Cinema.tamil.com |
- தத்து குழந்தைகளுடன் தீபாவளி; மகிழ்ச்சியில் மிதக்கிறார் ஹன்ஷிகா
- இது பேய் படமில்லை: காமெடி படம்: கார்த்தி
- வெற்றிக்காக மெனக்கெடும் தனுஷ்!
- கவண் அர்த்தம் என்ன?
- வசூல் விவரம்: வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு
- 2016 தீபாவளி படங்கள் ஒரு பார்வை...!
- கங்கனாவுடன் நடிக்க ஆசைப்படும் சுஷாந்த் சிங்
- தூம்-4ல் நான் இல்லை : பிரபாஸ்
- சர்கார்-3 -யில் பாடும் அமிதாப் பச்சன்
- ஷாரூக்கானை புகழும் கிருத்தி சனோன்
- கிடப்பில் போடப்பட்ட சஞ்சய் தத் படம்
- 1000வது நாளை நெருங்கும் பாலகிருஷ்ணாவின் லெஜென்ட்
- பாகுபலியில் சிவகாமி கதாபாத்திரத்தை நிராகரித்த லக்ஷ்மி மஞ்சு
- பாலகிருஷ்ணாவுடன் இணையும் மகேஷ் பாபு
- எந்த பிரச்னையையும் என் விரலால் சமாளிப்பேன் - அஜய்
- புலி முருகனிடம் சாதனையை பறிகொடுத்த த்ரிஷ்யம்..!
- மிலாப் ஜவேரி இயக்கத்தில் அபிஷேக்!
- சம்பளம் வாங்காமல் நடித்த பிரகாஷ்ராஜ்
- மெல்லிசை டைட்டில் ‛புரியாத புதிரானது'
- காஷ்மோரா-வால் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு - கார்த்தி
| தத்து குழந்தைகளுடன் தீபாவளி; மகிழ்ச்சியில் மிதக்கிறார் ஹன்ஷிகா Posted: கோலிவுட்டின், 'எவர்கிரீன் அமுல்பேபி' ஹன்ஷிகா. இவரும், உற்சாகமும் உடன்பிறப்புகள் போலிருக்கிறது. உதடுகளில் புன்னகையும், உள்ளத்தில் மகிழ்ச்சியுமாக வலம் வரும் ஹன்ஷிகா, தன் தீபாவளி கொண்டாட்டம் பற்றி கூறுகிறார். தீபாவளி கொண்டாட்டம் எப்படி? தீபாவளி தான், எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை. நான் தத்து எடுத்து வளர்க்கும், 31 ... |
| இது பேய் படமில்லை: காமெடி படம்: கார்த்தி Posted: ரவுத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில், கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா நடித்து, தீபாவளிக்கு வெளி வர உள்ள, காஷ்மோரா படம் பற்றி, கார்த்தி பேசுகிறார். காஷ்மோரா படத்தில், உங்கள் ரோல் என்ன? இயக்குனர் கோகுலின், மூன்று ஆண்டுகள் உழைப்பில் உருவானது, இந்த கதை. இந்த ரோல், எனக்கு ரொம்ப ... |
| வெற்றிக்காக மெனக்கெடும் தனுஷ்! Posted: தொடர்ச்சியாக, மூன்று படங்கள் சொதப்பியதால், தன் தீபாவளி ரிலீசான கொடியை, வெற்றிக் கொடி கட்ட வைக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார் தனுஷ். இதற்காக, என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்ய துவங்கியுள்ளார். பாலிவுட்டில், படம் வெளியாவதற்கு முன், அந்த படங்களில் நடித்தவர்கள், ஒவ்வொரு முக்கிய நகரத்துக்கும் சென்று, படத்தின் விளம்பர ... |
| Posted: விஜய் சேதுபதியுடன், டி.ராஜேந்தர் நடிக்கும், கவண் படம் பற்றி, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபகாலமாக, ஒருசில படங்களில், பாடல் காட்சிகளில் மட்டுமே பட்டையை கிளப்பிய, டி.ஆர்., இந்த படத்தில், முக்கியமான ரோலில் நடித்துள்ளாராம். அதுவும், விஜய் சேதுபதி, ஹீரோயின் மடோனோ செபாஸ்டின் ஆகியோருடன் இணைந்து, கலக்கலான குத்தாட்டமும் ... |
| வசூல் விவரம்: வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு Posted: தமிழ் சினிமாவில் படங்களுக்கு பூஜை போடுவது துவங்கி, ஹீரோ, ஹீரோயின்கள் கால்சீட், படப்பிடிப்பு செலவு, என படத்தை எடுப்பதற்குள் தயாரிப்பாளர்கள் தலை சுற்றி போகிறார்கள், எப்படியோ போராடி ஒரு படத்தை எடுத்து முடித்தால் ரிலீஸ் செய்வதில் வருகிறது அடுத்த சிக்கல், சரியான விநியோகஸ்தரகள், நல்ல தியேட்டர்கள் கிடைத்து படத்தை ... |
| 2016 தீபாவளி படங்கள் ஒரு பார்வை...! Posted: தீபாவளி என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டமோ இல்லையோ, சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். அது என்னமோ தெரியவில்லை, மற்ற விசேஷ நாட்களை விட தீபாவளியன்று தங்களது படங்களை வெளியிட பலரும் விரும்புகிறார்கள். தீபாவளிக்கு வெளிவரும் படங்கள் மீதும் எப்போதும் ஒரு தனி கவனம் இருக்கிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு தீபாவளிக்கும் ... |
| கங்கனாவுடன் நடிக்க ஆசைப்படும் சுஷாந்த் சிங் Posted: சமீபத்தில் வெளிவந்த எம்எஸ் தோனி படத்தில் தோனியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை கங்கனாவுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதுப்பற்றி கங்கனா கூறியிருப்பதாவது... ‛‛பாலிவுட்டில் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு நடிகை ... |
| Posted: பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்ட நடிகர் பிரபாஸ். இவர் தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன் பாலிவுட்டில் தூம் படத்தின் நான்காம் பாகத்தில் பிரபாஸ் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துள்ளார். சமீபத்தில் நடந்த மும்பை திரைப்பட ... |
| சர்கார்-3 -யில் பாடும் அமிதாப் பச்சன் Posted: ஹிந்தியில் பிரபலமான இயக்குநர்களில் ராம்கோபால் வர்மாவும் ஒருவர். சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக சர்கார் 3 படத்தை இயக்குகிறார். இப்படத்திலும் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் யாமி, ஜாக்கி ஷெரப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். சர்கார் -3 படத்தில் அமிதாப் ... |
| ஷாரூக்கானை புகழும் கிருத்தி சனோன் Posted: பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணியில் இருந்து வரும் நடிகர் ஷாரூக்கான். தற்போது இவர் இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கியுள்ள ‛டியர் ஜிந்திகி' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஷாரூக்கானை நடிகை கிருத்தி சனோன் புகழுந்து கூறியுள்ளார். இதைபற்றி கிருத்தி சனோன் கூறியதாவது...."நான் ... |
| கிடப்பில் போடப்பட்ட சஞ்சய் தத் படம் Posted: சிறைவாசம் சென்றுவிட்டு மீண்டும் படங்களில் பிஸியாகி உள்ள சஞ்சய் தத், ‛மார்கோ பாவ்' என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இந்தப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் கதை திருப்திகரமாக இல்லாததால் இந்தப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக ... |
| 1000வது நாளை நெருங்கும் பாலகிருஷ்ணாவின் லெஜென்ட் Posted: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த லெஜென்ட் திரைப்படம் 950 நாட்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கி ஆக்ஷன் திரைப்படம், லெஜென்ட் திரைக்கு வந்த சில நாட்களிலேயே ரூ54 கோடி வரை வசூல் செய்தது. தொலைக்காட்சிகளில் பல முறை வெளிவந்த லெஜென்ட் திரைப்படம், 1000 நாட்கள் ஓடி சாதனை படைக்க வேண்டும் ... |
| பாகுபலியில் சிவகாமி கதாபாத்திரத்தை நிராகரித்த லக்ஷ்மி மஞ்சு Posted: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதாபாத்திரம் ரம்யாகிருஷ்ணன் ஏற்ற சிவகாமி வேடம். சிவகாமி கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ரீதேவி, தபு உள்ளிட்டோரை இயக்குனர் ராஜமௌலி அணுகினார். அவர்கள் மறுக்கவே சிவகாமி வேடத்தில் ரம்யாகிருஷ்ணனை இயக்குனர் ஒப்பந்தம் செய்தார். ... |
| பாலகிருஷ்ணாவுடன் இணையும் மகேஷ் பாபு Posted: ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வருகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து, மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். அண்மையில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மோகன்லால் எனும் இரு ... |
| எந்த பிரச்னையையும் என் விரலால் சமாளிப்பேன் - அஜய் Posted: நடிகர் அஜய் தேவ்கன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ‛சிவாய்'. இப்படம் அக்., 28-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இதனால் படத்தின் இறுதிக்கட்ட ரிலீஸ் மற்றும் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறார் அஜய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜய் இடத்தில், பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் மோதும் சூழல் வந்தால் ... |
| புலி முருகனிடம் சாதனையை பறிகொடுத்த த்ரிஷ்யம்..! Posted: கிரிக்கெட்டில் பெரும்பாலும் சச்சின் சாதனையை சச்சினே முறியடிப்பார் என்று முன்பு சொல்லப்படுவதுண்டு.. அதுபோல மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து முதலிடத்தில் இருந்த மோகன்லால், இப்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.. ஆம்.. அவரது முந்தைய த்ரிஷ்யம் படத்தின் மொத்த கேரள கலெக்சனை சமீபத்தில் வெளியான அவரது ... |
| மிலாப் ஜவேரி இயக்கத்தில் அபிஷேக்! Posted: நடிகர் அமிதாப் பச்சன் 70 வயதை கடந்த பின்னர் கூட பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கோ அந்தளவுக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ஹவுஸ்புல்-3 கூட வெற்றி படமாக இருந்தது. இருப்பினும் அவர் பட வாய்ப்பு இன்றி இருந்தார். இந்நிலையில், இயக்குநர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ... |
| சம்பளம் வாங்காமல் நடித்த பிரகாஷ்ராஜ் Posted: கஞ்சீவரம் படத்திற்கு பிறகு விருதை நோக்கிய படமாக சில சமயங்களில் என்ற படத்தை இயக்கி உள்ளார் பிரியதர்ஷன். இதனை ஐசரி கணேசும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் இணைந்து தயாரித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்குமோ என்ற ... |
| மெல்லிசை டைட்டில் ‛புரியாத புதிரானது' Posted: விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் மெல்லிசை. ரஞ்சித் ஜெயக்கொடி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரபேல் ஸ்டூடியோ சார்பில் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரித்துள்ளார். இந்தப் படம தயாராகி 2 ஆண்டுக்கும் மேலாகி விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு இருந்த சில ... |
| காஷ்மோரா-வால் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு - கார்த்தி Posted: கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் காஷ்மோரா. கோகுல் இயக்கி உள்ளார், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைய்லர் கேரள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளால் சுமார் 200 தியேட்டர்களில் காஷ்மோரா வெளியாகிறது. இந்த நிலையில் கொச்சி சென்ற கார்த்தி அங்கு நடந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |