Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‛டுவிட்டரில்' கடைசியாக சேர்ந்த நபர் நானாக தான் இருப்பேன்: காஜல் அகர்வால்

Posted:

அழகான கண்களுக்கு சொந்தக்காரர்; மகதீரா, துப்பாக்கி போன்ற, நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர், காஜல் அகர்வால். அவர் நடிப்பில், கவலை வேண்டாம் படம், விரைவில் வெளிவர உள்ளது; இனி, காஜல் அகர்வால் பேசுவார்...

கவலை வேண்டாம் படம் பற்றி?
டி.கே.இயக்கத்தில், ஜீவா, நான் மற்றும் பாபி சிம்ஹா நடித்துள்ள படம் ...

பந்தயத்தில் ஜெயிப்பாரா பரத்?

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்வரை, இளம் ரசிகையரின் இதயம் கவர்ந்த நாயகனாக வலம் வந்த பரத், இப்போது, திரையுலகில், தன்னை நிலை நிறுத்துவதற்காக, கடுமையாக உழைத்து வருகிறார். 'ஒரு சில மாதங்களிலேயே, 10க்கும் மேற்பட்ட இளம் நடிகர்கள் அறிமுகமாகி விடுகின்றனர்; அவர்களின் போட்டியை சமாளித்து, நமக்குள்ள இடத்தை தக்க வைப்பது, ரொம்ப சிரமமாக உள்ளது' ...

விமர்சனம் சரிதானா?

Posted:

நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தபின், ரொம்பவே நிதானமாகவும், அதேநேரத்தில், பொறுப்பாகவும் பேசத் துவங்கியுள்ளார் விஷால். சமீபகாலமாகவே, இவர் நடித்த எந்த படத்துக்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இப்போது, தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோருடன், இவர் நடிக்கும், கத்திச் சண்டை படம் வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்ற ...

சிம்புவின் புதிய தோழி

Posted:

அச்சம் என்பது மடமையடா படத்தின் ஹீரோயின் மஞ்சிமா, அந்த படத்தின் ஹீரோ சிம்புவை பற்றி பேசினால், உற்சாகமாகி விடுகிறார். 'சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா என, ஆரம்பத்தில் சிலர் பீதியை கிளப்பினர். ஆனால், எனக்கு எந்த பயமும் இல்லை. அதேநேரத்தில், என் பெற்றோருக்கு லேசான பயம் இருந்தது உண்மை' என்கிறார். 'சிம்புவுடன் பழகியதற்கு ...

அன்புள்ள அக்கா!

Posted:

பிரியங்கா சோப்ரா பற்றிய பேச்சை எடுத்தாலே, அவரது உறவுக்கார பெண்ணும், பிரபல நடிகையுமான பரீனிதி சோப்ரா முகத்தில், ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. வார்த்தைக்கு வார்த்தை, தன் உடன்பிறவா சகோதரியை பாராட்டி தள்ளுகிறார். பாலிவுட்டை கலக்கி, இப்போது, ஹாலிவுட்டின் சூப்பர் லேடியாக அவதாரம் எடுத்துள்ள பிரியங்கா, ஒரு மராத்தி படத்துக்காக, தன் ...

அடுத்த டி.ஆர்.,

Posted:

கடந்த, 1980களில், கோலிவுட்டில் சகலகலா வல்லவனாக வலம் வந்தவர், டி.ராஜேந்தர். நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என, அனைத்து வேலைகளையும் இவர் மட்டுமே செய்து, அனைவரையும் ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்தார். இப்போது, பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும், டி.ஆர்., போல், சகலகலா வல்லவனாக அவதாரம் எடுத்துள்ளார். ...

படத்தில் வைத்தேன், நடந்தேவிட்டது : ‛பிச்சைக்காரன்' சசி குஷி

Posted:

கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது, என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார். மோடியின் இந்த துணிச்சல் முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே நாட்டில் வறுமையையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்க பிச்சைக்காரன் படத்தில் ஒரு அருமையான ...

மம்முட்டி-மோகன்லால் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிய பில்லா நாயகி..!

Posted:

சில வருடங்களுக்கு முன் தமிழில் அஜீத் நடித்த பில்லா-2 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கேரள நடிகை பார்வதி ஓமனக்குட்டன். முதல் படமே பெரிய ஹீரோவின் படமாக அமைந்ததால் அந்த படத்தில் நடித்தபோது ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார் பார்வதி. ஆனால், படம் வந்த பிறகு பார்த்தால் அடுத்து எந்தவொரு இயக்குனரும் அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் ...

‛கடவுள் இருக்கான் குமாரு' படத்திற்கான தடை நீக்கம்

Posted:

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள, கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நீங்கியுள்ளது, இதனால் படம் சொன்ன தேதியில் நாளை ரிலீஸாக உள்ளது.

ராஜேஷ் எம் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛கடவுள் இருக்கான் குமாரு'. ...

மோகன்லாலை விமர்சித்த வினயன் புலி முருகனை புகழ்ந்த அதிசயம்..!

Posted:

மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கும் இயக்குனர் வினயனுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம் தான். ஆம்.. தமிழில் காசி, அற்புத தீவு படங்களை கொடுத்த அதே வினயன் தான். காரணம் வினயனுக்கும் மோகன்லாலுக்கும் பலவருடமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.. அதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதத்தில் மோகன்லால் பற்றியோ, அவரது ...

ஒரு வடக்கன் செல்பி' ரீமேக்கில் அமலாபால்..!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தை எல்லோரும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடினார்கள். அதே நேரத்தில் இந்தப்படம் வெளியாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' படமும் சூப்பர்ஹிட் தான் என்பதையும் அந்தப்படம் நிறைய தியேட்டர்களில் வெற்றிகரமாக நூறாவது ...

“மாறவேண்டியது நானா..? மக்களா..?” ; மம்முட்டி கேள்வி..!

Posted:

நடிகர் மம்முட்டியை பொறுத்தவரை அவரது படங்களில் காமெடிக்கு உத்தரவாதம் உண்டு.. அனால் நன்றாக கவனித்து பார்த்தால் அந்த காமெடியை கூட அவர் சீரியசாகவே செய்திருப்பார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட அவர் சீரியசானவர்தான் என்பது அவரது ரசிகர்களே ஒப்புக்கொள்ளும் விஷயம். சொல்லப்போனால் அவர் முதன்முறை தன்னை சந்திக்கும் நபர்களிடம் ...

ரன்வீருடன் ரொமான்ஸ் செய்யும் ஆலியாபட்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். இவர், தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்து இருக்கிறார். அதில், ஜோயா அக்தர் இயக்கும் ‛கல்லி பாய்' படமும் ஒன்று. சிலதினங்களுக்கு இப்படத்தில் ரன்வீர் ஜோடியாக சைப் அலி கானின் மகள் சாரா அலி கான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், தற்போது சாராவிற்கு பதில் ...

கான்களுடன் நடிக்க யார் மறுப்பு சொல்வார்கள் - ஸ்ரத்தா

Posted:

பாலிவுட்டில் இருக்கும் இளம் முன்னணி ஹிரோயின்களில் ஸ்ரத்தா கபூரும் ஒருவர். தற்போது ஸ்ரத்தா ‛ராக் ஆன் 2' படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ரத்தா, பாலிவுட்டில் இருக்கும் மூன்று கான் நடிகர்களுடன் நடிப்பது என் கனவு என்றார்.
இதைப்பற்றி ஸ்ரத்தா கூறியதாவது...."யாருக்கு தான் ...

பத்மாவதியில் ரன்வீர்-தீபிகா இடையே ஒருகாட்சி கூட கிடையாதாம்

Posted:

ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களின் வெற்றியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாக உள்ள படம் ‛பத்மாவதி'. பன்சாலியின் ஆஸ்தான நடிகர்களாகிவிட்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவே இந்தப்படத்திலும் ஜோடி சேர உள்ளார்கள். படத்தில் தீபிகா, பத்மாவதி ரோலிலும், ரன்வீர், அலாவுதீன் கில்ஜி ரோலிலும் நடிக்க உள்ளார்கள் இன்னொரு ...

பவண் கல்யாணுக்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன

Posted:

மலையாள பிரேமம் படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன், பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார். தெலுங்கு பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பல தெலுங்கு பட தயாரிப்பளர்கள் அனுபமாவை முற்றுகையிட்டுள்ளனர். அதில் பவர் ...

மும்பை வீதிகளில் ஆக்ஷ்ன் செய்யும் டாப்சி

Posted:

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த டாப்சி, இப்போது பாலிவுட்டில் பரவலாக நடிக்க தொடங்கியிருப்பதால் பாலிவுட்டே கதி என்று இருக்கிறார். அதிலும் சமீபத்தில் அமிதாப் உடன் அவர் நடித்த பிங்க் படம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி. தற்போது இவர் ‛நாம் ஷபானா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ...

இரவு நேரபடப்பிடிப்புகளில் பிஸியான மகேஷ்பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் இரவு நேரத்தில் நடைபெறும் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. ...

அப்போலோ குழுமத்தில் மருமகனாகும் மற்றொரு தெலுங்கு நடிகர்

Posted:

எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் சர்வானந்த், தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் அப்போலோ மருத்துவ குழுமத்தின் குடும்ப பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அப்போலோ மருத்துவ குழுமங்களின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தியும், அணில்-சோபனா ...

சஞ்சய் தத்தை இயக்கும் அனுபவ் சின்ஹா

Posted:

இயக்குநர் அனுபவ் சின்ஹா, தற்போது ‛தும் பின்-2' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆதித்யா, நேகா சர்மா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உள்ளனர். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்தப்படியாக சஞ்சய் தத்தை வைத்து கியாரா என்ற படத்தை இயக்க உள்ளார் அனுபவ். இதுப்பற்றி இயக்குநர் அனுபவ் சின்ஹா கூறியிருப்பதாவது... ‛‛கியாரா படம் ஒரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™