Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கே.சுபாஷ் கதையில் விஷால், கார்த்தி

Posted:

தமிழ்த் திரையுலகில் கடந்த சில மாதங்களாக பலருக்கும் உதவி செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார் நடிகர் விஷால். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் மற்றவர்களும் அவர்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார். பெண்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி உதவிகளையும் வழங்கி வருகிறார். ...

'துருவா' டிரைலரின் தனிப் பெரும் சாதனை

Posted:

தெலுங்குத் திரையுலகில் முதல் முறையாக ஒரு டிரைலர் நிகழ்த்தியுள்ள சாதனையாக ராம் சரண் நடித்துள்ள 'துருவா' பட டிரைலர் ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற 'தனி ஒருவன்' படத்தை தெலுங்கில் 'துருவா' என்ற பெயரில் எடுத்து முடித்துள்ளனர். ராம் சரண், ரகுல் ப்ரீத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்துள்ள ...

பிப்.,யில் ‛கத்தி' வில்லனுக்கு திருமணம்

Posted:

கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். பாலிவுட் நடிகரான இவருக்கு கடந்த மாதம் ருக்மிணி சகாய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி முடிவாகமல் இருந்த நிலையில் இப்போது திருமணம் நடைபெறும் மாதம் வெளியாகியுள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து நீல் ...

லயோலா கல்லூரிக்கு மிரட்டல் : நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இடமாற்றம்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் இருந்து தி.நகர், நடிகர் சங்க வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வந்த மிரட்டல் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நாளை நவம்பர் 27ஆம் தேதி ஞாயிறு அன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை ...

டிச., 7-ல் ரயீஸ் டிரைலர் ரிலீஸ்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக், ராகுல் தொலக்கியா இயக்கத்தில் ‛ரயீஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் கள்ளச்சாரயம் விற்கும் தாதாவாக நடிக்கிறார். அதிரடி ஆக்ஷ்ன் பிளஸ் கொஞ்சம் அரசியல் கலந்தும் உருவாக உள்ள இப்படத்தை எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள ...

2017, மார்ச் 17-ல் சர்கார்-3 ரிலீஸ்

Posted:

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக தற்போது சர்கார் 3 படம் உருவாகி வருகிறது. இதில் அமிதாப் முந்தைய பாகங்களை போல் இதிலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ரோனித் ராய், அமித் சாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக ...

ஆடை விளம்பரம் : மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

Posted:

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங், சமீபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆயத்த ஆடை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில் அலுவலகத்திற்கு வேலைக்கு வரும் பெண்ணை அவர் தோளில் சுமந்து கொண்டு நிற்பது போலவும், அதை லிஃப்ட்டில் ஒரு பட்லர் நின்று சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போலவும் இடம் ...

“காவ்யா மாதவன் மீதான் களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” - திலீப் உருக்கம்..!

Posted:

நேற்று அதிரடியாக நடைபெற்றது மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் திருமணம்.. இவர்கள் திருமணம் குறித்து சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது தான். குறிப்பாக மஞ்சு வாரியரை திலீப் விவாகரத்து செய்தப்பின்னர் அடிக்கடி இந்த செய்திகள் வெளியாகின. காவ்யா மாதவனும் தனது கணவரை விவாகரத்து செய்தபின் இவர்கள் இருவரும் மீடியாவில் கூடுதல் கவனம் ...

2017ல் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம்..!

Posted:

கடந்த 2013ல் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'செல்லுலாய்ட்' படத்தில் 'காட்டே காட்டே' என்ற பாடல் மூலம் தனது காந்தக் குரலால் நம் மனதை ஆட்கொண்டவர் வைக்கம் விஜயலட்சுமி.. கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்து வருகிறார். குரலோடு குணத்தாலும் ரசிகர்கள் அனைவரையும் வசீகரித்திருக்கும் இவரை, ...

திலீப் மறுமணம் ; மஞ்சு வாரியருக்கு குவியும் ஆதரவு..!

Posted:

விவாகரத்தும் மறுமணமும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அது பிரபலங்களுக்கு நிகழும்போது பொதுவெளிக்கு வந்து விவாதப்பொருளாகி விடுகிறது. நேற்று நடைபெற்ற பிரபல மலையாள நட்சத்திரங்களான திலீப்-காவ்யா மாதவன் திருமணமும் கூட சோஷியல் மீடியாவில் இப்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு ...

வித்தியாசமான வேடங்களுக்காக வெயிட் பண்ணும் தேவயானி!

Posted:

திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த தேவயானி, ஒரு கட்டத்தில் சீரியலுக்கு சென்று விட்டார். கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடி முல்லை போன்ற சீரியல்களில் நடித்தார். அதோடு, சகாப்தம், ஸ்ட்ராபெர்ரி, ஜனதா கேரேஜ் போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். இதையடுத்து அழுத்தமான கதாபாத்திரங்களுக்காக அவர் வெயிட் ...

யார் அந்த ஜெயலட்சுமி? - சைத்தான் சஸ்பென்ஸ்

Posted:

பிச்சைக்காரன் மெகா ஹிட்டுக்குப்பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் சைத்தான். இந்த படத்திற்கும் அவரே இசையமைத்து தயாரித்து நடித்துள்ளார். சாப்ட்வேர் இஞ்சினியராக அவர் நடித்துள்ள இந்த படம் சைக்கோ திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. முக்கியமாக, ஹீரோயிசம் என்பது இல்லாமல் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விஜய் ஆண்டனி இந்த ...

பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ராதிகா ஆப்தே!

Posted:

பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில், ரஜினியின் கபாலி படத்தில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். பாலிவுட்டைப் பொறுத்தவரை கவர்ச்சி நாயகி என்கிற இமேஜ் அவருக்கு இருந்தபோதும், தமிழில் கபாலி இமேஜை காப்பாற்ற வேண்டும் என்று ...

எதிர்ப்பு : ஹிப்ஹாப் ஆதி பாடல் நீக்கம்!

Posted:

ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கத்திச்சண்டை உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது சுந்தர்.சி தயாரிப்பில் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாடல்கள், இசையும் அவரேதான். இப்படி நாயகனாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல பரிமாணங்களில் வெளிப்படும் ஹிப்ஹாப் ஆதி, இந்த படத்தை ...

ரசிக்கும்படியான கிளாமரை மட்டுமே வெளிப்படுத்துவேன்! -சாந்தினி

Posted:

கே.பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் சில படங்களில் நாயகி, சில படங்களில் கேரக்டர் என கலந்து நடித்து வரும் சாந்தினி, இதுவரை கிளாமர் விசயத்தில் அடக்கி வாசித்து வந்தவர், ...

விஜயசந்தர் படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படம்! -விக்ரம் முடிவு

Posted:

இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் சாமி-2வில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், திடீரென்று தனது புதிய படத்தில் விக்ரம் நடிப்பதாக கெளதம் மேனன் தெரிவித்தார். அதனால் விக்ரமின் அடுத்த படம் கெளதம் மேனன் படம் என்றே செய்திகள் வெளியாகி வந்தன. அந்த நேரத்தில்தான் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ...

14 கிலோ தங்க நகை ஆடையை அணிந்து நடித்த நடிகை

Posted:

தெலுங்கில் நாகார்ஜூனா நடித்து வரும் படம் ‛ஓம் நமோ வெங்கடேசாய'. ராகவேந்திரராவ் இயக்கி வரும் இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், விமலாராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் பிரக்யா ஜெய்ஸ்வால் சம்பந்தப்பட்ட முதல்பார்வை நேற்று வெளியானது. அதில் நாயகிகளில் ஒருவரான பிரக்யா ...

சரத்குமார், ராதாரவி பொதுக்குழுவில் பங்கேற்க முடியாது: வழக்கு ஒத்திவைப்பால் சிக்கல்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் தங்கள் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக கூறி தற்போதைய நிர்வாகம் அவர்களை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளது. இந்த நீக்கத்தை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நடந்து ...

'பைரவா' - விஜய் பாடிய பாடல் ஒலிப்பதிவு

Posted:

பரதன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'பைரவா' படத்தின் கடைசி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. ஏற்கெனவே, 'பைரவா' படத்தின் டீசர் ...

டிவிட்டரில் ரசிகர்களின் வரம்பு மீறல், அஜித் தலையிடுவாரா ?

Posted:

அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சில சமூக வலைத்தள விரோதிகள் மற்ற நடிகர்களை மிக மிக கேவலமாக 'கமெண்ட்' செய்து வருவது அஜித் காதுகளுக்கு எப்படியும் எட்டியிருக்கும். வரம்பு மீறி செயல்படும் தன்னுடைய ரசிகர்களை அஜித் கண்டிப்பாரா, அல்லது கட்டுப்படுத்துவாரா என பல நடிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

சமுதாயத்தைக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™