Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழில் நடிக்க யாரும் அழைக்கவில்லை: சாய் பல்லவி

Posted:

கோத்தகிரியில் பிறந்த தமிழ் பெண் சாய் பல்லவி. வெளிநாட்டில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தவர் சும்மா ஜாலிக்காக மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவும் மலர் டீச்சர் கேரளா முழுவதும் பிரபலமாகி விட்டார். நிறைய வாய்ப்புகள் வந்தது. நடிப்பதா? படிப்பதா? என்ற குழப்த்தில் இருந்தவர். பேலன்ஸ் இருந்த ஒரு ...

அமீர்கானை வம்புக்கு இழுத்த கமல் ஆர் கான்

Posted:

சமீபத்தில் நடிகர் அஜய் தேவ்கனை வம்புக்கு இழுத்த நடிகர் கமல் ஆர் கான், அடுத்தப்படியாக நடிகர் அமீர்கானை வம்புக்கு இழுத்துள்ளார். சமீபத்தில் நடிகர் அமீர்கான் தீபாவளியை கொண்டாடினார். இதில் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் உடன் கலந்து கொண்டார்.

இதைப்பற்றி கமல் ஆர் கான், தன் டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து ...

ரயீஸ்-காபில் மோதல் பற்றி பரான் கருத்து

Posted:

ஷாரூக்கான் நடித்து வரும் ரயீஸ் படமும், ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் காபில் படமும் அடுத்தாண்டு ஜன., 26-ம் தேதி ஒரேநாளில் ரிலீஸாக உள்ளது. இதனால் இந்தப்படங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இதுப்பற்றி ரயீஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரா பரான்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது...
ரயீஸ் - காபில் படங்களின் ரிலீஸை தயது ...

கோல்மால் அகைன்-ல் பரிணிதி சோப்ரா

Posted:

கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக உருவாக இருக்கிறது ‛கோல்மால் அகைன்'. முந்தைய படங்களில் நடித்த அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். ரோகித் ஷெட்டி இயக்க உள்ளார். இப்படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிகை பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் அஜய்க்கு ஏற்ற ஜோடியாக அவர் தான் இருப்பார் என்பதால் அவரை ...

பிரியங்கா பற்றி தீபிகா என்ன சொல்கிறார்

Posted:

பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து உள்ளனர் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. என்னதான் இந்த இருவரும் சேர்ந்து நடித்தாலும், ஹாலிவுட்டிலும் கால் பதித்தாலும் இருவருக்கும் இடையே மறைமுகமாக ஒருவித ...

நவ.9.,ல் மகேஷ் பாபு-கொரட்டாலா சிவா பட பூஜை

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஜனதா கேரேஜ் எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா மகேஷ் பாபு ...

டுவிட்டரில் இணையும் பாலகிருஷ்ணா

Posted:

திரை உலகினர் பலரும் சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்தவே முக்கியமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த வலையில் பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் இணைந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். தற்போது டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்த வரிசையில் இணையவுள்ளார். பேஸ்புக்கில் ...

டீஜே படப்பிடிப்பை துவங்கிய அல்லு அர்ஜூன்

Posted:

ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் நடிப்பில் சரைய்னோடு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த பின்னர் அடுத்ததாக இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். இப்பட பூஜை நடந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இதனை அல்லு ...

அரபு நாடுகளில் கபாலி, சுல்தானை ஓவர்டேக் செய்த புலி முருகன்

Posted:

பொதுவாக வெளிநாடுகளில் ரிலீசாகும் இந்தியப்படங்களில் புதுப்புது சாதனைகளை உருவாக்கி கொண்டே செல்வது ரஜினி படமாகத்தான் இருக்கும்.. பாலிவுட் ஜாம்பவான்கள் கூட, ரஜினியின் பக்கத்தில் வந்து செல்வார்களே தவிர, அவரது சாதனைகளை முறியடித்ததில்லை.. ஆனால் முதன்முறையாக மத்திய கிழக்கு நாடுகளில் கபாலி, சுல்தான் ஆகிய படங்களின் சாதனையை ஓவர்டேக் ...

பஹத் பாசிலின் திட்டம் தான் என்ன..?

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் மணிரத்னம் அணுகியது மலையாள இளம் முன்னணி நடிகரான பஹத் பாசிலைத்தான்.. ஆனால் பஹத் பாசிலுக்கு தமிழுக்கு வருவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. காரணம் தலையில் பாதி முடிகொட்டிப்போன நிலையில் இருக்கும் அவரை தமிழ் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்கிற அச்சம் தான். ...

காளிதாஸ் ஜெயராம் படத்தில் மீரா ஜாஸ்மின்..!

Posted:

ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், தமிழில் ஒருபக்கம் அறிமுகமானாலும், மலையாளத்திலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். படத்திற்கு 'பூமரம்' என பெயர் வைத்துள்ளார்கள். நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டு முறை நூறு நாள் படங்களாக கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைன் தான் இந்தப்படத்தை ...

3 நிமிட காட்சிக்காக 32 நாள் காத்திருந்த இயக்குநர்

Posted:

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 'புலி முருகன்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை தொகுத்தால் இரண்டு வால்யூம் கொண்ட புத்தகங்களாக போடலாம் என கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் வைசாக்.. அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் பிரமிப்பின் உச்சமாக இருக்கிறது.. குறிப்பாக மோகன்லாலை அடுத்து, ரசிகர்களை ...

தலைவர் பதவியை பிடிக்கப்போவது யாரு...? - தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பல்முனை போட்டி!

Posted:

நடிகர் சங்க தேர்தலை போலவே தயாரிப்பாளர் சங்க தேர்தலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஏனென்றால் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல்முனைப்போட்டி உருவாக உள்ளது, இதனால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற பரபரப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஏவிஎம்., ...

ரசிகர்கள் படங்களை தரம் பிரிப்பதில்லை: பா.ரஞ்சித்

Posted:

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடித்துள்ள மாவீரன் கிட்டு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:

பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கிறது, கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கிறது கிராமங்களில் வாழும் மக்கள், ...

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பேய் படம்

Posted:

ஸ்ரீதர் இயக்கத்தில் 1963ம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் கல்யாண குமார், தேவிகா, நம்பியார் நடித்திருந்தார்கள். இது ஜென்மங்கள் தாண்டிய பேய் படம். தற்போது செல்வராகவன் இதே டைட்டிலில் படம் இயக்கி வருகிறார். இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. படம் பற்றி இதுவரை எந்த தகவலையும் செல்வராகவன் வெளியிடவில்லை. நேற்று ...

ஜன.,யில் ரிலீஸாகும் அண்டாவ காணோம்

Posted:

ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தயாரித்த தரமணி, மற்றும் அண்டாவ காணோம் படங்கள் அனைத்து பணிகளும் முடிந்தும் வெளிவராமல் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தரமணி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார். தற்போது அண்டாவ காணோம் தூசி தட்டி எடுத்து படத்தை வருகிற ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். ...

அதே கண்களில் பார்வையற்றவராக கலையரசன்

Posted:

திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் படம் அதே கண்கள். கலையரசன், ஜனனி அய்யர், ஷிவதா, பால சரவணன் நடிக்கிறார்கள். ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

படத்தை பற்றி இயக்குனர் ...

புதுமுகங்களின் தண்டனை தூரமில்லை

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் தண்டனை தூரமில்லை. ரோட் ஷோ என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் எடின் தயாரித்துள்ளார், படத்தை இயக்கி எடிட் செய்கிறார் சதாம் உசேன். யஷ்வந்த் இசை அமைக்கிறார். நரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பாளர் எடின் ஹீரோவாக நடிக்கிறார் பிரகதி என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்களுடன் ...

மோடி படத்துடன் ஆபாச உடை: நடிகை மீது வழக்கு

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் கூடிய, ஆபாச உடை அணிந்து வந்த, ஹிந்தி பட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு எதிராக, ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்டில், அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில், ஹிந்தி திரைப்பட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் பங்கேற்றார். விழாவில், பிரதமர் மோடி ...

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நிஷா

Posted:

தேனி பக்கம் உள்ள சின்னமனூர் பொண்ணுதான் நிஷா. டாக்டருக்கு படிக்கணும்னு இருந்தவர் எப்படியோ தப்பித் தவறி மீடியாவுக்குள் வந்து விட்டார். எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜில் விஷ்காம் முடித்து விட்டு ஆஹா தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய தொடர்கள், நிறைய நிகழ்ச்சிகள் என நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் பயணத்தை தொடர்ந்தவர். திரைப்பட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™