Cinema.tamil.com |
- 'கொடி, காஷ்மோரா' முதல் நாள் நிலவரம்
- மாற்று திறனாளி குழந்தைகளுக்கு ரூ20 லட்சம் நிதி வழங்கிய சாய் தரண் தேஜ்
- பாலிவுட் சூப்பர் ஸ்டாரை சந்தித்த பாகுபலி இயக்குனர்
- நவம்பர் 7-ந்தேதி சிங்கம்-3 டீசர்!
- ஆர்யாவின் ‛கடம்பன்' டீசரை வெளியிடும் 3 ஹீரோக்கள்!
- சர்வதேச திரைப்பட விழாவுக்கு இறுதிச்சுற்று தேர்வு
- மீண்டும் வருகிறார் ஜனகராஜ்
- தப்பு தண்டாவில் திருட்டு பல்கலைகழகம்
- எனக்கு மறுவாழ்வு கொடுத்த ரூபாய்: சின்னி ஜெயந்த் நெகிழ்ச்சி
- மும்பையில் 100 கோடியில் பங்களா கட்டுகிறார் பிரியங்கா சோப்ரா
- ஏ.ஆர்.ரகுமான் இசையை தேடி அலைந்த ரெயில்வே அதிகாரிகள்
- சினிமாவில் நடிக்கிறார் சந்தியா
- பிளாஷ்பேக்: கதை திருட்டு புகாருக்கு புதுமையான தீர்ப்பு
- ரொமான்டிக் நாயகி ரம்யா நம்பீசன்!
- ‛வாலிப கவிஞன்' வாலி: பிறந்தநாள் ஸ்பெஷல்
- விஜய்தான் எனது ரோல்மாடல்! - மலையாள நடிகர் முகில்
- காமெடி வில்லனாக மீண்டும் பார்த்திபன்!
- சுசீந்திரனிடம் பாராட்டு பெற்ற ஸ்ரீதிவ்யா!
- சந்தானத்தின் ‛ஓடி ஓடி உழைக்கனும்'
- இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்
| 'கொடி, காஷ்மோரா' முதல் நாள் நிலவரம் Posted: தீபாவளிக்கு வெளிவரும் படங்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். தங்களது அபிமான நட்சத்திரங்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் என்ன டிக்கெட் விலை விற்றறாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாங்கி படத்தைப் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ... |
| மாற்று திறனாளி குழந்தைகளுக்கு ரூ20 லட்சம் நிதி வழங்கிய சாய் தரண் தேஜ் Posted: பிரபல தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு, மேமு சைதம் நிகழ்ச்சி குழுவினருடன் இணைந்து, நிதி திரட்டி ஏழை எளியோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு உதவி வருகின்றனர். ராணா, ரெஜினா, ராகுல் ப்ரீத்தி சிங், அகில், டாப்சி, மோகன்பாபு, மனோஜ், விஷ்ணு, சுனில், நாக சைதன்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறக்கடளைக்கு நிதி வசூல் செய்து ... |
| பாலிவுட் சூப்பர் ஸ்டாரை சந்தித்த பாகுபலி இயக்குனர் Posted: மகதீரா, பாகுபலி போன்ற சரித்திர திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட டோலிவுட் இயக்குனர் ராஜமௌலி தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு தமிழ், மலையாளம் என பல மொழி ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ... |
| நவம்பர் 7-ந்தேதி சிங்கம்-3 டீசர்! Posted: தீபாவளிக்கு தாங்கள் நடித்த படம் திரைக்கு வராதபோதும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் டீசர் நேற்று வெளியானது. நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டவர்கள், இரவு 9.30 மணிக்கே டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டனர். இதே ... |
| ஆர்யாவின் ‛கடம்பன்' டீசரை வெளியிடும் 3 ஹீரோக்கள்! Posted: ‛பெங்களூர் நாட்கள்' படத்தை அடுத்து ‛மஞ்சப்பை' ராகவன் இயக்கும் ‛கடம்பன்' படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. கேத்ரின் தெரசா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பழங்குடியின மக்கள் பிரச்சினை அடிப்படையில் உருவாகி வரும் இந்த படத்திற்காக வெயிட் போட்டு ஆஜானபாகு தோற்றத்தில் நடித்துள்ளார் ஆர்யா. ... |
| சர்வதேச திரைப்பட விழாவுக்கு இறுதிச்சுற்று தேர்வு Posted: இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோவாவில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாதான் மிகப்பெரியது. இந்த ஆண்டு 47வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் 20ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் திரையிட 28 இந்திய திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் சுதா கொங்கரா ... |
| Posted: காமெடியன்களில் தனக்கென தனி மேனரிசம் வைத்துக் கொண்டு கலக்கியவர் ஜனகராஜ். கிழக்கே போகும் ரயில் படத்தில் பஞ்சாயத்தில் ஒரு வசனம் பேசும் நடிகராக அறிமுகமாகி பாலைவனச்சோலையில் 5 ஹீரோக்களில் ஒருவராகி அதன் பிறகு முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்தவர் ஜனகராஜ். சில படங்களில் செய்த கோணங்கித்தனமான உடல் மொழியையும், ... |
| தப்பு தண்டாவில் திருட்டு பல்கலைகழகம் Posted: பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் இயக்கம் படித்துவிட்டு தப்பு தண்டா என்ற படத்தை இயக்கி இருக்கிறார் ஸ்ரீகண்டன். சத்யா, ஸ்வேதா கய் என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மைம்கோபி, ஜான்விஜய், அஜய் கோஷ், மகேந்திரன், நாகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கிளாப்போர்ட் புரொடக்ஷன் சார்பில் சத்யமூர்த்தி ... |
| எனக்கு மறுவாழ்வு கொடுத்த ரூபாய்: சின்னி ஜெயந்த் நெகிழ்ச்சி Posted: பிரபு சாலமன் தயாரிப்பில் சாட்டை அன்பழகன் இயக்கும் ரூபாய் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் சின்னி ஜெயந்த். 8 வருடத்திற்கு பிறகு நடிக்க வந்திருக்கிறேன். எனக்கு மறுவாழ்வு கொடுத்தது ரூபாய் என்கிறார் சின்னி ஜெயந்த். மேலும் அவர் கூறியதாவது: அடிப்படையில் நான் ஒரு மிக்ரி ஆர்ட்டிஸ். எனது மேடை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ... |
| மும்பையில் 100 கோடியில் பங்களா கட்டுகிறார் பிரியங்கா சோப்ரா Posted: பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை. தமிழில் விஜய் ஜோடியா தமிழன் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் விதி அவரை இந்திக்கு இழுத்துச் சென்று... அங்கிருந்து ஹாலிவுட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டது. உலகின் சக்தி வாய்ந்த 100 பேர் ... |
| ஏ.ஆர்.ரகுமான் இசையை தேடி அலைந்த ரெயில்வே அதிகாரிகள் Posted: ரெயில்வே அதிகாரிகள் ஏ.ஆர்.ரகுமானின் இசையை தேடி அலைந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மத்திய அமைச்சர் உமாபாரதி ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு டில்லி திரும்புவதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ரெயில் நிலையத்தில் அறிவிப்புகளுக்கு இடையில் ... |
| சினிமாவில் நடிக்கிறார் சந்தியா Posted: வம்சம் தொடரில் நடித்து வருகிறவர் சந்தியா. தெலுங்கு சேனல் தொகுப்பாளினியாக இருந்து, அதன் பிறகு தெலுங்கு சீரியல் நடிகையாகி தமிழ் சேனலுக்கு வந்தவர். தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்து வரும் சந்தியா இப்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிறிய கேரக்டரில் தலைகாட்டியவர் இப்போது ... |
| பிளாஷ்பேக்: கதை திருட்டு புகாருக்கு புதுமையான தீர்ப்பு Posted: இப்போது எந்த படம் வெளிவந்தாலும் அந்த படத்தின் கதை என்னுடயது திருடிவிட்டார்கள் என்று பலர் புகார் கூறுகிறார்கள். சில கதை திருட்டுகள் சில லட்சம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்படுகிறது. சில திருட்டு கதைகள் நீதிமன்றம் வரை செல்கிறது. இப்படி ஒரு புகார் சிவாஜி நடித்த தெய்வப்பிறவி படத்துக்கும் வந்தது. அதை தீர்த்து வைத்த விதம்தான் ... |
| ரொமான்டிக் நாயகி ரம்யா நம்பீசன்! Posted: விஜய்சேதுபதி நடித்த பீட்சா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன். கவர்ச்சிக்கு முழு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரிய அளவில் படவாய்ப்பு இல்லாமல் அவ்வப்போது ஒரு படம் என நடித்து வந்தார். இந்நிலையில், பீட்சாவைத் தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியுடன் சேதுபதி படத்தில் அவரது மனைவியாக நடித்தார். அழுமூஞ்சி வேடமாக இல்லாமல், ... |
| ‛வாலிப கவிஞன்' வாலி: பிறந்தநாள் ஸ்பெஷல் Posted: தமிழ் சினிமாவின் வாலிப கவிஞனான கவிஞர் வாலியின் 86-வது பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றிய சில நினைவலைகள் இதோ... 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தவர் கவிஞர் வாலி. இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாள். பின் ஸ்ரீரங்கத்துக்கு குடி பெயர்ந்தார் வாலி. இளம் வயதில் நண்பர்களின் உதவியுடன் ... |
| விஜய்தான் எனது ரோல்மாடல்! - மலையாள நடிகர் முகில் Posted: மலையாளத்தில் ஒன் பை டூ என்ற படத்தில் நடித்தவர் முகில். பின்னர், நீ என்பது என்ற தமிழ் படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் கடந்த வாரம் வெளியானது. அதையடுத்து பாலக்காட்டு மாதவன் படத்தை இயக்கிய சந்திர மோகன் இயக்கும் கொஞ்சம் நடிங்க பாஸ் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் முகில். இவருக்கு தனது தாய்மொழி மலையாளத்தை விட தமிழ்ப்படங்களில் ... |
| காமெடி வில்லனாக மீண்டும் பார்த்திபன்! Posted: கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கிய பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கூறினார் பார்த்திபன். ஆனால் உடனடியாக அந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததால், மறுபடியும் நடிப்பில் கவனம் செலுத்தியவர், மாஸ், நானும் ரெளடிதான் ஆகிய படங்களில் நடித்தார். இதில் நானும் ரெளடிதான் படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. ... |
| சுசீந்திரனிடம் பாராட்டு பெற்ற ஸ்ரீதிவ்யா! Posted: சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இளவட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு ஜீவா, காக்கி சட்டை, வெள்ளக்கார துரை, மருது, காஷ்மோரா என பல படங்களில் நடித்தவர் தற்போது ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ தொற, விஷ்ணுவுடன் மாவீரன் கிட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ... |
| சந்தானத்தின் ‛ஓடி ஓடி உழைக்கனும்' Posted: காமெடியனாக சினிமாவில் என்ட்ரி ஆன சந்தானம், படிப்படியாக வளர்ந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக பிள்ளையார் சுழி போட்டவர், அதையடுத்து இனிமே இப்படித்தான், தில்லுக்குத்துட்டு படங்களின் வெற்றியால் இப்போது நம்பிக்கைக்குரிய நாயகனாகி விட்டார். அதனால் அவரை வைத்து படம் இயக்க ... |
| இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள் Posted: தீபாவளி திருநாள் இந்தியா முழுக்க மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள இந்தியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் கல்யாணம் ஆன பின்னர் வரும் தீபாவளி, அந்த தம்பதியரின் தலை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதில் திரை பிரபலங்களும் அடக்கம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள் அதிகம், அவர்கள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |