Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்..!

Posted:

தமிழில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என மலையாள இண்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு தீயாய் பரவி வருகிறது. இத்தனைக்கும் தற்போது இயக்குனர் ராம் டைரக்சனில் 'பேரன்பு' என்கிற நேரடி தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் திடீரென இப்படி ஒரு பேச்சு ...

ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டு சென்சாருக்கு வராதீர்கள் - எஸ்வி சேகர்

Posted:

மாஸ்டர் மகேந்திரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛திட்டி வாசல்'. பிரதாப் முரளி இயக்கியுள்ளார். மலைவாழ் மக்களின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நாசர், எஸ்.வி.சேகர், அஜய்ரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் ...

ஜெயலலிதாவிற்கு ஆண்டவன் வைத்த சோதனை இது - சரோஜாதேவி

Posted:

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய, அரசியல் கட்சியினர் முதல் ...

தமிழ் ரீமேக் படங்களில் சிரஞ்சீவி குடும்பம்

Posted:

ஒரு காலத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு படங்களை ரீமேக் செய்வது வழக்கமாக இருந்தது. அதிலும் குறிப்பாக விஜய் நடித்து இங்கு பெரிய ஹிட்டான 'கில்லி, போக்கிரி' ஆகிய படங்கள் தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி பெற்ற படங்கள். காலப் போக்கில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்படும் படங்கள் குறைந்து போனது. ரீமேக் இயக்குனர்களின் ...

காஷ்மோரா கலெக்ஷ்ன்.... கார்த்தி ஹேப்பி

Posted:

தீபாவளிக்கு வெளியான கொடி, காஷ்மோரா படங்களின் வசூல் பற்றி ஆளாளுக்கு ஆதாரமில்லாத தகவல்களை சகட்டு மேனிக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பிலும் இப்போதெல்லாம் வசூல் தகவல்கள் வலம் வரஆரம்பித்துவிட்டன. அத்தனையும் அடிப்படையில்லாத தகவல்கள். தீபாவளி படங்களின் வசூல் நிலவரம் என்ன? என்று தெரிந்து கொள்வதற்காக காஷ்மோரா ...

மடோனாவை சிபாரிசு செய்த விஜய் சேதுபதி

Posted:

தீபாவளிக்கு வெளியான கொடி வசூலில் வெற்றிக்கொடியாக பறப்பதை எண்ணி செம உற்சாகமாக இருக்கிறார் தனுஷ். அவரது நடிப்பில் நீண்டகால தயாரிப்பாக முடங்கிக் கிடந்த தொடரி, கொடி ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்ததில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி. அடுத்து வட சென்னையில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் இடையில் ராஜ்கிரணை ஹீரோவாகப் போட்டு 'பவர்பாண்டி' ...

25வது நாளில் 'ரெமோ, றெக்க, தேவி'

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் இந்த ஆண்டில் ஒரே நாளில் வெளிவந்த படங்கள் அனைத்துமே 25 நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் அது சாதாரண சாதனை அல்ல. அக்டோபர் 7ம் தேதி சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ', விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்த 'றெக்க', பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' ஆகிய மூன்று படங்கள் ...

மலையாள சினிமாவின் 'கேப்டன்' ஆகிறார்' ஜெயசூர்யா..!

Posted:

இது மலையாள சினிமாவின் நடிகர்சங்கம் பற்றிய செய்தியோ இல்லை மலையாள நடிகர் ஜெயசூர்யா அரசியலில் குதிக்கப்போகும் செய்தியோ அல்ல.. 'கேப்டன்' என்கிற டைட்டிலில் உருவாக இருக்கும் படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கும் செய்திதான். ஆனால், யார் கண்டது..? இந்தப்படம் ஜெயசூர்யாவுக்கு வருங்காலத்தில் அந்தப்பெயரை நிலைநிறுத்தினாலும் ...

இந்தியன் பனோரமாவில் 26 படங்கள்

Posted:

கோவாவில் நடைபெறும் உலகப்படவிழாவில், இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்கு 250க்கும் மேற்பட்ட படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழில் சூர்யா தயாரித்து நடித்த 24 படமும், மாதவன் ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படமும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்கு 26 படங்கள் ...

ஆர்யாவுக்கு பார்ட்னரான ஆர்.பி. சௌத்ரி

Posted:

விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் தொடங்கி விஜய் நடித்த ஜில்லா படம் வரை 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் அவர் தயாரித்த படங்களில் ஏறக்குறைய 90 சதவிகித படங்கள் வெற்றிப்படங்கள்தான். ஹீரோக்களின் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்தது, தயாரிப்பு செலவு அதிகரித்தது, படங்களை வெளியிடுவதில் உள்ள ...

பிஜாய் நம்பியார் டைரக்சனில் துல்கர் நடிக்கும் 'சோலோ'..!

Posted:

தற்போது 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படஹ்தில் நடித்துவரும் துல்கரின் அடுத்த படத்தை இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்க இருக்கிறார்.. தமிழ்ரசிகர்களுக்கும் இவர் ஓரளவு அறிமுகமானவர் தான்.. ஆம்.. விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து 'டேவிட்' என்கிற படத்தை இயக்கியிருந்தாரே அவர்தான் இவர்.. இவர் பிறந்தது கேரளாவாக இருந்தாலும், இங்கே ...

மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் சித்தார்த் விபின்..!

Posted:

இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹீரோவாக நடித்து பட்டையை கிளப்பிவரும் இந்த நேரத்தில் காமெடியனாக நடித்து தனி ரூட்டை பிடித்தவர் இசையமைப்பாளர் விபின் சித்தார்த். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய்' படத்தில் இவர் விஜய்சேதுபதியிடம் கையை மடித்துவிட்டுக்கொண்டு வீரவசனம் பேசி அடிவாங்குவது இன்றுவரை பேஸ்புக் கமெண்ட்டுகளில் ஹைலைட்டாக ...

ஐஸ்வர்யாராய் குறித்து சர்ச்சை பேட்டி: ரன்பீர் விளக்கம்

Posted:

ரன்பீர் கபூர் மற்றம் ஐஸ்வர்யாராய் நடித்துள்ள ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்திருந்த பிரச்சினை இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. அதற்குள் அடுத்த பிரச்சினையை கொழுத்திப் போட்டார் ரன்பீர் கபூர். ஐஸ்வர்யாராய் இந்தப் படத்தில் ரன்பீர் கபூரோடு நெருக்கமாக நடித்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது. ...

சூர்யா படத்தில் குத்தாட்டம் போடும் நீது சந்திரா

Posted:

பிரபல பாலிவுட் நடிகை நீது சந்திரா. யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதற் பிறகு தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். தற்போது ஆர்கே தயாரித்து நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.

பாலிவுட்டில் நீது சந்திரா கவர்ச்சி கன்னி. இங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் ...

நாசர் மகன் படத்தை தாணு வெளியிடுகிறார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மகன் லுத்புதீன் நடித்த பறந்து செல்ல வா என்ற படத்தை, தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் இயக்கி உள்ள புதிய படம் பறந்து செல்ல வா. இதில் நாசர் மகன் லுத்புதீன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ...

‛முத்துராமலிங்கம்' கமல் பாடிய தேவர் பாடல் வெளியீடு

Posted:

குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜயபிரகாஷ், தயாரிக்கும் படம் முத்துராமலிங்கம். புதுமுக இயக்குனர் ராஜதுரை இயக்குகிறார். கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், பிரபு, நெப்போலியன், சுமன், வம்சி கிருஷ்ணா, சின்னி ஜெயந்த், சிங்கம்புலி, சுகன்யா, ரேகா நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை ...

தீபிகாவை புகழும் ஹாலிவுட் நடிகர் வின் டீசல்

Posted:

பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர். இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் ராணி பத்மாவதியாக நடிக்கிறார் தீபிகா.
இதனிடையே ஹாலிவுட்டில் பிரபல நடிகர் வின் டீசல், XXX Return of Xander Cage என்ற படத்தில் தீபிகா நடித்துள்ளார். ...

ஜூட்வா-2வில் ஹீரோயின் முடிவாகவில்லை : வருண்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர் .சில மாதங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற ‛டிஸ்யும்' படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து வருண், இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் ஜூட்வா படத்தின் வரிசையில் அடத்த பாகமான ஜூட்வா-2 படத்தில் நடிக்க இருக்கிறார். சஜித் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். சில ...

ரன்பீரை நடிகராக்க ஊக்குவித்தது யார்.?

Posted:

பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் ரன்பீர் கபூர். தற்போது இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்து தீபாவளிக்கு முதல் நாள் வெளியாகி ஒடிக்கொண்டு இருக்கும் ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் முக்கிய வேடத்தில் ரன்பீரும் நடித்துள்ளார். சமீபத்தில் நடத்த ஒருவிழாவில் பங்கேற்ற ...

பிரமாண்டமாய் தயாராகிறது ஜோடி சீசன்- 9

Posted:

விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜோடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இன்றைக்கு இருக்கிற நடன நிகழ்ச்சிகளுக்கு அதுதான் முன்னோடி. இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளது.

விரைவில் ஜோடி சீசன் 9 தொடங்க இருக்கிறது. ரீல் வெசஸ் ரியல் என்பதுதான் இந்த சீசனின் தீம். சினிமா, சின்னத்திரையில் ஜோடியாக நடிப்பவர்களும், நிஜ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™