Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாவீரன் கிட்டு பாடல்கள் நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ்

Posted:

படத்தின் வெற்றிதான் ஒரு இயக்குநரின் தலை எழுத்தையும் அந்தஸ்த்தையும் தீர்மானிக்கிறது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநராக வெளிப்பட்ட சுசீந்திரன் கார்த்தி, விஷால் என முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வந்தார். சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில படங்கள் வெற்றியடையவில்லை.

இதையடுத்து ...

1000 திரைகளில் ‛காஷ்மோரா

Posted:

கார்த்தியின் இரண்டு வருட கடுமையான உழைப்பில், மிக அதிக பொருட்செலவில், பல செட்களை அமைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது - காஷ்மோரா படம். கோகுல் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தி, 3 கெட் அப்பில் தோன்றியிருக்கிறார் கார்த்தி. இப்படத்தில் நயன்தாரா கௌரவ ...

முன்பதிவில் முந்தும் தனுஷின் ‛கொடி'

Posted:

தீபாவளியை முன்னிட்டு தனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த காஷ்மோரா, மா.கா.பா. நடித்த கடலை ஆகிய மூன்று படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவை பற்றிய திரைக்கு வராத கதை என்ற படமும் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டு வந்தாலும், போதிய தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் அந்தப் படம் சில ...

அதிரடி கேள்வியால் பிருத்விராஜை மடக்கிய கல்லூரி மாணவி..!

Posted:

மலையாள சினிமாவில் சந்தோஷ் பண்டிட் என்கிற ஒரு நடிகர் இருக்கிறார். நம்ம ஊர் பவர் ஸ்டாரையும் சாம் ஆண்டர்சனையும் இணைத்து ஒரு நடிகரை உருவாக்கினால் என்ன பவர் இருக்குமோ அதுதான் சந்தோஷ் பண்டிட். சினிமாவுக்கென உள்ள இலக்கணங்களை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு தானே கதை எழுதி, பாடல்கள் எழுதி, இசையமைத்து இயக்கி, நடித்து, சுருக்கமாக ...

ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்கும் விஷால்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய மார்க்கெட்டை ஸ்டடியாக வைத்திருக்கும் நடிகர்களில் விஷால் முக்கியமானவர். ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த படத்தில் அதை எப்படியாவது சமாளித்து தன்னுடைய மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்வார். 'பாண்டிய நாடு' படத்திற்குப் பிறகு அவருடைய படம் எதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ...

பாகுபலி-2 பஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத ராணா

Posted:

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜமௌலி அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றார். பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் பாகுபலி-2 படத்திலும் நடிக்கின்றனர். பாகுபலி-2 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், அக்டோபர் 22 ஆம் தேதி மும்பையில் நடந்த, திரைப்பட ...

மோகன்லால் படத்தில் இணைந்தார் அல்லு சிரிஷ்..!

Posted:

ராதாமோகன் டைரக்ட் பண்ணிய 'கௌரவம்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் அல்லு சிரிஷ்.. இவர் தெலுங்கு இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி. தமிழில் 'கெளரவம்' படம் அவருக்கு வரவேற்பு தராத நிலையில், தெலுங்கிலேயே கிடைத்த படங்களில் நடித்துவந்த அல்லு அர்ஜுனின் கவனம், மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியது.. தனது அண்ணன் அல்லு அர்ஜுன் ...

பாலகிருஷ்ணா படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஸ்டார்

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது படமாக தயாராகும் கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க பாலகிருஷ்ணா திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை அனுகிய பாலகிருஷ்ணா அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமாரை கௌதமிபுத்ர சடர்கனி படத்தில், சிறப்பு ...

முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாடும் ஷாரூக்

Posted:

பாலிவுட்டில் என்னதான் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் சில நடிகர், நடிகையர் பெரிய தொழிலதிபர்களின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடுவார்கள். காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய தொகை. ஏற்கனவே பல நடிகர்கள் இதுபோன்று நடனமாடியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவின் ...

மோகன்லால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயராஜ்..!

Posted:

சிலருக்கு நாக்கிலேயே சனி உட்கார்ந்திருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.. மலையாள இயக்குனர் ஜெயராஜுக்கும் அப்படி நாக்கிலேயே சனி உட்கார்ந்திருந்ததோ என்னவோ, இல்லையென்றால் ஊர் மொத்தமும் சமீபத்தில் வெளியான 'புலி முருகன்' படத்தில் மோகன்லாலின் நடிப்பை கொண்டாடும்போது, இவர் மட்டும் 'படத்தின் வெற்றிக்கு காரணம் டெக்னிகல் அம்சங்கள் ...

அரசியலை பார்த்து பாலிவுட் பயப்படுகிறது - அஜய்

Posted:

ஹிந்தி திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அஜய் தேவ்கன். தற்போது இவர் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவரவிருக்கும் படம் ‛சிவாய்'. இப்படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் அஜய். சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அரசியலை பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட்டும் பயம் கொள்வதாக ...

‛தோனி' எனும் பெயரால் தான் ‛தோனி' வெற்றி - சுசாந்த் சிங்

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் ‛எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி'. தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது. கிட்டத்தட்ட கான் நடிகர்களின் படங்களுக்கு சமமாக வசூலை ...

ரன்வீருக்கு ஜோடியாக அதிதி ராவ்

Posted:

பாலிவுட்டில் பிரம்மாண்டமான படம் இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‛பாஜிராவ் மஸ்தானி' படம் மிகபெரிய வெற்றி படமாக அமைந்தாது . இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்டமான சரித்திர படத்தை இயக்க ஆசைப்பட்டார் இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. ‛பத்மாவதி' என்று பெயரிட்டுள்ள ...

அதிக விலைக்குக் கேட்கப்படும் மகேஷ் பாபு படம் ?

Posted:

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகத்திற்கும் பல விதங்களில் பொருத்தம் உள்ளது. இரண்டு திரையுலகத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கும் ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட ஹீரோக்கள், இயக்குனர்கள் படம் என்றால் கேட்கவே வேண்டாம், அளவுக்கதிகமான வரவேற்பு ...

14வது ஆண்டில் 'பிதாமகன், திருமலை'

Posted:

இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக வளரும் ஹீரோக்களாகவே இருந்தார்கள். விஜய், விக்ரம் இருவருக்கும் அப்போது மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆண்டு 2003. அந்த ஆண்டில் இதே தினத்தில் வெளிவந்த 'திருமலை, பிதாமகன்' ஆகிய இரண்டு படங்கள் முறையே அவர்களுக்குத் திருப்புமுனை தந்த படங்களாக ...

விஜய் பாடலை மம்முட்டிக்காக பாடிய ஆண்ட்ரியா..!

Posted:

மெகாஸ்டார் மம்முட்டி நடித்து சமீபத்தில் வெளியான 'தோப்பில் ஜோப்பன்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஆண்ட்ரியா.. இந்தப்படத்திற்காக மம்முட்டியுடன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ஆண்ட்ரியா.. இவர்களுடன் மலையாள நடிகர், நடிகைகள் சிலரும் கலந்துகொண்டனர்... இதில் என்ன பியூட்டி என்றால் மற்ற அனைவரும் ...

த்ரிஷாவின் திறமையான சமாளிப்பு

Posted:

திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள். யாரும் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அடிக்கடி அவர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்து கொண்டும் இருக்கிறார்கள். அப்படித்தான் நடிகை த்ரிஷா நேற்று தன்னுடைய ரசிகர்களுடன் 'சாட்' செய்தார். சுமார் ஒரு மணி ...

ரசிகர்களுடன் 'புலி முருகன்' படத்தை பார்த்த கேரள முதல்வர்..!

Posted:

தற்போது கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் பிணராயி விஜயன்.. சினிமா துறையின்பால் கொஞ்சம் ஈடுபாடு உள்ளவர்தான்.. அதனால்தான் இளையராஜா இசையமைத்த மலையாள திரைப்படத்தின் இசைத்தகட்டை வெளியிடும் நிகழ்ச்சியில் கூட சமீபத்தில் கலந்துகொண்டார் பிணராயி விஜயன். இப்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சமீபத்தில் வெளியான மோகன்லால் நடித்த ...

ஊழல் புகார் - நடிகர் சங்க கணக்கு வழக்குகள் வெளியீடு

Posted:

நடிகர் சங்க கணக்கு விபரங்கள், அனைவரும் பார்க்கும் வகையில், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சரத்குமார் தலைமையிலான நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகித்து வந்தனர். அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததாலும், நடிகர் சங்க கட்டத்தை கட்டும் விவகாரத்தாலும், அந்த அணியினர் கடந்தாண்டு நடந்த தேர்தலின்போது ...

பாகுபலி-2-வை இயக்கியது சுலபமாக இருந்தது - ராஜமெளலி

Posted:

பிரம்மாண்ட வெற்றியை பெற்ற, பாகுபலி திரைப்படத்தை, ரசிகர்கள் ஏற்றதால், இரண்டாவது பாகத்தை தயாரிப்பது எளிதாக இருந்தது, என, இயக்குனர், எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற, பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி - 2 படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™