Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


2.0 - உலகமே வியக்கப் போகும் படம் - முதல் பார்வை வெளியீடு நிகழ்ச்சி சிறப்புத் தொகுப்பு

Posted:

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் முதல் பார்வை வெளியீடு இன்று மாலை மும்பையில் நடைபெற்றது.

விழாவில் 2.0 படத்தின் மூன்று முதல் பார்வை புகைப்பட டிசைன்களை வெளியிட்டார்கள். ஒன்றில் ரஜினிகாந்த், ...

2.0 படத்தின் நாயகன் அக்ஷய்குமார், ரஜினிகாந்த் தந்த அதிர்ச்சி

Posted:

2.0 படத்தின் முதல் பார்வை இன்று மாலை மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோவான சல்மான் கானும் ...

2.0 முதல் பார்வை, கோபத்தில் ரசிகர்கள்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் '2.0 படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என்று பல நாட்களாகவே அதிகமாக 'பில்ட் - அப்' கொடுத்து வந்தார்கள்.

ஒரு தமிழ்ப் படத்தின் விழாவை மும்பையில் நடத்தி, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் யாரையும் அழைக்காமல் யு டியூபில் ...

2017 ஜூலை14 ல் ‛செப்' ரிலீஸ்

Posted:

ஹாலிவுட்டில் வெற்றியில் வசூலை குவித்த படங்களில் ‛செப்' படமும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் இப்படத்தை பாலிவுட்டில் ரீ-மேக் செய்ய போவதாகவும் , இதில் சைப் அலிகான் முக்கிய ரோலில் நடிக்கயிருக்கிறார் என்றும் கூறப்பட்டது .ஆனால் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப் போடப்பட்டது. தற்போது ‛ஏர்லிப்ட்' படத்தை இயக்கிய ராஜா ...

ஒத்திவைக்கப்பட்டது ஆஷிக் 3 படப்பிடிப்பு

Posted:

ஆஷிக் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆஷிக் 3 படத்தை இயக்க உள்ளார், மோஹித் சூரி. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஆலியாபட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஆஷிக் 3 படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா சாக்லேட் பாயாக நடிக்கயிருக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ...

பில்லாரி 2017, மார்ச் 24-ல் ரிலீஸ்

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோயின்களில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர்.சில மாதங்களுக்கு முன் இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த வெற்றி பெற்ற ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அனுஷ்கா தனது அடுத்தப்படத்தில் நடித்து ...

டுவிட்டரில் த்ரிஷாவை பின் தொடரும் 30 லட்சம் ரசிகர்கள்

Posted:

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. வயதும் 30ஐ கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் இளமையோடு இருக்கிறார். ஹீரோயினாக நடித்து வருகிறார். தன்னை விட வயது குறைந்த நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.

தெரு நாய்களை பாதுகாப்பதும், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குவதும் த்ரிஷாவின் மற்ற முகங்கள். ...

புதிய திருப்பங்களை கைவிட்டரா சாரதா ராமநாதன்

Posted:

சிருங்காரம் என்ற படத்தை இயக்கியவர் சாரதா ராமநாதன், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடைவடிவமைப்பு, சிறந்த இசை என மூன்று தேசிய விருதுகளை பெற்ற படம். தஞ்சை பகுதியில் வாழ்ந்த தேவரடியார்கள் எனப்படும் கோவில் பணிப்பெண்களை பற்றிய படம். படம் தேசிய விருது பெற்றாலும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

அதன் பிறகு சாரதா ராமநாதன் இயக்கிய படம் ...

பழைய வண்ணாரப்பேட்டையில் அரசியல் கொலை

Posted:

கிருஷ்ணா டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் பழைய வண்ணாரப்பேட்டை. இதில் பிரஜன், அஷ்மிதா, ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், கானாபாலா, உள்ளபட பலர் நடிக்கிறார்கள். பாருக் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். இது ஒரு அரசியல் கொலை பற்றிய படம் என்கிறார் இயக்குனர் ஜி.மோகன். படம் பற்றி மேலும் ...

விதார்த் ஜோடியானார் சாந்தினி

Posted:

விதார்த் நடிக்கும் புதிய படம் வண்டி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜேஷ்பாலா இயக்குகிறார். கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக், ஜான் விஜய், அருள்தாஸ், கணேஷ் பிரசாத், சாமிநாதன், மதன்பாப் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுராஜ் எஸ்.குரூப் இசை அமைக்கிறார். ரகேஷ் ...

இந்திப் படத்தில் மீண்டும் இணையும் விசாகா சிங், ப்ரியா ஆனந்த்

Posted:

நடிகைகள் விசாகாசிங்கும், ப்ரியா ஆனந்தும் இணைபிரியா தோழிகள். 2013ம் ஆண்டு பஃக்ரி என்ற இந்திப் படத்தில் இணைந்து நடித்தார்கள். மிருங்தீப் சிங் லங்கா இயக்கிய இந்தப் படத்தில் புல்கிட் சாம்ராட் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் விசாகா சிங் டீச்சராக நடித்திருந்தார். ப்ரியா ஆனந்த் அவர் தோழியாக நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகுதான் ...

பாரதிராஜாவும், பாலாவும் புதுமுகம் தேடுகிறார்கள்

Posted:

இயக்குனர் பாரதிராஜா தான் அடுத்து இயக்கப்போகும் ஒரு புதிய படத்திற்கு பதுமுகம் தேடுகிறார். 15 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களும், ஆண்களும் கலந்து கொள்ளலாம். 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளையும் தேடுகிறார். நடிக்க விருப்பம் உள்ளவர்கள். தங்களை புகைப்படங்கள் மற்றும் தங்களை பற்றிய விபரங்களை bharathirajaascastingcall@gmail.com என்ற என்ன முகவரிக்கு மின் ...

ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டையட்டி அவரது வரலாற்று நிகழ்ச்சியை ராஜ் டி.வி. ஒளிபரப்புகிறது. ராஜ் டி.வியில் தினமும் காலை 9 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் வெள்ளித்திரை என்ற நிகழ்ச்சியில் அந்த நாள் ஞாபகம் பகுதியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறார். திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா ...

ஸ்டார் கோல்டு சேனலில் கபாலி: இன்று ஒளிபரப்பாகிறது

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், கிஷோர் நடித்துள்ள படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்தப் படம் பெரும் வரவேற்புடன் வெற்றி பெற்று வசூலையும் கொடுத்தது. 100 நாட்களை தாண்டி ஓடியது.
கபாலி ஏற்கெனவே மலையாள சேனலில் ஒளிபரப்பாகிவிட்டது. அடுத்ததாக இன்று பகல் 1 மணிக்கு ஸ்டார் கோல்டு ...

நடிகர் பி.ஆர்.பந்துலு: 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்

Posted:

புகழ் பெற்ற பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு. தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்பிள்ளை உள்பட பல பிரமாண்ட படங்களை இயக்கியவர், கன்னடத்தில் இன்றைக்கும் போற்றப்படு, கிட்டூர் சென்னம்மா, கிருஷ்ண தேவராயா, ஸ்கூல் மாஸ்டர் படங்களையும் ...

ஹன்சிகா திருமணம் ?: -தாய் மோனா அலறல்

Posted:

சின்ன குஷ்பு என, அழைக்கப்படும் ஹன்சிகா, ரோமியோ ஜூலியட், சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இவர் கடைசியாக, ஜெயம் ரவியுடன் நடித்த படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாததால், அவருக்கு திருமணம் செய்ய, பெற்றோர் முடிவு எடுத்துள்ளதாக தகவல் ...

விஜய்யின் கவனத்தை இழுக்கும் மஞ்சிமா மோகன்!

Posted:

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்த பிறகு தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுடன் நடித்து வந்தபோதே பலரது கவனத்தை இழுத்த அவர், விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதையடுத்து ...

வடசென்னை கதையில் விக்ரம்!

Posted:

இருமுகன் படத்தை அடுத்து வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கரிகாலன் படத்திற்காக கொடுத்திருந்த கால்சீட்டில் இந்த படத்தில் நடிக்கிறார் விக்ரம். டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், விக்ரமுடன் சூரி, யோகிபாபு, சமுத்திரகனி, சம்பத் உள்பட பலர் ...

தனுசுக்கு ஜோடியாகும் கெளதமி மகள் சுப்புலட்சுமி?

Posted:

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் கெளதமி. ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமான இவர், பின்னர் கமல், விஜயகாந்த் என அந்த காலகட்டத்தில் நடித்து வந்த அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பெரிய ரவுண்டு வந்தார். குறிப்பாக, ராமராஜனுடன்தான் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தார் கெளதமி. சில ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு ...

க்ரைம் கதையில் நாயகனாக அரவிந்த்சாமி!

Posted:

ரீ-என்ட்ரியில் கடல், தனி ஒருவன் படங்களுக்குப்பிறகு போகன் படத்தில் நடித்து வந்த அரவிந்த்சாமி, தற்போது சதுரங்கவேட்டை-2 படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி, அடுத்தபடியாக செல்வா இயக்கும் புதிய படத்தில் மீண்டும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™