Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சதீசுக்கு தடைபோட்ட கீர்த்தி சுரேஷின் தாய்குலம்!

Posted:

விஜய்யின் பைரவா படத்தின் பூஜையில் கலந்து கொண்டபோது, விஜய், கீர்த்தி சுரேஷ், காமெடியன் சதீஷ் ஆகியோர் கழுத்தில் மாலையுடன் நிற்பது போன்ற போட்டோக்கள் வெளியானது. ஆனால், அதில் கீர்த்தி சுரேஷ்க்கு அருகில் சதீஷ் நின்ற போட்டோக்களை வெளியிட்டு அவர்கள் திருமணம் செய்து கொண்ட தாக இணையதளங்களில் வைரலாக செய்தி பரவியது. அதையடுத்து கீர்த்தி ...

டாய்லெட் திரைப்படத்துக்கு உ.பி.,யில் கடும் எதிர்ப்பு

Posted:

உ.பி., மாநிலம் மதுராவில், டாய்லெட் திரைப்படக் குழுவினருக்கு, உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர், அக் ஷய் குமார் நடிப்பில், டாய்லெட் - ஏக் பிரேம் கதா என்ற பெயரில், ஹிந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு, உ.பி., மாநிலம் மதுராவில் உள்ள கிராமத்தில் நடந்தது. ...

அவமானமும், நிராகரிப்பும் தான் என் வெற்றிக்கான முக்கிய காரணம்: 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி

Posted:

இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், நாயகன் மற்றும் இயக்குனராக, மீசையை முறுக்கு படத்தில் அறிமுகமாகும் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான். மியூசிக் ஆல்பங்கள் தான், ரசிகர்களிடம் இவரை பிரபலப்படுத்தின. நடிப்பு, இசையுடன் மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் ஆகிய ...

சிருஷ்டி ரொம்ப பிசி!

Posted:

'கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவீர்கள் என, எதிர்பார்த்தால், ஆளையே காணோமே' என, கேட்டால், கடுப்பாகிறார் சிருஷ்டி டாங்கே. 'இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் நடிப்பது நான் தான்' என்பதுடன், அச்சமின்றி, காலக்கூத்து, முப்பரிமாணம், பொட்டு, சரவணன் இருக்க பயமேன் என, தான் நடிக்கும் படங்களை, விரல் விட்டு எண்ணிச் சொல்கிறார் அவர். 'இத்தனை ...

'ஸ்லிம்' லட்சுமி!

Posted:

வரலட்சுமியை பார்க்கும் அனைவருமே, 'தாரை தப்பட்டையில் நடித்த வரலட்சுமியா இது என, ஆச்சரியத்துடன் கேட்கும் அளவுக்கு, அநியாயத்துக்கு ஸ்லிம் லட்சுமியாக காட்சியளிக்கிறார். ஹீரோயினாக நடிப்பதற்கு, தன் உடல்வாகு, ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகத் தான், கடுமையாக உடற்பயிற்சி செய்து, உடம்பை குறைத்து உள்ளாராம் அவர். எதிர்பார்த்தது ...

பாக்., அழகியால் விபரீதம்!

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கவலையில் இருக்கிறார். இவரது அடுத்த படமான ரயீஸ், விரைவில் வெளியாகவுள்ளது. இதில், பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை மகீரா கான் தான், ஹீரோயின். பாகிஸ்தானில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு.தற்போது, பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்,நடிகையர் நடிக்கும் படங்களை திரையிட,ராஜ் தாக்கரேயின் ...

அடுத்த ரவுண்டு ஆரம்பம்

Posted:

தன்னைப் பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல், தான் உண்டு, தன் வேலையுண்டு என இருப்பது தான், த்ரிஷாவின் பிளஸ் பாயின்ட். திரையுலகில், தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளுக்கு மேல், அவர் நிலைத்து நிற்பதற்கு, இது தான் உண்மையான காரணம். கொடி படத்தில், வித்தியாசமான வில்லியாக, பின்னி பெடலெடுத்த கையுடன், அரவிந்த் சாமியுடன் இணைந்து, ...

ஐரோப்பாவில் காஜல்!

Posted:

காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் காஜல் அகர்வால். சில ஆண்டுகளுக்கு முன், 'இளம் ஹீரோக்களுடன் மட்டும் தான் ஜோடி போடுவேன்' என, கூறிவந்த அவர், இப்போது, தனக்கு வயதாகி விட்டதை மனதில் வைத்து, தன் கொள்கையை தளர்த்தியுள்ளார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மறு பிரவேசம் செய்யும், கைதி நம்பர் 150 ...

சஞ்சய் தத்துக்கு மகளாக நடிக்கும் சாயிஷா செகல்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோயின் சாயிஷா செகல். சில வாரங்களுக்கு முன் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான அஜய் தேவகன் இயக்கிய ‛சிவாய் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ஓமங்குமாரின் இயக்கத்தில் ‛பூமி படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் முக்கிய ...

2017, ஏப்.,21-ல் சோனாக்ஷியின் ‛நூர்' ரிலீஸ்

Posted:

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான இரண்டு படங்களில் ‛அகிரா' மற்றும் ‛போர்ஸ்-2' படங்களில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சியில் நடித்தார். இப்படத்தை தொடர்ந்து சோனாக்ஷி நூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாகிஸ்தானின் சபா இம்தியாஸ் எழுதிய கராச்சி யு ஆர் கில்லிங் மீ என்ற ...

2017, ஜூன் 9ஆம் தேதி ‛ராப்தா' ரிலீஸ்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛எம். எஸ் தோனி'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுஷாந்த் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தினேஷ் விஜன் இயக்கத்தில் சுஷாந்த் சிங் நடிப்பில் ...

அன்று த்ரிஷா... இன்று அமலாபால்...

Posted:

10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருவதால் சில வருடங்களுக்கு முன் த்ரிஷாவின் மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. இனியும் கதாநாயகியாக நடித்தால் ரசிகர்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட த்ரிஷா, சினிமா பைனான்சியர் வருண்மணியனுடன் காதலாகி அவருக்கு கழுத்தை நீட்டத்தயாரானார். நிச்சயதார்த்தம் ...

அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் நட்டி நடிக்கும் படங்கள்

Posted:

ஒளிப்பதிவாளர் 'நட்டி' நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் - 'எங்கிட்ட மோதாதே'. இந்தப் படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தவிர நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள மற்றொரு படம் 'போங்கு'. சதுரங்க வேட்டை படத்தைப் போலவே டுபாகூர் பார்ட்டியைப்பற்றிய கதை இது. அதாவது, விலை உயர்ந்த கார்களை 'ஹைடெக்' ஆக திருடும் ...

மீண்டும் இணைந்த கூட்டணிக்கு எதிர்பார்ப்பு...!

Posted:

சினிமா என்பதே கூட்டு முயற்சிதான். வெற்றியடையும்போது இந்த உண்மையை ஏற்க மறுக்கின்றனர். வெற்றிக்கு நாமே காரணம் என்று நினைக்கின்றனர். அதனால் பல வெற்றிக்கூட்டணிகள் உடைந்திருக்கின்றன. இப்படி உடைந்த வெற்றிக்கூட்டணியில் ஒன்று.. இயக்குநர் செல்வராகவன் - இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.

துள்ளுவதோ இளமை தொடங்கி புதுப்பேட்டை வரை ...

விக்ரம் ஜோடியாக சாய் பல்லவி

Posted:

'இருமுகன்' கமர்ஷியலாக வெற்றியடைந்ததும் உற்சாகமாக அமெரிக்கா கிளம்பிச் சென்றார் விக்ரம். அங்கிருந்தபடி தன்னுடைய அடுத்தப்படங்கள் குறித்த திட்டமிடலையும் வகுத்திருக்கிறார் விக்ரம். இருமுகன் படத்தைத் தொடர்ந்து 'டோன்ட் ப்ரீத்' ஹாலிவுட் படத்தின் தமிழ் ரைட்ஸை வாங்கி அதன் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார் விக்ரம். ...

நயன்தாராவை இயக்கும் டிகே.

Posted:

ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்தை இயக்கியுள்ள டீகேவுக்கும், தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் ஏற்பட்ட தகராறு பின்னர் ஒருவழியாய் அடங்கிப்போனது. கவலை வேண்டாம் படம் இந்த வாரம் வெளியாக உள்ளநிலையில் அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி செய்யும் விஷயத்தில் கையைக்கட்டிக் கொண்டுவிட்டார். அதன் காரணமாக கவலை வேண்டாம் படம் இந்த வாரம் ...

காற்றில் கரைந்த பாலமுரளி கிருஷ்ணா - உடல் தகனம்

Posted:

கர்நாடக இசை சாம்ராஜ்யத்தின் இமயம் தொட்ட பால முரளி கிருஷ்ணாவின் உடல், சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கர்நாடக சங்கீதத்தின் இசை மேதையாக திகழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா. பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்த பாலமுரளி கிருஷ்ணா, சாமான்ய மக்களின் மனங்களையும் தனது தெய்வீக குரலால் ...

'ஒப்பம்' படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு சொந்தக்குரலில் பேசும் மோகன்லால்..!

Posted:

கடந்த ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான இருக்கும் 'ஒப்பம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மோகன்லால். த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றி என சொல்லிக்கொள்ள ...

மோகன்லால் மீது பாயும் கண்டன கணைகள்..!

Posted:

என்னதான் தங்களது அபிமான நடிகர்கள் என்றாலும் தங்களுக்கு பிடிக்காதவற்றை கூறினால் அவர்களது ரசிகர்களின் சுய உருவம் அப்போதுதான் வெளிப்படும்.. இதை தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிப்பட்ட ரஜினி வாய்ஸின்போது அவரது சில ரசிகர்கள் அவருக்கெதிரான கருத்துக்களை கூறி தங்களது உண்மை முகத்தை காட்டினார்கள்.. இப்போது கேரளாவில் மோகன்லாலுக்கு ...

‛இனி இப்படியொரு இசை மேதை பிறக்கமாட்டார்': இளையராஜா

Posted:

பாலமுரளி கிருஷ்ணா போன்று இனியொரு இசை மேதை பிறக்கப்போவது இல்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். கர்நாடக இசை சாம்ராஜ்யத்தின் இமயம் தொட்ட பால முரளி கிருஷ்ணா, நேற்று காலமானார். இவரது மரண செய்தி இசை உலகில், குறிப்பாக கர்நாடக சங்கீத கலைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா மீது மிகுந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™