Cinema.tamil.com |
- மீண்டும் முயற்சிக்கும் பூஜா ஹெக்டே
- ஜேம்ஸ் வசந்தன் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள்
- விஜய் ஆண்டனிக்கு மிரட்டல்?
- ராணுவ வீரர்கள் அவமதிப்பு - நான் தண்டனைக்குரியவன் : ஓம் புரி
- “மம்முட்டி அடுத்த முதல்வராம்” ; சொல்கிறார் பிரதாப் போத்தன்..!
- தேசிய விடுமுறை நாட்கள் தான் பெரிய ஸ்டார்கள் - கரண் ஜோகர்
- ஐஎஸ்எம் பாடல்களை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்
- ரசிகர்களை ஏமாற்றிய ஜூனியர் என்.டி.ஆர்
- சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக ரசிகருக்கு பதிலடி தந்த மலையாள நடிகர்..!
- பவன் கல்யாண் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
- அக்., 21-ல் வெளியாகும் 31 அக்டோபர்
- பெண்கள் கல்லூரிக்கு விசிட் அடித்த அல்லு சிரிஷ்
- ரஜினியால் தள்ளிப்போகும் அஜய் படம்
- பாகிஸ்தான் நடிகர்கள் பற்றி ஹேமமாலினி கருத்து?
- சர்கார்-3 படத்தில் சுனில் ஷெட்டி
- புதிய பாடலாசிரியரை வாலி, கண்ணதாசனுடன் ஒப்பிடுவதா ?
- இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா பாண்டியன்
- 15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரே நாளில் மோதும் மோகன்லால்-மம்முட்டி..!
- 5 நாள் விடுமுறை... முன்பதிவில் முந்துவது யார் ?
- இரண்டு நாளைக்கு இரண்டரை கோடி சம்பளம்... அடேங்கப்பா மாதவன்...
| மீண்டும் முயற்சிக்கும் பூஜா ஹெக்டே Posted: |
| ஜேம்ஸ் வசந்தன் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் Posted: கொடைக்கானலில் படித்தபோது தனக்கு மியூசிக் வாத்தியராக இருந்த ஜேம்ஸ் வசந்தனை மறக்காமல் வாய்ப்பு கொடுத்தார். சில பல ... |
| Posted: |
| ராணுவ வீரர்கள் அவமதிப்பு - நான் தண்டனைக்குரியவன் : ஓம் புரி Posted: அதில் பங்கேற்ற நடிகர் ஓம் புரி, ""ராணுவ வீரர்களை நாமா போய் ... |
| “மம்முட்டி அடுத்த முதல்வராம்” ; சொல்கிறார் பிரதாப் போத்தன்..! Posted: எந்தவித பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் நம்ம ஊர் சூப்பர் ஹீரோ ஒருவர் வெளிநாட்டில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள்.. அவரை இங்கிருந்தே பதறவைக்கும் சர்வ வல்லமை நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனுக்கு அதாவது அவரது நாக்குக்கு இருக்கிறது.. சொல்லப்போனால் அவரை தென்னகத்து ராம்கோபால் வர்மா என்று கூட சொல்லலாம். ... |
| தேசிய விடுமுறை நாட்கள் தான் பெரிய ஸ்டார்கள் - கரண் ஜோகர் Posted: |
| ஐஎஸ்எம் பாடல்களை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர் Posted: இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் நடித்துள்ள ஐஎஸ்எம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(அக்டோபர் 5) மாலை ஐதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கல்யாண் ராமின் சகோதரரும் நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் இவ்விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர் தனது ... |
| ரசிகர்களை ஏமாற்றிய ஜூனியர் என்.டி.ஆர் Posted: இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத். இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகின்றது கல்யாண் ராம் என்.டி.ஆர் ... |
| சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக ரசிகருக்கு பதிலடி தந்த மலையாள நடிகர்..! Posted: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிப்பவர் மலையாள நடிகர் அன்சன்.. சமீபத்தில் வெளியான 'ஊழம்' படத்தில் பிருத்விராஜூக்கு வில்லனாக நடித்திருந்தார்.. மலையாள புத்தகம் ஒன்றில் இவரது புகைப்படத்தை ஒன்றை பார்த்துதான் 'ரெமோ' படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு ... |
| பவன் கல்யாண் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் Posted: தமிழ் திரை உலகில் இளம் இசையமைப்பாளராக வெற்றி கண்ட அனிருத் கொலவெறி ஹிட் மற்றும் பீப் பாடல் சர்ச்சை போன்றவற்றால் பிற மொழி ரசிகர்களுக்கும் பரிச்சையமான இசையமைப்பாளராக மாறியுள்ளார். டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் ... |
| அக்., 21-ல் வெளியாகும் 31 அக்டோபர் Posted: |
| பெண்கள் கல்லூரிக்கு விசிட் அடித்த அல்லு சிரிஷ் Posted: டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூனின் தம்பியான அல்லு சிரிஷ் தானும் முன்னணி நடிகராக வேண்டும் என்ற முனைப்புடன் படங்களில் நடித்து வருகின்றார். அல்லு சிரிஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சிரிரஸ்து சுபமஸ்து திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஆனந்த் இயக்கவிருக்கும் படத்தில் நாயானாக நடிக்க அல்லு சிரிஷ் ... |
| ரஜினியால் தள்ளிப்போகும் அஜய் படம் Posted: பாலிவுட்டில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் அஜய் தேவ்கன். தற்போது இவர் இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் ‛சிவாய்'. இப்படத்தில் அஜய் தேவ்கன் வித்தியசமான வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‛சிவாய்' போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அஜய். இதைத்தொடர்ந்து இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கும் ... |
| பாகிஸ்தான் நடிகர்கள் பற்றி ஹேமமாலினி கருத்து? Posted: யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தபிரச்னையால், இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்தி நடிகர் சல்மான்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சல்மானுக்கு ... |
| சர்கார்-3 படத்தில் சுனில் ஷெட்டி Posted: தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் ஹிந்தியில் இயக்கிய ‛சர்கார்'வரிசை படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இப்படங்கள் அனைத்திலும் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளார் ராம் கோபால் வர்மா. ‛சர்கார் -3' படத்தில் அமிதாப் ... |
| புதிய பாடலாசிரியரை வாலி, கண்ணதாசனுடன் ஒப்பிடுவதா ? Posted: |
| இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா பாண்டியன் Posted: இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் பாலசந்தர் பாரதிராஜாவை இணைந்து நடிக்க வைத்து 'ரெட்டச்சுழி' படத்தை இயக்கியவர் தாமிரா. அடிப்படையில் சிறுகதை எழுத்தாளரான இவர் தற்போது சமுத்திரக்கனியை ஹீரோவாக வைத்து ஆண் தேவதை என்ற படத்தை இயக்கி வருகிறார். தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் நினைவாக சிகரம் சினிமாஸ் என்ற படநிறுவனத்தைத் தொடங்கியுள்ள ... |
| 15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரே நாளில் மோதும் மோகன்லால்-மம்முட்டி..! Posted: கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அது தமிழாகட்டும், மலையாளமாகட்டும் சூப்பர்ஸ்டார் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது என்பது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம் தான். அப்படி நடந்தால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் கருத்து மோதல் முதல் தியேட்டர் மோதல் வரை ஆங்காங்கே நடப்பதும் வாடிக்கைதான். அதுமட்டுமல்ல, ஏதோ ஒரு படத்தின் வசூலும் கூட ... |
| 5 நாள் விடுமுறை... முன்பதிவில் முந்துவது யார் ? Posted: தீபாவளிக்குக் கிடைக்கும் விடுமுறையை விட ஆயுத பூஜை, விஜயதசமி, மொஹரம் ஆகியவை அடுத்தடுத்து மூன்று நாட்கள் வருவதால் அந்த விடுமுறை, வார இறுதி விடுமுறை நாளான சனி, ஞாயிறு ஆகிய விடுமுறைகளையும் சேர்த்து 5 நாட்கள், அதாவது அக்டோபர் 8, 9, 10, 11, 12 விடுமுறை வரப் போகிறது. அதனால் நாளை 7ம் தேதியே ரெமோ, றெக்க, தேவி ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த மும்முனைப் ... |
| இரண்டு நாளைக்கு இரண்டரை கோடி சம்பளம்... அடேங்கப்பா மாதவன்... Posted: அலைபாயுதே படத்தில் மணிரத்னத்தால்அறிமுகப்படுத்தப்பட்ட மாதவன், அதன் பிறகு பல படங்களில் நடித்தார். ஆனாலும், ரன், மின்னலே என சில படங்கள் மட்டுமே வெற்றிப்படங்கள். ஒரு கட்டத்தில் மாதவன் நடித்த படங்கள் வரிசையாக ப்ளாப் ஆனதால் தமிழில் படங்களே இல்லாமல் வீட்டில் உட்கார்ந்தார். பின்னர் ஹிந்தியில் நடிக்கப்போன மாதவன் அங்கு சில படங்கள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-06. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |