Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பக்தி பட இயக்குனருடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

டோலிவுட்டில் பல பக்தி படங்களை இயக்கிய இயக்குனர் ராகவேந்திர ராவ். தற்போது ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தை இயக்கி வருகின்றார். நாகார்ஜூனா பெருமாள் பக்தர் ஹாத்திராம் பாபாவாக நடிக்கும் இப்படம் 2017 பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகவேந்திர ராவ் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக ...

கிராமத்து இளைஞனாக மாறும் ராம் சரண்

Posted:

தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் நடித்து வரும் ராம் சரண் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை சுகுமார் அண்மையில் உறுதி செய்தார். ராம் சரணுடன் இணையும் சுகுமார், அப்படம் குறித்த தகவல்களையும் கூறியுள்ளார். இதுவரை நகரத்து இளைஞனாக ரசிகர்களைக் கவர்ந்த ராம் ...

மனைவியின் பெயரை கையில் டாட்டூவாக வரைந்த கல்யாண் ராம்

Posted:

பட்டாஸ் படத்தின் வாயிலாக டோலிவுட்டில் மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்த கல்யாண் ராம் நடிப்பில் விரைவில் ஐஎஸ்எம் எனும் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐஎஸ்எம் படத்தில் அதிதி ஆர்த்தி நாயகியாக அறிமுகமாகின்றார். இப்படத்தின் புரமோஷனில் பிசியாகியுள்ள கல்யாண் ராமின் கையில் ...

நவம்பர் 7-ல் நாக சைதன்யா-கல்யாண் கிருஷ்ணா படம் ஆரம்பம்

Posted:

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சண்டூ மொன்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ள அப்படம் இன்று(அக்டோபர் 7) திரைக்கு வந்துள்ளது. பரவலாக நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள பிரேமம் படத்தில் அனுபமா பரமேஷ்வரன், ஸ்ருதிஹாசன், மடோனா செபஸ்டியன் என மூவர் நாயகிகளாக ...

ஷாருக் பிறந்தநாளில் ரிலீஸாகும் ‛ரயீஸ்' டிரைலர்

Posted:

ஹிந்தி திரையுலகில் உள்ள நடிகர்களில் 20 வருடத்திற்கும் மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். தற்போது ஷாருக் ரயீஸ், கெளரி ஷிண்டேவின் ‛டியர் ஜிந்தகி' படத்தில் சிறப்பு தோற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் நடித்து வரும் ‛ரயீஸ்' படத்தில் கள்ளச்சாரயம் விற்கும் ...

தயாரிப்பு நிறுவனம் துவங்க ஆசைப்படும் தீபிகா

Posted:

தன் திறமையால் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்றவர் நடிகை தீபிகா படுகோனே. தற்போது இவர் ‛XXX the Xander Cage 'என்ற படத்தில் நடித்து வருகின்றார். தீபிகாவுடன் பிரபல ஹாலிவுட் நடிகரான வின் டீசல் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே தன் சக நடிகைகளான பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா ஆகியோர் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ள நிலையில், ...

ரஜினி, கமல், விஜய், அஜித் உடன் ஒப்பிட வேண்டாம் - சிவகார்த்திகேயன்

Posted:

பெரிய ஹீரோக்களுக்கான பட்ஜெட், குறுகிய காலத்திலேயே துணிச்சலுடன் பெண் வேடம், ஹிட்டான பாடல்கள், பி.சி.ஸ்ரீராம். அனிருத் உள்ளிட்ட வலுவான டெக்னிக்கல் கூட்டணி, அசரவைக்கும் விளம்பரங்கள் என சிவகார்த்திகேயனின் எழுச்சி தமிழ் சினிமாவை மட்டுமல்ல இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் தலைக்குள் ...

மதப்பிரசங்கத்தில் தீவிரமாகிவிட்ட நடிகை மோகினி..!

Posted:

நடிகை மோகினி என்று ஒருவர் இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா..? மிக குறைந்த வயதில் 'ஈரமான ரோஜாவே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இந்த நீலக்கண் அழகியை இன்றைய தலைமுறையினர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்.. ஆனால் 'நான் பேச நினைப்பதெல்லாம்', 'புதிய மன்னர்கள்' என இயக்குனர் விக்ரமனின் படங்களை டிவியில் பார்க்கும்போது என்ன ஆனார் ...

மம்முட்டி-ஆர்யா ஷூட்டிங்ஸ்பாட்டை கலகலப்பாக்கிய பிருத்விராஜ்..!

Posted:

நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கும் பிருத்விராஜுக்கு இப்போது அடுத்ததாக இயக்குனர் என்கிற கூடுதல் பொறுப்பும் சேர்ந்துவிட்டது.. ஒருபக்கம் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் மோகன்லாலை வைத்து தான் இயக்கவுள்ள 'லூசிபர்' படத்திற்கான லொக்கேசன் வேட்டை மற்றும் கதை விவாதம் என பிஸியாக சுற்றி வந்த ...

ஷாரூக், கரண் படங்களை திரையிட அனுமதியுங்கள் : எம்என்எஸிடம் ஐஎம்பிபிஏ., கோரிக்கை

Posted:

யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்துள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில் மற்றும் பாக்., நடிகை மகிராகான் நடித்துள்ள ‛ரயீஸ் படத்திற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா மற்றும் சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்துள்ளனர். ...

பரதநாட்டியத்தில் கவனம் செலுத்தும் பத்மபிரியா..!

Posted:

சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' மற்றும் 'மிருகம்', உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இடையில் தமிழ், மலையாளம் இரண்டிலும் பத்மபிரியாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால், வெளிநாட்டுக்கு சென்று, ஏற்கனவே பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்தார். அப்போதுதான் அங்கே படித்த ஜாஸ்மினுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து ...

கடைசி நேர தடை ; தப்பித்தது மம்முட்டி படம்..!

Posted:

மிகுந்த பொருட்செலவில் தயாரான படம் ஒன்றை ரிலீஸ் நேரத்தில் வெளியிட விடாமல் தடுத்து கோர்ட்டில் வழக்கு தொடுப்பது சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று.. இதற்கு சூப்பர்ஸ்டார் படங்களும் விதிவிலக்கல்ல.. ஒன்று யாராவது பைனான்சியர்களுக்கு பணம் செட்டில் பண்ணாமல் இருக்கலாம்.. இல்லை கதை திருட்டு காரணமாக இருக்கலாம்.. இன்னும் சிலர் அற்ப ...

பிரியதர்ஷன் படத்திற்காக மீண்டும் இணையும் அக்ஷ்ய்-கத்ரீனா

Posted:

நமஸ்தே இங்கிலாந்து, சிங் இஸ் கிங், தீஸ் மார் கான் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தவர்கள் அக்ஷ்ய் குமாரும், கத்ரீனா கைப்பும். தற்போது இருவரும் பிஸியாக தங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பிரியதர்ஷன் அக்ஷ்ய் குமாரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்க உள்ளார். பஞ்சாப்பை மையமாக வைத்து படத்தின் ...

‛நாங்க ஏழைகள் தான்' - காஷ்மோரா பற்றி கார்த்தி!

Posted:

ரெளத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல், கார்த்தியுடன் இணைந்துள்ள படம் காஷ்மோரா. பேண்டஸி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் வேலை ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடம் ...

ராத்ரி-யில் தமிழுக்கு வருகிறார் சன்னி லியோன்

Posted:

கனடாவைச் சேர்ந்த போர்னோகிராபி நடிகை சன்னி லியோன் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார் சன்னி லியோன். அவர் நேரடி தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை, அவர் நடித்த இந்திப் படமான ராகிணி எம்.எம்.எஸ் 2 படத்தை தமிழில் டப் செய்து ராத்ரி என்ற தலைப்புடன் ...

மழைக்காக காத்திருக்கும் யூனிட்

Posted:

மணிரத்னத்தின் உதவியாளராக இருந்து இயக்குனர் ஆனவர் ஆர்.கண்ணன், ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படம் இவன் தந்திரன். கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார், கன்னட யூடேர்ன் படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்ஜே பாலாஜி ...

ஹீரோயின் ஆனார் மதுஸ்ரீ

Posted:

அட்டக்கத்தி, எட்டுதிக்கும் மதயானை உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் மதுஸ்ரீ. தற்போது புயலா கிளம்பி வர்றோம் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார்.

இந்தப் படத்தில் மதுஸ்ரீ தமன்குமார் ஜோடியாக நடிக்கிறார். கிராமத்து பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து அதில் பெயிலாகிவிட்டு டவுனில் உள்ள ...

பிளாஷ்பேக்: அதிர்ஷ்டம் இல்லாத ஆனந்தன்

Posted:

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு நிகராக ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்திருக்க வேண்டியவர் விஜயபுரி வீரன் ஆனந்தன். ஆனால் என்ன காரணத்தாலோ அவரால் வரமுடியவில்லை.
எம்.ஜி.ஆர், ரஞ்சனுக்கு பிறகு வாள் வீச்சில் சிறந்த விளங்கியவர் ஆனந்தன். எல்லோரையும் விட விலங்குகளுடன் சண்டை போடும் காட்சிளில் சிறப்பாக நடித்தவர். பல விலங்குகளிடம் கடி வாங்கியவர், ...

சிவகார்த்திகேயனின், 'மாஸ்டர்' பிளான்!

Posted:

'சிறு வயதில் இருந்தே, ரஜினியின் தீவிர ரசிகன்...' என்று சொல்லும் சிவகார்த்திகேயன், தற்போது நடித்துள்ள, ரெமோ படத்தில், ரஜினி மற்றும் அஜித் ஆகியோரின் படங்களில் இடம் பெறும் வசனங்களை பேசி, அவர்களது ரசிகன் போலவே நடித்துள்ளார். அதை, 'ட்ரெய்லரில்' வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களை, ...

ஆயுத பூஜையன்று ஜீ தமிழில் ராஜா மந்திரி

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆயுத பூஜை தினமான வருகிற 10-ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு புத்தம் புதிய திரைப்படமான ராஜா மந்திரியை ஒளிபரப்புகிறது. கடந்த ஜுன் மாதம் வெளிவந்த இந்தப் படம் 3 மாதங்களுக்குள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது.

உஷா கிருஷ்ணன் என்ற பெண் இயக்குனர் இயக்கி உள்ள இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™