Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை?

Posted:

சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளது.

டி.வி., நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வந்த இவர் பூஜை, காளை, படிக்காதவன் உள்ளிட்ட சில படங்களில் நடத்துள்ளார்.
சபர்ணா மதுரவாயலிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து ...

வடிவேலுவின் மகள் திருமணத்தில் திரையுலகினருக்கு அழைப்பில்லை

Posted:

தமிழில் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த வடிவேலு, இப்போது மீண்டும் காமெடி டிராக்கிற்கு திரும்பியுள்ளார். தற்போது வடிவேலு விஷால் நடித்து வரும் ‛கத்தி சண்டை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு நிறைய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இந்நிலையில் இன்று தனது மகளின் திருமணத்தை ...

அஜித் நாளை பல்கேரியா பயணம்: 55 நாட்கள் ஏகே 57 படப்பிடிப்பு

Posted:

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஏகே 57 என்பது தற்காலிக தலைப்பு. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், தம்பிராமய்யா, கருணாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார் வெற்றி ஒளிப்பதிவு ...

செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் சதுரங்க வேட்டை 2 பர்ஸ்ட்லுக் வெளியீடு

Posted:

மனோபாலா தயாரித்த படம் சதுரங்க வேட்டை, நட்டி, இஷாரா நடித்த படத்தை எச்.வினோத் இயக்கினார். படம் பெரிய வெற்றி பெற்றது. இப்போது இதன் இரண்டாம் பாகத்தை மனோபாலாவே தயாரிக்கிறார்.

சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடிக்கிறார்கள்., முதல் பாகத்தை இயக்கிய எச். வினோத் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். அவரது ...

நாளை நடிகர் சங்க செயற்குழு: பொதுக்குழு தீர்மானங்களுக்கு இறுதி வடிவம்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27ந் தேதி சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஒப்புதல் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து இறுதி வடிவம் கொடுக்க நாளை சங்கத்தின் செயற்குழு கூடுகிறது.

கூட்டத்துக்கு சங்கத்தின் ...

மான் வேட்டை வழக்ககில் சல்மான்கானுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Posted:

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுதலைக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளதுஇந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 'ஹம் சாத் சாத் ஹெய்ன்' என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அந்த பகுதியில் மான் ...

தமிழில் விட்ட இடத்தை பிடிக்கும் சந்தீப் கிஷன்

Posted:

சந்தீப் கிஷன் தெலுங்கு பையன்தான். ஆனால் பிறந்தது, வளர்ந்தது சென்னையில், படித்தது லயோலாவில். தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்தவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை. 3 வருடங்களுக்கு முன்பு யாருடா மகேஷ் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே. தமிழ் சரிப்பட்டு வராது என்று தெலுங்கு ...

பட்டினபாக்கத்தில் கரைசேருவாரா அனஸ்வரா?

Posted:

சென்னையில் பிறந்து வளர்ந்த மலையாள பொண்ணு அனஸ்வரா. 3 வருடங்களுக்கு முன்பு ஈகோ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே அதற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை. அறிவழகன் இயக்கிய வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அதுவும் சரியாக அமையவில்லை. வெற்றி பெற்ற பேய்படமான யாமிருக்க பயமேவில் இவர்தான் பேய். ...

சினிமா கைவிட்டாலும் நடனத்தில் ஜொலிக்கும் உத்ரா உன்னி

Posted:

கேரள மாநிலம் திருவல்லாவில் பிறந்த உத்ரா உன்னி ஒரு பிறவி நடன கலைஞர். 4 வயது முதல் நடனம கற்று வருகிறார். நடன கலைஞர், பாடகி, மாடல், குறும்பட இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் உத்ரா. 4 வருடங்களுக்கு முன்பு வவ்வால் பசங்க என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் வெற்றிபெறவில்லை. அதனால் நடனத்தின் பக்கம் கவனத்தை ...

சீரியல் நடிகர்கள் சீரியசாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள்

Posted:

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி கடந்த 2 வருடங்களாக வார இறுதி நாட்களில் விளையாடி வருகிறார்கள். இதுவரை ஜாலிக்காக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இப்போது சீரியசாக விளையாட இருக்கிறார்கள். திரைப்பட நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் விளையாடுவது போன்று இவர்கள் பேமஸ் ...

உன்னைபோல் ஒருவனை ரீமேக் செய்ய விரும்பிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார்

Posted:

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன். அவர் எழுதிய கதைகள், நாவல்கள் சமூகத்தில் தாகத்தை ஏற்படுத்தியது. அதில் உன்னைப்போல் ஒருவன் நாவல் சென்னை சேரி பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலை பேசியது. இதனை படமாக எடுக்க வேண்டும் என்று பலரும் ஜெயகாந்தனை வற்புறுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அதற்கு ஒப்புக்கொண்ட ஜெயகாந்தன் உன்னைப்போல் ஒருவன் கதையை ...

மம்முட்டியை புண்படுத்துவது என் நோக்கமல்ல; நிருபர் விளக்கம்.!

Posted:

இரண்டு தினங்களுக்கு முன் துபாய்க்கு சென்றிருந்த மெகாஸ்டார் மம்முட்டி, ரசிகர்கள் மற்றும் மீடியாக்களுடன் கலந்துரையாடலில் பங்குபெற்றார். அப்போது எம்.சி.ஏ.நாசர் என்கிற நிருபர் மோகன்லாலை போல மற்றவர்களிடம் நீங்கள் இயல்பாக பழகுவதில்லை.. கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருக்கிறீர்களே அது ஏன்..? என்றார். அதற்கு பதிலளித்த மம்முட்டி, அது என் ...

மலையாள ஹீரோ, ஹீரோயின் இன்று அறிமுகம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை தங்களது தாய் மொழி தமிழ் இல்லாதவர்கள்தான் மிகப் பெரிய ஸ்டார்களாக உயர்ந்திருக்கிறார்கள். தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் தங்களது வரவேற்பைக் குறைவாகவே கொடுக்கிறார்கள். அதிலும் நடிகைகளைப் பொறுத்தவரையில் மலையாள நடிகைகள் என்றால் தமிழ் ரசிகர்களுக்கு ஏனோ தனி பாசமே வந்துவிடுகிறது. ...

தெலுங்குப் படங்களைத் தொடர்ந்து மறுக்கும் நயன்தாரா

Posted:

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் அனைவரும் விரும்பும் ஒரு நாயகி என்றால் அது நயன்தாரா மட்டுமே. நாம் சொல்வது ரசிகர்களை மட்டுமல்ல, சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் ஆகியோர் தங்களது படங்களில் நயன்தாரா இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தின் மீது ஒரு வெறுப்பில் ...

அனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் ?

Posted:

திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு ஹீரோவுக்கு எப்போது திருமணம் என யாருமே கேட்க மாட்டார்கள். ஆனால், ஒரு ஹீரோயின் முப்பது வயதை நெருங்குகிறார் என்றால் அவருக்கு எப்போது திருமணம் என ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அப்படியும் இல்லையென்றால் அவருக்கு இவருடன் காதல் என கிசுகிசுவையும் வெளியிடுவார்கள். அவற்றிலிருந்து இதுவரை ...

மாறிய ரூபாய் நோட்டும் மம்முட்டி பட டைட்டிலும்..!

Posted:

மெகாஸ்டார் மம்முட்டியும் மலையாள இயக்குனர் ரஞ்சித்தும் நம்ம ஊர் கே.எஸ்.ரவிகுமார்-சரத்குமார் மாதிரி பலமான நட்பு பின்னி கொண்டவர்கள்.. பாலேரி மாணிக்கம், குஞ்சானந்தண்டே கதா, ஒரு பத்திர கோலப்பதக்கத்திண்டே கதா' என பல படங்களில் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் தான். இந்த வருடத்தில் அறிமுக இயக்குனர்கள் டைரக்சனில் தான் நடித்த படங்கள் ...

கேரளாவில் மீன் குழம்புக்கு கிடைத்த 75 மண்பானைகள்..!

Posted:

மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்துள்ள 'மீன்குழம்பும் மண்பானையும்' படம் இன்று தமிழில் வெளியாகியுள்ளது. தமிழில் ஏற்கனவே அவர் நடித்துள்ள 'ஒரு பக்க கதை' படம் என்னவாயிற்று என்கிற தெரியாத நிலையில், இரண்டாவதாக நடித்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.. கேரளாவில் இந்தப்படம் சுமார் 75 தியேட்டர்களில் ...

பிரதாப் போத்தன் - அஞ்சலி மேனன் மோதல்; துல்கர் யார் பக்கம்..?

Posted:

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சில மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தார்.. அந்தப்படத்தின் கதையை 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனரான அஞ்சலி மேனன் எழுதுவார் என்றும் அறிவித்தார்.. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப்படம் ட்ராப் ஆனது.. பிரதாப் போத்தனோ, அஞ்சலி மேனன் எழுதிய திரைக்கதை ...

விஜய் - அட்லீ படம் ஜனவரியில் ஆரம்பம் ?

Posted:

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார். கடந்த வாரம் திருநெல்வேலியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இன்னும் சில விடுபட்ட காட்சிகளை மட்டும் படமாக்கினால் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும். அதன் பின் விஜய், அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ...

பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல்

Posted:

சமூக வலைதளமான, டுவிட்டர் வாயிலாக பாலியல் தொல்லை தரும், மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, போலீசில் நடிகை ஸ்ருதி புகார் அளித்து உள்ளார்.
நடிகர் கமலஹாசன் - சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதி; நடிகை. தமிழில் ஏழாம் அறிவு உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். அவர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரவீன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™