Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அருள்நிதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

Posted:

வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனான இவர் தொடர்ந்து மெளன குரு, டிமான்டி காலனி, நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ராதா மோகன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதனிடையே அருள்நிதிக்கும், சென்னை ஐகோர்ட் ...

காஷ்மோரா, கொடி ஆச்சர்யமான சில ஒற்றுமைகள்

Posted:

தற்போதைய நிலவரப்படி தீபாவளி விருந்தாக நான்கு படங்கள் வெளியாக உள்ளன. ஆனாலும் காஷ்மோரா, கொடி ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்களின் பட்டியலில் உள்ளன. என்ன ஆச்சர்யம் பாருங்கள்? காஷ்மோரா, கொடி ஆகிய இரண்டு படங்களிலும் உள்ள சில ஒற்றுமைகள் உள்ளன.

காஷ்மோரா, கொடி என இரண்டு படங்களின் முதல் எழுத்துமே K ...

பாம்புடன் நடிக்கும் காட்சியில் டூப் கேட்ட நடிகர் லால்..!

Posted:

பிரபல மலையாள நடிகர் லால்... ம்ஹூம்.. நமக்கு எப்பவும் அவர் சண்டக்கோழி வில்லன் தான். இந்த வருட ஆரம்பத்தில் திலீப்பை வைத்து 'கிங் லையர்' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டவருக்கு, அதன்பின் 'புலி முருகன்' பட ஷூட்டிங்கே கதி என மற்ற படங்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்தார். அவரும் மோகன்லாலும் நீண்ட நாட்கள் கழித்து இணைந்து நடிக்கும் படம். அதிலும் ...

'டவுன் டூ எர்த்' ; மம்முட்டி கொடுத்த 'லகலக' விளக்கம்..!

Posted:

நமது ஊரில் பொதுவாக மேடைகளில் பேசும் நடிகைகளாகட்டும் இல்லை இன்னும் ஒரு சில நடிகர்களாகட்டும் மற்றவர்களின் எளிமையை பாராட்டுவதற்கு 'டவுன் டு எர்த் பெர்சன்' என்கிற வார்த்தையை குறிப்பிடுவார்கள்.. மம்முட்டியுடன் இண்டர்வியூ ஒன்றில் பங்கேற்ற நடிகை ஒருவர் அந்தப்படத்தின் இயக்குனரை இதேபோல 'டவுன் டு எர்த் பெர்சன்' என சொன்னார்.. உடனே ...

கணவருடன் சேர்த்து வைக்க கோரி நடிகை ரம்பா மனு தாக்கல்

Posted:

கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி சென்னை, குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்திருக்கிறார். 1993-ம் ஆண்டு உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களின் ...

மூன்று சதம் அடித்த சென்னை 28 - II

Posted:

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான, சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சென்னை 28-II என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. சென்னை 28 படத்தில் நடித்த அதே நடிகர்களுடன் புதியவர்கள் சிலரும் இணைந்திருக்கிறார்கள். சம்பீத்தில் இவர் சென்னை 28 - II படத்திற்காக யூடூபில் வெளியிட்ட இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை ...

இந்தியா முழுதும் எடுக்கப்பட்ட ‛நின்று கொல்வான்'

Posted:

ஒரு படத்தின் கதை மீது நம்பிக்கை வர வைப்பது கடினம். அப்படி வந்துவிட்டால் அது செல்லும் பாதைக்காக பயணத்துக்காக எந்த எல்லை வரையும் தயாரிப்பாளரைப் போக வைக்கும். அப்படி ஒரு தயாரிப்பாளரைப் போக வைத்துள்ள படம்தான் நின்று கொல்வான் . படத்தின் நாயகன் புதுமுகம் அர்ஜுன் சந்திரா. நாயகி கருணா டோக்ரா. இவர் டில்லிமாடல். ஆசீஷ் வித்யார்த்தி, ராஜீவ் ...

பட வாய்ப்புக்காக யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன் -இலியானா

Posted:

தமிழ், ஹந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களில் இலியானாவும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் இலியானா அக்ஷ்ய குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு இலியானா எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ...

60 நாடுகளில் ரிலீசாகும் ‛சிவாய்'

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் அஜய் தேவகனும் ஒருவர். தறிபோது அஜய் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ‛சிவாய்'. இப்படத்தில் அஜய் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ‛சிவாய்' படத்தில் அஜய்யுடன் , சாயிஷா சைகல் , எரிக்கா கார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‛சிவாய்' படம் ஆக்ஷ்ன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைய ...

பிஜூமேனன் படப்பிடிப்பில் விபத்து ; 30 மாணவர்கள் காயம்..!

Posted:

மலையாள நடிகர் பிஜூமேனனை இப்போதெல்லாம் குணச்சித்திர வேடங்களில் பார்க்க முடிவதே இல்லை.. பின்னே.. அவர்தான் 'வெள்ளிமூங்கா' பட ஹிட்டுக்குப்பின்னால் கதாநாயகனாக மட்டும் தானே நடித்துவருகிறார். அந்தவகையில் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற டைட்டிலில் நடித்ததுபோல, 'ரக்சதிகாரி பைஜூ' என்கிற படத்தில் கதாநாயகனாக ...

மம்முட்டியை சந்தித்த 'மகளிர் மட்டும்' நாயகிகள்..!

Posted:

சமீபத்தில் வெளியான 'தோப்பில் ஜோப்பன்' படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் தனது அடுத்த படமான 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தில் உற்சாகமாக நடித்து வருகிறார் மெகாஸ்டார் மம்முட்டி.. ஹனீப் அதேனி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார்.. சிறப்பம்சமாக ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இந்தப்படத்தை பிருத்விராஜ் ...

'புலி முருகன்' படத்திற்கு மனித உரிமை கழகம் நோட்டீஸ்..!

Posted:

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதுபோல, மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கேரளாவையே ஜுரம் பிடிக்க வைத்த மாதிரி, சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது 'புலி முருகன்' படம்.. இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தொடர்வதால் அதை சமாளிப்பதற்காக சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகிறார்கள்.. ...

தியேட்டர் கட்டணம் உயரும் அபாயம் ?

Posted:

தமிழ்நாட்டில் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் ஒரு துறையாக சினிமாத் துறை இருந்து வருகிறது. திரைப்படத் தயாரிப்பில் இருந்து தியேட்டர்களில் சைக்கிள் நிறுத்தும் கட்டணம் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புழங்கும் ஒரு துறையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 ...

மகேஷ்பாபு - முருகதாஸ் படத்தின் பெயர் என்ன ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது புதிய படங்களுக்கு பெயர் வைக்காமல் படத்தை ஆரம்பிப்பதுதான் ஃபேஷன் ஆக மாறி வருகிறது. அந்த அற்புத வேலை அஜித் படங்களில் இருந்துதான் ஆரம்பமானது. அவர் நடித்து கடைசியாக வந்த சில படங்களை பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தினார்கள். அதன்பின் அதற்கென்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி படத்தின் பெயரை ...

'எஸ் 3' படப்பிடிப்பு நிறைவு...!

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்த வருடத் துவக்கத்தில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் பத்து மாத காலங்களில் நிறைவடைந்துள்ளது. சென்னை, விசாகப்பட்டிணம், ஐதராபாத், ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு ...

நயன்தாரா கடைபிடிக்கும் 'சென்டிமென்ட்'

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் சில குறிப்பிட்ட ஹீரோயின்கள் அவர்கள் நடிக்கும் படங்களின் எந்த ஒரு விழாவிற்கும் கலந்து கொள்ள மாட்டார்கள். யாருக்காவது எப்போதாவது தோன்றினால் அது பற்றி விழா நடந்து கொண்டிருக்கும் மேடையிலேயே பேசுவார்கள். அதோடு, இனி விழாக்களுக்கு வராத அந்த ஹீரோயின்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கறாராகச் ...

பவன் கல்யாணின் கட்டமராயுடு யுகாதி ரிலீஸ்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சர்தார் படத்திற்கு பின்னர் நடிக்கும் கட்டமராய்டு படத்தை இயக்குனர் டாலி இயக்குகின்றார். நடிகை ஸ்ருதிஹாசன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. இப்படத்தின் முதற்கட்ட பணிகளை துவங்கியுள்ள படக்குழு இப்படம் 2017 மார்ச் மாதம் யுகாதி ...

ராம் சரணின் ஸ்டைலான தோற்றம்

Posted:

அண்மையில் வெளிவந்த ராம் சரணின் துருவா படத்தின் டீசர் 3.5 மில்லியன் வியூவ்ஸ் எட்டியுள்ளதால் ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினர் ஏக குஷியுடன் இருக்கின்றனர். தமிழில் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் உருவாகி வருகின்றது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ...

பெல்லி சூப்புலு படத்தை வாங்கிய கௌதம் மேனன

Posted:

கோலிவுட்டின் ஸ்டைலிஷ் பட இயக்குனர் கௌதம் மேனன், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்பலு, திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில், காதல் கதையமசத்தில் உருவான பெல்லி சூப்பலு படத்தில் விஜய் தேவீர்கொண்டா மற்றும் ரித்து வர்மா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் ...

படித்தவர்கள் விவசாயம் செய்ய வேண்டும்: மெசேஜ் சொல்லும் கடலை

Posted:

விளம்பர பட இயக்குனர் பி.சகாயசுரேஷ் இயக்கி உள்ள படம் கடலை. உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மா.பா.கா.ஆனந்த், ஐஸ்வர்யரா ராஜேஷ், யோகி பாபு, ஜான் விஜய், பொன்வண்ணன், உள்பட பலர் நடித்துள்ளனர். என்.ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார்.

படம் தீபாவளி ரிலீஸ். படத்தை பற்றி இயக்குனர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™