்கள். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவர்கள் தான் சினிமாவில் அதிகம். ஆனால் ரஜினி அப்படி இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு உதவுவார். மற்றவர்கள் போன்று அதை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார். தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய ...

பிறந்தநாள் : ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்திற்கு இன்று(டிச.,12-ம் தேதி) 66வது பிறந்தநாள். முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே ரஜினி அறிவுறுத்தியிருக்கிறார். இருந்தாலும் அவரது ரசிகர்கள் பேஸ்க்புக், டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனிடையே பாரத பிரதமர் ...

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் அடங்கி உள்ளது: பிரதமருக்கு கவுதமி மீண்டும் கடிதம்

Posted:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இது அ.தி.மு.க வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல ஊர்களில் அ.தி.மு.கவினர் கவுதமியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் கவுதமி மீண்டும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™