Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை!

Posted: 25 Dec 2016 09:15 PM PST

அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்த்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் புது உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

சசிகலா பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்: அதிமுக கிளை பொறுப்பாளர்கள்

Posted: 25 Dec 2016 09:04 PM PST

சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்தால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப் போம்' என, மாவட்ட, நகர செயலர்களிடம், கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

பணம் எடுக்கும் கட்டுப்பாடு மேலும் நீட்டிக்க வாய்ப்பு!

Posted: 25 Dec 2016 08:48 PM PST

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள
கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அஞ்சல் துறையைக் குறி வைக்கின்றது வருமான வரித்துறை!

Posted: 25 Dec 2016 08:40 PM PST

அஞ்சல் துறையில் அதிரடி சோதனை நடத்த வருமான வரித்துறை தமது அடுத்த குறியாக நிர்ணயித்துள்ளதாம். 

ராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டம்!

Posted: 25 Dec 2016 08:33 PM PST

ராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. 

ரோசய்யாவுக்கு சம்மன்?

Posted: 25 Dec 2016 08:15 PM PST

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யாவிற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்: தலைமை செயலாளர்

Posted: 25 Dec 2016 08:12 PM PST

என்னை பார்க்க வரும் அதிகாரிகள் பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார். 

ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது: மனோ கணேசன்

Posted: 25 Dec 2016 04:58 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பிலான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் பார்த்தால், ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் ...

சுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12வது நினைவு தினம் நாடெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

Posted: 25 Dec 2016 04:49 PM PST

2004ஆம் ஆண்டு நத்தார் தினத்துக்கு மறுநாள் ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின், 12வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாடெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 

நல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது: சஜித் பிரேமதாச

Posted: 25 Dec 2016 04:36 PM PST

நல்லாட்சி அரசாங்கம் என்றைக்குமே நாட்டைக் காட்டிக் கொடுக்காது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொள்ளவில்லை: மாவை சேனாதிராஜா

Posted: 25 Dec 2016 04:29 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு, பல ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இலங்கை நீதித்துறையின் ...

மைத்திரி- மஹிந்த இணைவு சாத்தியமில்லை; அடுத்த தேர்தலில் கூட்டு எதிரணி தனித்துப் போட்டி: ஜீ.எல்.பீரிஸ்

Posted: 25 Dec 2016 04:17 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணைவதற்கான சாத்தியப்பாடுகள் எவையும் இல்லை என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணியின்) முக்கியஸ்தரும், முன்னாள் ...

சினிமா ரசிகர்களே.. உஷார்…உஷார்!

Posted: 25 Dec 2016 05:05 AM PST

புதிய திரைப்படங்களை பார்த்து மகிழும் நாம், அதே வேளையில் உஷாராக இருக்கவேண்டிய தருணம் இது. ஆம் பொதுமக்களே ரசிகர்களே. உஷார்…உஷார்

தமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுநரா?: கி.வீரமணி

Posted: 25 Dec 2016 04:56 AM PST

தமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுநரா என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் உள்ளது: நாஞ்சில் சம்பத்

Posted: 25 Dec 2016 04:54 AM PST

அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்,ஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் உள்ளது என்று கூறியுள்ளார். 

தமன்னாவின் பேராசை

Posted: 25 Dec 2016 04:07 AM PST

தமன்னா தன் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிவிட்டார்.

பலே வெள்ளையத் தேவா -விமர்சனம்

Posted: 24 Dec 2016 09:38 PM PST

அருவா தேய்ஞ்சு அருவாமனை ஆகிற வரைக்கும் ஆக்ஷன் படம் பண்ணிய சசிகுமாருக்கு,



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™