Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கேள்வி கேட்பது குற்றமா? : நடிகர் விஷால் பேட்டி

Posted:


சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் தவறுகள் குறித்து கேள்வி கேட்பது குற்றமா என நடிகர் விஷால் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் இன்று தற்காலிகமாக நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதுகுறித்து, நடிகர் விஷால் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ...

மராத்தி படத்தை ரீமேக் செய்கிறார் கரன் ஜோகர்

Posted:

மராத்தி மொழியில் வெளியான சாய்ராட் படம் ரசிர்கர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் அள்ளி குவித்தது. பாக்ஸ் ஆபிசில் இப்படத்தின் வசூல் ரூ.100 ஐ தாண்டியது. தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை கரன் ஜோகர் தயாரிக்க உள்ளார். சாய்ராட் படத்தின் ரீமேக் உரிமத்தை கரன் ஜோகர் ஏற்கனவே வாங்கி விட்டாராம். ...

சைத்தான் படத்துக்கு தடங்கல்

Posted:

விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகி திரைக்கு வரத்தயாராக இருக்கிறது 'சைத்தான்' படம். பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டநிலையில் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது சைத்தான் ரிலீஸ். கடைசியாக, இந்த வாரம் 17-ஆம் தேதி சைத்தான் படம் ரிலீசாகவிருந்தது. லேட்டஸ்ட் தகவலின்படி, இப்போது சைத்தான் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாக ...

குழந்தைகளையும் விட்டுவைக்காத 'புலி முருகன்' ஸ்டைல்'..!

Posted:

பொதுவாக இந்திய சினிமாவை பொறுத்தவரை வயதானாலும் கூட குழந்தைகளை கவரும் திறன் கொண்ட ஒரே நடிகராக இன்றுவரை ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே இருந்துவருகிறார்.. சில மாதங்களுக்கு முன்பு அவரது 'கபாலி' படம் வெளியான நேரத்தில், பிறந்து ஒரு வருடம் கூட ஆகாத குழந்தைகள் கூட 'கபாலிடா', 'நெருப்புடா' என உற்சாகமாக குதித்ததை சோஷியல் மீடியாக்களில் ...

துல்கர் - பிஜாய் நம்பியார் படம் பூஜையுடன் துவங்கியது..!

Posted:

நாம் ஏற்கனவே சொல்லியது போல, துல்கரின் அடுத்த படத்தை இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்குவது உறுதியாகி விட்டது. படத்திற்கு 'சோலோ' என டைட்டில் வைக்கப்பட்டு, பூஜையுடன் துவங்கியுள்ளது. தற்போது 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் நடித்து வரும் துல்கர், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ...

பைவ் படத்தில் சூஷந்த் சிங் ராஜ்புட்

Posted:

டைரக்டர் ஒமங் குமார் இயக்கும் மனோதத்துவ த்ரில்லர் படமான பைவ் படத்தில் நடிகர் அக்ைஷ குமார் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூஷந்த் சிங் ராஜ்புட்டிடம் படத் தயாரிப்பாளர்கள் பேசி உள்ளனராம். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தாலும், இப்படத்தின் கதை பிடித்து விட்டதால், இப்படத்தில் நடிக்க சூஷந்தும் ஓகே சொல்லி ...

'த்ரிஷ்யம்' சாதனையை மீண்டும் ஒருமுறை முறியடித்த 'புலி முருகன்'..!

Posted:

'புலி முருகனும் அதன் சாதனைகளும்' என வருங்காலத்தில் ஒரு புத்தகம் கூட யாராவது எழுதினாலும் எழுதுவார்கள் போலத்தான் இருக்கிறது.. காரணம் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பழைய சாதனையை முறியடிப்பதுடன் புதிதாக ஏதாவது ஒரு சாதனையையும் அரங்கேற்றி வருகிறது மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'புலி முருகன்' படம்.. இதற்கு முந்தைய ...

எஸ்-3 படத்தை வாங்கிய சூர்யாவின் ரசிகர்கள்

Posted:

ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து 5ஆவது முறையாக எஸ் 3 படத்தில் சூர்யாவும் இயக்குநர் ஹரியும் இணைகிறார்கள். சூர்யா - ஹரி இணைந்து ஏற்கெனவே வெளிவந்த நான்கு படங்களுமே ஹிட். குறிப்பாக, சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டு பாகங்களுமே சூப்பர்ஹிட்டாகின. இதன்காரணமாக சிங்கம் படத்தின் 3 ஆம் பாகமான எஸ்-3 படத்திற்கு சூர்யா ரசிகர்கள் ...

'அ.எ.ம.' பார்க்க தியேட்டருக்குப் போன ஏ.ஆர்.ரகுமான்

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' கடந்த 11ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு ரீமேக்கான 'சாஹசம் சுவாசகா சாகிப்போ'வும் அதே தினத்தில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களுமே இளம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு ...

ஜூன் 2ல் டாய்லெட் ஏக் பிரேம் கதா ரிலீஸ்

Posted:

இந்தியாவில் மகளிர் சுகாதாரம் குறித்து விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படத்தில் அக்ைஷ குமார், பூமி பெட்னேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் சூட்டிங் மதுராவில் துவங்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படம் 2017 ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக ...

சிங்கிளாக வரும் 'குமாரு'

Posted:

'கடவுள் இருக்கான் குமாரு' என படத்திற்கு எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ, படத்தை கடவுள் நன்றாகவே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரமே படம் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால், திடீரென தொடரப்பட்ட வழக்கால் படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் அந்தத் தடையிலிருந்து விலக்கு பெற்றார்கள். அடுத்து 500, 1000 ரூபாய் ...

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடிகர் விஷால் அதிரடி நீக்கம்

Posted:

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நடிகர் விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால், தற்போது தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்த வருகிறார். இவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்து வருகிறார். இதனால் விரைவில் நடக்க உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ...

ஆகஸ்ட் 2017ல் சமந்தா திருமணம் ?

Posted:

நாகசைதன்யா, சமந்தா இருவருக்கும் திருமணம் முடியும் வரை அவர்களது திருமணத்தைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டுதானிருக்கும். ஆண்டாண்டு காலமாய் நட்சத்திரங்களுக்கு இடையிலான காதலும், திருமணங்களும் செய்திகளாய் மாறுவதை தவிர்க்கவே முடியாது. சமந்தா, நாக சைதன்யா ஜோடியுடையது மட்டும்தான் சமீப காலமாக இருக்கும் ஒரே காதல் கதை. அவர்களுக்கு ...

மோடியின் நடவடிக்கை :அமீர்கான் வரவேற்பு

Posted:

பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அமீர் கான். தற்போது இவர், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‛டங்கல்'படத்தில் , மல்யுத்த மாவீரர் போகத்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் நடித்து வருகிறார் அமீர்கான். சில தினங்களுக்கு முன், ‛டங்கல்' ...

ஷாகித்துடன் நடித்ததை பற்றி-தீபிகா

Posted:

பாலிவுட்டில் தனித்துவமான படங்களை இயக்கி தனக்கு என்று தனி இடத்தை பிடித்த இயக்குநர்களில் சஞ்சய் லீலா பன்சாலியும் ஒருவர் . இவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றியை அள்ளி குவித்த படங்கள் ராம் லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி இந்த இரண்டு படங்களிலும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சஞ்சய் லீலா ...

கபாலி' இரண்டாம் பாகத்தில் யார் ? யார் ?

Posted:

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'கபாலி' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. சமூக வலைத்தளங்கள், யு டியூப், கூகுள் தேடல் என 'கபாலி' படம் பல விதங்களிலும் சாதனை புரிந்தது. தமிழ்த் திரையுலகத்திலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற பெருமையையும் ...

விஜய் சேதுபதி படத்துக்கு குவியும் விருதுகள்

Posted:

விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் மேற்கு தொடர்ச்சி மலை. ஆண்டனி என்ற புதுமுகத்துடன் ஜோக்கர் படத்தில் நடித்த காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். லெனின் பாரதி இயக்கி உள்ளார்.

கேரள எஸ்டேட்டுகளில் குறைந்த கூலிக்கு உழைக்கும் தமிழர்களைப் பற்றிய கதை. சொந்த நிலம், வீடு ...

தற்கொலைகள் தடுக்க சின்னத்திரை நடிகைகளுக்கு கவுன்சிலிங்: பொதுக்குழுவில் முடிவு

Posted:

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 11வது பொதுக்குழு நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் ஜி.சிவன் ஸ்ரீநிவாசன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணை தலைவர்கள் பி.கே.கமலேஷ், சோனியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்தின் பல்வேறு பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ...

இணையதளத்தில் ஹிட் அடித்த சரண்யா ஸ்ரீநிவாசின் ஆல்பம்

Posted:

பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாசின் மகள் சரண்யா. இவரும் பாடகிதான். இவர் பாடி வெளிவந்துள்ள நீயே என்ற சிங்கிள் டிராக் இசை ஆல்பம் இணைய தளத்தில் ஹிட் அடித்துள்ளது. சரண்யாவின் இனிய குரல் மட்டுமல்ல ஷ்ரேயே தேஷ்பாண்டேவின் காண்டம்பரரி நடனமும் ஆல்பத்தில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மோதலில் ஆரம்பிக்கும் ஆண் பெண் உறவு ...

மலையாள நடிகை சரயுமோகன் திருமணம்:உதவி இயக்குனரை மணந்தார்

Posted:

பிரபல மலையாள நடிகை சரயுமோகன். 2006ம் ஆண்டு சக்கர முத்து என்ற மலையாளப் படத்தில் அறிமுகமான சரயுமோகன். 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது அம்மே, அவருட வீடு, பேட் பாய்ஸ், ஒன் செகண்ட் ப்ளீஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் காதலுக்கு மரணமில்லை படத்தில் நடித்தார் அந்த படம் வெளிவரவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™