Cinema.tamil.com |
- சினிமாவில் வெறித்தனமான சைத்தான் விஜய் ஆண்டனி - தயாரிப்பாளர் பாராட்டு
- 12-ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்த 'ராஜமாணிக்கம்'..!
- விஜய்க்காக தனது பட ரிலீஸை தள்ளிவைத்தாரா நிவின்பாலி..?
- பிஜூமேனன் படத்தால் பெண் உதவி இயக்குனருக்கு ஏற்பட்ட சிக்கல்..!
- ரஜினியை சந்தித்தால் என் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறியது - ரவீணா
- பழைய பாடல்களைத் தலைப்பாக வைக்கும் சந்தானம்
- பிஸி நடிகரான அரவிந்த்சாமி
- கரண் ஜோகரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா-ஷாரூக்
- 11-ல் 5 படங்கள் வெற்றி : அக்., மாத படங்கள் ஓர் பார்வை
- ‛டியர் ஜிந்தகி' படத்திலிருந்து பாக்., நடிகர் நீக்கம்
- பிரியங்கா சோப்ராவின் ‛பேவாட்ச்' போஸ்டர் வெளியீடு
- மோகன்லால், மம்முட்டி சாதனையை சமன் செய்வாரா சூர்யா..?
- நான் காதல் மன்னன்னா.? - ரன்பீர் கபூர்
- ஷாஜி கைலாஷை கைதூக்கி விடுகிறார் மோகன்லால்..!
- மணல்கயிறு - 2
- காமெடி வேடத்தில் டி.ராஜேந்தர்!
- நயன்தாராவை தவிர்க்கும் நடிகர்கள்!
- மன்னிப்பு கடிதம் கொடுத்த ஸ்ரேயா!
- விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த வீடியோ!
- இந்தியில் கால்பதிக்கும் அஜித்!
| சினிமாவில் வெறித்தனமான சைத்தான் விஜய் ஆண்டனி - தயாரிப்பாளர் பாராட்டு Posted: தன்னுடைய திரைப்படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றி வாகையை சூடி வருகிறார் விஜய் ஆண்டனி. அந்தவகையில் பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவரது அடுத்த படமான சைத்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(நவ.,3-ம் தேதி) சிறப்பாக நடந்தது. ... |
| 12-ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்த 'ராஜமாணிக்கம்'..! Posted: ஒவ்வொரு ஹீரோவுக்கும் எத்தனை படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே காலம் கடந்து மறக்காமல் ரசிகர்களால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்படுகின்றன.. இன்னும் சில சூப்பர்ஸ்டார் ஹீரோக்களுக்கு அவரது பேவரைட் படம் என ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும்.. அந்த வகையில் ரஜினிக்கு 'பாட்ஷா' போல மலையாளத்தில் மம்முட்டிக்கு ... |
| விஜய்க்காக தனது பட ரிலீஸை தள்ளிவைத்தாரா நிவின்பாலி..? Posted: இந்த வருடம் 'ஆக்சன் ஹீரோ பிஜூ', 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' என இரண்டே படங்கள் மட்டுமே மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி இருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜின் அவியல் என்கிற குறும்பட குவியல் ஒன்றில் அவர் (எப்போதோ) நடித்ததிருந்ததையும், சமீபத்தில் வெளியான 'ஆனந்தம்' படத்தில் அதன் தயாரிப்பளார் ... |
| பிஜூமேனன் படத்தால் பெண் உதவி இயக்குனருக்கு ஏற்பட்ட சிக்கல்..! Posted: சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் பிஜுமேனன் கதாநாயகனாக நடித்த 'மறுபூமியிலே ஆனை' என்கிற படம் வெளியானது.. எதிர்பார்த்த அளவு படம் பிரமாதமாக போகவில்லை என்றாலும் படத்தில் அரபு ஷேக்காக நடித்திருந்த பிஜூமேனன் கேரக்டரும் படத்தில் அவர் செய்யும் கலாட்டாக்களும் ரசிகர்களை கவர்ந்தன.. அதில் ஒன்றுதான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அங்குள்ள ... |
| ரஜினியை சந்தித்தால் என் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறியது - ரவீணா Posted: கோலிவுட்டில் உள்ள ஹீரோயின்கள் பலருக்கு தமிழே தெரியாது, அவர்களுக்கு எல்லாம் டப்பிங் கலைஞர்கள் பலர் தான் குரல் கொடுத்து அவர்களை பிரபலமாக்குகின்றனர். அப்படி பல நடிகைகளுக்கு குரல் கொடுத்தவர் தான் ரவீணா. தற்போது இவர் விதார்த் நடிக்கும் ‛ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனிடையே ரவீணா, நடிகர் ... |
| பழைய பாடல்களைத் தலைப்பாக வைக்கும் சந்தானம் Posted: தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் எம்ஜிஆராகவோ, சிவாஜியாகவோ, ரஜினியாகவோ, கமல்ஹாசனாகவோ ஆக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய பேராசையாக இருக்கும். அப்படி ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களின் பேராதரவு இருக்கும். அவர்களது படங்களின் பெயரைப் பயன்படுத்தினாலோ, அவர்களது பாடல் வரிகளைப் பயன்படுத்தினாலோ அவர்களது இடத்தை ... |
| Posted: அரவிந்த்சாமி என்றாலே ஒரு காலத்தில் பெண்களிடம் அப்படி ஒரு மவுசு இருந்தது. பெரிய ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவே வேண்டாம் என நடிப்பை விட்டே விலகினார் அரவிந்த்சாமி. தன்னுடைய சொந்த பிஸினசைப் பார்த்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாள அளவிற்கு மாறிப் போயிருந்தார். குண்டாக மாறி, தலையில் முடி எல்லாம் இல்லாமல் ... |
| கரண் ஜோகரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா-ஷாரூக் Posted: பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கரண் ஜோகர் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான ‛ஏ தில் ஹே முஷ்கில்' படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் கரண், அந்த மகிழ்ச்சியின் உடனேயே தனது ... |
| 11-ல் 5 படங்கள் வெற்றி : அக்., மாத படங்கள் ஓர் பார்வை Posted: 2016ம் ஆண்டின் 80 சதவீதத்தைக் கடந்தாகிவிட்டது. புதிய படங்களை வெளியிடும் முக்கியமான விசேஷ நாட்களும் போய் விட்டன. அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினம் மட்டுமே இன்னும் பாக்கி இருக்கிறது. அப்போது சில பெரிய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 2016ம் ஆண்டின் கடந்து போன பத்து மாதங்களில் அக்டோபர் மாதத்திற்கு என்னவாயிற்று என்று ... |
| ‛டியர் ஜிந்தகி' படத்திலிருந்து பாக்., நடிகர் நீக்கம் Posted: யூரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நடித்த படங்களான ஏய் தில் ஹே முஷ்கில், ரயீஸ் போன்ற படங்கள் சிக்கலை சந்தித்தன. இதில் ஏய் தில் ஹே முஷ்கில் படத்திற்கு எழுந்த பிரச்னைகளை அனைவரும் அறிவர். இதனிடையே ஷாரூக்கான் மற்றும் கரண் ஜோகர் தயாரிப்பில், கெளரி ஷிண்டே ... |
| பிரியங்கா சோப்ராவின் ‛பேவாட்ச்' போஸ்டர் வெளியீடு Posted: விஜய் ஜோடியாக ‛தமிழன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் பெரிய வாய்ப்பு வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம், இதனால் பாலிவுட் சென்றவர் அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது ஹாலிவுட்டிலும் என்ட்ரியாகி உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் ... |
| மோகன்லால், மம்முட்டி சாதனையை சமன் செய்வாரா சூர்யா..? Posted: இதுவரை இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் தான். தொடர்பாகங்களாக எடுக்கப்பட்டாலும் கூட அவை அனைத்திலும் ஒரே நடிகர் தொடர்ந்து நடிப்பது என்பது ஆச்சர்யமான விஷயம் தான். அந்தவகையில் ... |
| நான் காதல் மன்னன்னா.? - ரன்பீர் கபூர் Posted: பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர் ரன்பீர் கபூர். இரண்டு - மூன்று படங்களின் தோல்விக்கு பிறகு தற்போது கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தின் மூலம் வெற்றியை ருசித்து இருக்கிறார். சமீபத்தில் நடிகை நேகா துபியா நடத்திய சேட்டிங் நிகழ்ச்சி ஒன்றில் தன்னை பற்றிய குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக தன்னை ... |
| ஷாஜி கைலாஷை கைதூக்கி விடுகிறார் மோகன்லால்..! Posted: மலையாளத்தில் கடந்த 27 வருடங்களாக வெற்றிகரமான முன்னணி இயக்குனராக பவனி வருபவர் ஷாஜி கைலாஷ். மோகன்லாலை வைத்து ஆறு படங்களையும் மம்முட்டியை வைத்து ஆறு படங்களையும் இயக்கியுள்ளார். ஆனாலும் ஷாஜி கைலாஷின் பேவரைட் ஹீரோ என்றால் அது சுரேஷ்கோபி தான்.. அவரை வைத்து 16 படங்களை இயக்கியுள்ள ஷாஜி கைலாஷ்.. வருத்தமான விஷயம் என்னவென்றால் மலையாள ... |
| Posted: |
| காமெடி வேடத்தில் டி.ராஜேந்தர்! Posted: விஜய்மில்டன் இயக்கியுள்ள, கடுகு படத்தில் நாயகனாக நடிக்கயிருந்தவர், டி.ராஜேந்தர். ஆனால், கடைசி நேரத்தில், அப்படத்தில் இருந்து விலகிய அவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விஜயசேதுபதி நடித்துள்ள, கவண் என்ற படத்தில், காமெடியனாக நடித்துள்ளார். 'லேட்டஸ்ட்' காமெடியன்கள் எல்லாம் மிரண்டு போகும் அளவுக்கு, காமெடி காட்சிகளில் அதிக, ... |
| நயன்தாராவை தவிர்க்கும் நடிகர்கள்! Posted: தொடர்ந்து, 'ப்ளாப்' கொடுத்து வந்த நடிகர்கள் எல்லாம் நயன்தாராவுடன் நடித்த போது, அப்படங்கள் வெற்றியடைந்தன. அதன் காரணமாகவே, 'சென்டிமென்ட்' கருதி, பலரும் நயன்தாராவை நாடினர். ஆனால், தற்போது, சில முன்னணி கதாநாயகர்கள், தங்கள் படங்களில் நயன்தாரா நடித்தால், அவரால் தான் படம் ஓடியதாக கூறுவர் என நினைத்து, அவரை தவிர்த்து வருகின்றனர். — ... |
| மன்னிப்பு கடிதம் கொடுத்த ஸ்ரேயா! Posted: தமிழில் சிம்புவுடன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, எடுக்கப்படும் தன் புகைப்படங்களை, இயக்குனரின் அனுமதியில்லாமல், மீடியாக்களில் வெளியிட்டு, 'பப்ளிசிட்டி' ... |
| விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த வீடியோ! Posted: விஜய் நடித்து வரும், பைரவா படத்தில், அவர், ஒரு பாடலில் நடனமாடியதை, 'ஸ்பாட்'டுக்கு சென்ற யாரோ ஒரு ரசிகர், மொபைல் போனில், வீடியோ எடுத்து, வாட்ஸ் - ஆப்பில், 'அப்லோடு' செய்து விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த விஜய், தற்போது, தன் படப்பிடிப்பு தளத்துக்கு, வெளிநபர்கள் வருவதற்கும், படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பதற்கும், ... |
| இந்தியில் கால்பதிக்கும் அஜித்! Posted: சமீபகாலமாக, தமிழில் உருவாகும் சில படங்கள் இந்தியிலும் வெளியாகி, வெற்றி பெற்று வரும் நிலையில், அஜித் நடித்து வரும், 57வது படத்தையும், இந்தியில்,'டப்' செய்து, வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக, அப்படத்தில், இந்தி நடிகர் ஒருவர் வில்லனாக நடித்தால், வியாபார ரீதியாக,'ஒர்க் அவுட்'டாகும் என்பதால் தற்போது, விவேக் ஓபராயை, வில்லனாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-11-03. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |