Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாக்., நடிகர்களுடன் மீண்டும் சேர வாய்ப்பில்லை :அஜய் தேவ்கன்

Posted:

நடிகர் அஜய் தேவ்கன், சமீபத்தில் தான் சிவாய் படத்தில், சிவாய் என்ற கேரக்டரில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 28 ம் தேதி, ஏய் தில் ைஹ முஷ்கில் படத்துடன் ரிலீசாக உள்ளது. அஜய் தேவ்கன், தற்போது சிவாய் படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவரிடம், சல்மான் கானும், கரன் ஜோகரும் பாகிஸ்தான் ...

தோனி படத்தில் பவத் கான் நடிக்கவேயில்லை

Posted:

சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி, வசூலை அள்ளி குவித்து வரும் படம் தோனி. இப்படம் இதுவரை ரூ.100 கோடியை வசூலித்துள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தோனி படத்தில் இருந்து பாகிஸ்தான் நடிகர் பவத் கான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. ...

தியேட்டரில் ரகளை செய்த மோகன்லால் ரசிகர்கள் கைது..

Posted:

தற்போது திரையரங்குகளில் படங்களை திரையிடுவதில் க்யூப், பிஎக்ஸ்டி, யூஎப்ஓ என பலவித தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் யுஎப்ஓ தொழில்நுட்பத்தில் படம் திரையிடும்போது சாட்டிலைட் சிக்னல்கள் கோளாறு காரணமாக பல இடங்களில் படம் இடையிலேயே தடைபட்டு பின்னர் சரிசெய்யப்பட்டு ஓட்டப்படுகின்றன. ஆனால் தனது அபிமான நடிகரின் படத்தை முதல் நாளே கண்டு ...

வயதான நடிகருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் மம்முட்டி..!

Posted:

இந்த வருட ஆரம்பத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே' பிரதிகாரம்' படம் மூலம் 'பேபி சேட்டன்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அலான்சியர் லே லோபஸ் என்பவர் மிகச்சிறந்த கவனிக்கத்தக்க நடிகராக மாறியுள்ளார். கிட்டத்தட்ட 60 வயதான அலான்சியர், அதை தொடர்ந்து துல்கரின் 'கம்மட்டிப்பாடம்' படத்தில் ரவுடி ஒருவரின் வலதுகையாக ...

'புலி முருகன்' வெற்றியை சிம்லாவில் கொண்டாடிய மோகன்லால்

Posted:

மோகன்லாலின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தார்கள்.. இந்தமுறை மோகன்லால் தான் நடித்துள்ள 'புலி முருகன்' பட ரிலீசின்போது கேரளாவில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் ரசிகராக படம் பார்க்கப்போகிறார் என்கிற செய்தி வேறு பரவி இருந்தது. ஆனால் ரிலீசுக்கு முன்பே மோகன்லால் சிம்லா கிளம்பி போய்விட்டார். ரிலேசுக்கு முந்தைய தினமா மோகன்லாலின் ...

ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார் டாப்ஸி

Posted:

ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு டாப்ஸி. அதன் பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாத டாப்ஸி தற்போது பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார். அமிதாப்பச்சனுடன் இவர் நடித்த பிங்க் படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால் டாப்ஸிக்கு ஏறுமுகம்தான்.
தற்போது அவர் ...

மனோரமா முதலாம் ஆண்டு நினைவு நாள்: சிவகுமார் தலைமையில் நிகழ்வு

Posted:

ஆச்சி மனோரமா மறைந்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையட்டி அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு விகேஆர் கல்சுரல் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு சிவகுமார் தலைமை தாங்குகிறார். ஆர்.முத்துகுமார், பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி முன்னிலை ...

ஜேம்ஸ்பாண்டுக்கு இசை அமைத்த யுவன்

Posted:

100 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது விளம்பர படங்களுக்கும் இசை அமைக்கத் தொடங்கியிருக்கிறார். இவர் இசை அமைத்துள்ள பான் பஹார் என்ற விளம்பர படம் இப்போது வைரலாகி உள்ளது. காரணம் இந்தப் படத்தில் நடித்திருப்பது ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பார்ஸ்னன்.
60 விநாடிகள் ஓடும் இந்த விளம்பர படத்தில் யுவன் ஷங்கர் ...

நயன்தாராவுக்கு வில்லன் ஆகும் பாலிவுட் இயக்குனர்

Posted:

டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கும் படம் இமைக்கா நொடிகள். கேமியோ பிலிம்ஸ் சார்பி சி.ஜெ.ஜெயக்குமார் தயாரிக்கிறார் இதில் அதர்வா, ராஷி கண்ணா நடிக்கிறார்கள். ஆனால் நயன்தாராதான் எல்லாம். அவரைச் சுற்றித்தான் கதை நடக்கிறது. இந்தப் படத்தில் வரும் பவர்புல் வில்லன் கேரக்டரில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ...

ஜெயா டி.வியில் 24, இறைவி: ஆயுத பூஜை விருந்து

Posted:

நாளை (10ந் தேதி) ஆயுதபூஜையும், 11ந் தேதி சரஸ்வதி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையட்டி தமிழ் சேனல்களில் புத்தம்புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. இதில் ஹைலைட்டாக சூர்யா நடித்த புத்தம் புது திரைப்படமான 24 நாளை மாலை 6 மணிக்கு ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகிறது. 11ந் தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 6 மணிக்கு இறைவி ஒளிபரப்பாகிறது.
24 ...

போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு நீதிமன்றம் தடை

Posted:

இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது விடுதலைபுகளில் வானொலி செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தைகே.கணேசன் என்பவர் இயக்கினார். இதனை ஏ.சி.குருநாத் என்பவர் தயாரித்தார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர். படத்தில் வன்முறை ...

சன்ஸ் ஆப் சர்தார் படத்தில் சல்மான் இல்லை : அஜய் தேவ்கன்

Posted:

நடிகர் அஜய் தேவ்கன் தற்போது தனது சிவாய் படத்தின் ரிலீசுக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஜய். அவரிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில், சன்ஸ் ஆப் சர்தார் படம் பற்றியும், அதில் சல்மான் கானும் சஞ்சய் தத்தும் நடிக்கிறார்களா எனவும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், சன்ஸ் ஆப் ...

தமிழ் படத்தில் தனுஷ் மனைவியாக நடிக்கிறார் சோனம்

Posted:

சவுந்தர்யா ரஜினிகாந்த், தனுசை வைத்து அடுத்த இயக்க இருக்கும் படத்தில் நடிப்பதற்காக நடிகை சோனம் கபூரிடம் பேசி உள்ளாராம். இப்படத்தில் தனுசிற்கு ஜோடியாக சோனம் கபூரை நடிக்க வைக்க சவுந்தர்யா திட்டமிட்டுள்ளாராம். சவுந்தர்யா, தனது தந்தை ரஜினியை வைத்து ஏற்கனவே கோச்சடையான் படத்தை இயக்கி உள்ளாரார். அதே போன்று, சோனம் கபூரும், தனுசுடன் ...

காஷ்மோரா விழாவை புறக்கணித்த நயன்தாரா

Posted:

நடிகர் கார்த்தி, நடிகையர் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம், காஷ்மோரா. தீபாவளிக்கு வெளியாகும், இப்படத்தின் இசை, முன்னோட்டம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. விழாவில், கார்த்தி, ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் கோகுல் உட்பட, பலர் பங்கேற்றனர். ஆனால், படத்தின் நாயகி நயன்தாரா பங்கேற்கவில்லை.
விழாவில், நடிகர் ...

இவன் தந்திரன் படத்தில் மழை

Posted:

கண்ணன் இயக்கும், இவன் தந்திரன் படத்தில், கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடிக்கின்றனர். இது குறித்து, இயக்குனர் கண்ணன் கூறியதாவது: கதாநாயகன், நாயகி போல், இப்படத்தில் மழையும் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அதற்காக, அக்., - நவ., மாதங்களில், படப்பிடிப்பை நடத்த உள்ளோம். இப்படம், காதல், காமெடி கலந்ததாக இருக்கும். படப்பிடிப்பு, ...

எமி ஜாக்சனால் ரஜினிக்கு சிக்கல்

Posted:

விலங்குகள் நல அமைப்பான, பீட்டாவுக்காக, எமி ஜாக்சன் நடித்த, பிரசார படத்திற்கு, தமிழக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எமி ஜாக்சன், பீட்டாவுக்கு ஆதரவாக, ஜல்லிக்கட்டு எதிர்ப்பு பிரசாரம் செய்தார். இது, ஜல்லிக்கட்டை ஆதரிக்கும், தமிழக ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. அதனால், ரஜினியுடன், எமி நடிக்கும், 2.0 படத்தில் இருந்து, அவரை ...

எதிர்(பார்)ப்புகளை மீறி 'பிரேமம்' வசூல்

Posted:

திரையுலகில் இதுவரை வேறு எந்த ஒரு ரீமேக் படமாவது தயாரிப்பில் இருக்கும் போதே கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியிருக்குமா என்பது சந்தேகமே. மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' படம் தெலுங்கில் ரீமேக்காக ஆரம்பமான நாளிலிருந்தே பல்வேறு விதமான 'மீம்ஸ்'களால் விமர்சிக்கப்பட்டு வந்தது. அதிலும் ஸ்ருதிஹாசன்தான் மலர் ...

டிரைலர் போட்டியில் 'கொடி, காஷ்மோரா'

Posted:

2016ம் வருட தீபாவளி போட்டி களை கட்டப் போகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் இல்லாமலேயே அதற்கடுத்த கட்ட ஹீரோக்களின் படங்கள்தான் வெளியாக உள்ளது. தங்களது தனித் திறமையால் முன்னணியில் இருக்கும் கார்த்தி நடித்துள்ள 'காஷ்மோரா', தனுஷ் நடித்துள்ள 'கொடி', ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' ...

ரெமோ, றெக்க, தேவி - மும்முனைப் போட்டியில் முந்தியது யார் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த முக்கிய நடிகர்களாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் நடித்து வெளிவந்துள்ள ரெமோ, றெக்க ஆகிய இரண்டு படங்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் பிரபுதேவா நடித்து வெளிவந்த தேவி என மூன்று படங்கள் அக்டோபர் 7ம் தேதி வெளியாகி மும்முனைப் போட்டியை உருவாக்கின.

ரெமோ படத்திற்கு ...

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன்

Posted:

சிவகார்த்திகேயனின் கேரியரில் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ ஆகியவை முக்கிய படங்களாகும். மேலும், காக்கி சட்டை படத்தில் போலீசாக நடித்த அவர், தற்போது ரெமோ படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்து தன்னை வித்தியாசப்படுத்தி காண்பித்துள்ளார். அந்த வகையில், ரெமோ படம் சிவகார்த்திகேயனுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™