Cinema.tamil.com |
- 'காற்று வெளியிடை' - மார்ச் 2017 ரிலீஸ்
- கௌதமுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா
- “கலையை விட 'புலி முருகனுக்குத்தான் மதிப்பு” ; சீனியர் இயக்குனர் விரக்தி..!
- காளிதாஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க குஞ்சாக்கோ ஒப்புக்கொண்டது ஏன்..?
- பிளாஷ்பேக் ; சில்லரையால் பறிபோக இருந்த மோகன்லாலின் முதல்பட வாய்ப்பு..!
- 'அ.எ.ம., மீ.கு.ம.பா.' முதல் நாள் நிலவரம் என்ன ?
- சிக்கலைத் தீர்த்த சிவகார்த்திகேயன் ?
- கையிலிருந்து பணம் எடுத்து கொடுத்தே ரொம்ப நாளாச்சு - சோனாக்ஷி
- ஜனார்த்தன ரெட்டி இல்ல திருமண விழாவில் தமிழ் நடிகைகள் நடனம்
- பஞ்சாபி படத்தை தயாரிக்கும் பிரியங்கா சோப்ரா
- ரூ.40 கோடியில் அப்பாவுக்கு வீடு வாங்கிய தீபிகா
- பயங்கரவாதியாக நடிக்கும் ராஜ்குமார் ராவ்
- பாகுபலி தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை
- நடிகர் மகன் என்பதற்காக வாய்ப்பு தரமாட்டார்கள்: காளிதாஸ்
- முண்டாசுபட்டி டீம் மீண்டும் இணைகிறது
- சரிகமபாவில் சாம்ப்ஸ்: ஜீ தமிழில் புதிய குழந்தைகள் இசை நிகழ்ச்சி
- தென்னிந்திய நடிகர் சங்கம் கூட்டம் துவங்கியது
- பிளாஷ்பேக்: ஆண்டுக்கு 15 படங்களுக்கு மேல் நடித்து ஹாட்ரிக் அடித்த கமல்
- நயன்தாரா படத்தின் பர்ஸ்ட்லுக் அடுத்த வாரம் வெளியீடு!
- ஹரி பாணியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்!
| 'காற்று வெளியிடை' - மார்ச் 2017 ரிலீஸ் Posted: மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கார்த்தி, அதிரா ராவ் ஹைதாரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'காற்று வெளியிடை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் ஊட்டியில் ஆரம்பமானது. அதன் பின்னர் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்து வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'ஓ ... |
| கௌதமுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா Posted: காக்க காக்க படத்தை சூர்யாவும், பூஜையுடன் நின்று போன துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனனும் மறந்திருக்க முடியாது. சூர்யாவிற்கு பாலாவின் நந்தா படம் தான் அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைக் கொடுத்திருந்தாலும், கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம் தான் தனி அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு தான் ... |
| “கலையை விட 'புலி முருகனுக்குத்தான் மதிப்பு” ; சீனியர் இயக்குனர் விரக்தி..! Posted: இருப்பதிலேயே சிரமமமான விஷயம் எது என்றால் சினிமாவில் சீனியராகிவிட்ட பலரால் இன்றைய தலைமுறை சினிமாவுடன் ஒன்றிப்போக முடியாததுதான். ஒருசிலர் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் 76 வயதான சீனியர் மலையாள இயக்குனரான ஸ்ரீகுமாரன் தம்பியால் இந்த மாற்றத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் ஒரு விழாவில் ... |
| காளிதாஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க குஞ்சாக்கோ ஒப்புக்கொண்டது ஏன்..? Posted: ஜெயராம் மகன் காளிதாஸ் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் படம் 'பூமரம்'.. இந்தப்படத்தை இயக்குபவர் அப்ரிட் ஷைன்.. ஆம். நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர்தான். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தோம். இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் ... |
| பிளாஷ்பேக் ; சில்லரையால் பறிபோக இருந்த மோகன்லாலின் முதல்பட வாய்ப்பு..! Posted: இன்று ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு உருவாக்கி மக்கள் சில்லரையாக மாற்றுவதற்கு ஆளாய் பறக்கும் சூழலை பார்க்கிறோம். ஆனால் பல வருடங்களுக்கு முன் மோகன்லால் சில்லரை காசுகளை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டதும் அதனால் அவரது முதல்பட வாய்ப்பே பறிபோக இருந்ததும் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்..? உண்மைதான்.. மோகன்லால் சினிமாவில் ... |
| 'அ.எ.ம., மீ.கு.ம.பா.' முதல் நாள் நிலவரம் என்ன ? Posted: நவம்பர் 11 நேற்று வெளியான இரண்டு படங்களின் பெயரையும் அப்படியே எழுதினால் தலைப்பே இரண்டு வரி வந்து விடும். அதனால்தான் 'அச்சம் என்பது மடமையடா' என்பது 'அ.எ.ம.'-வாகவும், 'மீன் குழம்பும் மண் பானையும்' என்பது 'மீ.கு.ம.பா' எனவும் சுருக்கப்பட்டுவிட்டது. பெயரை நீளமாக வைத்தவர்கள் படங்களையும் நீளமாக எடுத்துவிட்டார்கள். ... |
| சிக்கலைத் தீர்த்த சிவகார்த்திகேயன் ? Posted: 'ரெமோ' படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் மேடையிலேயே சிவகார்த்திகேயன் அழுததை இன்று வரை திரையுலகத்தில் உள்ளவர்களே மறக்காமல் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கௌதம் மேனன் கூட 'சிவகார்த்திகேயனைப் போல என்னால் அழ முடியாது' என்று கிண்டலடிக்கும் ... |
| கையிலிருந்து பணம் எடுத்து கொடுத்தே ரொம்ப நாளாச்சு - சோனாக்ஷி Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. தற்போது இவர் போர்ஸ் 2 படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக உள்ளார். இதனிடையே நாட்டில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் சாதாரண நடுத்தர ஏழை மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம், நீங்கள் பணம் ... |
| ஜனார்த்தன ரெட்டி இல்ல திருமண விழாவில் தமிழ் நடிகைகள் நடனம் Posted: இந்திய மில்லினியர்களில் ஒருவரும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமண விழா நவ.,16-ல் நடக்க இருக்கிறது. இந்தியாவிலேயே ஆடம்பரமான திருமணமாக இது இருக்கப்போகிறது. அழைப்பிழுக்கு மட்டும் கோடி கணக்கில் செலவிடுகிறார்கள். ஒரு அழைப்பிதழின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனார்த்தன ... |
| பஞ்சாபி படத்தை தயாரிக்கும் பிரியங்கா சோப்ரா Posted: பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது அவர் போஜ்புரி மொழியில் ‛பம் பம் போ ராகா ஹே காசி' என்ற படத்தையும், மராத்தி மொழியில் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். அடுத்தப்படியாக பஞ்சாப் மொழியில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் ... |
| ரூ.40 கோடியில் அப்பாவுக்கு வீடு வாங்கிய தீபிகா Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்ட தீபிகா, அடுத்தப்படியாக சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ‛பத்மாவதி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். தீபிகா, மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு 4 படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை வாங்கி இருந்தார். 26 வது மாடியில் அமைந்த அந்த ஃப்ளாட்டின் விலை சுமார் 36 கோடி என்று ... |
| பயங்கரவாதியாக நடிக்கும் ராஜ்குமார் ராவ் Posted: ஹன்சல் மேத்தா இயக்கத்தில் சாகித், சிட்டி லைட், அலிகார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ராஜ்குமார் ராவ். இவர்கள் மீண்டும் இப்போது ஒரு படத்தில் இணைய உள்ளனர். படத்திற்கு ‛ஒமர்டா‛ என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட கதை, இதில் ராஜ்குமார் ராவ், பயங்கரவாதி ரோலில் நடிக்க உள்ளார். மேலும் உண்மை சம்பவத்தை மையமாக ... |
| பாகுபலி தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை Posted: இந்தியாவின் பிரமாண்ட படமாக கருதப்படும் பாகுபலி படத்தை தயாரித்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ஷோபு யாலகட்டா, மற்றும் பிரசாத் தேவி நேனி. சுமார் 200 கோடியில் தயாரிக்கப்பட்ட பாகுபலி 500 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது. தற்போது 300 கோடி ரூபாய் செலவில் பாகுபலி இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார்கள். முதல் பாகத்தின் லாப பணத்தில் இரண்டாம் ... |
| நடிகர் மகன் என்பதற்காக வாய்ப்பு தரமாட்டார்கள்: காளிதாஸ் Posted: பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் நடித்த முதல் படமான மீன் குழம்பும் மண்பானையும் படம் நேற்று வெளிவந்தது. இதையொட்டி காளிதாஸ் நேற்று அளித்த பேட்டி வருமாறு: சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. இதற்காக நடனம், சண்டை, நடிப்பு பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்டேன். நடிகரின் மகன் என்பதற்காக யாரும் ... |
| முண்டாசுபட்டி டீம் மீண்டும் இணைகிறது Posted: 2014ம் ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்று முண்டாசுப்பட்டி. ராம் என்ற புதுமுகம் இயக்கினார். விஷ்ணு, நந்திதா, காளி வெங்கட், முனீஷ் காந்த் நடித்தனர். இப்போது இந்த டீம் மீண்டும் இணைந்திருக்கிறது. ராம் இயக்கத்தில் விஷ்ணு மீண்டும் நடிக்கிறார். முனீஷ்காந்த், காளி வெங்கட்டும் நடிக்கிறார்கள். ஹீரோயின் மட்டும் மாறுகிறார். இதனை ஆக்சஸ் பிலிம் ... |
| சரிகமபாவில் சாம்ப்ஸ்: ஜீ தமிழில் புதிய குழந்தைகள் இசை நிகழ்ச்சி Posted: எப்படி இருந்தாலும் தொலைக் காட்சி நேயர்களுக்கு பிடித்த நிகழ்ச்சி மழலைகள் பாடும் இசை நிகழ்ச்சிகள்தான். பெரிய மனிதர்களின் தோரணையில் அவர்கள் பாடுவதே அழகாக இருக்கும். அதனால் எல்லா சேனல்களும் அத்தகைய நிகழ்ச்சிக்கு முக்கியத்தும் கொடுக்கிறது. அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனல் விரைவில் சரிகமபாவில் சாம்ஸ் என்ற நிகழ்ச்சியை ... |
| தென்னிந்திய நடிகர் சங்கம் கூட்டம் துவங்கியது Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27ந் தேதி சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஒப்புதல் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து இறுதி வடிவம் கொடுக்க இன்று சங்கத்தின் செயற்குழு கூடுடியது. சென்னை, திநகரில் உள்ள நடிகர் சங்கத்தில் ... |
| பிளாஷ்பேக்: ஆண்டுக்கு 15 படங்களுக்கு மேல் நடித்து ஹாட்ரிக் அடித்த கமல் Posted: இந்த ஆண்டு கமல் நடித்த எந்த படமும் வெளிவரவில்லை. மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கமல் மட்டுமல்ல எல்லா முன்னணி நடிகர்களாலும் ஒன்றிரண்டு படங்களில் மட்டும்தான் இப்போது நடிக்க முடிகிறது. காரணம் ஒரு ... |
| நயன்தாரா படத்தின் பர்ஸ்ட்லுக் அடுத்த வாரம் வெளியீடு! Posted: சமீபகாலமாக ஷோலோ ஹீரோயினாக நயன்தாராவுக்கு சில படங்கள் ஹிட் கொடுத்து வரும் நிலையில், தற்போது மீஞ்சூர் கோபி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார் நயன்தாரா. தண்ணீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவும் வேடத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார் அவர். அந்த வகையில். இதுவரை நான் ... |
| ஹரி பாணியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்! Posted: இதுவரை டைரக்டர் ஹரிதான் தனது ஒவ்வொரு படங்களின் பூஜையின்போதே அந்த படங்களின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து அதன்படியே வெளியிட்டு வந்தார். அந்தவகையில், இப்போது சூர்யா நடிக்கும் எஸ்-3 படத்தையும் டிசம்பர் 16-ந்தேதி ரிலீஸ் என்று அறிவித்து, அதன்படி வேகவேகமாக படப்பிடிப்பை முடித்து விட்டு இப்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-11-12. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |