Cinema.tamil.com |
- ஐஸ்வர்யா ராஜேசும் பேயானார்
- மரகத நாணயம் பேண்டசி கலந்த கதை
- பார்த்திபன் படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை
- ரிலீசுக்கு தயாராகிறது ஆந்திரா மெஸ்
- 2016ம் ஆண்டில் விஜய் சேதுபதிதான் நம்பர் ஒன்
- இந்தி படத்தில் கவர்ச்சியில் கலக்கும் சனாகான்
- ரெயிலில் சாகச பயணம்: அனில் கபூர் மீது பாய்கிறது ரெயில்வே சட்டம்
- நாளை முதல் விஜய் டி.வியில் சந்திர நந்தினி
- வதந்தியை பரப்பிய கண்ணதாசன்
- கொடி, காஷ்மோரா - முதல் நாள் வசூல் என்ன ?
- 'பைரவா டீசர்' - டிரென்டிங்கில் நம்பர் 1
- 'கபாலி' படத்தின் 100 நாள் வசூல் எவ்வளவு ?
- தீபாவளி தினத்தன்று தெலுங்கு ரசிகர்களுக்குள் கடும் மோதல்
- ஹாலிவுட்டுக்கே சவால் விடும் 2.ஓ!
- நயன்தாராவின் மேஜிக்கல் பர்பாமென்ஸ்! -விக்னேஷ்சிவன்
- தமன்னா விரும்பும் கிராமத்து வேடங்கள்!
- விஜய்யை பேச வைத்த கீர்த்தி சுரேஷ்!
- தீபாவளியை ஆசிரமத்தில் கொண்டாடிய லாரன்ஸ்!
- கத்திச்சண்டையில் பெண் வேடத்தில் சூரி!
- பிரபாஸ் படத்தில் காஜல்அகர்வால்!
| Posted: இப்போதுள்ள எல்லா நடிகைக்கும் பேயாக நடிப்பதுதான் லட்சியம் போலிருக்கிறது. அதனால் பேய் படங்களை தேடித் தேடி நடிக்கிறார்கள். நயன்தாரா, த்ரிஷா முதல் அறிமுகமாகும் நடிகை வரை பேய் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள். அட்டக்கத்தி முதல் காக்கா முட்டை வரை நல்ல கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராஜேசும் மோ என்ற படத்தில் பேயாக ... |
| Posted: இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படம் மரகத நாணயம். ஆதி, நிக்கி கல்ராணி, ஹீரோ, ஹீரோயின். இவர்கள் தவிர முண்டாசுபட்டி ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ், டேனியல், ஆனந்தராஜ், கோட்டா சீனிவாசராவ், பரமானந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் ... |
| பார்த்திபன் படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை Posted: பார்த்திபன் தயாரித்து, இயக்கி வரும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பூஜா குமார், சிம்ரன் நடிக்கும் இந்தப் படம் க்ரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்படுகிறது. அதாவது பல பேர் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம்போட்டு தயாரிக்கிற படம். இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் பார்த்திபன் எதிர்பார்த்த அளவிற்கு தயாரிப்பாளர்கள் ... |
| ரிலீசுக்கு தயாராகிறது ஆந்திரா மெஸ் Posted: பூஜா தேவரியா நடித்துள்ள இறைவி, ஆண்டவன் கட்டளை படங்கள் வெளிவந்து விட்டது. அவர் நடித்த முதல் படமான ஆந்திரா மெஸ் கடந்த 2 வருடங்களாக கிடப்பில் கிடக்கிறது. தற்போது அதனை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். ஜெய் என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ராஜ்பரத், பாலாஜி மோகன், தேஜஸ்வினி, ஆதிரா, வினோத் ... |
| 2016ம் ஆண்டில் விஜய் சேதுபதிதான் நம்பர் ஒன் Posted: 2016ம் ஆண்டில் விஜய்சேதுபதி நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். எப்படி என்றால் அவர்தான் இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த ஹீரோ. கடந்த 2015ம் ஆண்டில் புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான் என 3 படங்களில் மட்டுமே நடித்திருந்த விஜய் சேதுபதி, இந்த ஆண்டு சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என இதுவரை 6 ... |
| இந்தி படத்தில் கவர்ச்சியில் கலக்கும் சனாகான் Posted: இந்தி படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தவர் சனா கான். தமிழ் படமான ஈ படத்திலும் ஆடினார். அதைத் தொடர்ந்து சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி, தலைவன் படங்களில் நடித்தார். இடையில் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்தார். ... |
| ரெயிலில் சாகச பயணம்: அனில் கபூர் மீது பாய்கிறது ரெயில்வே சட்டம் Posted: இந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்று அனில் கபூரை வைத்து நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சாலையில் டிராபிக் அதிகமாக இருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக ரெயிலில் செல்ல முடிவெடுத்தார். மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்திலிருந்து மின்சார ரெயிலில் ஏறி பயணிகளுடன் ... |
| நாளை முதல் விஜய் டி.வியில் சந்திர நந்தினி Posted: ஏக்தா கபூர், ஷோபாக கபூர் தயாரிப்பில் உருவாகும் சந்திர நந்தினி தொடர் ஸ்டார் பிளசில் கடந்த மாதம் 10ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் தமிழ் பதிப்பு நாளை (31ந் தேதி) முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. இது சந்திரகுப்த மவுரியருக்கும், ... |
| Posted: இப்போது வாட்ஸ் அப் டுவிட்டர்களில் அடிக்கடி அவர் இறந்து விட்டார்... இவர் இறந்து விட்டார்... என்று அடிக்கடி வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். கவுண்டமணியும், கே.ஆர்.விஜயாவும் சமீபத்தில் இந்த வதந்தியில் சிக்கியவர்கள். கவிஞர் கண்ணதாசன தன்னைப் பற்றி அவரே இப்படி ஒரு வதந்தியை பரப்பிய சம்பவம் ஒன்று உண்டு. 1963ம் ஆண்டு நெஞ்சம் ... |
| கொடி, காஷ்மோரா - முதல் நாள் வசூல் என்ன ? Posted: தீபாவளிக்குப் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளிவராத சூழ்நிலையில் தனுஷ் நடித்துள்ள கொடி படமும், கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா படமும் மட்டுமே ரசிகர்களுக்குத் தீபாவளி விருந்தாக அமைந்துள்ளன. இருந்தாலும் இரண்டு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பெரிய விருந்தாக இல்லையென்றாலும் சுமாரான விருந்தாக ... |
| 'பைரவா டீசர்' - டிரென்டிங்கில் நம்பர் 1 Posted: டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களைப் போலவே யு டியூபிலும் டிரென்டிங் தகவலை அந்தந்த வீடியோக்களில் சமீப காலமாக குறிப்பிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் இந்திய அளவில் கடந்த இரண்டு நாட்களாக 'பைரவா டீசர்'தான் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 'எஸ் 3' படத்தின் மோஷன் போஸ்டர் இடம் பிடித்துள்ளது. ... |
| 'கபாலி' படத்தின் 100 நாள் வசூல் எவ்வளவு ? Posted: ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'கபாலி' திரைப்படம் ஜுலை 22ம் தேதி வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படம் 100 நாளை வெற்றிகரமாகக் கடந்தது. படம் வெளியானதிலிருந்து வசூலில் மிகப் பெரும் சாதனை புரிந்தது என்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே 300 கோடி ... |
| தீபாவளி தினத்தன்று தெலுங்கு ரசிகர்களுக்குள் கடும் மோதல் Posted: நல்ல நாட்களில் தங்களது படம் பற்றிய ஏதாவது ஒரு புதிய விஷயத்தை வெளியிடுவதை திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகத்தில் தீபாவளியை முன்னிட்டு இரண்டு முக்கிய படங்களின் புதிய விஷயங்கள் வெளியாகின. விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தின் டீசரும், சூர்யா நடிக்கும் 'எஸ் 3' படத்தின் மோஷன் போஸ்டரும் ... |
| ஹாலிவுட்டுக்கே சவால் விடும் 2.ஓ! Posted: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த், சயின்டிஸ்ட், ரோபோ என ஹீரோ-வில்லனாக நடித்திருந்தார். ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாராயை அவர் உருவாக்கிய ரோபோவுக்கும் காதல் ஏற்படுவது. பின்னர் நிஜ ரஜினியும், ரோபோ ரஜினியும் மோதிக்கொள்வதுதான் அந்த படம். அதைத் ... |
| நயன்தாராவின் மேஜிக்கல் பர்பாமென்ஸ்! -விக்னேஷ்சிவன் Posted: சிம்பு-வரலட்சுமி நடித்த போடா போடி படத்தை இயக்கியவர் விக்னேஷ்சிவன். அதையடுத்து விஜயசேதுபதி- நயன்தாரா நடிப்பில் நானும் ரெளடிதான் படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று விக்னேஷ்சிவனின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதோடு அந்த படத்தை இயக்கி வந்தபோது நயன்தாராவுக்கும், அவருக்குமிடையே காதல் ... |
| தமன்னா விரும்பும் கிராமத்து வேடங்கள்! Posted: பெரும்பாலான படங்களில் மாடர்ன் ரோல்களிலேயே நடித்திருக்கிறார் தமன்னா. வேங்கை, வீரம், தர்மதுரை, தேவி என சில படங்களில் கிராமத்து கதைகளிலும் நடித்துள்ளார். என்றாலும், அவரை மாடர்ன் பெண்ணாகவே காண்பித்தனர். ஆனால், பிரபு தேவாவுடன் நடித்த தேவி படத்தின் முதல் பாதியில் தமன்னாவை பக்கா கிராமத்து பெண்ணாக காண்பித்திருந்தனர். பிற்பாதியில் ... |
| விஜய்யை பேச வைத்த கீர்த்தி சுரேஷ்! Posted: சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது ஆரம்பத்தில் ஸ்பாட்டில் அமைதியாக காணப்பட்ட கீர்த்தி சுரேஷ், பின்னர் சிவகார்த்திகேயன், சூரியுடன் இணைந்து மதிய இடைவேளை நேரங்களில் செம ஜாலி அரட்டையில் ஈடுபட்டார். முக்கியமாக அவருக்கு தமிழ் நன்றாக பேச தெரியும் என்பதால், மொழிப்பிரச்சினையுள்ள நடிகைகளை விட்டு விலகியே நிற்கும் ... |
| தீபாவளியை ஆசிரமத்தில் கொண்டாடிய லாரன்ஸ்! Posted: சினிமாவில் நடன மாஸ்டராக நுழைந்து, கதாநாயகனானவர் ராகவா லாரன்ஸ். அதோடு, படம் இயக்குவது, தயாரிப்பது என பலமுகம் காட்டி வரும் அவர், சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டே தனது லாரன்ஸ் டிரஸ்ட் மூலம் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு உதவி வழங்கி வருகிறார். முக்கியமாக, கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது டிரஸ்ட் மூலம் ... |
| கத்திச்சண்டையில் பெண் வேடத்தில் சூரி! Posted: ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஷால், வடிவேலு, சிவகார்த்திகேயன், சந்தானம் என பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்து கலக்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது புரோட்டா சூரியும் இணைந்துள்ளார். விஷால் நடித்துள்ள கத்திச்சண்டை படத்தில்தான் அவர் முதன்முறையாக பெண் வேடத்தில் நடித் திருக்கிறார். காமெடிக்காக பரதநாட்டிய கலைஞர் போன்று ... |
| பிரபாஸ் படத்தில் காஜல்அகர்வால்! Posted: ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் நடிக்க கமிட்டானபோது இரண்டறை வருடங்களாக அந்த படத்தில் நடித்தார் பிரபாஸ். அந்த வகையில், 5 படங்களில் நடிக்க வேண்டிய நேரத்தை அந்த ஒரு படத்திற்கு செலவிட்டார் அவர். அதையடுத்து மீண்டும் பாகுபலி-2வில் நடித்து வருகிறார் பிரபாஸ். ஆனால் தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-30. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |