Cinema.tamil.com |
- பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 'பாட்ஷா' விருந்து படைக்கும் ரஜினி
- விதார்த் ஜோடியானர் சாந்தினி
- தெலுங்கிலும் வெளியாகிறது புரியாத புதிர்
- மகேஷ்பாபு, அல்லு அர்ஜுனைத் தொடர்ந்து நாகசைதன்யா
- பிபாஷா பாசு கர்ப்பமா...?
- 'அச்சம் என்பது மடமையடா' தயாரிப்பாளர் யார்.?
- இறுதி கட்ட படப்பிடிப்பில் ஓம் நமோ வெங்கடேஷாய
- ரூ 20 கோடி சம்பளம் வாங்கும் பவண் கல்யாண்
- ரா-ஒன் 2 வில் நடிக்க ஷாரூக் ஆர்வம் : அனுபவ் சின்ஹா
- கபில் ஷர்மாவுக்கு ஜோடியாக இஷிதா தத்தா
- சீரியல் தயாரிப்பாளர் ஆனார் சுதீப்
- தேவி வெற்றி விழாவில் முத்துகுமார் மகனுக்கு கவுரவம்
- களைகட்டும் நாகார்ஜூனா இல்ல திருமணம்
- ஜி.வி.பிரகாஷ்க்கு யு சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறேன்: ராஜேஷ் பெருமிதம்
- அஞ்சுக்கு ஒண்ணில் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை
- பிளாஷ்பேக்: பிரபு பாடல் காட்சிக்கு டிராலி தள்ளிய ரஜினி
- குழந்தையின் பாலினத்தை பரிசோதிக்கவில்லை - சைப் அலிகான்
- நவ.,27-ல் நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- 'தெறி'யைத் தாண்டுமா 'பைரவா'
- 'கடவுள் இருக்கான் குமாரு' படத்திற்கு தடை
| பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 'பாட்ஷா' விருந்து படைக்கும் ரஜினி Posted: சத்யா மூவீஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் மற்றும் பலர் நடிக்க 1995-ம் ஆண்டு வெளியாகி தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் சாதனை படைத்த திரைப்படம் பாட்ஷா. அந்தப் படத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி ரஜினிகாந்த் நடித்து எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் இன்றைய இளம் ரசிகர்களும் ... |
| Posted: ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹரீஷ் தயாரிக்கும் படம் வண்டி. ராஜேஷ் பாலா என்ற புதுமுகம் இயக்குகிறார், இதில் விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். கணேஷ் பிரசாத் என்ற புதுமுகம் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாப் ஆகியோரும் ... |
| தெலுங்கிலும் வெளியாகிறது புரியாத புதிர் Posted: விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படமான மெல்லிசை. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்தது. இப்போது அதனை தூசி தட்டி எடுத்து அதற்கு புரியாத புதிர் என்று புதிய டைட்டில் வைத்து வெளியிடுகிறார்கள். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ள இந்தப் படத்தை ரெபல் ஸ்டூடியோ சார்பில் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரித்திருந்தனர். தற்போது படத்தை ஜே.எஸ்.கே பிலிம் ... |
| மகேஷ்பாபு, அல்லு அர்ஜுனைத் தொடர்ந்து நாகசைதன்யா Posted: தமிழ்த் திரையுலகமும், தெலுங்குத் திரையுலகமும் அந்தக் காலத்தைப் போல தற்போது மீண்டும் நெருக்கமாகி வருகின்றன. 80களின் கடைசி வரையில் தெலுங்குப் படங்கள் சென்னையில் தான் தயாரிக்கப்பட்டு வந்தன. தெலுங்கு நடிகர்கள் பலரும் சென்னையில் தான் வசித்து வந்தனர். அவர்களது குழந்தைகளும் இங்குதான் படித்து வளர்ந்தனர். ஆந்திர மாநில முதல்வராக ... |
| Posted: பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாஷா பாசு. விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்தவர், அதன்பின் பாலிவுட்டின் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போது நடிகர் ஜான் ஆபிரஹாம் உடன் காதல் வயப்பட்டார். ஆனால் இந்த காதல் நிலைக்கவில்லை. இதையடுத்து நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்தார். ... |
| 'அச்சம் என்பது மடமையடா' தயாரிப்பாளர் யார்.? Posted: சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படம் வரும் வெள்ளிக்கிழமை 11-ம் தேதியன்று வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. இருந்தாலும் தற்போது வெளிவரும் படங்களின் ... |
| இறுதி கட்ட படப்பிடிப்பில் ஓம் நமோ வெங்கடேஷாய Posted: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்து வரும் ஓம் நமோ வெங்கடேஷாயஎனும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தைஎட்டியுள்ளன. நாகார்ஜூனா ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தர் வேடம்ஏற்று நடிக்கும் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தை இயக்குனர்ராகவேந்திர ராவ் இயக்குகின்றார். அனுஷ்கா, விமலா ராமன், ... |
| ரூ 20 கோடி சம்பளம் வாங்கும் பவண் கல்யாண் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கட்டமராய்டு படத்தில் நடித்துவருகின்றார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கானஇப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிகின்றார்.அப்படத்தைத் தொடர்ந்து, பவன் கல்யாண் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்இயக்கும் படத்தில் நடிக்கின்றார். ஜல்சா, அந்திரெண்டிகி ... |
| ரா-ஒன் 2 வில் நடிக்க ஷாரூக் ஆர்வம் : அனுபவ் சின்ஹா Posted: பாலிவுட்டில் 20வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது, இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில் ஆலியா பட் நடிக்கும் ‛டியர் ஜிந்தகி' படத்தில் முக்கியமான ரோலில், சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ஜஸ்வர்யாவின் ... |
| கபில் ஷர்மாவுக்கு ஜோடியாக இஷிதா தத்தா Posted: ஹிந்தியில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கபில் ஷர்மாவும் ஒருவர். இவர், இயக்குநர் அப்பாஸ் முஸ்தான் இயக்கத்தில் ‛கிஸ் கிஸ் கிஸ்கோ பியார் கருன்' படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். ஆனால் இப்படம் தோல்வியை தழுவியது. தற்போது கபில், நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ... |
| சீரியல் தயாரிப்பாளர் ஆனார் சுதீப் Posted: கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர் ஆனார். கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப். நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். புலி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நேரடி தமிழ் படமான முடிஞ்சா இவனபுடி படம் வெளிவந்தது. சுதீப் வெறும் நடிகர் மட்டுமல்ல, ... |
| தேவி வெற்றி விழாவில் முத்துகுமார் மகனுக்கு கவுரவம் Posted: பிரபுதேவா ஸ்டூடியோ சார்பில் பிரபுதேவா, டாக்டர் கே.ஐசரிகணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்த படம் தேவி. பிரபுதேவா, தமன்னா, ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், சோனு சூட் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான இந்தப் படம் மூன்று மொழிகளிலும் மிதமான வெற்றியை பெற்றது. படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது மூன்று மொழிகளிலும் சேர்த்து நல்ல ... |
| களைகட்டும் நாகார்ஜூனா இல்ல திருமணம் Posted: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் வீட்டில் இப்போது திருமண களைகட்டியிருக்கிறது. நாகார்ஜுனாவின் மூத்த மனைவி லட்சுமியின் மகன் நாக சைதன்யாவுக்கும், இரண்டாவது மனைவி நடிகை அமலாவின் மகன் அகிலுக்கும் அடுத்தடுத்து திருமணம் நடக்க இருக்கிறது. நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அகில் பிரபல ஆடை ... |
| ஜி.வி.பிரகாஷ்க்கு யு சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறேன்: ராஜேஷ் பெருமிதம் Posted: அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆர்ஜே.பாலாஜி நடித்துள்ளனர். படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜேஷ்.எம் கூறியதாவது: எனது படங்கள் அனைத்துமே ... |
| அஞ்சுக்கு ஒண்ணில் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை Posted: பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சண்முகம் தயாரித்துள்ள படம் அஞ்சுக்கு ஒண்ணு. ஆர்வியார் இயக்கி உள்ளார். சாகித்யா இசை அமைத்துள்ளார், நந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெரால்டு, ராஜசேகர், அமர், சித்தார்த், நசீர் என்ற 5 பேர் ஹீரோக்கள், உமாஸ்ரீ, மேக்னா ஹீரோயின்கள். இவர்களுடன் சிங்கம்புலி, முத்துக்காளை, உமா நடித்துள்ளனர். "கட்டிட ... |
| பிளாஷ்பேக்: பிரபு பாடல் காட்சிக்கு டிராலி தள்ளிய ரஜினி Posted: பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதி, தயாரித்த படம் குரு சிஷ்யன். இந்தப் படத்தில்தான் கவுதமி அறிமுகமானார். இன்னொரு ஜோடியாக பிரபுவும் சீதாவும் நடித்தார்கள். ரவிச்சந்திரன், ராதாரவி, சோ, பாண்டியன், வினு சக்ரவர்த்தி என பலர் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினிக்கு எப்போதுமே நடிகர் திலகம் ... |
| குழந்தையின் பாலினத்தை பரிசோதிக்கவில்லை - சைப் அலிகான் Posted: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகான் - கரீனா கபூர். இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கரீனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக கரீனா படங்களில் நடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் கர்ப்பமாக உள்ளார். டிசம்பர் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக ... |
| நவ.,27-ல் நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுபொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 2:00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள "பெட்ரம்" அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... தென்னிந்திய ... |
| Posted: ஒரு படத்தை வெளியிட்டு அந்தப் படம் வசூலில் சாதனை படைக்கிறதோ இல்லையோ அந்தப் படத்தின் டீசர், டிரைலர் யு டியூபில் சாதனை படைக்க வேண்டும் என அந்தப் படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் ரசிகர்கள் நினைக்கிறார்கள். சொல்லப் போனால், அவை டிரென்டிங்கில் வந்தால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கூட மகிழ்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித், ... |
| 'கடவுள் இருக்கான் குமாரு' படத்திற்கு தடை Posted: 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை முதலில் நவம்பர் 11-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிட முடிவு செய்தனர். இந்நிலையில், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-11-08. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |