Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


‛கொலையுதிர் காலம்' - நயன்தாராவின் அடுத்த அதிரடி!

Posted:

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளில் ஹீரோக்கள் போன்று அடுத்தடுத்து தனது இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிரடியாக வெளியிட்டுள்ளார். தற்போது நயன்தாரா, கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அதில் முக்கியமாக டோரா, இமைக்கா நொடிகள், அறம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த ...

அல்போன்ஸ் புத்ரனுக்கு புகழாரம் சூட்டிய கரண் ஜோஹர்..!

Posted:

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹரை தெரியும் தானே.. நவ-20ல் மும்பையில் நடைபெற இருக்கும் '2.O' படத்தின் பர்ஸ்ட் லுக் விழாவைக்கூட இவர்தான் தொகுத்து வழங்கவுள்ளார். சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் என்பவர் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்காக கரண் ஜோஹரை பேட்டி எடுத்தார்.. அப்போது பிரந்திய மொழிப்படங்களில் ...

ஜெயராமுக்கு கொடுத்த வாக்கை காப்பற்றும் 'புலி முருகன்' இயக்குனர்..!

Posted:

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' படத்தை இயக்கி சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனர் வைசாக், அடுத்ததாக யாருடையை படத்தை இயக்க உள்ளார் என பலரும் ஆருடம் சொல்ல தொடங்கிவிட்டார்கள்.. அதில் பலரும் அவர் மம்முட்டி படத்தை தான் இயக்குவார் என பெட் கட்டாத குறையாக சொல்லி வந்தார்கள்.. காரணம் ஏற்கனவே 'போக்கிரி ராஜா' என்கிற ஹிட் ...

30 வருடத்துக்கு முன் பேசிய வசனத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்த மோகன்லால்..!

Posted:

இன்றைய தினம் மலையாள சினிமாவின் ஹாட் டபிக்காக சோஷியல் மீடியாவில் பேசப்படுவது மோகன்லாலின் புதிய படமான 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தின் டீசர் பற்றித்தான்.. இந்த டீசரில் படம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை.. ஒரு பைபிள் புத்தகம் காற்றில் திறப்பது போலவும், மோகன்லாலின் குரல் பின்னணியில் ஒரு வசனம் பேசுவது ...

நயன்தாரா நடிக்கும் அறம்...!

Posted:

அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் தயாராகி வரும் அறம் படம் நயன்தாராவின் 55 ஆவது படமாக வெளிவர உள்ளது. பெயரிடப்படாமல் வளர்ந்து வந்த இந்தப் படத்துக்கு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறம் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகன்களுடன் டூயட் பாடும் வழக்கமான வேடங்களில் நடித்து வந்த நயன்தாரா சமீபகாலமாக ...

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் முதல் இசைப்படம்

Posted:

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்களில் தற்போது வெற்றியடைந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்தான். இசையமைப்பாளராக இருந்த அவருக்கு நடிக்கும் ஆசையைக்காட்டியதோடு, அவரை வைத்து சொந்தப்படம் தயாரிப்பதாகவும் வாக்கு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
பின்னர் என்ன காரணத்தினாலோ அந்தப் படத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தை கைவிட்டார். அதனால் வெறுத்துப்போன ...

மீண்டும் இணையும் விஜய் - அட்லீ படம் உறுதியானது

Posted:

இன்றைக்கு நம்பர் ஒன் டைரக்டராக உள்ள மணிரத்னம், ஷங்கர் எல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்துதான் உச்சத்தை அடைந்தனர். இளம் இயக்குநர்களில் ஒரே ஜம்ப்பில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் அட்லீ.
ஆர்யாவை வைத்து ராஜாராணி என்ற படத்தை இயக்கிய கையோடு விஜய்யை பிடித்து தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்தப் படத்தின் வெற்றி அட்லீயை ...

யாருடைய சாயலும் வேண்டாம் - ரன்வீர் சிங்

Posted:

ஹிந்திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி வரும் ‛பெபிகர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை வாணி கபூருடன் ஏராளமான முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார் ரன்வீர். இதனிடையே சமீபத்தில் நடந்த ‛பெபிகர் படத்தின் இசை வெளியிட்டு ...

கிரிஷ் 4-க்கு பிரியங்காவை விரும்பும் ஹிருத்திக் ரோஷன்

Posted:

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான கிரிஷ் படங்களின் வரிசை அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. விரைவில் கிரிஷ் 4 உருவாக இருக்கிறது. தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் இதற்கான வேலையை தொடங்கிவிட்டார். ஹிருத்திக் ரோஷனே நான்காம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஹீரோயினாக தற்போது பாலிவுட், ஹாலிவுட் இரண்டிலும் அசத்தி வரும் பிரியங்கா சோப்ராவை ...

சல்மான் நிகழ்ச்சியில் ஷாரூக்கான் பங்கேற்கவில்லை

Posted:

ஷாரூக்கான் மற்றும் கரண் ஜோகர் தயாரிப்பில், கெளரி ஷிண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டியர் ஜிந்தகி'. இப்படத்தில் ஆலியா பட் முதன்மையான ரோலில் நடித்திருக்கிறார். ஷாரூக்கானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வரும் வேளையில், ...

கணவரின் வாழ்க்கையை சினிமாவாக்க விரும்பும் நடிகை சர்மிளா தாகூர்

Posted:

பிரபல கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி. இவர் பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த நடிகை சர்மிளா தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் சர்மிளா தாகூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், என் கணவர் மன்சூர் அலிகானின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க விரும்புகிறேன். அவரின் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் ...

ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கும் கஜோல்!

Posted:

பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். திருமணம், குழந்தை பிறப்பு என அடுத்தடுத்து இல்லற வாழ்வில் கவனம் செலுத்தியதால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த கஜோல், இப்போது குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார். தற்போது இவர் ஒரு படத்தில் குழந்தைக்கு தாயாக நடிக்க ...

மீண்டும் மீண்டும் 'சொந்த' நிறுவனத்தில் சூர்யா

Posted:

திரையுலகத்தைப் பொறுத்தவரை 'அட்வைஸ்' என்பது அடுத்தவர்களுக்குத்தானே தவிர, அதை சொல்பவர்கள் அதை பின்பற்றவே மாட்டார்கள். அப்படித்தான் ஒரு விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவருமே அவர்களது சொந்தக்காரர்களின் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக நடித்து வருகிறார்கள். ...

'சைத்தான்' விவகாரம், விஜய் ஆண்டனி செய்தது நியாயமா ?

Posted:

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணமும் உண்டு கெட்ட குணமும் உண்டு. நல்ல குணம் உள்ள மனிதர்களிடம் 'சைத்தான்' எப்போது எட்டிப் பார்ப்பார் என்பது தெரியாது. அதுதான் 'சைத்தான்' படத்தின் கதையாகவும் இருக்கலாம். படத்தில் உள்ள கதை நிஜத்திலும் நடந்து விட்டதோ என்று சொல்லுமளவிற்கு, 'சைத்தான்' படத்தில் நடந்துள்ள ஒரு விவகாரம் கோலிவுட் ...

3 மில்லியன் கிளப்பில் இணைந்த த்ரிஷா

Posted:

நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைத்திருக்கும் கணக்குகளை விட நடிகைககள் வைத்திருக்கம் கணக்குகளுக்குத்தான் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. அவர்கள் ஒரு பதிவைப் போட்டால் கூட அதைப் பல்லாயிரம் பேர் 'லைக்' செய்து தங்களது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். டிவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் சில முன்னணி ஹீரோயின்களுக்கு அதிகமான ...

குருவின் மகனுக்கு வாய்ப்பு தந்த பார்த்திபன்

Posted:

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி வரும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. இந்தப் படத்தில் நாயகனாக பார்த்திபனின் குருவான பாக்கியராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பார்வதி நாயகர் நடிக்கிறார். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் தம்பி ராமையா, சிங்கம்புலி ...

தமிழ்க் கலைஞர்களுடன் இணையும் த்ரிவிக்ரம் சீனிவாஸ்

Posted:

தமிழ்த் திரையுலகில் உள்ள பல கலைஞர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதை இந்தியத் திரையுலகமே ஏற்றுக் கொள்ளும். அந்த அளவிற்கு பலர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்ப் படங்களின் ஒளிப்பதிவாளர்களுக்கு மற்ற மொழிகளில் பெரும் வரவேற்பு உண்டு. பல பெரிய ஹிந்திப் படங்களின் ...

சீரியலில் இணைந்த சுரேஷ் - பானுப்ரியா

Posted:

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இளம் ஹீரோவாக அறிமுகமானார் சுரேஷ். அன்றைக்கிருந்த அழகான இளம் ஹீரோக்களில் முக்கியமானவர். ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தார். 100 படங்களுக்குமேல் நடித்த சுரேஷ் ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். ...

பிளாஷ்பேக்: விஜயகுமாரியால் நடிகை ஆன கே.ஆர்.விஜயா

Posted:

1963ம் ஆண்டு வெளிவந்த படம் கற்பகம். இந்தப் படத்தில்தான் கே.ஆர்.விஜயா ஹீரோயினாக அறிமுகமானார். அவருக்கு இந்த வாய்ப்பு விஜயகுமாரியால் தான் கிடைத்தது. படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். அப்போது நம்பர் ஒன் நடிகையாக இருந்தார் விஜயகுமாரி. அவரே கற்பகம் கேரக்டரில் நடிப்பது என்று முடிவானது. அவரிடம் ஒப்பந்தம் போடச் சென்றனர்.

அப்போது ...

அனிருத்துக்கு வந்த கதாநாயகன் ஆசை!

Posted:

சினிமாவில், கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட இசையமைப்பாளர் அனிருத், பின், நடிக்கும் ஆசையை, மூட்டை கட்டி, இசையில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் சிலர் அவரிடம், 'இன்னும், கொஞ்சம், 'வெயிட்' போட்டால், கதாநாயகனாக பெரிய, 'ரவுண்ட்' வரலாம்...' என, ஆசை காட்டினர். இதனால், சில படங்களில், சிறிய வேடங்களில் தலைகாட்டி, 'ட்ரெய்ல்' பார்த்து, நேரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™