Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சல்மான் கான், என் வாழ்வில் ஒரு அங்கம்: சனா கான்

Posted:

சிலம்பாட்டம் படத்தில், சிம்புவுடன் அறிமுகமானவர், சனா கான். மும்பையில் இருந்து வந்ததால், மீண்டும் வந்த பக்கமே சென்று விட்டார். தற்போது, சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து, விரைவில் ரிலீசாக உள்ள, வஜா தும் ஹோ படத்தின் டிரைலர் மட்டுமே, லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சந்தோஷத்தின் உச்சத்தில் ...

எளிமையே பலம்!

Posted:

தான் உண்டு; தன் வேலை உண்டு என, சமத்துப் பிள்ளையாக இருப்பதால் தான், விஜய் சேதுபதிக்கு, அடுத்தடுத்து, ஏராளமான படங்கள், 'புக்' ஆகின்றனவாம். மாதத்துக்கு ஒரு படம் ரிலீஸ், வெற்றி என, அவருக்கு சாதகமான சூழல், கோலிவுட்டில் நிலவினாலும், எந்தவித வெட்டி பந்தா எதுவும் இல்லாமல், எப்போதும் போல், எளிமையாகவே வலம் வருகிறார். ஒரு படம் ஹிட் கொடுத்தாலே, ...

தீபிகா பேச்சு ‛கா'

Posted:

கத்ரீனாவிடம் இருந்து, ரன்பீர் கபூரை தட்டிப்பறித்தார் தீபிகா படுகோனே. ஆனால், இப்போது, ரன்பீருக்கும், தீபிகாவுக்கும், 'பிரேக் அப்' ஆகி விட்டதாக பரபரத்து கிடக்கிறது பாலிவுட். இவர்களின் பிரிவுக்கு, ஷாகித் கபூர் தான் காரணமாம். சித்துார் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, பத்மாவதி படம் தயராகிறது. இதில், ராணி ...

அனல் பறக்கும் வசனங்கள்!

Posted:

விஜயின், 60வது படமான பைரவாவை, வழிமேல் விழி வைத்து, எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர், அவரது ரசிகர்கள். தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என, முதலில் கூறப்பட்டது. ஆனால், பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதால், ரிலீசும் தள்ளிப் போயுள்ளது. இந்த படத்துக்காக, கீர்த்தி சுரேஷுடன், முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் விஜய். வீரம் ...

கவலை வேண்டாம் ஜீவா!

Posted:

கோலிவுட்டை நோக்கி, ஏராளமான இளம் நடிகர்கள் படையெடுத்துள்ளதால், சீனியர் நடிகர்கள் உஷாரடைந்து உள்ளனர். தாங்கள் நடிக்கும் படங்களில், முழு கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இவர்களில் ஜீவாவும் ஒருவர். தற்போது, அவர் நடித்து வரும் கவலை வேண்டாம் படத்தில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில், ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பது காஜல் அகர்வால். ...

விரக்தி தீருமா?

Posted:

ஜிகர்தண்டா படம் வெற்றி அடைந்ததும், பரபரப்பாக பேசப்பட்டவர் பாபி சிம்ஹா. 'கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார்' என, செய்திகளும் வெளியானது. அவரது அதிரடி வருகை, முன்னணி நடிகர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை தான். ஆனால், அதற்கு பின், அவர் நடித்த படங்கள் எதுவும், பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால், கீர்த்தி சுரேஷுடன் ஜோடி ...

அப்பாவும், கவுதமியும் பிரிய நான் காரணமா.? - ஸ்ருதிஹாசன் விளக்கம்

Posted:

கடந்த 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல்... கமல் உடன் வாழ்ந்த கௌதமி, கமலிடமிருந்து விலகுவதாக தன்னுடைய பிளாகில் அறிவித்துள்ளார். கமல்ஹாசனும், நானும் பிரிந்துவிட்டோம் என்ற கௌதமியின் அறிவிப்பு திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே கமல்-கெளதமி இடையேயான பிரிவுக்கு பல்வேறு ...

நவம்பரில் வரப் போகும் கடும் போட்டி

Posted:

2016ம் ஆண்டின் கடைசி இரண்டு மாதத்தில் இருக்கிறோம். இதுவரை 172 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தீபாவளிக்குக் கூட மொத்தமாக நான்கு படங்கள்தான் வெளிவந்தன. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளிக்கு வராதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் அமைந்தது. ஆனாலும், இந்த நவம்பர் மாதத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர உள்ளன. ...

'கபாலி' படத்தில் 52 தவறுகள், வைரலாகும் வீடியோ

Posted:

தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்கள் கூட இப்போது 'விமர்சனம்' என்ற பெயரால் வரம்பு மீறி விமர்சிக்கப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் விமர்சனம் என்பது பத்திரிகைகள், டிவிக்கள் ஆகியவற்றில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தன. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் பொதுமக்களில் பலர் கூட விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ...

கிரேஸி மோகனுக்கு அமெரிக்காவில் கிடைத்த கவுரவம் - கமல் வாழ்த்து

Posted:

சினிமா நடிகர், நாடக நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், ஓவியர்... என பல்கலை வித்தகர் கிரேஸி மோகன். கமலின் அநேக காமெடி படங்களில் கிரேஸியின் பங்கு நிச்சயம் இருக்கும். உதாரணமாக அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராசன், தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்., என்று... பல படங்களை உதாரணமாக சொல்லலாம். என்னதான் சினிமா ...

மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து

Posted:

தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்று மொழிகளிலும் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஹிந்தியில் அகீரா படத்தை இயக்கிய முருகதாஸ் அப்படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக ...

டிச.9ல் அகில்-ஸ்ரேயா திருமண நிச்சயதார்த்தம்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா தம்பதியரின் மகன் அகில், மும்மையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாலினி பூபலின் மகள் ஸ்ரேயா பூபலை திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றார். இந்நிலையில் அகில்-ஸ்ரேயாவின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 9ல் நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது. அகிலின் திருமணத்தை இத்தாலியில் நடத்த ஏற்பாடு செய்து ...

பாலகிருஷ்ணா படம் வெற்றி அடைய 100 கோவில்களில் வழிபாடு

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சட்டகர்னி எனும் சரித்திர திரைப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கி வருகின்றார். 2017 ஜனவரியில் திரைக்கு வரவுள்ள இத்திரைப்படம் வெற்றி அடைய வேண்டி 100 கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றதாம். சட்டகர்னி மன்னனாக பாலகிருஷ்ணா நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளிவந்து பெரும் ...

ராஜ்குமார் ராவ்வுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

Posted:

தமிழ், தெலுங்கு மொழிகளை தாண்டியும் பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில் எஸ் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்ட்டிக், காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்க ...

என் பெயரில் யாரோ அறிக்கை வெளியிடுவது அநாகரீக செயல் - கமல்

Posted:

கவுதமி விவகாரத்தில் நான் எந்த அறிக்கையும், வெளியிடவில்லை என்று கமல் கூறியுள்ளார். திருமணம் செய்யாமல், 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, கமல் - கவுதமி ஜோடி பிரிந்தது. கமலை விட்டு பிரிவதாக, கவுதமி, நேற்று அறிவித்தார். இதுப்பற்றி நடிகை கவுதமி ஒரு பக்க அறிக்கையாக வெளியிட்டார். குறிப்பாக நானும் கமலும் பிரிந்து விட்டோம் என்பதை, கனத்த ...

மீண்டும் இணையும் ராக் ஆன்-2 டீம்

Posted:

2008-ம் ஆண்டு அர்ஜூன் ராம்பால், பரான் அக்தர், பிராச்சி தேசாய் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ‛ராக் ஆன்'. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல்பாகத்தில் இணைந்த அர்ஜூன் ராம்பால், பிராச்சி தேசாய், பரான் அக்தர் ஆகியோர் இந்தப்படத்திலும் இணைந்து நடிக்க உள்ளனர். இதுப்பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிராச்சி ...

என் அப்பாவை அவமதித்துவிட்டார் கரண் ஜோகர் - பாடகரின் மகன் வேதனை

Posted:

மறைந்த பிரபல பாடகர் முகமது ரபி. இவரது ஷாகித் ரபி, இவர் கரண் ஜோகரை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். அதற்கு காரணமும் உள்ளது. கரண் ஜோகர் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. இந்தப்படத்தில் ஒரு டயலாக்கில் அனுஷ்கா சர்மா பேசும்போது, முகமது ரபி, பாட மாட்டார், அழுவார் என்று கூறியிருப்பார். இது அவரது மகன் ஷாகித் ...

‛ஹாக்கி லெஜண்ட்' பல்பீர் சிங்காக நடிக்கும் அக்ஷ்ய்!

Posted:

பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோவாகிவிட்ட அக்ஷ்ய் குமார், தற்போது ஹவுஸ்புல்-4 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக உள்ளார். அடுத்தப்படியாக அக்ஷ்ய், ‛கோல்டு' என்ற படத்தில் நடிக்கிறார். இது 1948-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியை பின்னணியாக கொண்டு இப்படம் படமாக்கப்பட உள்ளது. 1948-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, ...

பாலிவுட் ‛பாட்ஷா'விற்கு 51 வயசாச்சு!

Posted:

பாலிவுட்டின் பாட்ஷாவான ஷாரூக்கானிற்கு இன்று 51வது பிறந்தநாள், இதையொட்டி ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வண்ணம் உள்ளனர். 1965-ம் ஆண்டு இதே தினத்தில் டில்லியில் பிறந்த ஷாரூக்கான், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகி ‛தீவானா' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து அப்படியே பல சூப்பர் ஹிட் ...

'போஸ்டர்' காப்பி, கொதிக்கும் பவன் ரசிகர்கள்

Posted:

தெலுங்குத் திரையுலகில் தற்போது கடுமையான கதைப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான ஆக்ஷன் மசாலாப் படங்களை தெலுங்கு ரசிகர்கள் தற்போது அதிகம் விரும்புவதில்லை. அவர்களும் படத்திற்குப் படம் வித்தியாசமான கதைகளை எதிர்பார்த்து வருகிறார்கள். அதனால் முன்னணி நடிகர்கள் கூட நல்ல கதைகளைத் தேட ஆரம்பித்துவிட்டனர். அப்படி அவர்களுக்குப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™