Cinema.tamil.com |
- மீண்டும் வரும் கதாநாயகன்
- 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு யு சான்று
- சினிமா சூட்டிங்கில் விபரீதம் : நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?
- பிறந்தநாளில் கமல் அலுவலகம் ‛வெறிச்'
- சீனாவில் ரிலீஸாகும் ‛பேன்'
- ‛அதிதி இன் லண்டன்'-ல் கிருத்தி கார்பந்தா
- ஹாலிவுட் ஆசையில்லை - நவாசுதீன் சித்திக்
- “ரன்பீர் கபூருக்கு லிப் கிஸ்' ; 'த்ரிஷயம்' பொண்ணு விளக்கம்..!
- மல்யுத்த படமான 'கோதா' பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார் மம்முட்டி..!
- தீபிகா - பிரியங்காவிற்கு குரல் கொடுக்க ஆசைப்படும் ஸ்ரத்தா!
- பிருத்விராஜ் படத்தை இயக்கும் கமல் வாரிசு..!
- 100 கோடி கிளப்பில் இணைந்தது 'புலி முருகன்'..!
- கடவுள் இருக்கான் குமாரு 10 ஆம் தேதி வெளியிட தடையில்லை...
- பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா
- நான் என்ன சிலுக்கா? பவர் ஸ்டார் கேள்வி
- கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்
- ‛ஆக்கம்': கொலைகார குடும்பத்தின் கதை
- வெட்கம் இல்லையா... டிவி நிகழ்ச்சியில் நடிகை கீதா ஆவேசம்
- கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இணையும் ஹரஹர மகாதேவகி
- ஜல்லிகட்டு படத்துக்கு எதிர்ப்பு வந்தால் சந்திக்க தயார்: இயக்குனர் ஆவேசம்
| Posted: ஏற்கனவே வெளியான படங்களில் தலைப்புகளில் மீண்டும் படம் தயாரிப்பது இப்போதெல்லாம் ஃபேஷனாகவே மாறி வருகிறது. இந்த வரிசையில் கதாநாயகன் என்ற படமும் சேரவிருக்கிறது. 1988-ஆம் ஆண்டு முக்தா சீனிவாசனின் தயாரிப்பு இயக்கத்தில் பாண்டிராஜன், ரேகா நடித்து வெளியான படம் கதாநாயகன். வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பிய பாண்டியராஜன் கள்ளத்தோணியில் ஏறி ... |
| 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு யு சான்று Posted: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்த படம் என்பதால் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வழக்கம்போல் சிம்பு படப்பிடிப்புக்கு மட்டம் போட, கௌதம் மேனன் கடுப்பாக ஒரு கட்டத்தில் ... |
| சினிமா சூட்டிங்கில் விபரீதம் : நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி? Posted: பெங்களூரு: கன்னட பட சூட்டிங்கில், நீர்த்தேக்கத்தில் குதித்த இரண்டு ஸ்டண்ட் கலைஞர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் உள்ளது. இங்கு காலை 11 மணியளவில், துனியா விஜய் என்பவர் கதாநாயகனாக நடிக்கும் மாத்திக்குடி கன்னட படத்தின் ... |
| பிறந்தநாளில் கமல் அலுவலகம் ‛வெறிச்' Posted: தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவையும் ஒரு கலக்கு கலக்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா தொடங்கி பாபநாசம் வரை அவர் நடித்த ரோல்களும் சரி, சாதனைகளும் ஏராளம். இன்று அவருக்கு பிறந்தநாள். பொதுவாக கமல் பிறந்தநாள் என்றாலே அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகம் திருவிழா போன்று இருக்கும். நலத்திட்ட உதவிகள், பேனர்கள், தோரணங்கள் ... |
| Posted: பாலிவுட் மட்டுல்லாது ஷாரூக்கானுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் ‛பேன்'. ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறவில்லை. இதனிடையே பேன் படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதுப்பற்றி படத்தை வெளியிடும் அவதார் ... |
| ‛அதிதி இன் லண்டன்'-ல் கிருத்தி கார்பந்தா Posted: அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான படம் ‛அதிதி தும் காப் ஜாஜ்'. தற்போது இதன் இரண்டாம் பாகம் ‛அதிதி இன் லண்டன்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. அஸ்வினி தகிர் இயக்குகிறார். கார்த்திக் ஆர்யன், பரேஷ் ராவல், தன்வி ஆஸ்மி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஹீரோயினாக ராஸ் ரீ-பூட்டில் நடித்த கிருத்தி கார்பந்தாவும் நடிக்க உள்ளார். ... |
| ஹாலிவுட் ஆசையில்லை - நவாசுதீன் சித்திக் Posted: சமீபகாலமாக ஹாலிவுட் செல்லும் இந்திய நடிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாலிவுட்டில் சிறந்த நடிகரான நவாசுதீன் சித்திக்கிடம் தங்களுக்கு ஹாலிவுட் செல்லும் ஆசை இருக்கிறதா என்று கேட்டபோது, தனக்கு அப்படியொரு ஆசையில்லை என்று கூறினார். இதுப்பற்றி நவாசுதீன் கூறியிருப்பதாவது... ‛‛இங்கேயே நல்ல ... |
| “ரன்பீர் கபூருக்கு லிப் கிஸ்' ; 'த்ரிஷயம்' பொண்ணு விளக்கம்..! Posted: 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் மூத்த பெண்ணாக நடித்தவர் தான் அன்சிபா ஹாசன். 23 வயதானலும் இவரைப்பார்க்கும்போது சீனியர்களுக்கு ஜோடியாக நடிக்கும் தோற்றமும் கிளாமரான உடல்வாகும் இல்லாததால் கதாநாயகி வாய்ப்புகள் தேடிவர மறுக்கின்றனவாம். அப்படியே வாய்ப்புகள் வந்தாலும் தங்கையாக, மகளாக என முக்கியத்துவம் அற்ற கேரக்டர்கள் தான் ... |
| மல்யுத்த படமான 'கோதா' பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார் மம்முட்டி..! Posted: கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'குஞ்சிராமாயணம்' மூலமாக ஜாலியான நகைச்சுவை படத்தை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் பாசில் ஜோசப். இவர் அடுத்ததாக குஸ்தி'யை மையமாக வைத்து 'கோதா' என்கிற படத்தை இயக்கவுள்ளார்.. இந்தப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடிக்கிறார் வாமிகா. ஆம்.. தமிழில் மாலை நேரத்து மயக்கம்' ... |
| தீபிகா - பிரியங்காவிற்கு குரல் கொடுக்க ஆசைப்படும் ஸ்ரத்தா! Posted: பிரபல் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகை மட்டுமல்ல நல்ல பாடகியும் கூட. தற்போது அவர் நடித்துள்ள ராக் ஆன்-2 படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியிருப்பவர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே அவர் தன்னுடைய படங்களுக்கு மட்டுமல்லாது பிறநடிகைகளின் படங்களுக்கும் பாட தயார் என்று கூறியிருக்கிறார் ... |
| பிருத்விராஜ் படத்தை இயக்கும் கமல் வாரிசு..! Posted: கடந்த வருடம் துல்கர் சல்மான், நித்யா மேனன் இருவரையும் வைத்து '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்தை இயக்கியதன் மூலம் மலையாள சினிமாவில் அறிமுக இயக்குனராக களம் இறங்கியுள்ளவர் ஜென்யூஸ் முகம்மது. இவர் வேறுயாருமல்ல பிரபல மலையாள இயக்குனர் கமலின் மகன் தான். இவர் அடுத்ததாக பிருத்விராஜை வைத்து படம் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.. ... |
| 100 கோடி கிளப்பில் இணைந்தது 'புலி முருகன்'..! Posted: மலையாள சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த இனிய நிகழ்வு இதோ நடந்தே விட்டது.. ஆம்.. மலையாள சினிமாவில் இருந்து முதன்முறையாக '100 கோடி கிளப்'பிற்குள் நுழைந்துள்ளது மோகன்லால் நடித்து கடந்த மாதம் வெளியான 'புலி முருகன்' படம்.. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முளகுபாடம் உறுதிப்படுத்தியுள்ளார். இதுநாள் வரை ... |
| கடவுள் இருக்கான் குமாரு 10 ஆம் தேதி வெளியிட தடையில்லை... Posted: 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை முதலில் நவம்பர் 11-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிட முடிவு செய்தனர். இதற்கிடையில், ... |
| பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா Posted: சமீபகாலமாக சமூகவலைதள வாசிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் திரைத்துறையில் கேட்கவே வேண்டாம். திரைத்துறையில் இருக்கும் சிலரே அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களது படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆஹா ஓஹோ... என புகழும்படி செய்து வருகின்றனர். இதுபோன்ற சமூக வலைதள வாசிகளை வளர்த்துவிட்டவர்களில் முக்கியமானவர் ... |
| நான் என்ன சிலுக்கா? பவர் ஸ்டார் கேள்வி Posted: ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட நான் என்ன சிலுக்கா, என, காமெடி நடிகர், பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுமுக இயக்குனர் அப்பு கே.சாமி இயக்கும், பாண்டியும் சகாக்களும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், காமெடி நகர், பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது:என்னை பற்றி நிறைய ... |
| Posted: ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என அப்பாவி குழந்தையாய் ஏவிஎம்.,-ன் ‛களத்தூர் கண்ணம்மா'வில் அறிமுகமாகி பல சாதனைகள் செய்து இன்று தமிழ் சினிமாவின் விஸ்வரூபமாய் வளர்ந்து இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். அவருக்கு இன்று(நவ, 7-ம் தேதி) 63வது பிறந்தநாள், இதையொட்டி கமலின் 25 சுவாரஸ்யமான விஷயங்களை இங்கு பார்ப்போம்.... 1. ... |
| ‛ஆக்கம்': கொலைகார குடும்பத்தின் கதை Posted: ஆதி லட்சுமி பிலிம்ஸ் சார்பில் செல்வம், ராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ஆக்கம். ராவன், டெல்னா டேவிஸ், என்ற புதுமுகங்களுடன் ரஞ்சித், டாக்டர் சீனிவாசன் நடிக்கிறார்கள். ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: இது நான் ... |
| வெட்கம் இல்லையா... டிவி நிகழ்ச்சியில் நடிகை கீதா ஆவேசம் Posted: தெலுங்கு, டிவி சேனல் நிகழ்ச்சியில், நெறியாளராக செயல்பட்ட பிரபல நடிகை கீதா, விருந்தினர்களாக பங்கேற்ற, ஓரினச்சேர்க்கையாளர்களை திட்டி தீர்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்தவர் நடிகை கீதா. இவர் நடித்த புதுப்புது அர்த்தங்கள் என்ற தமிழ்ப் படம், மிகப்பெரிய வெற்றியை ... |
| கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இணையும் ஹரஹர மகாதேவகி Posted: தற்போது முத்துராமலிங்கம், இவன் தந்திரன் படங்களில் நடித்து வரும் கவுதம் கார்த்திக் அடுத்து நடிக்கும் படம் ஹரஹரமகாதேவகி. இதில் நிக்கி கல்ராணி கவுதம் ஜோடியாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும் சரவணன் உதவியாளர் சந்தோஷ் பீட்டர் இயக்குகிறார். சதீஷ், மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணா, ரவி மரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். பால முரளி பாலு ... |
| ஜல்லிகட்டு படத்துக்கு எதிர்ப்பு வந்தால் சந்திக்க தயார்: இயக்குனர் ஆவேசம் Posted: இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளர் ஜுலியன் பிரகாஷ் சொந்தமாக தயாரித்து இயக்கி உள்ள படம் இளமி. இது 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வடம் ஜல்லிக்கட்டு பற்றிய கதை. சாட்டை யுவன், அனுகிருஷ்ணா ரவிமரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் ஜுலியன் பிரகாஷ் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-11-07. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |