Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வெள்ளையில் வியாபாரம்... கூல் பைரவா தயாரிப்பாளர்

Posted:

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்னொரு பக்கம் பைரவா படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளன. பல ஏரியாக்களை பெரிய தொகைக்கு விற்றுவிட்டனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் ...

மலேசியா ‛டான்'-ஆக பூஜா குமார்

Posted:

கமல்ஹாசனுடன் 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா குமார். உத்தமவில்லன் படத்தின் புரமோஷனின்போது கமல் செல்லுமிடமெல்லாம் பூஜாகுமாரும் சென்றார். அதை வைத்து கமல், கௌதமியை பிரிக்கும் உத்தமவில்லி இவர்தான் போலிருக்கிறது என்று திரையுலகில் பலரும் கமெண்ட் அடித்தனர். இது போன்ற கமெண்ட்ஸ் பூஜாகுமாரின் ...

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா.. உண்மையா?

Posted:

மாதவன், சூர்யா, கமல்ஹாசன், சிம்பு, அஜித் உட்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் கௌதம் வாசுதேவ் மேனன். சிம்புவை வைத்து அவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. அதையடுத்து தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ...

ஹிப்ஹாப் தமிழா ஆதி மீது சுந்தர்.சிக்கு பாசம் ஏன்?

Posted:

இன்றைய இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி அவருடைய ஆரம்ப கால கட்டத்தில் இண்டிபெண்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார். அந்த மியூசிக் வீடியோவில் அவரே இயக்கி அவரே நடித்து வந்தார். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஆல்பத்தைப் பார்த்த இயக்குநர் சுந்தர். சி ஆம்பள படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

"ஆம்பள ...

லோ பட்ஜெட் படங்களை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன்

Posted:

சூர்யாவின் தூரத்து உறவினரான ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவை சூர்யா, மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவருமே கடந்த சில வருடங்களாக தள்ளியே வைத்துள்ளனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் சூர்யா சொந்த பட நிறுவனம் தொடங்கிவிட்டார். கார்த்தியோ தன்னுடைய சித்தி மகனான எஸ்.ஆர்.பிரபுவை பார்ட்னராக வைத்து ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் ...

என் மகளை நடிக்க விட மாட்டேன் : ஷாகித் கபூர்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாகித் கபூரும் ஒருவர். இவருக்கும், டில்லியை சேர்ந்த மீரா ராஜ்புட் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து மீரா, கர்ப்பமானார். இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஷாகித் தனது பெண் குழந்தை மீது மிகவும் அன்பு கொண்டு உள்ளார். மேலும் தனது மகளுக்காக தனது நேரத்தை ஒதுக்கி வருகிறார். ...

ஜூட்வா 2வில் சல்மான் கான்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛டிஸ்யும். இதைத்தொடர்ந்து வருண், இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகமான ‛ஜூட்வா-2' படத்தில் நடிக்க இருக்கிறார். சஜித் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார் . ‛ஜூட்வா 2' ...

ரூபாய் நோட்டு சிக்கலுக்கு மலையாள படங்களும் தப்பவில்லை..!

Posted:

பிரதமர் மோடி அதிரடியாக சுழற்றிய சாட்டை, சினிமா திரையரங்குகளை மட்டும் விட்டு வைக்குமா என்ன...? 500, 1000 நோட்டுகளுக்கான தடை, சினிமா தியேட்டர்களுக்கு வரும் மக்கள் கூட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல, கேரளாவிலும் முழுக்க பல அரங்குகளில் மக்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. அது ...

எல்லையில் 'புலி முருகன்' வெற்றியை கொண்டாடிய மோகன்லால்..!

Posted:

முதன்முதலாக ஒரு மலையாளப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது என்றால் அது மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'புலி முருகன்' படம் தான். இதற்கு ஒரு மாதம் முன்பாக வெளியான மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படம் கூட 50 கோடி ரூபாய் என்கிற இலக்கை தாண்ட 50 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. ஆனால் மோகன்லாலின் புலி முருகன்' ...

சிவகார்த்திகேயன் போல அழணுமா ? கௌதம் மேனன் கிண்டல்

Posted:

'அச்சம் என்பது மடமையடா' படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி விட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், இதை நீங்கள் என்னிடம் தனிப்பட்ட விதத்தில் கேட்டிருக்கலாம் என ஆதங்கப்பட்டார் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். தன்னுடைய படங்கள் வெளியாகும் சமயத்தில் மட்டுமே பத்திரிகையாளர்களை சந்திக்கும் பழக்கமுடையவர் கௌதம் ...

ரேஸ் 3-யில் ஹிருத்திக் ரோஷன்.?

Posted:

அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில் ரேஸ்(2008), ரேஸ் 2(2013) படங்கள் வெளியாகின. இதில் இரண்டு பாகத்திலும் சைப் அலிகான் தான் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது அப்பாஸ், ரேஸ் 3-யை இயக்க எண்ணியுள்ளார். இதில் நடிகர் சல்மான்கான் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் இப்போது ஹிருத்திக் ரோஷன், ரேஸ் 3-யில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ...

ஆனந்த் காந்தி படத்தில் கஜோல்

Posted:

பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை கஜோல், அஜய் தேவ்கனை திருமணம் செய்த பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அஜய் தயாரிக்கவுள்ள படத்தில் அவர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது ஆனந்த் காந்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அஜய் தேவ்கனை தயாரிக்க ...

'குலாப் ஜாமுன்'-ல் ஹூமா நீக்கமா.?

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான ஹூமா குரேஷி, அக்ஷ்ய் குமாருடன் ஜாலி எல்எல்பி 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நிறைவு செய்துள்ளார். அடுத்தப்படியாக இவர் 'குலாப் ஜாமுன்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இப்படத்திலிருந்து இவர் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதை ஹூமா ...

மகனுடன் நடிக்கும் ஜெயம் ரவி

Posted:

திரையுலகத்தில் வாரிசு நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது. ஆனாலும், தெலுங்குத் திரையுலகத்துடன் ஒப்பிடும் போது, இங்கு கொஞ்சம் குறைவுதான். உண்மையாகத் திறமையிருப்பவர்கள் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும் என்பது நியதி. தயாரிப்பாளரின் மகன், இயக்குனரின் மகன், ஹீரோவின் மகன், ஹீரோயினின் மகன் எனப் பல வாரிசுகள் இங்கு இருக்கிறார்கள். ...

சினிமாவில் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சி - அர்ஜூன் ராம்பால்

Posted:

பாலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகர் அர்ஜூன் ராம்பால். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராய் படம் சரியாக போகவில்லை, தற்போது ராக் ஆன் 2 படத்தில் நடித்திருப்பவர், இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...
8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் ...

'சிவாஜி' படத்தில் அன்றே கனவு கண்டார் ஷங்கர்

Posted:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததில் இருந்தே அதே போன்று தமிழ் சினிமாவில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன என பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், பலரும் 'பிச்சைக்காரன்' படத்தில்தான் இப்படிப்பட்ட காட்சி வந்தது என்று அதிகமாகப் பகிர்ந்தனர். ஆனால், 2007ம் ஆண்டில் வெளிவந்த ...

‛தெறிக்க விடலாமா... முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தில் வேதாளம்

Posted:

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளிவந்த படம் வேதாளம். கடந்த ஆண்டு இதே சமயத்தில் கொட்டித் தீர்த்த பெருமழைக்கு நடுவிலும் இந்தப் படம் வசூலை அள்ளியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அண்ணன், தங்கை பாசக் கதையாக அமைந்த இந்தப் படம் அஜித் ...

திரைக்கலைஞர்கள் விளையாடும் பேமஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி

Posted:

திரைப்பட நடிகர்கள் கலந்து கொண்டு விளையாடும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி எனப்படும் சிசிஎல் போட்டிகள் நடந்து வருகிறது. அதேப்போன்று வருகிறது பேமஸ் பிரிமியர் லீக் போட்டி. சிசிஎல் போட்டியில் நடிகர்கள் மட்டுமே விளையாடுவார்கள். இதில் நடிகர்கள் மட்டுமல்ல இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குனர்கள், நடன இயக்குனர்கள், சண்டை ...

தமிழ் படம் இயக்குகிறார் ராஜமவுலியின் அண்ணன்

Posted:

பிரமாண்ட படங்களின் பிதாமகனாக மாறியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது அண்ணன் எஸ்.எஸ்.காஞ்சி. இவர் இப்போது காட்சி நேரம் என்ற தமிழ் படத்தை இயக்குகிறார். தெலுங்கு படங்களில் திரைக்கதை ஆசிரியராக பல படங்களில் பணியாற்றியவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

ராமா ரீல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சுதிர் பிதோடா ...

சிம்புவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை: கவுதம் மேனன் சொல்கிறார்

Posted:

இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்து, இயக்கி உள்ள படம் அச்சம் என்பது மடமையடா. சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், டிரைலரும் டிரண்டிங் ஆகியுள்ளது.

படத்தின் கடைசி பாடல் காட்சியின் படப்பிடிப்புக்கு சிம்பு வர மறுத்ததால் 4 மாதங்கள் வரை படம் தேங்கியது. இதனால் மனம் நொந்த கவுதம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™